Did Higher Souls created us or is it Evolution | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 13,266

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #god #sithar #sithargal #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance

Пікірлер: 80
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
உங்களின் வீடியோவை பார்க்கும் பாக்கியத்தை இறை எனக்கு சில நாட்களாக வழங்கி இருக்கின்றது . எனக்கு இறை ஆன்ம உரையாடல் செய்யும் அதை மற்றவரிடம் எடுத்துக்கூறும் பொது பல கேலி கிண்டல்களை கேட்டுருக்கின்றேன் . அதை எல்லாம் தாண்டி என் ஆன்மாவிற்க்கு உரைத்தது என்ன வென்றால் பெண் செய்யும் எந்த திதியை ஏற்க மறுக்கும் ஆன்மா இதற்கான காரணமாக பிரம்மம் கூறிய விளக்கம் பெண்களை பாவகாரியமோ , பாவங்களோ , புண்ணியங்களோ ,செயல்பாடுகளோ அவர்களை பின்தொடராது எனவும் ஏனென்றால் நாததில் இருந்து இறங்கி விந்துவாகி மாயைக்குள் சிக்கிதவக்கும் சிவத்தை மீண்டும் நாதமாக மாற்றும் காரணப்பருபொருளானவள் பெண் . அவள் வந்து பிறப்பெடுக்க பிறப்பெடுக்க நாதம் பிரம்மத்தை அடையும் என்பதை உணர்த்தும் விதமாக அழைக்கப்பட்ட பெயர் தான் பிராணநாதா , நாதா ஆதிலிங்கேஸ்வர சுவாமிக்ள்
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். உங்களுடைய பதிலுக்கு மிகவும் நன்றி தம்பி🙏, நீங்கள் உண்மையைத் தான் சொல்லி இருக்கின்றீர்கள் நித்திலன். எனக்கு வேண்டுதல் வைத்து பழக்கம் இல்லை ஆனால் அப்படி வைத்திருந்தால் இத்தனை வருடம் தெய்வத்தை காத்திருக்க வைத்திருக்கமாட்டேன் . என்னுடைய அம்மா இதைப்பற்றி நினைக்கின்றார்களா என்று கூட தெரியவில்லை அவர்களிடம் சொல்லி சொல்லி எனக்கே வெறுப்பாகி விட்டது . கடைசியாக ஒரு முறை பேசிப் பார்க்கின்றேன். உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கட்டும் தம்பி 🙏 🐞🍀 இவன்லஷ்மி
@stonedgaming8846
@stonedgaming8846 Жыл бұрын
Modern siddhan nithilan❤
@saikarthik1500
@saikarthik1500 Жыл бұрын
தம்பி அனைத்து பதில்களும் அருமை. எனக்கும் நிறைய வேண்டுதல் உள்ளது தம்பி.ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. நிறைவேற்ற சக்தியை கொடு என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்.
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 Жыл бұрын
வழக்கம்போல பதில்கள் அனைத்தும் அருமை 👍😊
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
அண்ணே இவ்வளவு லேட்டாவா வீடியோ போட வேண்டியது வெயிட் பண்ணிட்டு இருந்தேன்
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
Miga sirapu. Nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam Nithilan! Getting more and more clarity of thoughts. Like, the understanding is getting more deep. Thank very much for this Q & A session. Was fortunate enough to go to Ramanashramam.
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
Nice nethilan சும்மா இருக்கிறது குரு வேணுமா சூப்பர்
@KarthiKarthi-un4vb
@KarthiKarthi-un4vb Жыл бұрын
Bro can u please demonstrate thiru arutpa written by vallalar.. it's contains a lot and lot of spiritual content... It will be useful for us
@Shirdi-Saihome
@Shirdi-Saihome Жыл бұрын
குருவால் மட்டுமே ஞானத்தை கொடுக்க முடியும் குரு இல்லாமல் ஒரு அனுவும் அசையாது அவன் அருளாளே அவன்தாள் வணங்கி சகோதரரே நன்றி
@tharantharan7063
@tharantharan7063 Жыл бұрын
உங்க வீடியோவை பார்த்து கொண்டிருந்தேன்🙏🙏❤👏👍👌👋
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே ஆம் அண்ணா இறைவனுக்கு இறைவன் என்று பெயர் கொடுத்ததே மனிதன் தானே..... மிக்க நன்றி அண்ணா
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@Ms.com568
@Ms.com568 Жыл бұрын
mouna viradham vilakkam cute ❤nithi
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@meeramadhavan-sg7rn
@meeramadhavan-sg7rn Жыл бұрын
16:35 super bro🙏🏻🕉️🙏🏻🕉️
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
Mikka Nandri 🎉
@arunkumarraman8420
@arunkumarraman8420 Жыл бұрын
"Suma eru" I practice: Like listening to all sounds without analyzing and watching breath . It helps me for "suma eru."🎉 Please try
@manipandi6282
@manipandi6282 Жыл бұрын
Tayavu seithu summaa irungkal😊
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Жыл бұрын
Vanakkam nithilan 💐🤝👌
@Meera-m2l
@Meera-m2l Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ❤
@sanjayt4153
@sanjayt4153 Жыл бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@godsdaughter22222
@godsdaughter22222 Жыл бұрын
I think that you should write a Book on true spiritual life
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 Жыл бұрын
அருமை நண்பா...🎉🎉
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna .. book shelf tour please❤
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po Жыл бұрын
Very very best answer Anna thanks thanks ❤❤❤
@Jeyachitra-er6jy
@Jeyachitra-er6jy Жыл бұрын
Hello nithilan thambi Ninja in Odia ennudaiya Guru
@brihangalaikrishnan3829
@brihangalaikrishnan3829 Жыл бұрын
தம்பி வாழ் த்துக்கள்
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
Hi Anna
@ammu3988
@ammu3988 Жыл бұрын
Thanks bro for answering my question..really i eagerly waiting for this q.and a secession..🙏🙏🙏
@muralidharan2727
@muralidharan2727 Жыл бұрын
9:48 அத்தியாயம்: 78 அந்நபஉ _செய்தி வசனம் : 40 40. நிச்சயமாக, சமீபித்துவரும் வேதனையைப் பற்றி நாம் உங்களுக்கு எச்சரிக்கிறோம்; (விசுவாசியான) மனிதர் தன் இருகரங்கள் முற்படுத்தியதைக் (கண்கூடாகக்) காணும் நாள்; இன்னும் நிராகரித்தவனோ (அந்நாளில்) "நான் மண்ணாக ஆகியிருக்கவேண்டுமே!" என்று கூறுவான்
@sandhyabhaskar7502
@sandhyabhaskar7502 Жыл бұрын
Thanks .....
@malinidhanapal1986
@malinidhanapal1986 Жыл бұрын
Sir வணக்கம் ஆன்மீக புரிதல் தொடர்பாக லூசி போல பார்க்க வேண்டிய ஆங்கில படங்கள் இருந்தால் பெயர்களை கூறவும். நன்றி
@subashSIVAM
@subashSIVAM Жыл бұрын
Its use full bro❤
@Mohankarunanithi505
@Mohankarunanithi505 Жыл бұрын
Question: why so many siddhars/gnani born in tamilnadu?
@SAKTHILEEDRAGON
@SAKTHILEEDRAGON Жыл бұрын
அண்ணா! நன்மை, தீமை, சரி, தவறு, நல்லவர்கள், கெட்டவர்கள் இவை எதுவும் இல்லை என்று சொல்கிறீர்கள், இவை அனைத்தையும் ஒன்று என்று எப்படி புரிந்து கொள்வது? விளக்கமாக கூறுங்கள்.
@ammukarthika7510
@ammukarthika7510 Жыл бұрын
U won a first prize ia good news for u but it's bad news for other participants
@SAKTHILEEDRAGON
@SAKTHILEEDRAGON Жыл бұрын
@@ammukarthika7510 😂👍
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
அண்ணா வணக்கம்🙏👌
@RamadossDoss-k6r
@RamadossDoss-k6r Жыл бұрын
Good night brother
@mohanapriya6725
@mohanapriya6725 Жыл бұрын
Ungakitta jadagam pakkanum evlo varum
@sanjeevkumar-jg2ld
@sanjeevkumar-jg2ld Жыл бұрын
Anna ippo oruthavaga kastam pathu namaku feeling aaguthu..appo namaku onne antha bantham pidipu pogavilaya...? Illa ethu irunthalum paravalyea
@muruganmadasamy7559
@muruganmadasamy7559 Жыл бұрын
அன்னா மனிதனுக்குள் கடவுள் வந்து அருள்வாக்கு சொல்றது உண்மையா பொய்யா சொல்லுங்க அன்னா 😊😊
@MG_EDITS2010
@MG_EDITS2010 Жыл бұрын
Your speech super
@ukkratusop2702
@ukkratusop2702 Жыл бұрын
Thambi thayavu seithu vikkiravandi sir a recommend panna vendam.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I’m not recommending anyone Sir. I said the only person I know. I’m not asking anyone to go there.
@swishvijai
@swishvijai Жыл бұрын
9:50 Wow v.good pronunciation sir, since you explain this, i would like to ask you one thing, I do have lots of Muslim friends and they have this belief and also written in holy Qur'an that there is no previous or next birth!!! But we always speak about it, Can you also pls explain this in the next q&a session... Thanks in advance 🙏
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 Жыл бұрын
I like your simple solutions to the questions. Super and thanks. Many of my doubts are answered through this session.
@srividhyasrinivasan2576
@srividhyasrinivasan2576 Жыл бұрын
Which tamil book to read to get rid of emotional dependence
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Self Book ☺️
@swishvijai
@swishvijai Жыл бұрын
24:10 if chith is the one and only eternal truth then why do we have to take rebirth because that chith in this context we take it as sub conscious it goes and settles when conscious mind is not listening to it, so karma is gonna affect conscious mind only not sub conscious mind because as you mention everytime chith is always pure.. it doesn't make sense to me can you please clear this doubt in next question and answer session.. thanks in advance!!!
@muruganmadasamy7559
@muruganmadasamy7559 Жыл бұрын
அண்ணா நா இதுக்கு முன்னாடியே உங்ககிட்ட கேட்டேன் ஆனா நீங்க சொல்லவே இல்ல . இப்பையாச்சும் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Listen to our previous Q & A sessions brother.
@siddharthan__0
@siddharthan__0 Жыл бұрын
Sir how to ask you questions
@NPS9408
@NPS9408 Жыл бұрын
In comments.. he reads and reply each and every comment
@janani2507
@janani2507 Жыл бұрын
Hi bro !! How are u !! Day by day life changes bcoz of ur videos !! I had a doubt !! Every individual is god !! Demi god is our ancestors or higher soul! God won’t except anything from us !! Same applies for Demi god also la !! If so why Demi god offers should be fulfilled ! I agree every promise is to be done !! But why god will get it even after birth !!
@sdds4121
@sdds4121 Жыл бұрын
வருங்கால Mp sir
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐👌
@murugans6737
@murugans6737 Жыл бұрын
❤❤❤
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
19:40 Nationalism and fighting in name of country is just glorified tribalism- j krishnamurti
@suryaom9974
@suryaom9974 Жыл бұрын
🙏🙏🙏
@Athifshow
@Athifshow Жыл бұрын
Bro same dialogue neenga already soli erukinga quran pathi iniku morning dha pathu tu theditu erundhen .... Surah therinja solunga! En kityum quran eruku ..
@inuhs
@inuhs Жыл бұрын
Sura an-naba :78 - 40
@Athifshow
@Athifshow Жыл бұрын
​@@inuhsoh ❤ thanks you very much bro 👍
@Athifshow
@Athifshow Жыл бұрын
yaa lai tanee kuntu turaaba
@calvinkumar7302
@calvinkumar7302 Жыл бұрын
im the first viewer, yahooo!!!!
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
✨✨✨✨✨✨
@indrashan9508
@indrashan9508 Жыл бұрын
If I have lover with whom I can’t be in this life, can we be together in the next life?
@NPS9408
@NPS9408 Жыл бұрын
Neenga Mela pona apram neengle decide paniklam.. senthu irukanuma vendama nu.. may b serave koodathu nu kooda neengale ketutu vanthurklam.. or may b free will la poyi ipo Sera mudiyama irukalam.. ethuva irunthalum.. it's ur soul's wish and decision.. once u go to spirit realm.. antha person kum ok na.. I think u can.. yarum ethum ungala Sola porathu Ila nu Nithilan neraiya tym solirkar😅
@Jk-1960
@Jk-1960 Жыл бұрын
சோதிடம் பற்றி மெயில் அனுப்பினால் நீங்கள் பதில் தரவில்லையே
@NeayaJosephJoseph-mc8yb
@NeayaJosephJoseph-mc8yb Жыл бұрын
Yours video one to another one very different contravation
@compassion7243
@compassion7243 Жыл бұрын
Sir Great answers...but in bagavagita...krishna involved in war with panja pandwar...then how Sir...its war also...even rama involve...in war...??????
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
DR . கபிலன் youtuber
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நீங்க துவைதம் விசிடாத்வைதம் அத்வைதம் எந்த கோட்பாடை ஏற்கிறீங் இது படிநிலையா
@murugans6737
@murugans6737 Жыл бұрын
Ellai❤
@sujayanand4905
@sujayanand4905 Жыл бұрын
🙏🏻
Will a Higher Soul take birth in our Family | Nithilan Dhandapani | Tamil
32:41
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Alan Watts - What Is Reality?
52:56
Official Alan Watts Org
Рет қаралды 1,8 МЛН
Capitalism | Communism | Socialism | Marxism & Ideologies | UPSC
1:54:58
Sadhguru PREDICTION: Why We Are Now On "The Brink Of Extinction!"
1:17:22
The Diary Of A CEO
Рет қаралды 2,2 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН