How Meditation helps in Energy Healing | உங்களுடைய சக்தி உடலை தொட்டு பார்க்கும் எளிய பயிற்சி | ND

  Рет қаралды 31,644

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 359
@NithilanDhandapani
@NithilanDhandapani 28 күн бұрын
ACHIEVING ONENESS WITH THE HIGHER SOUL* Soul realization Helps you *Achieve your Aspirations and realize your dreams *Makes you Healthy, Wealthy, Smarter And Sharper *Strengthen Your relationships and weaken your vices *It helps you Forgive and forget, Flourish & Prosper *Liberate yourself from woes and worries. 🌞 *Facilitator*: Senior & International Trainer _Mrs. Indra Ramamoorthy_ *🗓 Date :Feb 8th & 9th 2025 *🌤 Day. :* Saturday and Sunday *⏰Time :* 9 am to 6 pm 📞 9841344411& 9710403992, 9884850672 / 23715038 bit.ly/3OooAcE
@sowmyashankar3209
@sowmyashankar3209 16 күн бұрын
Nithilan, I wish you too attend this course. Its absolutely an amazing course
@adith1779
@adith1779 12 күн бұрын
How to atten it ❤​@@sowmyashankar3209
@common750
@common750 8 күн бұрын
Brother, i try to register but fee is 6000 rs.
@adith1779
@adith1779 8 күн бұрын
@@common750 is this government certified??
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
ஏழு-சக்தி-மையங்களையும்-கண்ணால்-காண-முடியுமா ஏழு சக்கரங்களும் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களாகும், அவை 1. மூலாதார சக்கரம் (Root Chakra) - இது ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் மத்தியில் அமைந்துள்ளது. 2. சுவாதிஷ்டான சக்கரம் (Sacral Chakra) - இது முதுகுத்தண்டின் முடிவில் (Tip of the spin) அடி வயிற்று பகுதியில் உள்ளது 3. மணிபூர் சக்கரம் (Solar Plexus Chakra) - இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. 4. அனாஹத சக்கரம் (Heart Chakra) - மார்பு மத்தியில், நெஞ்சுக்கு நடுவில் அமைந்துள்ளது. 5. விஷுத்தி சக்கரம் (Throat Chakra) - தொண்டை குழியில் அமைந்துள்ளது. 6. ஆஞ்ஞா சக்கரம் (Third Eye Chakra) - புருவங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. 7. சஹஸ்ரார சக்கரம் (Crown Chakra) - உச்சந்தலையில் உள்ளது சக்தி மையங்களில் நிலைக்கொள்ளும் பிரபஞ்ச சக்தியை (Cosmic Energy) நாம் பிரபஞ்ச வெளியிலிருந்து பெறவில்லை. மூலாதாரத்திலிருக்கும் குண்டலனி எனும் சக்தி ஒவ்வொரு ஆதார சக்கரத்திலும் பாய்ந்து செல்லும் போது பெறப்படுகிறது. (இது எப்படி என்றால் "Flow of electron called current என்பது எப்படியோ அப்படி தான். இங்கு குண்டலினி சக்தி என்பது Free electron. உடற்சக்கரங்கள் என்பது Automs.) குண்டலனி சக்தி என்பது நம் உடலில் உள்ள சிறிய வடிவான பிரபஞ்சம்(Microcosm) ஆகும் இது அமைந்திருக்கும் இடம் நம் மூலதார சக்கரம். அங்குள்ள சக்தி பீடத்தில் தான் குண்டலினி சக்தி நிலை கொண்டுள்ளது. குண்டலினி சக்தி தங்கநிற திரவ நிலையில் இருக்கும். குண்டலனி சக்தி சக்கரங்கள் வழியாக பாய்வதால், சூட்சும உடலுக்கு சக்தியூட்டுவதோடு மட்டுமல்லாமல். நேரடியாக ஸ்தூல உடம்பிற்கும் சக்தி ஊட்டுகிறது. உடலின் சூட்சுமமான பகுதியை எழுச்சி அடையச் செய்வதோடு மட்டும் இல்லாமல், ஆனந்தமான. ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமான, மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது. முறைக்கேடான வாழ்க்கை முறை, முறைக்கேடான உணவுப்பழக்க வழக்கங்களாலும், தவறான கண்ணோட்டங்கள் மற்றும் எதிர்மறையான கர்மாக்களின் சுமையாலும் சக்கரங்கள் பாதிப்படைகின்றன. இதனால் ஒருவருக்கு உடல், மனம், ஆன்மீக ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சக்கரங்கள் நம் கண்களால் பார்க்க முடிகிற இந்த ஸ்தூல உடம்பில் அமைந்திருக்க வில்லை. அதனால் உடற்சக்கரங்களை கண்களால் நேரடியாகப் பார்க்க இயலாது. 'க்ரிலியன் போட்டோகிராஃபி' மூலம் எக்ஸ்ரே போல ஓரளவுக்குத் தெரியும். தியானம், பிராணாயாமம், யோகம் போன்ற உளவியல் பயிற்சிகள் மூலமாக உணர முடியும். ஸ்தூல உடல், சூட்சும உடல், மற்றும் காரண உடல் என்ற மூன்று உடல்கள் ஆன்மிக சாஸ்திரங்களில் மனிதனின் நிலைகளை விளக்கும் அடிப்படையான நிலைகளாகக் கருதப்படுகின்றன. இவை மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கின்றன. ஸ்தூல உடல், சூட்சும உடல், காரண உடல் என்றால் என்ன? 1. ஸ்தூல உடல் (Physical Body) இது நாம் கண்களால் காணக்கூடிய, தினசரி உணர்வுகளால் உணரக்கூடிய உடலாகும். எலும்புகள், தசைகள், நரம்புகள், ரத்தம், உடல் உறுப்புகள் மற்றும் பிணைபுகள் போன்ற உடல் பகுதி அடங்கும். ஸ்தூல உடல் உணவு, தண்ணீர், மற்றும் தூக்கம் போன்றவைகள் மூலம் பராமரிக்கப்பட வேண்டும். இது நம் வாழ்வில் செயல்படும் முறையில் மூல அடிப்படை உடலாகும். 2. சூட்சும உடல் (Subtle Body) சூட்சும உடல் கண்களால் காண முடியாதது, ஆனால் நம் மனம் மற்றும் உணர்வுகளின் மூலமாக உணரக்கூடியது. இது நம் மனம் மற்றும் உணர்ச்சிகளின் சிதைவற்ற நிலையாகும். மனம், புத்தி, அகங்காரம், சிந்தனை, ஆற்றல் மையங்கள் (சக்கரங்கள்) ஆகியவை அடங்கும். சூட்சும உடல் நம்மை சிந்தனை, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியாக செயல்படுத்துகிறது. தியானம், யோகம் போன்ற ஆன்மிக பயிற்சிகள் மூலம் இதனை ஆழமாக உணரலாம். 3. காரண உடல் (Causal Body) காரண உடல் ஆன்மாவின் அடிப்படையான நிலையாகக் கருதப்படுகிறது. இது முழுமையான ஆன்மீக உணர்வின் நிலை ஆகும். மனிதனின் கர்மங்கள், ஆசைகள், அறியப்படாத ஆழ்ந்த நினைவுகள் என்பவற்றின் தொகுப்பு ஆகும். காரண உடல் நாம் பிறப்பு மற்றும் மறுபிறப்பின் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணமாக உள்ளது. இது ஆன்மாவின் நிறைவையும் பரிபூரண நிலையையும் குறிக்கிறது. இந்த மூன்று நிலைகளும் மனித வாழ்வின் உடல் மற்றும் ஆன்மீக பயணத்தை விளக்குகின்றன.
@yesodhanagarajan3764
@yesodhanagarajan3764 2 күн бұрын
Iya vazga valamudan. 🙏🙏🙏🙏🙏
@rajaarajaasubramanian1137
@rajaarajaasubramanian1137 4 күн бұрын
I came to Indraji for crystal healing class. Still i am practising. Atma namasthe 🙏Thank you master choa kok sui 🙏🙏🙏
@kalyanaraman3734
@kalyanaraman3734 Ай бұрын
இதைப் பயிற்சி செய்தவர்கள் பாக்யவான்கள்.
@aalayaminterior8057
@aalayaminterior8057 Ай бұрын
அற்புதம்.அன்புள்ளம் கொண்ட இருவரின் பதிவு.நன்றி அம்மா,நித்திலன் சகோ.
@deepalakshmi9267
@deepalakshmi9267 Ай бұрын
For the past 2yrs iam practicing it I feel the transformation
@malarvizhi6448
@malarvizhi6448 Ай бұрын
வணக்கம் நித்திலன் தம்பி. 🙏 நான் மதுரையில் இந்த வகுப்பில் கலந்து கொண்டேன். சை க்கோதேரபி வரை வகுப்பு கலந்து கொண்டேன். மேடம் கூறியது போல் தொடர் பயிற்சி எடுத்தால் மட்டும் நலம் பெற முடியும். இந்த வகுப்புக்கும், கர்மாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்த வகுப்புக்கு சென்றால் புரியும்.. நன்றி தம்பி 🙏
@schoolkid1809
@schoolkid1809 27 күн бұрын
Superb ❤ interview ~ it's like a Yogavasitam
@ldas1111
@ldas1111 Ай бұрын
Thank you, Nithilan, for bringing this insightful interview, meaningful content, and raising awareness about pranic healing, meditation, and energy!
@zro_inferno4500
@zro_inferno4500 Ай бұрын
அருமையான கேள்விகள்.... அற்புதமான பதில்கள்.
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா Ай бұрын
வணக்கம் உங்கள் தமிழ் கலந்துரையாடல் நல்ல புரிதலை உணரக்கூடியதாக இருந்தது மகிழ்ச்சி
@ambikadevi765
@ambikadevi765 Ай бұрын
Pranic Healing is divine and miraculous. Thanks for this wonderful and insightful video ji😊🙏
@shona.ssaravanan4125
@shona.ssaravanan4125 22 күн бұрын
Thank you Nithilan sir and Thank you Mam 🙏❤️❤️
@umasubramani5081
@umasubramani5081 Ай бұрын
Arumaiyana Questions & answers. Thankingyou.
@sreedeviradha4389
@sreedeviradha4389 Ай бұрын
Thank you Nithilan, it's a wonderful video ❤
@Rajesh77767
@Rajesh77767 Ай бұрын
சூப்பர் நித்திலன் தண்டபாணி அண்ணா.. நன்றி...
@megalahilda1418
@megalahilda1418 8 күн бұрын
Hi brother, I'm Megala from Malaysia, I'm joining the pranic healing on Jan 2025, thank you for the interview with madam, I'm so excited to join the class
@sivasankaris2155
@sivasankaris2155 Ай бұрын
Thank you Grand Master Choa Kok Sui for teaching us Pranic healing through your disciples and structured courses
@ranmavenmaven5844
@ranmavenmaven5844 Ай бұрын
Atma namaste mam so Happy to see you after long intervals
@ramyabharathi9379
@ramyabharathi9379 Ай бұрын
ஆத்ம நமஸ்தே mam... தங்களை இந்நிகழ்வில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி... நித்திலன் bro Thank you very much
@vijiramana222
@vijiramana222 Ай бұрын
ATMA NAMASTHE HAPPY TO HEAR YOUR VOICE MAM ITS A GREAT DIVINE ENERGY COULD FEEL IT. AFTER A LONG TIME.
@mithiransp
@mithiransp Ай бұрын
Atma Namaste! International Pranic Healing Instructor and Arhatic yogi (Acharya), Clairvoyant and a disciple of Grand Master Choa Kok Sui! ! Very Very Happy for you Kutty Madam! @Nithilan Atma Many Thanks for the interview! May GMCKS & God bless all the Souls!
@periyathai
@periyathai Ай бұрын
I have been practicing Pranic healing for the past 7 years and it has done miracles in my life... Knowing about Pranic Healing from our Master's wonderful disciple Indra Mam is always a Bliss...❤💫✨
@chaithrachaithu780
@chaithrachaithu780 Ай бұрын
How you are practicing in proper way? Any classes you went?
@krishna-rc9eq
@krishna-rc9eq Ай бұрын
நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு சென்று படிக்கலாம் நாங்கள் உங்களுக்கு அனைத்து உதவியும் செய்து தருவோம் நன்றி
@sriramchitra3254
@sriramchitra3254 22 күн бұрын
I am kovilpatti
@Thoughts_of_naya_family23
@Thoughts_of_naya_family23 Ай бұрын
We love you mam ❤ thank you nithilan..
@samsheldons
@samsheldons Ай бұрын
Thank you for the feedback nithilan bro, It motivates me to do regular meditation practice, character building and service to people your work and dedication always inspire me with the help of god and masters we make the world better
@mallikamalli522
@mallikamalli522 Ай бұрын
🙏🙏 beautiful session nithilan thanks for sharing nithilan 🙏🙏🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 Ай бұрын
நன்றி
@prasadkumarr9068
@prasadkumarr9068 Ай бұрын
வணக்கம் அம்மா இன்று நீங்கள் எனக்கு சோல் வகுப்பு எடுத்துதற்கு நன்றி. West mambalam ,Tnagar
@SumathySathish-y8c
@SumathySathish-y8c Ай бұрын
Mam Atma Namasthe 🙏🏻watching you after 13 years 🙏🏻
@catnotcat9793
@catnotcat9793 Ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏 இறையனார் இதை கற்றுக் கொள்ளும் பாக்யத்தை எனக்கு குடுக்னும்னு வேண்டிக்கிறேன் அன்புடன் உஷா
@krishna-rc9eq
@krishna-rc9eq Ай бұрын
வணக்கம் நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் நாங்கள் எங்கு என்று சொல்கிறோம்
@parameswariravi4719
@parameswariravi4719 Ай бұрын
ஐய்யா வணக்கம் யாம் நாமக்கல் மாவட்டம் எனக்கும் சொல்லுங்கள் ஐய்யா நன்றி ​@@krishna-rc9eq
@kodimani508
@kodimani508 Ай бұрын
Avinashi tirpur dt
@Rizwana-vu7zr
@Rizwana-vu7zr Ай бұрын
​@@kodimani508Avinasi IL enge
@radhakannan1457
@radhakannan1457 Ай бұрын
மேடம் இடம் soul class very excellent
@ArrowQA
@ArrowQA Ай бұрын
I have been practicing pranic healing for 8 years. It helped us to heal autism for our daughter, kidney stone for myself, pcod for my wife, back pain, acid reflux...etc. pranic healing has provided us a lot of miracles after learning and practicing pranic healing regularly. Thanks to the founder and trainers of pranic healing.❤❤❤
@Aum943
@Aum943 Ай бұрын
Im happy for your dear. With due respect, does autism completely cure with pranic healing?
@NithilanDhandapani
@NithilanDhandapani Ай бұрын
Yes it can be cured. See a seasoned practitioner. They can heal the person
@ArrowQA
@ArrowQA Ай бұрын
​​@@Aum943 Yes my daughter is doing grade 6 now with no symptoms of autism or adhd and we are now helping the parents who have autism kids through pranic healing and getting amazing feeback. We applied healing for almost more than 2 years.
@ArrowQA
@ArrowQA Ай бұрын
@@Aum943 yes, we applied pranic healing more than 2 years and she is doing grade 6 with no symptoms of autism or adhd. Me and my wife are helping autism parents and kids now through pranic healing.
@Aum943
@Aum943 Ай бұрын
@@NithilanDhandapani thank you god bless!
@premathangarathinam8295
@premathangarathinam8295 Ай бұрын
Atma namaste thankyou so much bro Iam a pranig healer Inter national trainer Indra mam avargalidam Petti eduthathu miga miga arumai thankyouso much❤❤❤❤🙏🙏🙏
@geethagovindan19
@geethagovindan19 Ай бұрын
This session is an eye opening experience.. tq mam and nithilan😊
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Ай бұрын
Mikavum nandri both of you Om nama sivaya
@Victorious280
@Victorious280 Ай бұрын
Thank you so much for this video. It really clarified my doubts and very informative too. 🙏
@mohanarunachalam9256
@mohanarunachalam9256 17 күн бұрын
Atma Namaste 🙏 my dearest Mam ❤
@jrmara143
@jrmara143 Ай бұрын
Intha video va pakurathuke kadavul arul venum ..tq anna
@atsvel
@atsvel Ай бұрын
Dear Nithilan At.a namaste, Thanks for posting such a nice interview
@s.thulasisuresh4092
@s.thulasisuresh4092 26 күн бұрын
Thank you Nithilan sir it was great video
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Ай бұрын
Very good & very useful interview 🎉🙏🙏
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey Ай бұрын
Prabanjathirku nandrigal ❤
@coolnaveen303
@coolnaveen303 Ай бұрын
Waiting for next podcast with Indhra Mam 🙏
@SS-px6fp
@SS-px6fp Ай бұрын
Thanks and very great information
@Vidhyarajaram
@Vidhyarajaram Ай бұрын
Very informative and thoughtful video. Many thanks for your efforts.
@srividya_7873
@srividya_7873 Ай бұрын
Arumai. ❤❤❤🎉🎉 Vazgha valamudan🙏🙏🙏
@Healyoursoul333
@Healyoursoul333 Ай бұрын
Thank you so much 🎉🎉🎉
@ShanthiSan-o8y
@ShanthiSan-o8y Ай бұрын
🙏Super Mam. Very nice Explanation Mam. 👌❤
@kavithalingam1927
@kavithalingam1927 Ай бұрын
நன்றி ஐயா......
@bharthiloganathan6701
@bharthiloganathan6701 Ай бұрын
நல்ல தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி சகோதரா
@usharanikamath365
@usharanikamath365 Ай бұрын
So nice to hear.wow wonderful 👍
@prasannavenugopalhanukaiso6051
@prasannavenugopalhanukaiso6051 Ай бұрын
Atma Namaste Madam
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Ай бұрын
I too got a good energy from both of you 💯🙏🤝👍🎉
@skrythms8949
@skrythms8949 Ай бұрын
Wonderful session surch a eye opening one.Thank you so much mam
@sampathkumar3018
@sampathkumar3018 Ай бұрын
Very useful 🎉
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke Ай бұрын
Very useful Nithil and thanks
@SathishKumar-di3iz
@SathishKumar-di3iz Ай бұрын
நன்றிங்க சகோதரரே...❤❤
@iamaravindh7021
@iamaravindh7021 Ай бұрын
மிகவும் உதவியாக இருக்கும் பதிவு அண்ணா.நன்றி❤🙏
@deepalakshmi9267
@deepalakshmi9267 Ай бұрын
Good explanation very nice session everybody should get this knowledge
@dineshsrinivasan
@dineshsrinivasan 15 күн бұрын
Very interesting and informative session ND bro, How can people like me living in USA learn this self healing Pranic healing practice, any guidance much appreciated.
@pine3532
@pine3532 15 күн бұрын
check Pranic healing website.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
வாழ்க வளத்துடன் வாழ்க அன்புடன் வாழ்க நன்றியுடன் 🎉🎉🎉
@tnpsclibrary2844
@tnpsclibrary2844 Ай бұрын
NITHILAN SUPERB ... ITS MOST IMPORTANT OF LIFE. TKS U❤
@bhavloves
@bhavloves Ай бұрын
wow. Thanks @NithilanDhandapani - I had a similar journey. I started with receiving Reiki, and from that I learned that there's something more. Got my Reiki certification.
@amithabi8304
@amithabi8304 Ай бұрын
It's True Basi class mudithu Self-healing matrum pirarukkum healing seidhu varugiren nalla palan kidaiithulladhu VAZHGA VALAMUDAN
@chitraravichandran357
@chitraravichandran357 27 күн бұрын
Pls basic class fee details soldringa la mam
@krishna-rc9eq
@krishna-rc9eq 19 күн бұрын
​@@chitraravichandran357நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு நேரில் சென்று படிக்கலாம் விவரம் தருகிறோம் நன்றி
@chitraravichandran357
@chitraravichandran357 19 күн бұрын
@@krishna-rc9eq thank you mam.. I get condact..thank u
@krishna-rc9eq
@krishna-rc9eq 19 күн бұрын
@@chitraravichandran357 welcome mam
@manosaravanan1799
@manosaravanan1799 Ай бұрын
நல்ல ப‌திவு நன்றிகள் பல
@gayathridevim3311
@gayathridevim3311 Ай бұрын
Thankyou nithilan thambi 🙏🙏🙏
@PanjaVarnam-do2ny
@PanjaVarnam-do2ny Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@2189Naveen
@2189Naveen Ай бұрын
Thanks Nithilan 🙏🏻
@gowrisuresh8232
@gowrisuresh8232 Ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது. எனக்குள் இருக்கும் pented emotions-ஐ நீங்கள் சொன்ன பிராணயாமம் மூலமும் தியானத்தின் மூலமும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன். பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். 🙏🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊⭐💮✳️✨💎💖🎉
@gemstar1761
@gemstar1761 Ай бұрын
❤ super nanba
@ssudhaasundaresan8560
@ssudhaasundaresan8560 Ай бұрын
Thank you Nithilan brother, madam actually great when I met her in sole class, This video is very useful
@prakashkumar-gz6ty
@prakashkumar-gz6ty Ай бұрын
Atma Namaste ❤
@ramamoorthi4336
@ramamoorthi4336 Ай бұрын
Mm thanks bro ...will look into it and follow ❤😊
@jaichithrajayaraman
@jaichithrajayaraman Ай бұрын
Thank you!Good to know!
@rama3288
@rama3288 Ай бұрын
Great work ❤ I was expecting this video
@SaranyaSara-n3p
@SaranyaSara-n3p Ай бұрын
Atma Namaste Mam 🙏🏼happy to see you Mam in this session. Thanks sir.
@yvanbador4086
@yvanbador4086 Ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🍀 🐞இவன்லஷ்மி
@bs78saran
@bs78saran Ай бұрын
🎉நன்றி
@DaisyRani-m3s
@DaisyRani-m3s Ай бұрын
YES MASTER THANK'U MASTER ❤ THANG'U VERY MUCH MUM❤
@janakiramanujam9778
@janakiramanujam9778 Ай бұрын
Thank u Nithilan 👍 I have contacted their Centre in Perungudi , Chennai , for additional details
@chitraravichandran357
@chitraravichandran357 27 күн бұрын
Indra mam class in perungudi ya
@baburajendran9761
@baburajendran9761 Ай бұрын
நன்றி தம்பி
@saradhashankar9017
@saradhashankar9017 Ай бұрын
Wonderful class
@tamilmagalkrishika
@tamilmagalkrishika Ай бұрын
Informative interview bro
@Hemalatha-yw5iz
@Hemalatha-yw5iz Ай бұрын
Very nice
@Arusuvaiunavu-123
@Arusuvaiunavu-123 Ай бұрын
வணக்கம் அம்மா மிகவும் அருமை
@usharaniusharajaram7784
@usharaniusharajaram7784 Ай бұрын
நான் இருபது வருடங்களுக்குமுன்இந்த பயிற்சி வகுப்பு எடுத்துள்ளேன் இதில்இன்னும் மேலும்பலவகுப்புகள் உள்ளன 👌🙏
@parameswariravi4719
@parameswariravi4719 Ай бұрын
இப்ப கட்டணம் எவ்வளவு ஐய்யா நன்றி
@krishna-rc9eq
@krishna-rc9eq Ай бұрын
​@@parameswariravi4719நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு நேரில் சென்று படிக்கலாம் விவரம் தருகிறோம்
@jkrd9140
@jkrd9140 Ай бұрын
Yes 100% feeling energy magnetic field inside my hands
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke Ай бұрын
Thank you Nithil
@bavanibavanir71
@bavanibavanir71 Ай бұрын
Thank u this video,
@masiva3967
@masiva3967 Ай бұрын
❤Happy mam thank you
@lakshmivijay9788
@lakshmivijay9788 Ай бұрын
ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி ❤super video bro...kathukanum nu விருப்பம் அண்ணா
@muthulekshmi3540
@muthulekshmi3540 Ай бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri ❤ super 👍🎉🙏🙏🙏
@leelavathypalanisamy1502
@leelavathypalanisamy1502 Ай бұрын
Feeling great vibe
@Vanitha5a
@Vanitha5a Ай бұрын
எங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன சொல்லுங்கள் உபயோகமாக இருக்கும் கற்றுக் கொள்ள விருப்பம் நன்றி
@saradhashankar9017
@saradhashankar9017 Ай бұрын
நிறைய ஊர்களில் இருக்கிறது
@krishna-rc9eq
@krishna-rc9eq Ай бұрын
வணக்கம் நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு சென்று படிக்கலாம்
@deepasureshswathi
@deepasureshswathi Ай бұрын
Even I am interested. I am near Anna Nagar Chennai
@jayakodia1291
@jayakodia1291 Ай бұрын
உடுமலைப்பேட்டையில் உள்ளதாதம்பி
@ramayegappan1765
@ramayegappan1765 Ай бұрын
Nungampakkam
@vinothdiv
@vinothdiv Ай бұрын
I feel my energy ❤❤❤🎉
@vishakp7627
@vishakp7627 Ай бұрын
Wow nithilan anna❤!love from kerala❤
@karthiyanimaheswaran
@karthiyanimaheswaran 11 күн бұрын
Informative video! Can I please have more details regarding her class/school? Please revert in English. Thank you
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 күн бұрын
@@karthiyanimaheswaran Pranic Healing Courses : www.worldpranichealing.com For anyone who wants to learn Pranic Healing from Coimbatore : Contact: Mrs Deepa Shankar +91 90870 98271 Thanjavur : Mr Sathish Kumar +91 9790785744 Perumbakkam & Selaiyur: Mr. Dhayanidhi 8072186332 Call once and if they didn’t attend it means they might be busy. They will call back, don’t keep calling them over and over. I’m Coimbatore Center you can learn *Basic Pranic Healing *Advance Pranic Healing *Pranic Psychotherapy *Achieving Oneness with Higher Soul *Pranic Crystal Healing *Pranic Self Defence *Pranic Body Sculpting In Thanjavur Center you can learn *Basic Pranic Healing *Advance Pranic Healing
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Ай бұрын
Thanks 👍👍
@balamithra4901
@balamithra4901 Ай бұрын
Thanks madam and anna
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
How does being Thoughtless Feel... | Nithilan Dhandapani | Tamil
57:43
Nithilan Dhandapani
Рет қаралды 25 М.
The breathing exercise to open our Third Eye | Nithilan Dhandapani
15:04
Nithilan Dhandapani
Рет қаралды 17 М.
I saw the Miracles with my own Experience | Nithilan Dhandapani
13:42
Nithilan Dhandapani
Рет қаралды 25 М.