100% உண்மை. சரியான நேரத்தில் குரு வருவார். வந்தார்.
@சிவஞானபிரகாசம் Жыл бұрын
கேட்பதும் கற்பதும் அவன் அருளாலே நன்றி
@KavithaKavitha-kc1zu7 ай бұрын
நன்கு புரியும் விதமான விளக்கம். அருமை.மிக்க நன்றி.
@universe1994. Жыл бұрын
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பற்றி பேசுங்கள் அண்ணா
@jayavarma6674 Жыл бұрын
வணக்கம் அண்ணா...🙏 உங்கள் மூலம் தான் என் இறை பயணம் ஆரம்பித்தது....மெய்ஞான குருவாக பாட்டு சித்தரும் யோக குருவாக பிரம்ம ஶ்ரீ திருச்சிற்றம்பலம் சுவாமிகள் அருளால் சீடர் ரஞ்சித் அண்ணா அவர்களும் எனக்கு குருவாக அமைந்து....எனக்கு நிறைய ஆன்ம பலனை அருளியுள்ளனர்...இப்போது என் பயணம் சொல்ல முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது....! இறைவன் உங்களை போன்ற புனித ஆத்மாக்கள் மூலம் பல ஆன்மாக்களை மேம்படுத்தும் வகையில் அருளுகிறார்...! ஆத்ம வணக்கம்....இறைவன் நம் அனைவரையும் சித்தி பாதையில் அழைத்து செல்வான் ❤️🙏
@purnimajagannathan7860 Жыл бұрын
My guru is no more but I find him a living presence guiding me to many opportunities, classes, ways to do atma vicharanai. To me he is a living presence and I first went to his samadhi when I was 13 years and have never met him alive. And it does feel he holds my hand and walks with me, guides me. Poonar janma bandham I can feel. He tells me my purpose if I ask I feel. Many things I thought I can never do I had an intuition later it came true. Guru paduka ashtakam guru rangni padme manasthena lagnam, taya Kim tata kim. Nothing is possible without grace of guru. Everything is possible with his grace. This is my anubhavam sir
@Mohanakannan369 Жыл бұрын
உள்ளுணர்வு கூறியது பல தடவை நல்வழியில் இட்டுச் சென்றது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா அன்பே சிவம்
@rrs6981 Жыл бұрын
அண்ணா, excellent.
@athangudiyarastromarimuthu2661 Жыл бұрын
உண்மை பதிவு ஐயா 🙏🙏🙏🐘
@venkateshr764 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@Sangeetha27119 Жыл бұрын
நன்றி இன்று என் மனதில் ஓடிய கேள்விக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி
@mohanapriya5555 Жыл бұрын
உண்மைதான் சகோ சரியான நேரத்தில் சரியான சூழ்நாலையில் நமக்கான குரு யார் மூலமாகவோ வருவார்♥ எனக்கும் சாய்பாபா ரூபத்தில் வந்தார் இப்பொழுது சகலமும் அவரே ஆனார்🙏
@navamaneyramesh Жыл бұрын
Hi Nithilan. I have been following you recently. I loved your videos on the book The Law of the Spirit World. My name is Navamaney. I am 49 yo. Your videos give me the confidence that living a good life leads to nearness to god. Good life as in a life that does no harm and is filled with love and gratitude. Thank you. Keep up the wonderful work.
@jayavarma6674 Жыл бұрын
9:19 (வாசி)க்கும்....! அது என்றுமே உணர்திகொண்டு தான் இருக்கிறது....❤️
@sangeethasangeetha5952 Жыл бұрын
ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி
@gacehero283 Жыл бұрын
ஐயா சத்திய நன்றிகள்்….,,,,!!!! வாழ்துகள்….
@chandrasekars675 Жыл бұрын
Nandri sir , Miga nalla pathivu. Vanakkam sir.
@umaj64376 ай бұрын
Nandri🎉
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
வணக்கம் நிதிலான் அண்ணா இன்றைய வீடியோ மிகவும் அருமையாக இருந்தது Sunday Q&A இன்றைய காலகட்டத்தில் குருவைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபம் இல்லை மாந்திரீகத்தின் மூலம் நமக்கு இஷ்டமான தெய்வங்கள் அல்லது குலதெய்வங்களை அழைத்து நமது குருவாக பயன்படுத்திக் கொள்ள முடியாதா இப்போது என்னுடைய குலதெய்வம் பச்சைஅம்மன், அவர்கள் மூலம் நமக்கு தேவையான யோக முறைகள் , மூச்சுப் பயிற்சி, உடல் சுத்தம் போன்ற விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம் , ஏனென்றால் நமது குல தெய்வங்கள் மற்றும் இஷ்ட தெய்வங்கள் நமக்கு எந்தத் தீங்கும் செய்யாத , ஏனென்றால் தெரியாத தேவதை விட தெரிந்த குலதெய்வங்கள் நமக்கு உதவியாக இருக்கும் இதற்கு தங்கள் பதில் என்ன ஓம் நமசிவாய
@rishabkumar3713 Жыл бұрын
Bro pls make a Video on Puruva Maddhi visually with PPT with brain intersection. Have lot of confusion on where to focus and what to focus and what happens in brain when we focus there. Thanks
@dhandapanis1047 Жыл бұрын
Yes. After continue watching your videos and doing some practices by other guru offering , able to realise what is truth and what is the purpose of life ( no material life purpose really) and how to live a life in a detached mode while we dealing with all the materials. Even though we realise all above said , our mind keep goes back and suffer external things , due in practice it’s changing and able to realise what you are trying to convey us . Keep 🎉 your great work .
@NithilanDhandapani Жыл бұрын
Thank you
@PRABHU8654 Жыл бұрын
நன்றிகள் பல கோடி
@exploreontheearth1865 Жыл бұрын
thanks for the information anna. god bless you
@raamkrishna1249 Жыл бұрын
Enaku guru unga videos than ND sir,,,,ithuvey pothumaanatha eruku 🙏☀😊
So true bro, I too feel the same. Less desires, less expectations, more giving. Feeling Self Love. Looking for peace n happiness.❤️🙏
@srivishnusilk9823 Жыл бұрын
சிறப்பு சகோ. வள்ளலார் யாரையும் குருவாக ஏற்காமல் பல பிறவிகளில் கிடைத்த ஞானத்தின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்தார்.சரி.இறுதியில் சித்திவளாகத்தில் இறைவனோடு ஜோதியாக கலந்து மரணமில்லா பெரு வாழ்வு அடைந்து இன்றும் அனைவருக்கும் அருள் புரிகிறார் என்பது உண்மையா?
@G_B_R Жыл бұрын
Great video. Commenting for you as you requested. I have spiritual guru who is guiding me every minute in my life. I can realize he is taking care of me as I surrendered completely. Still I watch all your videos to understand what various mahaans have preached us. My thoughts have completely changed once my guru came into my life. This video simplifies the procedure for reaching and realizing God within us. 🙏🙏🙏
@kavithasandhanam1049 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 நல்லதே நடக்கும் 👍
@tamizhanmachi1760 Жыл бұрын
Anaivarum nanri solli pazhakungal
@tamilsiddhasmiracles5018 Жыл бұрын
ரமணர் சொன்ன இறுதி நிலை சரணாகதி விசாரண பன்னி முட்டீ மோது அது உண்ண சரணாகதிக்கு அழைத்து செல்லும் Bro this videos a great guide for me
@kamalaa3007 Жыл бұрын
Yes brother it's answer indeed more yrs back yes trueiwant to stop I all ready stopped everything but only hungari love ramamahanrishi hes face pulled me smiling
@Rajesh77767 Жыл бұрын
One of the best video... Thanks nithilan dhandapani
@srinivasiyer8684 Жыл бұрын
Very well explained. Thanks
@vijaysaisai2866 Жыл бұрын
Very useful massage thank u sir
@RAJIYINSELVAN Жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@Shiva-jf1mo Жыл бұрын
Hi nithilan brother.. I’m shiva from Pondicherry place of sithargal bhoomi😊. Really nice one.. Two concepts are marvellous people like me are wants lead spiritual life with all enjoyment in family.. Bhagwan Ramnar Athmae visaranai will definitely useful to me.. Thavks a lot.. if possible pls pin ur mail I’d in description for some spiritual queries.. best wishes
@m.sundaravelvel7865 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே....
@raja.p1418 Жыл бұрын
Nanbha kalangi natharai patry vidio podunga please
@rajeshwariabitha8647 Жыл бұрын
I don't have any spiritual teachers ,after activation of kundalini I don't even know what is happening ,I cried ,abused,mentally got stucked..2 years I spent within myself in a single room,at the age of 21 ,it started,now I am 23 ,I did athma visaranai ,ithuku paeru athma visaranai nu neenga IPO sona aprm tha enakae thriyum,2020 corona passed out vaera ,na patathathella vaarthaiyala sollamudiyathu,it is rebirth for me....yaetho ungalaa Mari KZbinrs watch pannithaa yaetho kathukita...but not still fully mastered...but I found all my answers through my meditation even though now I am not following now regularly ...
@thanu-go1ts Жыл бұрын
Hello sis how did u know u activated ur kundalini?what are the symptoms and changes. How do u feel?
@rajeshwariabitha8647 Жыл бұрын
@@thanu-go1ts I can't even abled to say in words but when I was in a terrific situation in life I started to go to temple everyday ,I followed at least 40+days then everything happens stucked more than a year and now I am recovering slowly......
@thanu-go1ts Жыл бұрын
@@rajeshwariabitha8647 sis i was in ur same situation too. From 2020 to 2022 i was in heavy depression . I have never been in such situations before. Then last yr i somehow finnaly came out it very very easily just in a day. I watched sammy ingram videos about law of assumption , i started assuming many things and got the results. All my pain and depression was solved. I even changed my eye colour from dark brown to hazel brown in just 10 days. Likewise i started to gain extreme power. I was an agnostic. Now i suddenly became more spiritual . Im not at all interested in materialistic life. My lifw purposes are not dependent on money making. Though i want to make money to help people so im working for it. Just one day i shifted from depression to happy state. I don't know how. But still i myself surrender to god. I have experiences a lot of spiritual things in my life,which is making me to surrender to god. My kula deivam is whom im most attached to.
@rajeshwariabitha8647 Жыл бұрын
@@thanu-go1ts not only for you most of the people got connected spiritually during that period becoz it was a stressful lockdown period for the whole world ,even spirituality speech got increasing after 2020 .
@ashwinia2162 Жыл бұрын
super bro... thank you so much
@janjamsudharani6113 Жыл бұрын
Nithilany your topics about All spirituals are really fantastic. Good . Keep on going to post in different opinions of other spirtual also means jain,buddisam, Christianity,muslims,,,etc
@nagamanickam660410 ай бұрын
Nandri bro
@munish5049 Жыл бұрын
Super excited for you bro 👌 arulperumjothi arulperumjothi thaniperum Karunnai arulperumjothi enakku kuru Ella Shivam thanthunai
@Shanthiniaj Жыл бұрын
கண்டிப்பாக உதவியாக இருந்தது நிதிலன்.. மிக்க நன்றி 🙏
@marimuthuappu7476 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 பொதுவாக பார்த்தோமானால், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் தான் ஒருவர் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பார். நீங்கள் ஞானம், அரசியல், மருத்துவம், ஜோதிடம் இப்படி மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பது மிக பெரிய சாதனை. இஃது உங்களுக்கு கிடைத்த பிராப்தம் என்று தான் கூற வேண்டும். உங்களுக்கு கிடைத்த இந்த ஞானம் மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற உங்கள் முயற்சி தொடரட்டும். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏
அற்புதமான இந்தப்பதிவு ஞானம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெளிவு புரியும் பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி அன்பே சிவம்திருச்சிற்றபலம்
Vanakam sago 🙏. Commends pota reply ellai or response ellai. Eppadi commends poda manasu varum. Enaku unga mele seme kovam. Analum daily unga video erundu tha day start agum. Romba nalla usefull videos podareenga. U r God son. Ennoda manasule nereya anmeegam questions eruku sila questions ku enakulle answer varum. Athai follow panren. Thank you sago and universes 👍🙏♥️
@NithilanDhandapani Жыл бұрын
அவ்வளவு தானே. விடுங்க இனிமேல் உங்க எல்லாம் கருத்துக்களுக்கும் பதில் தருகிறேன் ☺️
@sakisfuntime3352 Жыл бұрын
Doing great service thanks
@ganeshm8510 Жыл бұрын
Very useful bro...thanks
@senthilkumarkarunakaran9638 Жыл бұрын
வணக்கம் ரிஷி 🙏
@iamaravindh7021 Жыл бұрын
Vanakkam 🙏🏻
@NithilanDhandapani Жыл бұрын
Vanakkam Thambi. Monday exam ah ? Study well. Write with peace of mind. All the best. You'll do Good ☺️
@iamaravindh7021 Жыл бұрын
@@NithilanDhandapani Tuesday anna 😀 chemistry exam athan konjam dhik dhik..... Thank you so much anna ❤️
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி🙏🙏🙏
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் சகோதரா
@saranikiprajith3170 Жыл бұрын
Very interesting sir 🙏 hearing about Ramana maharishi guru 🙏
@everything432 Жыл бұрын
Thanks!
@NithilanDhandapani Жыл бұрын
Thank you
@deepakesavan7879 Жыл бұрын
Thanks so much
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@nandhakumaryuvaraj321 Жыл бұрын
Thank you bro
@rithika387 Жыл бұрын
Valka valamudan thankyou
@arunraja6146 Жыл бұрын
நன்றி
@sumie3341 Жыл бұрын
Yes... very true.. I am trying to see in God in each person.. but as we are humans.. sometimes struck with emotions.. practising that.. Thank you..
@selvaganesh9636 Жыл бұрын
Thanks for ans my question as seperate video, thank you anna
@Venkatesan1356 Жыл бұрын
அண்ணா துவைதத்தின் மூலம் இறைவனை(முன்னோர்கள் தெய்வம் என்பதை வடிவத்த காரணி யாதெனில்,தவறு செய்யாமல் ஒழுக்கமாய் இறைவனென்பவனுக்கு பயந்து வாழவே என்பது எனக்கு புரிந்த புரிதல்) வழிப்பட்டு இவ்வுலக மாயையிலிருந்து ஆசைகளற்று முக்தி பெறவே. அத்வைதம்,இந்த உலகத்திலுள்ள அனைதுமே பிரம்மமென்றும்,அனைத்தும் ஒன்றே என்றும் கூறி சமபாவனையின் மூலம் ஆசையற செய்கிறது. வசிஷ்டாத்வைதமானது,நீயும் பிரம்மம்,உன்னை சுற்றியுள்ள,உயிருள்ளது/உயிரற்றது என அனைத்துமே பிரம்மமே,நீயும் அதுவும் வேறுவேறல்லர் எனக்கூறி ஆசைகளற செய்து முக்திக்கு வழிவகுக்கிறது அண்ணா,இதில் அனைவரும் கூற வருவது யாதெனில்,இவ்வுலகில் உள்ள எதன்மீதும் ஆசை வைக்காதே என கூறுகிறது,மூலர்பெருமானார் இதற்குமேலும் சென்று "ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்"எனக்கூறுகிறார்,அப்பொழுது ஆசைகளையும் பற்றுகளையும் அறுத்து,ஞான மார்க்கத்தின் வழியில் சென்றால் நாம் முக்தியடைய முடியுமா அண்ணா.
@sivakamiv1914 Жыл бұрын
Thanks 🙏🙏
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@detach2reach Жыл бұрын
7 stages of mind is one of the best scale for self analysis . I think may be in 3rd stage
@angavaiak9709 Жыл бұрын
அருமையான விளக்கம் .நன்றி.சிவாயநம.
@sivayanama3 Жыл бұрын
அருமை அண்ணா🔥
@manikandans1654 Жыл бұрын
Superb.
@shenthiilkumar7988 Жыл бұрын
Thank you! I have been following your videos, this sorted out many questions on this front!
@rajavignaeswaran4303 Жыл бұрын
Nice video. Really informative and guiding one.
@muniyaraj4368 Жыл бұрын
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் 🙏🙏👍😉
@ushakarthikeyamani3132 Жыл бұрын
Very nice
@balajisl293 Жыл бұрын
You have consolidated all the ways and given us in one video. Really a great video and useful for people like us. God bless you nilthilan. Your videos are of great help to the man kind. Vazhthukkal,
@subashchander7257 Жыл бұрын
Vera level bro keep going 🙂🔥
@Nithish_maddy Жыл бұрын
அண்ணா வணக்கம் 💗
@manosaravanan1799 Жыл бұрын
Nalla pathivu nithilan nandri.enakku oru kaelvi maargazhi maathathil iranthal motcham adaivargal nu soldrangalae avunga meendum boomiyil pirakka maatargala ?
@pothysamy3007 Жыл бұрын
Nantre guruve
@nkr1935 Жыл бұрын
Very interesting, i feel the self introspection and questioning the need of different emotions within me has happen very less. But these videos can be good source to increase the intensity of sadhana and self introspection.
@sachingavadev Жыл бұрын
100% true na
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். ஆம் நீங்கள் சொல்வது நூற்றிர்க்கு நூறு உண்மை தான். எங்களுடைய கேள்வியும் இதுதான். எந்த மதங்கள்,தெய்வங்கள், குருமார்கள், புனித நூல்கள் இதில் யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும், நமக்கு கற்று கொடுப்பது நல்ல பழக்கங்கள், குணங்கள், ஞாணம், ஆன்மநிலை, மோட்சம், இது என் கணவருடைய கருத்து நமக்கு அனைவருமே நாம் நல்லவர் அல்லது கெட்வர் என்று நன்றாக தெரியும் அதனால் இது எதுவுமே தேவையில்லை என்பார், ஆனால் நான் அப்படி இல்லை, எனக்கு குருமார்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகம் உண்டு, ஆனால் நம்பிக்கை மட்டும் தான் இல்லை ஏன் என்றால் யார் நல்லவர்கள் என்றே தெரியவில்லை ஆம் , தெய்வம் கல்லாக இருந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை உயிருடன் இருக்கும் ஆன்மாக்கள் தான் ம்ம் ம்ம் ''கல்லைக் கண்டால் நாயகனை காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்'' நான் நாயகனை மட்டுமே காண்கிறேன், மேலும் உங்களுடைய காணொளி விளக்கம் மிகவும் அருமை அனைத்துமே பயனுள்ளவை. நன்றி நித்திலன் 🙏🌺🌻🍀🐞🪷🫡👍 இவன்லஷ்மி
@nalinkumarmurugesan8763 Жыл бұрын
எல்லாமுமே நாமாக உணர்ந்த நிலை என்பது அனைத்தையும் (பிறர் செய்யும் செயல்கள், வித்தைகள், அனைத்தையும் அறிந்த அறிவு simplaa sonne Like Chat GPT) அறிந்த அறிவா ??? அல்லது அனைத்திற்கு உள்ளும் ஆதாரமாய் இருக்கும் ஏதும் அற்ற அந்த தன்மை தன்னுள்ளும் இருக்கிறது என்ற பொதுமையை உணர்ந்து கொண்டதா ???
@kckollywoodcinemamasspicture5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@redroses9089 Жыл бұрын
Hi bro, Pls make a video about how to workship maha Meru. Tq
@anandkarthick5420 Жыл бұрын
Good
@karthickeyan1955 Жыл бұрын
1.)Bro email la send panni irukken irunthaalum ketkuren for Sunday Ippo naam onnu pakurom atha naama nallathave ethukurom but unarvu mean feelings nu irukku illaiya athu nalla illaiyana yar mela tappu because unarvu individual la taane varuthu how can we responsible for feelings we can responsible for thoughts but feelings yellam namba kitta illaiye appo yaarum pavam mum pannala puniyamum pannala 2.) Pls give me a tip to maintain my health because na biotech la internship panrne bro banglore la and Inga city side water nallave illa even air polluted so Naa naadi sudhi daily pannalum romba tired da feel aguren and sun light pada maatinguthu Pls show me a way I also do yoga regularly
@emanuelka05 Жыл бұрын
Mate while doing meditation my body attain vibrations and I am feeling that my body is lifting up from the end of spine but still my mind have multiple thoughts any comments
Questions for Sunday Episode - 1) I’ve been watching these real life ghost experience sharing videos for the past couple of years, I usually watch at least 1 video before sleeping, I watch them at night time at bed, every time I watch those ghost story videos I always feel like something is surrounding me I don’t know if it’s just my mind playing or I feel negative vibes around me through the videos. Please let me know if watching negative videos like ghost stuff does impact us in general? (Ps- now I don’t watch any negative videos now I just watch only your video’s every day before sleeping) 2. question regarding the kuladeivam video, My dad left our family and we don’t have any connection with my dads family side. But my moms side does have a kuladeivam at our village we have our own small worship area for (Katteri Amman) my question is can I worship Katteri Amman as my kuladeivam ? Because there is no way to find the kuladeivam from my dads side. 3. we moved to a new house and we didn’t have any rooms to setup a Pooja room. So I setup all the god picture & statue’s everything on my room. I sleep in the floor on my room. Is it ok to sleep in a room with gods pictures and everything? 4. question regarding the Rudraksham. Is it true that people say not to wear rudraksham when you’re going to Hospitals, cemetery, wedding, puberty ceremonies? If so what’s the reason and does the Rudraksham intake negative energy at negative places ?
@godsdaughter22222 Жыл бұрын
4. Answer No restriction for Rudraksha.. you can wear any time and any where from birth to death. But your soul should be fit for it...
@godsdaughter22222 Жыл бұрын
3. Answer yes with God's picture and statue we can sleep in same room but atleast you should close Pooja room with a screen because sometimes we may not be clean and the vibration may get affected... there is difference between Pooja place and Gods picture... picture can be anywhere but Pooja place should be east facing and closed after used
@godsdaughter22222 Жыл бұрын
2. Answer Kula deivam and istha deivam and ellai deivam are important in our Life... You can pray anyone as your ishta deivam when time comes they will show you your Kula deivam but without Grace of your ellai deivam No one can enter your house so keep habit of going to your any ellai temple (whichever temple near your house esp iyyanar) ...(or any Amman)etc... Weekly or monthly Your ista
@godsdaughter22222 Жыл бұрын
1.answer it's good to avoid negative energy in any form.. think only good.. ennam pol vaazkhai... vaazhga valamudan
@karthi1087 Жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா ஒரு ஆத்மாவை நான் இரண்டு மூன்றாக நான் பிரித்தாலும் மீண்டும் நான் வந்து இங்கு பிறந்து வந்தாலும் ஒரு ஆத்மாவாக என்னுடன் நான் தவம் செய்யும் போது எனக்கு என் ஆத்மா உதவி செய்யாத 🙏🙏
@vishnupriyaduraisami236 Жыл бұрын
Nithilan pls help me out with this: Whenever I try to do meditation I keep falling asleep.