How to self heal your Mind, Body and Soul | Theta Healing | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 134,708

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 11.06.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
டாக்டர் திரு மூர்த்தி
📱+919443988517
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 18.06.2022
(சனிக்கிழமை)
காஞ்சிபுரம்
திருமதி சுகுணா
📱7338988501
💥 19.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 03.07.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
💥 17.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 24.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்டை
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 31.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱+919842017169
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #thetahealing #spiritual

Пікірлер: 317
@sekarperumal6287
@sekarperumal6287 Жыл бұрын
நமது உயிர்சக்தி நம் உடலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.....அதை இயக்க செய்ய வேண்டும்..... ஓம் நம்சிவாய மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் நம்மால் நம்மால் கடவுளிடம் பேச முடியும்...இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்.....
@chandrikamohanakrishnan772
@chandrikamohanakrishnan772 2 жыл бұрын
Wonderful post👍, "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்".
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
aaha TN.ல் குறள் !!!!!!!!!!!
@pushpasridharan3244
@pushpasridharan3244 2 жыл бұрын
Yes.Positive thinking has immense power to heal physically and mentally.
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
அருமை தம்பி இந்த வயதில் நல்ல ஞானம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 👌👍🙏🙏
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 жыл бұрын
ஒரு சிறந்த பதிவு நம்பிக்கை தரும் உரையாடல் நன்றி DK
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 жыл бұрын
You are a different type of positive youth.i appreciate you.May God bless you my son
@swarnalathajayakumar6916
@swarnalathajayakumar6916 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ஒரு அருமையான வழிகாட்டி. நன்றிகள் பல.
@kaushikajv3958
@kaushikajv3958 2 жыл бұрын
Thank you for this bro! I did it even today... felt better...
@madavisaji1338
@madavisaji1338 2 жыл бұрын
Thank you pa, without any gimmicks you have explained well.. i appreciate.. no un necessary built up is what I liked... Keep it up bro ....
@nalinisubramanian3842
@nalinisubramanian3842 2 жыл бұрын
Thank you so much. I really need this type of advice and video. 🙏💝
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
👌👌✔💯நம்பிக்கை தான் வாழ்க்கை 👍👌🌹🙏
@krishkrangan152
@krishkrangan152 Жыл бұрын
You are making wonderful videos Bro!!! Great Work!
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p 2 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் உண்மை வாழ்த்துக்கள் நன்றி
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Жыл бұрын
நன்றி தம்பி விளக்கம் அருமை. விஷயமும் அருமை. அதைவிட அலட்டல் இல்லாத உங்கள் பேச்சும் அருமை.
@hemalatha9189
@hemalatha9189 2 жыл бұрын
Arumai arumai.Nalla ennam. Nalla seiyal Nallathai thrum
@songs2707
@songs2707 Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் கேள்வி படாத மிகப் பெரிய பதிவு. நன்றி
@suryanarayanan315
@suryanarayanan315 2 жыл бұрын
வேதாத்திரி மகரிஷி பற்றி பதிவிடுங்கள்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக ஐயா
@sajukarmasajukarma9407
@sajukarmasajukarma9407 2 жыл бұрын
Mudiyathu da
@kaushikajv3958
@kaushikajv3958 2 жыл бұрын
Yes bro pls share information about vedhathri maharishi
@lakshmananjayaraman7319
@lakshmananjayaraman7319 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@bhuvaneshwarisenthilkumar700
@bhuvaneshwarisenthilkumar700 2 жыл бұрын
@@sajukarmasajukarma9407 the type tr mi rer
@hemalathaganesan3889
@hemalathaganesan3889 7 ай бұрын
Great understanding and explanation 👌 Kudos 🎉 Thanks for choosing such a thoughtful topic...❤
@gayumohith9771
@gayumohith9771 2 жыл бұрын
மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤🙏🏻
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 2 жыл бұрын
Really valuable. Thank you
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
சிறப்பு 💕
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Жыл бұрын
U r correct. If a person is an positive thoughts , it is possible. When I was convinced my baby I was in bedrest . Every one told it's secereyan . But I delivered my baby in normal delivery. God is great Go a head Good luck 👍
@jsmeelaani5507
@jsmeelaani5507 2 жыл бұрын
நன்றி🙏
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 2 жыл бұрын
Arumaiyana padivu sir...
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@duraipandi7730
@duraipandi7730 2 жыл бұрын
அற்புதம் உண்மையும் கூட 🙏🏻
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
அற்புதமான பதிவு
@nagarajan-zi6rk
@nagarajan-zi6rk 2 жыл бұрын
Excellent definition
@princejanarthanan2676
@princejanarthanan2676 5 ай бұрын
valga valamudan, gd information
@jothijothi2379
@jothijothi2379 2 жыл бұрын
Super message congrats 🎉🎉🎉 very useful 👍🏻👌🎈
@sunshi3205
@sunshi3205 2 жыл бұрын
Very impressive and assuring 🙏🏻
@kiruthikapriyasingaravelu4406
@kiruthikapriyasingaravelu4406 6 ай бұрын
Yes, I had absolute of this theta state just like magic. It does wonders.🎉🎉🎉
@aquartz6348
@aquartz6348 2 жыл бұрын
Reiki is a beginning to start mindfulness.
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Super sir 😇👌 Correct ☺️ Thank you 😇🙏
@sanskumar9031
@sanskumar9031 Жыл бұрын
சொல்லும் போதே அருமையாக இருக்கே இந்த நிலை அடைந்தாலே போதும் ❤
@sindhudoss3786
@sindhudoss3786 Жыл бұрын
Conclusion ultimate bro. 👌🏻
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@avnagraj1751
@avnagraj1751 2 жыл бұрын
Execellant..positive speech
@sinthiyasmile
@sinthiyasmile 2 жыл бұрын
Thank u brother 🙂crt situation explained 🙂🙂🙂
@ganeshram580
@ganeshram580 Жыл бұрын
Your Hi Guys gesture will be trademark🔥👍
@rajendranmn5889
@rajendranmn5889 Жыл бұрын
Tq valga valamudan
@bhanuparameswaran
@bhanuparameswaran 2 жыл бұрын
Superb son! Creating Awesome awareness you are creating to one & all🙏🙏❤️Be Blessed for all your unconditional posted videos👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you ma ☺️🙏🏻 all by the blessing by elders like you ☺️🙏🏻 you all make me grow 🙏🏻 there is a long way for me to travel, need your blessing always ☺️🙏🏻
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 жыл бұрын
Thank you Sir 🙏
@geetharani2201
@geetharani2201 2 жыл бұрын
Today very good speech and giving energytic mindset tq🙏so much brother
@gopinathd4048
@gopinathd4048 2 жыл бұрын
Need this kind of difrent different topic videos.. bro.. completely new one to know.helpfull for youths like me
@kesavanrameshvlk2504
@kesavanrameshvlk2504 2 жыл бұрын
Simple & understandablle
@udhayapalanisami2214
@udhayapalanisami2214 2 жыл бұрын
Thank you very much sir Thank you so much
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
ND bro 💕 ,big request,.. don't answer,stupid kind of comment's ignore silently,....focus on your way ,reply worth comments,...ND bro 💕
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc Ай бұрын
சிறந்த தலைப்பு நன்றி சார்
@jeyaasree6460
@jeyaasree6460 2 жыл бұрын
Om shanti 🤲🙏🌍🌹
@balaguru3014
@balaguru3014 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@licbalu8233
@licbalu8233 2 жыл бұрын
Om shivaya namaha
@gurubalaji4922
@gurubalaji4922 2 жыл бұрын
தூங்காமல் தூங்கும் அந்த விழிப்புணர்வு நிலையை தான் நமது சித்தர்கள் யோக நித்திரை என்பார்கள்
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o Жыл бұрын
வாழ்த்துக்கள் .
@ramayegappan1765
@ramayegappan1765 2 жыл бұрын
I love this vedeo
@meenakshisundaram9561
@meenakshisundaram9561 2 жыл бұрын
வாழ்க வையகம் 🌏 வாழ்க வளமுடன் 🦚💐🌾
@coolhuni98
@coolhuni98 2 жыл бұрын
Bro you are a blessing in disguise ✨ such a wonderful post 💫⭐️.. please make a video on ‘ how your inner child’s wound impacts on one’s adulthood.. thanks a million for the video
@universesgirl245
@universesgirl245 6 ай бұрын
Intha inner childhood wound video post panitangala ivanga ?
@sankaranarayanansrinivasan5466
@sankaranarayanansrinivasan5466 2 жыл бұрын
Divine being exist in our anagtha chakra
@Akka-fg3qb
@Akka-fg3qb 2 жыл бұрын
Sir positive ah nenaikanum... Ennangaluku power iruku nu therium so enga negative ah nenachi Athu nadanthudumonu bayathlaye adhigama negative thoughts varuthu athu control panna help pannunga sir please 🙏🙏🙏🙏🙏
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
எல்லாருக்கும் reply, செம தான்
@geethagee6327
@geethagee6327 Ай бұрын
அருமை 🤩🤩🤩
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஃமிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@foodies6898
@foodies6898 2 жыл бұрын
நன்றி நண்பா
@johnasisi4107
@johnasisi4107 2 жыл бұрын
Short and sweetah video podungo bro!!👍🔥
@saileela2490
@saileela2490 Ай бұрын
Very good video
@dhandapanis1047
@dhandapanis1047 2 жыл бұрын
Thanks
@dailylife7417
@dailylife7417 Жыл бұрын
Thank you so much sir . Do you can recommend any healers for this?☺️
@ravinalini4852
@ravinalini4852 2 ай бұрын
Thanks sir
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
awesome content
@sakthi2kumar
@sakthi2kumar Жыл бұрын
Thank you brother
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@maruthi-ve3dt
@maruthi-ve3dt 2 жыл бұрын
wat is thiruchitrambalam
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
@@maruthi-ve3dt I please or worship lord shiva who is within you as well as in all organism
@GreendragonOG
@GreendragonOG 2 жыл бұрын
நன்றி ஐயா....
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி
@paramasivam4695
@paramasivam4695 2 жыл бұрын
Vaw.supev.arumai.valhavalamutan
@pkchannel454
@pkchannel454 2 жыл бұрын
God bless u bro
@PRAKASHPRAKASH-fo6yv
@PRAKASHPRAKASH-fo6yv 2 жыл бұрын
Thank you very much brother very useful, Theta healing procedure any videos tamil?
@suganyasuganyaraj1406
@suganyasuganyaraj1406 2 жыл бұрын
Thank u
@nalasundrum9438
@nalasundrum9438 Жыл бұрын
Nandri
@Aum943
@Aum943 Жыл бұрын
Beautiful explanation bro. You are my healer. Long live you and your family! ❤
@nagarajan-zi6rk
@nagarajan-zi6rk 2 жыл бұрын
Thungamal thungi sagam peruvathu ekalam - pathikeeriyar sithar
@muniyappanc2939
@muniyappanc2939 2 жыл бұрын
Very good explanation sir l realised this healing experience.l am from Hosur. healing centers are here sir.maname guru🙏🙏🙏🙏
@NJ36971
@NJ36971 2 жыл бұрын
I'm also from hosur.. where the place sir..
@muniyappanc2939
@muniyappanc2939 Жыл бұрын
​@@NJ36971 rk hutco opp to Meera multy speciality hospital Saravana Bakery 🧁
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f Жыл бұрын
ஓம் சிவாய நம்🙏🪔
@thenmozhikrishna5911
@thenmozhikrishna5911 2 жыл бұрын
உண்மை.உண்மை.நன்றி.
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Thank u sir
@santhybalakrishnan8229
@santhybalakrishnan8229 2 жыл бұрын
Thangs my dear son vazhga valamudan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
*வாழ்க வளமுடன்* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@nagajothi1993
@nagajothi1993 2 жыл бұрын
Super...
@sivan1127
@sivan1127 2 жыл бұрын
Ayya, make a video about sanjeevi root. It is a good topic for ND talks 👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக ஐயா
@ramasubbu2694
@ramasubbu2694 2 жыл бұрын
super👌
@akhaashhardy9002
@akhaashhardy9002 2 жыл бұрын
dr. Joe dispenza... Avaru conduct pannura workshops neraiya pera self heal panna solli kodukuranga... 4th stage cancer, parkinsons disease, blind people gaining eye sight, deaf gaining thering hearing sense ,. A man in a wheelchair running , corn's disease curing , ibs , ibd curing etc .... By meditation Books of dr. Joe dispenza 1) Evolve your brain 2) beaking the habit of being yourself 3) you are the placebo 4) becoming supernatural Mudinjavanga endha books ha padinga !!!!
@balajiravi0725
@balajiravi0725 2 жыл бұрын
Eye power maripadiyum increase pana Muidyuma...???
@radhadevan1768
@radhadevan1768 2 жыл бұрын
He is fabulous
@akhaashhardy9002
@akhaashhardy9002 Жыл бұрын
@@balajiravi0725 yes bro... Many evidences avar KZbin channel la erruku bro
@saidurganithyananda7536
@saidurganithyananda7536 2 жыл бұрын
Sir seththa thukku apram enna nadakkum pls enakkaga antha unmaya epdiyachu aaraichi panni sollunga ennala mudinchatha ungalukkaga seiren
@duraitte5927
@duraitte5927 2 жыл бұрын
👌👍Thank you Million Times🤝
@gloryarockiam6775
@gloryarockiam6775 2 жыл бұрын
Very true'.
@kanagavel666vel4
@kanagavel666vel4 2 жыл бұрын
Gnanananda kirikal thiruvannamalai avara paththi videos potunga plis
@justrelax2505
@justrelax2505 2 жыл бұрын
bro try to explain about binural beats in a diffrent level of frequenciesss......
@sridharyelumalai3348
@sridharyelumalai3348 2 жыл бұрын
Sir plz talk about ulchemy classes
@nimalraam8902
@nimalraam8902 2 жыл бұрын
Explain more regarding theeta healing
@sridark8426
@sridark8426 2 жыл бұрын
Super
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
Mata Amirtanandamayi devi avargal patri kaanoli podungal
@100K.YOUTUBE.BROTHER
@100K.YOUTUBE.BROTHER Жыл бұрын
Sarr I'm viruchag rasi anusa nattatiirm ? My age 40 y
@user-sy3wm3bb9f
@user-sy3wm3bb9f 2 жыл бұрын
சிவசிவா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
சிவசிவ
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 49 М.
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil
23:59
Just Breath and Keep Your Body and Mind Fit | Nithilan Dhandapani | Tamil
19:06
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН