Sunday Special - Reply to Your Comment | 03.07.2022| Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 19,735

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 108
@lightinfinite7487
@lightinfinite7487 2 жыл бұрын
அருமை நித்திலன். சமாதி செல்லும் தோறும் நான் உணர்ந்ததை சொல்லிவிட்டீர்கள்.
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 2 жыл бұрын
Correctly said: அமைதிதான் அவசியம்
@MohanMohan-xg8fh
@MohanMohan-xg8fh 2 жыл бұрын
உங்கள் ஆன்மீகம் தொடரட்டும் நன்றி
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அன்பே ஒளி அதுவே இறைவன் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா மன அமைதியை சிறிது சிறிதாக உணர முடிகிறது நன்றி அண்ணா நல்லதே நடக்கும் நாம் அனைவரும் நல்ல நிலை அடைவோம்....😊🧘🏽‍♂️
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
உண்மை தான் அண்ணா! கடவுள் களங்கமற்றவர்! அவரால் நல்லது மட்டுமே தர முடியும் ! நம் மனம் ஓரு குரங்கு ! அது நாம் செய்யும் தீய செயல்கள் நம் கர்மாவாக மாறுகிறது ! நம் கர்மா தான் நம் கஷ்டங்களுக்கு காரணம் ! உங்கள் பேச்சு தெளிவாக அருமையாக இருக்கு!!!!!!!
@pkarthikeyan36
@pkarthikeyan36 2 жыл бұрын
6:25 super explanation in one line
@gopinathd4048
@gopinathd4048 2 жыл бұрын
12:00 naan pona jeeva samathi, Salem maayama temple, karur pramendrar romba peacefull la , location calm. Ah irunchu... So many jeevasamathi well maintained.. but as u said many places flooded with people's.nowdays
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
இன்றைய பதிவு வழக்கம்போல் அருமை தம்பி
@jayamurugan4316
@jayamurugan4316 2 жыл бұрын
Brother na kelvi paitta varai Shivan veru sivam veru. 1st = Shivam (paramporul ⭐god⭐light particle) 2st = shivan @ vishnu @ brama ( gods of particle ⭐)
@nathiya6275
@nathiya6275 2 жыл бұрын
நான் சமீபகாலமாக உங்களது வீடியோவை பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நிறைய சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது மற்றும் உங்களுடைய பேச்சு மிகவும் ஈர்க்கிறது இது போன்றே பேசவும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி ☺️🙏🏻
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 2 жыл бұрын
Super....Bhakthi for bhakthis sake only.....
@latharavindran1441
@latharavindran1441 2 жыл бұрын
Very useful speech
@nivedhavasudev8443
@nivedhavasudev8443 2 жыл бұрын
Unmayagaveh iraivan Yaar yendru unarndhavargaluku neengal solvathu thavaraga theriyathu ayya
@lgi5870
@lgi5870 Жыл бұрын
How true this is. People have no responsibility to maintain silence places of worship.
@mehersevershine7686
@mehersevershine7686 Жыл бұрын
I'm impressed with your replys.
@saravananp5294
@saravananp5294 2 жыл бұрын
63 நாயன்மார்கள் வாழ்க்கை தத்துவம் பற்றி கூறுங்கள் நண்பா
@Dhivakar-h6r
@Dhivakar-h6r 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏 நான் 5 வருடமாக குண்டலினி தியானம் செய்து வருகிறேன்... நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது... ஆனால் உடல் சூடு அதிகமாக ஏற்படுகிறது வாய் நாக்கு புண் வருகிறது... சித்தர்கள் முறைப்படி தீர்வு சொல்லுங்கள் நண்பரே... 🙏🙏🙏
@mehersevershine7686
@mehersevershine7686 Жыл бұрын
I agree with your answer.
@prakashranju
@prakashranju 2 жыл бұрын
சமாதி கோயில் இங்கெல்லாம் அமைதி இருக்கவேண்டும் என்ற தங்களின் கருத்துடன் உடன்படுகிறேன்.
@ponmani2572
@ponmani2572 2 жыл бұрын
7:43, anna ithu zee tamil la vara new serial oda one line.. Husband munkootiye erakurathu varama saabama nu promo la soluvaga atha yaro ketu vechu irukaga
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
Thank you Nithilan
@vadivelr1452
@vadivelr1452 2 жыл бұрын
Unmaithun nithilan Pro
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
அருமை பதில் 👍👍👍
@kumudhavalli8416
@kumudhavalli8416 2 жыл бұрын
Yes, it's true sir.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
வருகின்ற ஆபத்தையும் நல் விஷயத்தையும் முன்கூட்டியே அவரவர் மனதுக்கு தோன்றினாள் அது அதிர்ஷ்டம் வரம் என்னும் ஒன்றும் இல்லை அவர் இந்த பிரபஞ்ச இயற்கை அன்னைக்கும் சரியாக தன் செயல்களையும் எண்ணங்களையும் வயிற்று தன் வாழ்க்கையை தன்மையோடு நடத்துகின்றனர் ஆகையால் தான் இந்த பிரபஞ்சமும்🌍 இயற்கையும்🌴 அவர் மனதில் அவ்வாறு எண்ணங்களையும் உணர்வுகளையும் தருகின்றது இந்த பிரபஞ்சம் 🌍🧘 ஓம் சிவாய நமக ஹரி ஓம் நமோ நாராயணாய போற்றி ✴️🔱
@karumalarulagam2510
@karumalarulagam2510 2 жыл бұрын
Ayya, arumayana vilakam
@kaviyarasana.e6983
@kaviyarasana.e6983 2 жыл бұрын
Neenhal podum vrfeyoanaythum super Thsngyou
@a.r.balasubrahmanyama.r.ba6596
@a.r.balasubrahmanyama.r.ba6596 2 жыл бұрын
Supra rational replies.keep it up Nithilan Sir!
@sarishriappureva3479
@sarishriappureva3479 2 жыл бұрын
Did siththargal know about dinosaur or in their books pls reply bro.Its my sons doubt.
@balaji511
@balaji511 2 жыл бұрын
காலில் இருந்து நீர் ஊற்றுவதே சிறந்து. ஆற்றில் இறங்கி குளிப்பது போன்று. உடம்பில் யுள்ள வெப்பம் காதின் வழியாகவும், தலையின் வழியாகவும் வெளியேறும். எங்க தாத்தா சொன்னது.
@NareshKumar-uf4ol
@NareshKumar-uf4ol Жыл бұрын
Bro wen u gona explain Karuparswamy manthiram which bogar sidar has writen in palm.
@VivekG30
@VivekG30 2 жыл бұрын
Starting questions super ah irruku ji,😃😃
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
😁
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya vlog kaga waiting ☺😊
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Not feeling well thambi. Need few days. I’ll get ready and then edit the clips and make video ☺️👍🏻
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
@@NithilanDhandapani ya ayya your voice is so down today taker care ayy vlog vandhamattum podhum eppo vandhalum paravaillai.
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@srinivassrinivas8900
@srinivassrinivas8900 2 жыл бұрын
Sir I love your speech
@ஆன்மீகம்-ழ3ந
@ஆன்மீகம்-ழ3ந 2 жыл бұрын
ஓம் நமசிவாய. இந்த உலகில் பெரியவர் உயர்ந்தவர் யார் ? நித்ய பிரம்மச்சாரியாக இருப்பவர் யார் யார் ? இதன் உண்மையான விளக்கம் என்ன ?
@thelastnomad3456
@thelastnomad3456 2 жыл бұрын
Vanakkam Nithilan , how to protect us from black magic ? Is there any essential way ?
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 2 жыл бұрын
அண்ணா.. நெத்தி போட்டுல 2,3 மாசமா தொடர்ந்து ஒரு அசைவு இருந்துட்டே இருக்கு கோவில் போன அதிகமா அசைவு இருக்கு.. நல்லா தியானம் பண்ண இப்படி ஆகுமா?? இல்ல இது வேற எதனால இப்படி ஆகுது??
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 Жыл бұрын
Sir thanks
@ruthrareport
@ruthrareport 2 жыл бұрын
வணக்கம் நண்பரே ரெண்டு நாள் இல்லாதது ஒரு வாரம் போல இருக்கு
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 2 жыл бұрын
Vanakam thambi
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Super Reply sir 😇🙏 Thank You 😇🙏
@abubakersiddiq2101
@abubakersiddiq2101 2 жыл бұрын
Anna , soldravanga sollite thaan irupanga ... Neenga avangala kandukaathinga...
@_pk_24__
@_pk_24__ 2 жыл бұрын
Jathaga palan padi than nama life amayuma bro? Namalala atha meeri seyal pada mudiyatha?
@narasimhaniroshan5861
@narasimhaniroshan5861 2 жыл бұрын
Payanam epidi anna irunthathu om nahk sivaya
@Anbutamil4527
@Anbutamil4527 2 жыл бұрын
Bro bogar 7000 ஆகினை pathi video poduga
@rajithlingam4404
@rajithlingam4404 2 жыл бұрын
அது என்ன அண்ணா, நல்லது நீங்க செய்யுறீங்க நா கெட்டது நீங்க தான் செய்றீங்க. அல்லது நல்லது கடவுள் பண்ணுறார்னா கேட்டதும் கடவுள் தான் பண்றாரு. அப்படி நல்லது கடவுள் பண்ணிட்டு கெட்டது நீங்க பண்ணீங்கன்னா. எல்லாம் நன்மைக்கே என்ற வார்த்தை எதற்கு. எடுத்துக்காட்டு:- ரமண மகரிஷி கூறியதாக நீங்கள் எங்களிடம் கூறியது, ஒரு வண்டியில ஏறி இருக்கோம் அந்த வண்டி வேகமாக போகலாம் மெதுவா போலாம் சடன் பிரேக் போடலாம் கொஞ்ச நேரம் நிக்கலாம் நமது அந்த வண்டி மேல நம்பிக்கை வைத்திருக்கிறோம் அதைக் கெடுத்து விடக்கூடாது. இதில் தவறு ஏதும் இருந்தால் என்னை மன்னிக்கவும். இது தவறாக இருந்தால் சரியான வற்றை கூறுங்கள் அண்ணா. நன்றி ❤️.
@articles2004
@articles2004 2 жыл бұрын
Hi ND, பள்ளி நாட்களில் இருந்தே என்ன என்று தெரியாமல் சாம்பவி முத்ரா செய்து வருகிறேன். ஆனால் நான் அதனை எப்போது செய்தாலும் நெற்றி பொட்டில் ஏதோ ஆழமான வலி ஏற்படும். உடனே நிறுத்ஹ்தி விடுவேன். இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?
@MohanMohan-xg8fh
@MohanMohan-xg8fh 2 жыл бұрын
சூப்பர்
@premsdigitalspiritualspace9237
@premsdigitalspiritualspace9237 2 жыл бұрын
Very nice nitthi thambi 🙏 thanking you for your clear and crisp answers 👌🙏
@nainamohamed5280
@nainamohamed5280 2 жыл бұрын
ஹாய் அன்ணா
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Vanakkam anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@mastercollections-fx2pz
@mastercollections-fx2pz 2 жыл бұрын
அண்ணா நீங்க போட்ட ஆசார கோவை என்ற வீடியோவில் எப்பொழுது குளித்தாலும் கட்டாயமாக தலைக்கு குளிக்க வேண்டும் என்று கூறினீர்கள்
@freekrider803
@freekrider803 2 жыл бұрын
7:40 onum ila zee tamil serial oda story ah pathi ketanga
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@krisenthil47
@krisenthil47 2 жыл бұрын
ஐயா வணக்கம், வள்ளலார் மிஷன் திருவண்ணாமலை யில் உள்ள வாசியோக வகுப்பு பற்றி சொல்ல முடியுமா, எயென்றால் அங்கு 3 நாட்களில் வாசிக்கலையை பயிற் று விப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையா, என்று தெரியவில்லை. அதை பற்றி ஏதேனும் செய்தி இருக்கிறதா.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
தங்காவல் சேகரித்து பார்த்து காணொளி பதிவிடுகிறேன் ஐயா
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
சிவபெருமானுக்கு🧘🔱 உருவம் இருக்கின்றது நடனமாடும் உருவம் அது சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டும் தான் இருக்கின்றது சிதம்பர நடராஜர் பெருமானின் தோற்றத்தை வைத்து தான் மற்றவர்கள் அனைத்து கோவில்களிலும் சிவபெருமான் இப்படித்தான் இருப்பார் என்று தோற்றுங்கள் வேறு வேறு மாதிரியாக தருகின்றனர் 🧘🔱 ஓம் சிவாய நமக 🧘🔱 அனைத்து கடவுள்களும் எப்போதும் ஒளியாக தான் இருக்கின்றனர் பக்தருக்கு மகானுக்கு காட்சி தரும்போது மட்டும் அவரவர் தோற்றத்தை காண்பிக்கின்றனர் ஆனால் மனிதனால் ஒரே தோற்றத்தை எப்போதும் காண்பிக்க முடியாது பேராசை என்னும் மாயையில் சிக்கித் தவித்து வருகின்றனர் மனிதர்கள் எப்பொழுதும் ஒரே தோற்றத்தில் இருக்கவே முடியாது அவரவர் கர்ம வினைகள் பொறுத்து உருவங்கள் மாறப்படும் ஒளி ஆன்மா என்பது எப்போதும் மாறாது அழிவு இல்லாதது ஆன்மா ஒளி 🧘🔱 ஹரி ஓம் நமோ நாராயணாய ✴️🧘
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
வாசி யோகமும் சித்த வித்தையும் ஒன்ற
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம்
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏🏻❤️😊
@saranikiprajith3170
@saranikiprajith3170 2 жыл бұрын
🙏🙏
@kumaresankkk2149
@kumaresankkk2149 2 жыл бұрын
Om namashivaya
@logesvaranselladurai8908
@logesvaranselladurai8908 2 жыл бұрын
Very sad to hear there is still people like him sir
@msmallikaseshadri
@msmallikaseshadri 2 жыл бұрын
Pl make one video about swami satchidananda sidhar at vallimalai,near Ranipet.( His samadhi is there) He worked to spread thirupugazh far and wide during his life time.Now it's a thirupugazh sevashram.
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 2 жыл бұрын
Noise pollusion is the worst form of pollusion
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவ சிவா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
சிவசிவ 🙏
@Reenasrie
@Reenasrie 2 жыл бұрын
Hi nithilan babaji got mentioned about Jesus... Is babaji not siddhar? Not to argue just curious with ur answer
@meditationisspiritualpower1855
@meditationisspiritualpower1855 2 жыл бұрын
bro naa ketukitte irukken sollave maatringe.........thianam pannumbothe netthile nerambe bayangarama oduthe..... ethukke enna pannalam ?? naan seirathu seriya
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Try to attend Paatu Sithar Iya class bro. You get clarity, it’s always better to meet a Guru and learn
@meditationisspiritualpower1855
@meditationisspiritualpower1855 2 жыл бұрын
@@NithilanDhandapani boss im from malaysia bro.......malaysia le branch irukka ??
@sabharishjayachandran
@sabharishjayachandran 2 жыл бұрын
Hi bro. Cold water should touch head first. That’s why old people splash water on head before entering a pond/river/ocean. I maybe wrong but this is what my uncle said to me.
@premsdigitalspiritualspace9237
@premsdigitalspiritualspace9237 2 жыл бұрын
Bro people who don’t take bath just sprinkle or splash water on head, face , and wash ands and legs, this is what I have heard, will wait for nitthi thambi to answer
@kannang9792
@kannang9792 2 жыл бұрын
தெளிவு=நித்திலன்
@gokulkrishna5556
@gokulkrishna5556 2 жыл бұрын
Enna anna Kovil pora appo reels, story ellam pottu irukega
@thanthan1151
@thanthan1151 2 жыл бұрын
Goodday. 👌👌👋👋
@ponnammasankar8679
@ponnammasankar8679 2 жыл бұрын
Unga video illama thaviya thavichuttom thambi😊🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
😍🙏
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கமுங்க
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 2 жыл бұрын
Paramacharyar patri and velukudi all upanyasam ellam niraya ketirukiren.brammathai patri ariya aasaipadupavar பிரம்ம ஜிக்ஞாசு என்பார்கள்.நீங்களும் பிரம்ம ஜிக்ஞாசு.இந்த வயதில் கடவுள் நாட்டம் இருப்பது அதை தெரிந்துகொள்ள பல புத்தகங்களை படிக்கிறீரகள்.பெரியவிஷயம்.இந்த தலை முறையை சேர்ந்தவர்களுக்கு புரியும்படி சொல்கிறீர்கள்.ஞான வேள்வி தொடர ஆசீர்வாதங்கள்.....
@pandiyarajan8417
@pandiyarajan8417 2 жыл бұрын
சுப்பையா சாமிகள் பற்றி கூறுங்கள். சார்
@samesabel2776
@samesabel2776 Жыл бұрын
It's good to have knowledge on good and bad. That's why those in days. There's a film named Good, bad and the ugly. If there's a God naturally there's will be an evil. In science there's positive and negative charges also.Even In life path also mentioned the same. To know both is to alert us in advance. If you don't ask any Questions as why, what and where then you're with ignorence. If any attacks in future you face. You will either die or hardly escape. If you know in advance then you will easily could recognise. Only negative thoughts people and cowardly ones feel it's as a bad omens. Or believe things in negative ways before it could happen. Not bold enough. So sad so bad
@jayamurugan4316
@jayamurugan4316 2 жыл бұрын
Brother ippati kilikkiringale 😂😂😂
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
I am very sorry Anna today very late
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
👍🏼
@jambu7656
@jambu7656 2 жыл бұрын
7.26 கடவுள் இக்கூற்றை ஏற்க மாட்டார்
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Hello nithilan Anna 😇
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@ammahendran5923
@ammahendran5923 2 жыл бұрын
9 69 super
@KAARTHY1983
@KAARTHY1983 2 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களிடம் கேட்பது எனக்கு தவறாக தெரியவில்லை. எனக்கு பொங்கல் அன்று தவறுதலாக ஒரு விபத்தில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு என் சுய நினைவு இழந்துவிட்டேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவு வந்தது. இது முக்கியமான விஷயம் இல்லை. ஆனால் இப்போது என் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் நான் முன்பு நினைத்து வைத்திருந்த கோணத்தில் பார்க்க முடியவில்லை. வேறு ஒரு புதிய கோணத்தில் தெரிகிறது. உதாரணமாக அவர்கள் என்ன நினைத்து என் அருகில் வருகிறார்கள் என்று கூட என்னால் கணிக்க முடிகிறது (என் தாயார் உட்பட). உதாரணமாக சினிமா... நான் முன்பு பார்த்த படங்கள் அவை ஆனால் இப்போது பார்க்கும் போது வேறு ஒரு கோணத்தில் தெரிகிறது அந்த படத்தை என்ன நினைத்து எடுத்திருப்பார் தான் நினைத்ததை மக்களுக்கு புரிய வைக்க என்ன என்ன செய்திருப்பார் என்பது கூட தெரிகிறது. கடைசியாக ஒன்று என் சிறுவயதில் ஒரு அண்ணன் எனக்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் சொல்லி கொடுத்திருக்கிறார். ஆனால் அதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் இப்போது தியானத்தில் என்னை மறந்து மணிக்கணக்கில் இருக்கின்றேன் என்னை உசுப்பி எழுப்பும் வரை. ஆனால் இன்னும் மருத்துவரை பார்த்து அவர் கூறிய மருந்துகள் எடுத்து கொண்டுதான் இருக்கின்றேன். ஒரு முக்கியமான விசயம் கூற மறந்துவிட்டேன் எனக்கு இப்போது வயது 39, என் 6 வயதில் ஒரு முறை எனக்கு மூளை காய்ச்சல் வந்து நான் பிழைத்து பெரிய விசயம். நன்றி நண்பா யாரிடமாவது இதை சொல்ல வேண்டும் போல் இருந்தது. என் நண்பனாக நினைத்து உங்களிடம் கூறிவிட்டேன். தப்பு என்றால் மண்ணித்து வடு. நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை...
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Entha sittarum yesunaathar patri pesunatillaii..!!!!! NettiyAdi illaai. Nalla serrupadi.👟👞👠
@chithrac6715
@chithrac6715 2 жыл бұрын
Vanakkam anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம்மா
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Vanakkam Anna
Новости дня | 4 декабря - дневной выпуск
11:43
Euronews по-русски
Рет қаралды 62 М.
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 1,9 МЛН
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59