What is the Secret Behind Hindu GOD Pictures | Part 1 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 28,873

Nithilan Dhandapani

2 жыл бұрын

------------------------------ OTHER CHANNELS ------------------------------
▶ ND Talks - kzbin.info/door/SEoZ_TmAeC8I4Wr2gnAYTg
------------------------------ CONNECT ------------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - the_immortal_ruler
▶ Twitter - Nithi7Falcon
▶ Facebook - theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------------------------ SUPPORT ------------------------------
▶ Become our Channel Member - kzbin.info/door/K9mjOajamq9dQp-xWLHgHQjoin
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
------------------------------ VIDEO GEAR ------------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------------------------ AUDIO ------------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------------------------ LIGHT & SUPPORTS ------------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 14.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
அரியலூர்
திரு துரை முருகன்
📱+91 99444 14779
💥 15.08.2022
(திங்கட்கிழமை சுதந்திர தினம்)
பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
திரு கந்தசாமி
📱+919944090489
💥 21.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱+918940544509
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #spiritual #secret

Пікірлер: 210
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Check these video😊 These might interest you 🤩 1. What is the Secret of Lord Shiva in Lingam form | Part 1 - kzbin.info/www/bejne/hZbLiGCplK2Eqpo 2. Hidden Secrets of Lord Shiva in Statues and Paintings | Part 2 - kzbin.info/www/bejne/gZS9q6NmZr5kh5o 3. Leave all the books. Just start studying Thirukkural - kzbin.info/www/bejne/d3WXdWxojMlrmJY
@sanctaflorance8398
@sanctaflorance8398 2 жыл бұрын
Seen that alrdy.. Love Knowledge about Shiva🙏 Nandri am not missing your videos bro... I hv notification.. even midnight I will get up and watch😅😅
@saravananrajca
@saravananrajca 2 жыл бұрын
ஞானப்பழம் கதை ஞானம் அடையும் வழிமுறையை உணர்த்துவதற்காக கூறப்பட்டது அண்ணா... ஞானம் அடைய வேண்டி ஊர் ஊராக கோவில் குளம் என சுற்ற தேவை இல்லை, புனித யாத்திரைகள் செல்ல தேவை இல்லை, இருக்கின்ற இடத்தில் இருந்துகொண்டு உலக வாழ்க்கையில் மனதை அலைய விடாமல் அம்மையப்பர் (சிவசக்தி) மீது மனதை வைத்தால் ஞானம் பெறலாம் என்பதை உணர்த்தவே இந்த கதை கூறப்பட்டது அண்ணா.
@kaverijeni
@kaverijeni Жыл бұрын
True
@shobapai4557
@shobapai4557 Жыл бұрын
நல்ல விளக்கம் 🙏
@balachandranalwar159
@balachandranalwar159 2 жыл бұрын
hi, Happy to listen to you; Please ignore the numbers -i mean number of views. Now a days very few people search for wisdom; I am one seeking wisdom at the age of 62; I really appreciate your depth of knowledge at this young age. Your power of communication is also great; please continue your videos. Hats off!
@shinojraghavan
@shinojraghavan 2 жыл бұрын
He has very good clarity. I don’t know what im searching, but his knowledge and wisdom helps me a lot in my search.
@shobapai4557
@shobapai4557 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி அண்ணா. உங்கள் கருத்து ஏற்க்கொள்ளும்படியாக உள்ளது. 👍
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
ayya Vinayagar agaval vilakkam kudunga please Thiruchitrambalam 🙏🙏🙏🙏
@pslalithadevi2095
@pslalithadevi2095 2 жыл бұрын
இறைவனின் திருவுருவப்படங்கள் என்று சொல்லலாமே அண்ணா ( Photos - என்பதற்கு பதிலாக )
@SenthilKumar-cy4vr
@SenthilKumar-cy4vr 2 жыл бұрын
என் சிறு வயதில் இருந்த கேள்விக்கு இறைவன் உங்கள் மூலம் பதில் அளித்தார். நம் கடவுளின் படங்கள் கூட நம் சுயம் அறியும் ஞானம் கொடுக்கிறது. நன்றி அவசியம் தொடரவும் இறையருள் உம்முடன் நிரம்பி உள்ளது
@anantha793
@anantha793 2 жыл бұрын
ஓகே சார் சூப்பர் நான் சொல்லுவது உருவம் போல் தான் தெய்வமும் ஆனால் இந்த உருவத்தை உலகிற்கு கொண்டுவந்தது யார் என்று தெரியல இந்த வீடியோவை continue பன்னூங்க
@suresshm
@suresshm 2 жыл бұрын
About the female consort for the male gods, the representation is that in the human body, left side where your heart is, represents female side, and right side stronger represents male. This is the same in a male or female body, hence the Shiva Shakti combined body shows. As Brahma is vedas, Saraswathi is kalvi means learning the universe knowledge. Vishnu the universe representation himself has Laksmi because the universe is rich of many materials but we have given Laksmi gold to represent richness. As for Shiva, he is all about enlightment, kundalini and Shakti represents the power of achieving it. While Vinagar represent the brain smartness, we gave 2 ladies representing Siddhi (thinking ability) and Buddhi (sanity). We also gave Murugan 2 consorts. Because Murugan is Nyana (intelligence) sakti and nyanam requires Iccha (will power) and Girija (skill power) sakti for intelligence to create something. So on and so forth, all male and female gods represents something in the universe.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Yep. All perfect to the point. Good one Sir
@sarishriappureva3479
@sarishriappureva3479 2 жыл бұрын
தெடருங்கள்.அருமையாக உள்ளது🙏
@sanctaflorance8398
@sanctaflorance8398 2 жыл бұрын
Nice bro.. continue. Interestng subject.... waiting for more🙏
@raguldhanabalan2081
@raguldhanabalan2081 2 жыл бұрын
Anna pls video continue pannunga anna....nalla irukku....innum kettu therinjikanum pola irukku anna... 👍
@lightinfinite7487
@lightinfinite7487 2 жыл бұрын
தொடருங்கள் நித்திலன். அருமையாக உள்ளது
@purnakash9166
@purnakash9166 2 жыл бұрын
True.. my inner self also explain to me like this ... now you are double confirmed. Awakening souls can understand automatically thru their inner knowing Thanks 😊 🙏 we are the universe ✨️ God inside us
@kalaiselvisasikumar5811
@kalaiselvisasikumar5811 2 жыл бұрын
Wow!! Neatly explained!!ND
@geethadevarajan5338
@geethadevarajan5338 2 жыл бұрын
Really good. Try to continue brother
@suresshm
@suresshm 2 жыл бұрын
Yes. Please continue to share knowledge. Just to add-on, the Shivan family photo also explains the unity of the world. Where Vinayagar is half human half animal, represents a beast form. Human, beast and all the animals live together in harmony. Also the cobra don't eat the mouse, elephant headed Vinayagar is in unity with the mouse, the cobra is not attacked by the peacock, the lion does not attack the cow, etc. Additionally, the whole set up is about enlightmwnt knowledge of Shiva, siddhi and budhi of Vinayagar, nyanam sakthi of Murugan and all this powered by Shakti.
@kannanbalakrishnan91
@kannanbalakrishnan91 2 жыл бұрын
Continue your work bro. 👍 Everyone should know true meaning of spirituality and true meaning of Yogam. One kind request Nithilan bro, please do watch Brother Mannar Mannan KZbin video about Lord Shivan and Lord Ganapathy (colud find it in seperate playlist). He explained some Important aspects of statue or Idol worship in Ancient Tamil culture. Thank you bro 🙏.
@b.mithunkanna943
@b.mithunkanna943 2 жыл бұрын
Excellent explanation pa... Everytime I want to lessen god's images in puja room it was bothering me but now I have decided to stick to a bare minimum in my new home 👏👍👌
@sivasuriya3998
@sivasuriya3998 2 жыл бұрын
அண்ணா கோயம்புத்தூர்ல இருக்கின்ற சித்தர்கள் ஜுவசமாதி பற்றி காணோளி போடுங்கள்...
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Everything going well...pls continue and pls make it 30mins
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Anna I was about to ask these doubts To you. I have been thinking about these for a long time. Even I thought of mailing you but I didn't ask this due to some reason ,even I don't know why But now the video came Thanks anna
@SundarAt2
@SundarAt2 2 жыл бұрын
Starting la iruntha siddhargal pathiya video pakkum pothu - fantasy pola superhero mathiriyum... Athu first layer of purithalaga and last three months oda siddhar, iravan, gnanam related video pakkum pothu - next level layer of purithalaga... Aduthu Innum konja naal apuram next deep level layer of purithal varum pothu - eppudi irukumo... Semma bro.. Grow more
@MadaswamyMurugan
@MadaswamyMurugan 2 жыл бұрын
Nice explanation.. and very well explained... similarly, if you could explain all the 27 nakshatras and it's stories and also it's 108padas in astro chart.. would be really helpful.. Thanks
@tharmenrao7777
@tharmenrao7777 2 жыл бұрын
Hi brother ND, please continue this video, can't wait to listen next chapter. Thank you brother
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Will do brother ☺️
@ashoknatarajan2080
@ashoknatarajan2080 2 жыл бұрын
Good morning . You are good and different from other astrologers . I can relate you to the famous vedantic astrologer from USA Mr Narasimha Rao . Keep it up . Your predictions on the characteristics of Pooram was dot on
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you Sir
@anjananedu8394
@anjananedu8394 2 жыл бұрын
Very useful video plz continue 👍👍👍👍
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
@தமிழ்பொறியாளன்தனசேகரன் 2 жыл бұрын
உண்மை வாழ்கைக்கு தேவை இல்லாதவைகள் தங்களின் பல கணோளிகள்.நன்றி....
@vishwaravi5075
@vishwaravi5075 2 жыл бұрын
🙏 namaskaaram ji. First time , came across your videos . Nice and thought provoking . Your explanations are nice and making people to look deep into the real truth and become evolved soul . Please keep continuing .
@manikandans1654
@manikandans1654 2 жыл бұрын
Very nice.please continue nithilan.eagerly waiting.thanks.
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@rajagopals1646
@rajagopals1646 2 жыл бұрын
நித்திலன். இந்த மாதிரி வீடியோ நீங்க தொடருங்கள், வாழ்த்துக்கள், யாரும் விளக்கம் கொடுக்கவில்லை,
@rajithlingam7454
@rajithlingam7454 2 жыл бұрын
வணக்கம் அண்ணா ❤️. நீங்க இதுல இருக்கிற உண்மையான சாராம்சத்தை சொல்றீங்க, சிலருக்கு புரியும் சிலருக்கு புரியாது , அதனால தொகுப்பை தொடர்ந்து கொண்டே இருங்கள் ❤️. நன்றி அண்ணா 💖.
@mrray9622
@mrray9622 2 жыл бұрын
appreciate your inputs and explanation... love to see more Vidoe ... thanks
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
👍👍அருமை. அருமை விளாக் கா ம். பதிவு
@tharmabalarumugam5689
@tharmabalarumugam5689 2 жыл бұрын
Tq tq tq SIR wonderful important topics..Really Blessing for the young generation...we need to know more about all stories told when we were young age..Sitter,s way is the life style not all can follow..Tq Tq Tq God bless you n Other's whoever joined today...Please continue....From Malaysia....
@kesavahramayah5421
@kesavahramayah5421 2 жыл бұрын
Please continue 🙏🏾very informative
@MrMinds-um2yc
@MrMinds-um2yc 2 жыл бұрын
Please continue brother
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Please continue the video because knowledge is ultimate For today kaliyugam generation we should be updated if not we will lose our further generation ஓம் நமசிவாய
@sathi123
@sathi123 2 жыл бұрын
Very interesting. Thanks 👍
@balaoneten
@balaoneten 2 жыл бұрын
Very very interesting and new information....please continue the decoding......Thank you Nithilan
@revathiadvocate1732
@revathiadvocate1732 2 жыл бұрын
Thanq so much for clarification n brilliant explanation....
@gopaldevar27
@gopaldevar27 2 жыл бұрын
Good explain thanks human beaing must be want to know this kind of facts in earth planet .
@arshree5726
@arshree5726 2 жыл бұрын
Superb n Wonderful Speech... If Listening this, can Earn a Lot of Things n Knowledges...!!!
@piruthiviraj2697
@piruthiviraj2697 2 жыл бұрын
This was great Anna, please continue this work.
@sabari2187
@sabari2187 2 жыл бұрын
போகர் 7000 நூலில் 5628-5636 வரை கிராம தேவதை மாடன் பத்தி சொல்லிருக்கு அதை பத்தி சொல்லுங்கள் அண்ணா
@manushiva8227
@manushiva8227 Жыл бұрын
Keep going you gonna rock one day
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Continuous video part 2👍👍
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
ஆமா அண்ணா மனித நாகரிகம் வளர வளர அதற்கு ஏற்ற வகையில் பல கடவுள்களும் அதற்கேற்ப உருவங்களும் தோற்றுவிட்டனர் என்று தோன்றுகிறது.எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
@tamilethrugnanam
@tamilethrugnanam 2 жыл бұрын
அப்படியல்ல தம்பி உலகிலுள்ள அனைத்து உருவமும் இறைவன் படைத்தது படைத்த உருவம் அனைத்தும் இறவனுடையது அவனுக்கென்று தனி உருவம் இல்லை சொரூபன் என்று கூறுவர் நீ பார்க்கும் உருவம் அனைத்து அவனே . நீ வைக்கும் பெயர் அனைத்தும் அவனுடையதே.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 11 ай бұрын
Nandri Nandri💙🙏💥
@kinthukinthushan8755
@kinthukinthushan8755 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய videoவை தொடருங்கள்.இதன் தொடர்ச்சியை பார்க்க ஆவலாக உள்ளேன்.தங்களுடைய cheenal இல் அனைத்து வித சந்தேகங்களுக்கும் விடை உள்ளது.இதை நான் அறிந்துகொண்டேன் தங்களுடைய இந்த பணிக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.தங்கள் பணி தொடரட்டும் அண்ணா☺☺👍👍
@gayathriganesan183
@gayathriganesan183 2 жыл бұрын
Bro kandippa 4 partum podunga. Ennoda romba naal thesaloda bathil ithu.... Plz 🙏
@paxgren
@paxgren 2 жыл бұрын
Please continue the video because knowledge is always useful. Thanks a lot.
@vaishnavir995
@vaishnavir995 2 жыл бұрын
Very informative.... Thanks for good explanation
@vikinieswaranvki
@vikinieswaranvki 2 жыл бұрын
Finally Anna managed to reach the point of "ParaBrahmam".[{Purusha & Prakriti} - Formless/With form, Singularity --> Duality ---> Plurality and so on]. And yes these references can only be studied from Vedas, Advaita Vedanta, and even from our Siddhargal in the concept of Aastika(Theistic) and Ajivika(Aseevagam), Buddhism, Charvaka and Jainism are Naastika(Atheistic) in our whole Indian Philosophy/Path which were always Dharmic(Righteous,Responsible,Humanity..etc). All these are now entitled and comes under the term "Hinduism" and some people now calling it as 'Sanantana Dharma = Eternal way of life ' eventhough this term was just came into use by our ppl by the year after 2018. Till then Hinduism was the vast concept covering all these Indian philosophies along with other systems such as Agama and Tantra.✌
@ganeshm8510
@ganeshm8510 2 жыл бұрын
Hi bro, waiting for continuation
@sumathip2744
@sumathip2744 7 ай бұрын
Vazhga valamudan
@thilagamponnudurai174
@thilagamponnudurai174 2 жыл бұрын
Yes, pls continue sir. I really understand the explanation n it makes a lot of sense. Wish more ppl would understand this concept instead of wasting time trying to bribe God. Tq ☺️
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
Please continue வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
@dineshsenthil2257
@dineshsenthil2257 2 жыл бұрын
Excellent..but why did mention about Vishnu n Lakshmi ...GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESWARA...WHy priest say tis word. what is story ...
@dineshp9383
@dineshp9383 2 жыл бұрын
Super bro continue Pannu gaa.nenga thyliva irukinga bro andha thylinja nerodai polla.nenga sollura dha neraya Peru ethuka maatanga .sella kallacharatha Matta mudiyadhu bro.
@rsrajini1093
@rsrajini1093 2 жыл бұрын
My dear brother, please tell about inthiran history bro 🙏
@sivakami5chandran
@sivakami5chandran 2 жыл бұрын
Anna super continue continue 🙏🤝🤝❤️🙏
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது தம்பி தொடர்ந்து பதிவிடுகள் 🙏🙏
@kesavanganapathy2832
@kesavanganapathy2832 2 жыл бұрын
Sir super continue and clear spiritual doubts to younger GenerationThankyou Sir
@subashsivan
@subashsivan 2 жыл бұрын
Excellent video , bro please talk about thoppiammal who is in Thiruvanamalai? She is a siddhar ? Thank you
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Very nice Explanation Nithilan sir 😇🙏 I think like Lord Ganesha Only.. Thank you 😇🙏
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 2 жыл бұрын
அருமையான விளக்கம். தொடருங்கள்
@santoshkumar-kt4ot
@santoshkumar-kt4ot 2 жыл бұрын
Please go ahead sir.. it's an important message..
@MrGPSelvam
@MrGPSelvam Жыл бұрын
Simply superb
@sukree1200
@sukree1200 2 жыл бұрын
Good job...👍🏼
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 2 жыл бұрын
நல்ல பதிவு நண்பா.. அடுத்த தொடர் பதிவை எதிர் பார்க்கிறோம்
@trends2439
@trends2439 2 жыл бұрын
If you get million subscribers I won't suprise becoz your videos are worth since you open up alot hidden topics of hindusm. From mlysia
@sswetha07
@sswetha07 2 жыл бұрын
Good luck brother
@Mukam30
@Mukam30 2 жыл бұрын
Pls update the part 2, I need to know. Good info 🙏
@rajithlingam7454
@rajithlingam7454 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 💖, நான் உங்களிடம் மின்னஞ்சலில் சிறிய சந்தேகம் கேட்டிருந்தேன் அதற்கான பதில் தெரிந்தால் இன்றைய வினா விடை தொகுப்பில் கூறுங்கள். நன்றி அண்ணா 💖.
@kamalavenin3997
@kamalavenin3997 Жыл бұрын
😊 100% Correct
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
Nandri anna continue Pannunga plzz
@vimalraj2541
@vimalraj2541 2 жыл бұрын
Good please go ahead for next thing
@muralidharank.s4443
@muralidharank.s4443 2 ай бұрын
Very nice..
@karthikr6136
@karthikr6136 2 жыл бұрын
நன்பா வீட்டில் தீபம் ஏற்றுவது எதற்காக..... அவசியம் தீபம் ஏற்ற வேண்டும் மா.....
@manimekalai1445
@manimekalai1445 2 жыл бұрын
Excellent👍👏
@trueorfalse7278
@trueorfalse7278 2 жыл бұрын
Very true bro naa atha enjoy pnitu iruan naa
@saisuren6488
@saisuren6488 2 жыл бұрын
Nice bro ungaloda video paathu thaan oru thelivu kidaikuthu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
தம்பி, நமது தமிழ் மொழியை, தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது தவறு இதனை திருத்திக் கொ‌ள்ளு‌ங்க‌ள், தமிழில் எழுதுங்கள் என நம் நித்திலன் அவர்கள் கூறியும் தொடர்ந்து இப்படி தங்கிலீஷில் எழுதுகிறீர்களே, மொழிக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், மனிதர்களுக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், அப்படிதானே.
@saisuren6488
@saisuren6488 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam sorry for the English sir will try my best to write in Tamil sorry for the inconveniences Jai hind
@dineshp9383
@dineshp9383 2 жыл бұрын
Kamal sir sollura mathiri dhan.1)kadavul illanu solluravanga oru side 2) kadavul irukaru nu solluravanga oru side 3) kadavul irundhurundha nalla irukum nu andha mathiri dhan purinchavangaluku ok but puriyadhavanku ??????????
@HarishKumar-cs4uu
@HarishKumar-cs4uu 2 жыл бұрын
தொடர்ச்சி போடுங்க 🙏🏼
@shivashiv3680
@shivashiv3680 2 жыл бұрын
Anna ur videos all give more knowledge Thanks for giving us video like this
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
Moonchur oda ahruradhi chinnadhu anal vinayagar sthula kayar but moonchur mela weight kudukkuma iruppar adhu gnyanam evlo irundhalum ganathai kattapadadhu nu solraru Thiruchitrambalam 🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
தம்பி, நமது தமிழ் மொழியை, தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது தவறு இதனை திருத்திக் கொ‌ள்ளு‌ங்க‌ள், தமிழில் எழுதுங்கள் என நம் நித்திலன் அவர்கள் கூறியும் தொடர்ந்து இப்படி தங்கிலீஷில் எழுதுகிறீர்களே, மொழிக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், மனிதர்களுக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், அப்படிதானே.
@chandrashekarm78699
@chandrashekarm78699 2 жыл бұрын
My childhood question 😂 cleared by you sir. Thank you 😊
@tamilselvi7004
@tamilselvi7004 Жыл бұрын
🤣🤣🙌
@KGFeLDoradO
@KGFeLDoradO 2 жыл бұрын
Rombhaaaaaaaaa NaaaaaL Kelviiiii Enku idhuuu ........ 🙏
@tamilarasonthomas
@tamilarasonthomas 2 жыл бұрын
Good bro enlightened
@nandhakumar6524
@nandhakumar6524 2 жыл бұрын
Yes you continue anna 👍
@reenar4788
@reenar4788 Жыл бұрын
Ok, thanks, continue Sir
@5556-k2s
@5556-k2s 2 жыл бұрын
Ambalathan balam,valimai ellam
@chandrashekarm78699
@chandrashekarm78699 2 жыл бұрын
Sir , my question, tell about Astral travel, NASA also researching on it is true
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவ சிவா
@amalraj9471
@amalraj9471 2 жыл бұрын
actually In vedas clearly stated god in almighty. have no forms,gender,race,birth,death.beginning or death .hence yeah later on many ponders evolved with sooo many stories,myhts based on each observation and apparently spoiling the nature of the religion...but of course in everything there is strong origin meaning and just same thing only. .. Hinduism is very unique religion apart you seeing, studying, practicing but only thoose can feel and understand the actual meaning behind may get obsessed. we are not just a statue WORSHIPPERS'..but the ideal behind it..god is a source can be manifested into anything.
@jassvlogs3450
@jassvlogs3450 2 жыл бұрын
Sir kalyanam seekram nadakka edhavadhu tips kodunga
@udhayakumar-wq9xo
@udhayakumar-wq9xo 2 жыл бұрын
அருமையான விளக்கம் இன்னும் சிறிது ஆழமாக சொல்லவும்