Hidden Secrets of Lord Shiva in Statues and Paintings | Part 2 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 23,743

Nithilan Dhandapani

2 жыл бұрын

KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
What is the Secret of Lord Shiva in Lingam form | Part 1 | - kzbin.info/www/bejne/hZbLiGCplK2Eqpo
www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
kzbin.info/door/K9mjOajamq9dQp-xWLHgHQjoin
ND Talks Channel Link - kzbin.info/door/SEoZ_TmAeC8I4Wr2gnAYTg
LET'S BE FRIENDS !!!
Instagram - the_immortal_ruler
Twitter - Nithi7Falcon
Facebook - theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 07.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434
💥 14.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
அரியலூர்
திரு துரை முருகன்
📱+91 99444 14779
💥 15.08.2022
(திங்கட்கிழமை சுதந்திர தினம்)
பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
திரு கந்தசாமி
📱+919944090489
💥 21.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱+918940544509
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #lordshiva #secret

Пікірлер: 101
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com
@Mythili-g9j
@Mythili-g9j 7 ай бұрын
எல்லையற்ற வெற்றிடத்தை உணர்த்துவதே சிவலிங்கம் ஆகும். ‌இதை ஈஷா யோகா குரு கூறியுள்ளார். என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@Rajak77617
@Rajak77617 Жыл бұрын
Good explanation
@malathikrishnan7008
@malathikrishnan7008 2 жыл бұрын
You are blessed by God child neengal sollaravidhanil genius ness theriyarathu nalla maturity varthaikal il olikarayhu thank you a lot
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே சிறப்பான தெளிவு பெற்றேன் லிங்கோத்பவரின் உருவ அமைப்பு புரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.எல்லோரும் நல்லா இருப்போம்.
@rajagopals1646
@rajagopals1646 2 жыл бұрын
நித்திலன் சார் சூப்பர், மிக அருமையாக விளக்கி தெளிய வைத்துள்ளீர்கள். நன்றி. இது வரை யாரும் இப்படி விளக்கவில்லை
@Mythili-g9j
@Mythili-g9j 7 ай бұрын
தங்களின் காணொளி பதிவு மூலம் புதிய விஷயங்களை அறிந்து கொண்டோம். ‌நன்றிகள்.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏💐திருநீலகண்டம்🍋🔥அருணாசலம்🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🌷🌷
@buzz8545
@buzz8545 2 жыл бұрын
hello Nithilan, I'm ur subscriber for almost a year. Congrats on 100K+. Massive growth. Please make a video decoding 'ShanEESHWARA'. Would like to understand the truth behind stories on Shaneeshwara. you are great at connecting the dots and explaining clearly. If possible, make a video on 'RavanEESHWARA' Keep up the good work.
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Dear Brother....your detailed explanation of each episode topic is awesome... Congratulations 👌😀🙏🙏🌹🌹
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Thank yo Brother ☺️🙏🏻
@RavikumarKumar-hx6fz
@RavikumarKumar-hx6fz 2 жыл бұрын
வணக்கம் நண்பரே மிக அற்புதமான பதிவு மிக தெளிவாக விவரித்தீர்கள் என்னுடைய பல ஆன்ம தேடல்களுக்கு இன்று விளக்கம் கிடைத்தது உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பேன் நண்பா
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
அருமை அற்புதம் தெளிவு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கங்கள் நண்பரே
@guru7156
@guru7156 2 жыл бұрын
Excellent மிக அற்புதமான விளக்கம்!!
@lightinfinite7487
@lightinfinite7487 2 жыл бұрын
ரொம்ப அருமை தெளிவு. அற்புதம் நித்திலன்.
@sivamthanush395
@sivamthanush395 Жыл бұрын
அண்ணா பிரம்மச்சரியம் பற்றி கூறுங்கள்
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 2 жыл бұрын
Sidhavedam book review pannalam sir......unga knowladge supera iruku....👌🙏
@villawellness
@villawellness 2 жыл бұрын
Very delicately and intentionally explained
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
Where are you from?
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
@@harshavardhanj2970 from Chennai
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
@@RAJIYINSELVAN chennai la
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
@@harshavardhanj2970 perambur neenga
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
@@RAJIYINSELVAN oh great Moolakadai
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Excellent explanations Anna Thiruchitrambalam
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
ayya in lingodhbhava puranam the pushpam tells to Brahma that I have been travelling so many trillion years from sivanars mudi but the pushpam doesn't even aged a bit which explains us the time dialation concept . the pushpam is termed as light ray which indirectly says us that Shiva roopam itself is the whole galaxy and this roopam is also in our soul (kudhambai siddhar) . when we realise that this body is temporary but our soul is a part of this galaxy we ultimately get this sachidhanandha state. Thiruchitrambalam 🙏❤️😇🙏🙏
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
@@shanmugapriyajayakumar4082 nandri akka Thiruchitrambalam 🙏🙏
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 2 жыл бұрын
Arumaiyana vilakkam bro…
@arumugam1122
@arumugam1122 2 жыл бұрын
100% Right bro. This is the real awareness about God. It's inside to you not in outside. 👍
@sridevi7114
@sridevi7114 2 жыл бұрын
Clear explanation super
@silabarasan.g7057
@silabarasan.g7057 2 ай бұрын
❤ Amezing dear ❤
@ssiva1642
@ssiva1642 2 жыл бұрын
Bro oru vela levels of siddhi attainment ha irukkalam and idols design thinking varies to the person and places 🙏
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
இன்றைய பதிவு எனக்கு தெளிவாக புரிந்துதது தம்பி
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 10 ай бұрын
Superb ❤
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 2 жыл бұрын
Very very super bro, fantastic bro
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Beautiful Explanation Nithilan sir 😇🙏 Thank you 😇🙏
@anandl6287
@anandl6287 2 жыл бұрын
Excellent
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂
@SSRKFJ
@SSRKFJ 2 жыл бұрын
Excellent 👏👏👏expect such content... Nd also request you to start series based on science behind the practices done in sanatana dharma
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Ok ma’am ☺️ will do ☺️ also you can see our “Sithargal” playlist ma’am
@SSRKFJ
@SSRKFJ 2 жыл бұрын
@@NithilanDhandapani I'm men sir.. Not women
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
@@SSRKFJ ஆன்மாவிற்கு ஏது ஆண் பெண் பாகுபாடு?
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Very beautiful
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
10:32🤣🤣🤣🤣😂😂😂. அருமையான பதிவு ஆழமான புரிதல் உள்ள வீடியோ. நன்றி நித்திலன்
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 жыл бұрын
Anna oru doubt.. Neega solra Maathiri namba kulla dhan kadavul iruku , namba dhan kadavul nu vachipom... But human ellarum ethey Maathiri dhiyanam panni erai nelai adanjita...human nu oru species eh illama poirumae...
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Anna hi I really thought yesterday or smt about asking to make vedios on sirpas and silpa shastras
@gworld9219
@gworld9219 2 жыл бұрын
Hai brother....if can pls tell about yogini devataigal....
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
சிறப்பு👍🙏
@ganeshm8510
@ganeshm8510 2 жыл бұрын
Thanks bro...🙏🙏
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா 2 жыл бұрын
ஆனால் கோவிலில் தட்சிணாமூர்த்தி சிலையை வடக்கு நோக்கி வைக்காமல் தெற்கு நோக்கி வைத்துள்ளார்களே... அதன் அர்த்தம் என்ன அண்ணா....
@navaneekrisna7889
@navaneekrisna7889 2 жыл бұрын
தென்முக கடவுள்தான் அவர்
@bhagavathimeena7017
@bhagavathimeena7017 5 ай бұрын
Bairavar pathi sollunga
@nareshwg
@nareshwg 2 жыл бұрын
Amazing one, Bro. I thoroughly enjoyed your sharing
@sutheshkumar.s.vsaravanan8939
@sutheshkumar.s.vsaravanan8939 2 жыл бұрын
ஓம் பரப்ரம்ம ருத்ததேவாய நம 🙏💐
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
செங்கலும் கருங்கல்லும் சிவந்த சாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்பார்கள்.. உன் பதம் அறிந்து பின் அத்தன் ஆடல் கண்ட பின் அடங்கி ஆடல் காணுமே
@swethaj1060
@swethaj1060 2 жыл бұрын
Can you explain about all dhosam and it's parigaram
@manikandans1654
@manikandans1654 2 жыл бұрын
Good.
@sujathak309
@sujathak309 2 жыл бұрын
Awesome everyday videos
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
@anandakkannan5946
@anandakkannan5946 2 жыл бұрын
உயிர் சத்து (விந்து) விரயம் செய்யாமல் அதை உடல் சத்தாக(energy) மாற்றும் பயிற்சியை சொல்வதே --குறிமேல் நோக்கி இருப்பது(சுவாதிஸ்டானம்--ஆக்கினை)
@trueorfalse7278
@trueorfalse7278 2 жыл бұрын
🖐️
@vnk1993
@vnk1993 2 жыл бұрын
அண்ணா தற்பணம் திதி இறந்தவர்களுக்கு குடுப்பதிநாள் வாழ்க்கையில் மாற்றம் வருவது உண்மையா அதான் உண்மையான விளக்கம் என்ன கர்மா வினை தீருமா இதான் விளக்கத்தை காணொளி போடுகள் எனக்கு இதில் தெளிவு வேண்டும், ஆடி அம்மாவாசை ராமேஸ்வரம் சென்று என் தந்தைக்கு திதி செய்தேன்
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
வணக்கம் நித்திய குமார் திதி கொடுத்தால் நமது கர்ம பலன் போகாது, திதி கொடுப்பதனால் என்ன பலன் என்று சொல்கிறேன் கேளுங்கள் நமது முன்னோர்கள் நமக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள், அவர்கள் இயற்கையை நமக்கு கொடுத்தார்கள் அவர்களுடைய உழைப்பை நமக்கு கொடுத்தார்கள் அவருடைய பணம் பொருள் அனைத்தையும் நமக்கு கொடுத்தார்கள், அவர்கள் இறந்த பிறகு நாம் அவர்களுக்கு நன்றி கூறும் விதமே திதி கொடுப்பதாகும், திதி கொடுப்பதற்கு இன்னொரு கதையும் உண்டு ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது கேள்விப்பட்டதே உங்களிடம் கூறுகிறேன் அதாவது நமது முன்னோர்கள் அந்த ஆத்மா சந்திர பகவானின் மூலம் வரும் ஒளியை பசியை தீர்த்துக் கொள்ளும் என்று சொல்வார்கள், அம்மாவாசை அன்று சந்திர பகவானுடன் ஒளி கிடைக்காததனால், அன்று நம் வீட்டில் செய்யப்படும் படையல் அன்று அவர்களுக்கு படைகளாக போகும் என்பது ஒரு ஐதீகம், உங்களுக்கு கர்ம வினை குறையும் வேண்டும் என்றால், தானம் தர்மம் இதை தவிர வேற வழியே இல்லை, உங்களால் முடிந்த தான தர்மத்தை செய்யுங்கள், முடிந்தால் ஜீவகாருண்யம் செய்யுங்கள், இல்லாத ஏழை மக்களுக்கு ஏதாவது தங்களால் முடிந்த ஒரு உதவி செய்யுங்கள், ஓம் நமசிவாய
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
correct brother
@sureshgopal2041
@sureshgopal2041 2 жыл бұрын
great bro
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Super video anna
@Mythili-g9j
@Mythili-g9j 7 ай бұрын
சம்பு தத்துவத்தை விளக்க வள்ளலார் கூறுவது யாதெனில் , சம்பு தத்துவம் சுத்த தத்துவத்தை உணர்த்தும். ஆணவம் அற்ற சுத்த தத்துவம்.
@NPSi
@NPSi Жыл бұрын
Like...for the smile 😃
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 2 жыл бұрын
VAALGA VALAMUDAN 🙏🙏🙏
@chithrac6715
@chithrac6715 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@vanithavelumani6346
@vanithavelumani6346 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@vengatesang3169
@vengatesang3169 2 жыл бұрын
Super g🙏
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவ சிவ
@sarishriappureva3479
@sarishriappureva3479 2 жыл бұрын
Hai sir 👍👍👍👍
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம் 🙏
@timetome222
@timetome222 2 жыл бұрын
Anna ennuku enna rasi thariyathu time 4:00. To 4:30 date 18-10-2002 Sollu ga please
@RajKumar-nm4em
@RajKumar-nm4em 2 жыл бұрын
Bro u forgot tell about Lakulesh why standing on pregnant women I think Pls brief
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 2 жыл бұрын
Nithi anna..silver button vandhurucha?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
இன்னும் இல்லை தம்பி
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 2 жыл бұрын
நான் தங்கை ..... கூடிய விரைவில் வந்துரும் அண்ணா....
@karthikr6136
@karthikr6136 2 жыл бұрын
உளுஜீ தியானம் பற்றி சொல்லுங்க நன்பா
@gene911
@gene911 2 жыл бұрын
Beautiful sho5
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏🏻❤️😊
@sureshgopal2041
@sureshgopal2041 2 жыл бұрын
how to come out from idola worship
@ganeshram580
@ganeshram580 2 жыл бұрын
I have a question. What is your take on masturbation? I feel it's bad, but some people say it's natural, stress reliever and show some article or research that says the same and all that. I sometimes feel it adds shame and guilt slowly like a slow poison into people's mind. What do you think?
@arvindanmari5041
@arvindanmari5041 2 жыл бұрын
திருவாதிரை நட்சத்திரத்தின் காணொளி போடுங்கள் அண்ணா
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Bairavar thathuvame nirvanam thane
@sathishsanthanam9907
@sathishsanthanam9907 2 жыл бұрын
🙏👍 anna
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 2 жыл бұрын
👌👌👌🙏
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Anna sugi sivam solrar yogi ram surath kumar thiyanathil 2chkravo adhigamagavo thanda mudiyalana adha iyaki adhutha chakravukku kondusellum atral avaruku(yogi ram surath kumar)ku irundhucham adhepol yoga pathaiyil sella virumbinal yogasiddhi adayum varai karma kaliyadhu anal adhai kalikka vittal yogathil munera mudiyadhu andha karma vinaiya kalichu nammai thuimai akkum guru mootai samy ayya avargal
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
முடிந்தால் ~ Healing Class Just one ☝️ Time Atten பண்ணி பாருங்க புரோ 👤🤔
@mkarthik5504
@mkarthik5504 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி பொய்யா?
@kowshikaasmp4230
@kowshikaasmp4230 2 жыл бұрын
🌷🌷🌷🌷🌷👍
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 2 жыл бұрын
😍😘🤩🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🤩👍
@lordgokul4771
@lordgokul4771 2 жыл бұрын
வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்க கூடாது என்பது ஏன் .
@PrasadPrasad-oi6ps
@PrasadPrasad-oi6ps 2 жыл бұрын
Anna phone number
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН