Don't have Fear or Doubt - Just Believe in Yourself | All is One - Ego | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 14,959

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 75
@ambikadevi765
@ambikadevi765 2 жыл бұрын
தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்து விருப்பு வெருப்பற்ற தன்மையோடு வாழ வேண்டும் 😍மிக்க நன்றி🙏
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
எண்ணம் அற்ற நிலையும் + உலகில் உள்ள அனைத்தும் எண்ணுள்ளே என்ற எண்ணமும் ஞானம் அடைய சிறந்த வழி.நான் யார் என்ற கேள்வியை அனைத்து செயல்களிலும் எதிர்மறை எண்ணத்திலும் கேட்டோமேயானால் வாழ்வின் நோக்கம் அறிவோம்..உலக பந்தத்தில் வாழ நினைப்போர் தேவையான எண்ணத்தை கொண்டும் மற்ற நேரம் எண்ணமற்ற நிலையிலும் பயிற்சி மேற்கொள்ளலாம்..ஞான மார்க்கம் அடைய நினைப்போர் எண்ணமற்ற நிலையில் பயிற்சி மேற்கொள்ளலாம்...நன்றி நித்திலன் உங்கள் மென்யானம் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கட்டும்🙏😊
@ramyajaga8686
@ramyajaga8686 2 жыл бұрын
எண்ணம் அற்ற நிலை எவ்வாறு பயிற்சி பெற வேண்டும். நான்முயற்சித்து வருகிறேன்.முடியவில்லை
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
@@ramyajaga8686 இரண்டு வழிகளில் பயிற்சி மேற்கொள்ளலாம். 1.தியானம் செய்யும் போது தான் அதிக என்னோட்டம் வரும்.. அப்படி வரும் போது இந்த எண்ணம் யாருக்கு வந்தது?எதற்கு வந்தது?இதனால் என்ன பயன் எனக்கு?என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுகொள்ள வேண்டும்.. நாள் பட நாள் பட எண்ணங்கள் குறையும். 2.மூச்சை கவனித்தல்/புருவ மத்தி தியானம் செய்யும் போது எண்ணம் ஒடுங்கி நிற்க்கும்.
@ramyajaga8686
@ramyajaga8686 2 жыл бұрын
நன்றி
@indo740
@indo740 2 жыл бұрын
தண்டபாணி அண்ணா அனைத்து வீடியோக்களும் அருமை. நன்றி அண்ணா
@arunkumarraman8420
@arunkumarraman8420 2 жыл бұрын
You are nice bro in explaining things respect to spirituality,without unwanted exaggerations. Divinity is as simple as rocks and sand. Ellam sivamayam. Let SIVA(or your god)help us to realise that he is everthings.
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமான தலைப்புகள் 🌷👌
@sumithran2279
@sumithran2279 2 жыл бұрын
நான் என்ற அகங்காரம் என்ற தலைப்பில் நல்ல ஒரு கருத்தை கற்றுகொண்டேன் நன்றி அண்ணா
@thanigaivelcivil
@thanigaivelcivil 2 жыл бұрын
அய்யா வணக்கம் எனக்கு வேண்டிய போதெல்லாம் தங்களிடமிருந்து பதில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்மீகப் பாதையில் நமக்கு புகழ்ச்சியும் வேண்டாம் தேவையில்லாத தர்க்கமும் வேண்டாம் சிறந்த தவம் மௌனமாக இருப்பது தங்கள் பணி சிறக்க அண்ணாமலையார் அருள் புரியட்டும்
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
இன்று நீங்கள் சொல்வது போல் ஓரு நிகழ்வு நடந்தது தம்பி இந்த பதிவு எனக்கு தெளிவாக புரிந்து தது நன்றி உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்,தேவையான பதிவு அணைத்து விதமான பிரச்சினைகளைத்தவிர்க்க எளிமையான வழி, நன்றி🙏🧡🌻 இவன்லஷ்மி
@sivansivan-pl6td
@sivansivan-pl6td 2 жыл бұрын
ஓம் தத் சத்
@mallikasambath3540
@mallikasambath3540 2 жыл бұрын
பயனுள்ள தகவல். 🙏
@jayasankari7596
@jayasankari7596 2 жыл бұрын
Mana kulzhapam theerdhadu miga nandri sir
@nanthakumar1591
@nanthakumar1591 2 жыл бұрын
பிறர்க்கு உதவி செய்வதால் சக்தி பெருகும்
@jayasankari7596
@jayasankari7596 2 жыл бұрын
Indha padhivai thiruba thirumba ketka than vendum ,super
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@GVIGNESHG-do3je
@GVIGNESHG-do3je 2 жыл бұрын
No words to tell u that how much i am benifited from u r side anna , at my young age u show me the right and truth path
@arunkumarraman8420
@arunkumarraman8420 2 жыл бұрын
ELLAM SIVAMAYAM (OR YOUR RESPECTIVE GOD)🙂
@நாளையதலைவன்
@நாளையதலைவன் 2 жыл бұрын
Bro konja nerathuku munnadithan unga chennala ramana maha rishi avargaloda history padichen neegalum avara pathiye innaiku pesuringa thanks bro
@ssmsathish
@ssmsathish 2 жыл бұрын
Speechless 🙏🏻🙏🏻🙏🏻
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Very good speech brother 🙏💐
@arunkumarraman8420
@arunkumarraman8420 2 жыл бұрын
Jeevan Mukhtar attaining is very very easy like two minutes maggi preparation. Once you believe 100 percent everything a are divine (both livingbeings and non livingbeings). Ellam sivamayam
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hahaha this comment made my day 😂🤣
@tamilsiddhasmiracles5018
@tamilsiddhasmiracles5018 2 жыл бұрын
vera level thalaiva super explanation itha adaya super tips yedachu oru yanam vara apo athu yaruku varuthunu unaku ulla kelvi kelu, Apo yenku nan apdinu oru unarvu thondrum athu poiyana nan,antha poiyana nan unarva summa kavani , Vela mudinchu unmayana nanirku kootitu poidum ,piraku nan than intha brama sorupamaka ullen yentra Unarvu soopra kidaikum....
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அருமை அண்ணா நான் என்பது நான் மட்டும் தான்=அகங்காரம் நான் என்பது நான் மட்டும் அல்ல=ஞானம் தெளிவு பெற்றேன் அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@dineshk.r2362
@dineshk.r2362 2 жыл бұрын
Reminding param jyoti mahan Kundalini topic
@saigovind3006
@saigovind3006 2 жыл бұрын
Time and again the universe reminds me to be unattached to anything in this maya ulagam and work towards moksham or god!
@newtron6971
@newtron6971 2 жыл бұрын
Vanakkam bro🙏
@raamkrishna1249
@raamkrishna1249 2 жыл бұрын
One of the best video 🙏😅,,,keep watching friends ,,😊😊
@surej6071
@surej6071 2 жыл бұрын
Though you explained simple. This is a hard core subject. Gnanam venum endru solvathum ,selfishness thaane ? I'm that, but I'm not that, apdi sollramathiri irukku..
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
It’s not selfish ma’am. It’s a place beyond any feelings. So moving towards that is the actual point of life
@saravanakumarp9441
@saravanakumarp9441 Жыл бұрын
ஓம் நமசிவாய
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம் 🙏 எனக்கு பிடித்த வீடியோ மிக்கநன்றி 🙏
@Krishna-vr2dt
@Krishna-vr2dt 2 жыл бұрын
தந்தை செய்த பாவங்கள் மகனைச் சேறும் என்பது உண்மையா
@rajanramana9119
@rajanramana9119 2 жыл бұрын
Thank you sir....
@vanithavelumani6346
@vanithavelumani6346 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
2:17 - heyy idhu pudhusa irukappaa...!! 😃🙌🔥 . Different than our channel's usual content..!!
@sakthi2kumar
@sakthi2kumar 2 жыл бұрын
Thanks bro
@gacehero283
@gacehero283 2 жыл бұрын
Sir satheya nanregal….
@vanithavani7612
@vanithavani7612 2 жыл бұрын
Looks easy but is it possible 😜 All is well. Thank you for choosing this topic 🙏
@bpedits754
@bpedits754 2 жыл бұрын
🙏நண்பா ஸ்ரீ பகவத் ஐயா பற்றி பதிவு போடுங்க நண்பா 🙏
@raghulk2350
@raghulk2350 2 жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@sakthivani9825
@sakthivani9825 2 жыл бұрын
💐 good
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Aaaah😊🤗
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@godsdaughter22222
@godsdaughter22222 2 жыл бұрын
Enna davam seideno 🙏
@bensentha
@bensentha 2 жыл бұрын
These texts can be used for inspiration! It wont work for prople live in different ambiences! But there are proper tools to explore these dimensions!!
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Mention the tools
@bensentha
@bensentha 2 жыл бұрын
@@NithilanDhandapani Still Ancient Yogic Practitioners exist! Those tools are trasferred only through In-person Guru-Shishya Parambara system with speculiar ambience, which are not available in any form of texts or any easily available materials!
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Keep dreaming Sir. Just because you believe that doesn’t make it true. The soul of Sithargal and Gnanais are around us. We can learn anything and everything just by listening to them. It take time and effort that’s all. In time we will start to understand everything. I am the physical proof of that.
@bensentha
@bensentha 2 жыл бұрын
@@NithilanDhandapani I'm not denying about Yogis' presence around us! You have to understand clearly what I am coming to say. You have experienced something! Glad to see it!! But still it is not clear whether you are going through the proper process. Lets keep that aside and come to the point. It may happened beacause of your own factors and tendencies! Your story can be influencial to everyone who want to folllw the spiritual path. But it is not a proper mechanism or even a way which works for everyone. Considering an individual person's unique spiritual experiences and believing that it will work for all is meaningless. Because, everybody's factors of influencing, transcending time and efforts are unique for person to person. That too the sharing way in our Yogic tradition was always more subtle and confidential. Why beacause, people who hear those things which doesn't comes under their own experience, may struck with expectations, assumptions and halucinations. To avoid these consequences only, we can't find many yogis, their experiences, actions on the surface level. It was always subtle and not openly available. The books you are reading may be recorded some critical practices and consequences for influencing purpose or else it may a mistake. It is always there in the yogic culture, "These things should not be written!" Only methods and means have been available to cultivate human system are there to support. That too in a particular circumstance and guidances! It is not just about stimulating our dormant energy in our system! It is more about realising the 'Oneness'. Thats why in the Yogic lore, there are always methods and tools to reach this realisation and never mentioning openly about controlling mind, awakening kundalini, .. You may have come across (or you will come across) that these things will not lead to a healthy transcendence for an individual and for society!! 🙂
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
T shirt nallaruku Anna😅
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 8 ай бұрын
🙏🏻
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
Pls answer, Bro do one cell organism have soul If they have We humans are home for millions of one cell (millions of soul) Then how to consider ourselves as one soul ?
@TAMILRK
@TAMILRK 2 жыл бұрын
Bro the holly science book review podungal
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏❤️😊
@balacasstle
@balacasstle 2 жыл бұрын
NEED TO KNOW IMPORTANT!!!!!!! Please tell Garuda puranam !!!!!!!!!!!!
@vishal.j5615
@vishal.j5615 2 жыл бұрын
🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்,எனக்கு ஒரு கேள்வி அல்லது சந்தேகம்.ஒருமனிதன் முற்பிறவியில் செய்த தவறுகளுக்கு கடவுள் ஏன் மறுபிறவி கொடுத்து தண்டனைவழங்கவேண்டும் அதுதான் அதற்க்கூறிய தண்டனையை அப்பொழுதே நரகத்தில் தரப்படுகிறது அல்லவா ,மேலும் மறுபிறவி எடுக்கும் போது முன் ஜென்மம்ஞாபகம் இல்லை இப்பொழுது அதை அனுபவிக்கும் போது அதற்க்கான அர்த்தம் புரியாமல் தவிப்பது எவ்வளவு நரகவேதனை.பாவம்இல்லையா. நன்றி இவன்லஷ்மி
@ednaumaramakrishnan8024
@ednaumaramakrishnan8024 2 жыл бұрын
Bro can u explain on the Singing bowl. We used to energies our home or ourself when we used this bowl. Can u explain further how does this energy work? TQ Bro.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Sure ma'am. Will make a video
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
👍🏼
@manivannanmanivannan6460
@manivannanmanivannan6460 2 жыл бұрын
உங்கள் பழைய பதிவுகள் பார்த்தேன் திங்கள் கிழமை சுவாசம் மாறுபாட்டால் தீமைகள் சொன்னிர்கள் சரியாக இருந்தால் என்ன பலன்?
@bensentha
@bensentha 2 жыл бұрын
Dont take it as proper guidance!
@masilamanimani1999
@masilamanimani1999 2 жыл бұрын
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
@VinothKumar-te1wk
@VinothKumar-te1wk 2 жыл бұрын
EGO HAS MANY FACES, LET'S CELEBRATE IN SOME OTHER NAME. LET SEARCH BEGIN WITH : "ATTITUDE" FORGET ABOUT "GRATITUDE". SOMETIMES WITH : "SELF RESPECT" WITHOUT "SELF LOVE". THE POWER OF : AUTHORITY END THE DIGNITY 😜😝😜
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Dai murugesa enna da ithu. Nane ipo than pakaren
@prien8518
@prien8518 2 жыл бұрын
I know it is not your words but mere interpretation from the books that you have been reading. I do have some questions though. Let’s say if every human being has achieved their enlightenment so that they don’t have to reborn, also let’s say all the other organisms such as plants and animals also reached their enlightenment so that them also not to be reborn, that’s the end of the world? It’s just my wild guess and curiosity. All these yogic practices leading us to the end of the world where the world will no longer have any living beings once all the living things reach mukti? What’s you opinion and take on it @nithilan thandabani?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
You are both the Question and Answer Sir. Also why would you want an answer from an interpreter. Search for yourself, you'll find the answers
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@karpagaselvi3963
@karpagaselvi3963 2 жыл бұрын
🙏🙏🙏
This is the Easiest way to attain Enlightenment | Nithilan Dhandapani | Tamil
14:24
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 64 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 643 М.
உனக்கு என்னடா பிரச்சனை 🤬
11:29
Just Breath and Keep Your Body and Mind Fit | Nithilan Dhandapani | Tamil
19:06
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН