சதாசிவத்துவம் - மனித உடல் எடுத்த எல்லோரையும் அழைக்கின்றேன்!

  Рет қаралды 61,902

KAILASA's SPH Nithyananda

KAILASA's SPH Nithyananda

Күн бұрын

நித்யானந்த பீடம் பிடதியில், இரண்டு நாள் நடைபெற்ற சதாசிவோஹம் எனும் தியான வகுப்பில், பரமஹம்சர் திருவாய்மொழிந்தருளிய வகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சத்சங்கம்.
அமீபாவிலிருந்து... மீன் - உடல் வளர்ச்சி
மீனிலிருந்து.. குரங்கு - உடல்,மன வளர்ச்சி
குரங்கிலிருந்து... மனிதன் - உடல் - மன, உயிர் வளர்ச்சி
மனிதனில் இருந்து.. இறை மனிதன் - உடல் - மன - உயிர், ஷக்தி வளர்ச்சி!
மனிதர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்துவிட்டது! மனிதனி;ல் இருந்து.. இறை சக்தியை வெளிப்படுத்துகின்ற, ஞானபுருஷர்கள், சித்தர்கள் போன்று சக்திகளை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது!!
அடுத்த 1 வருடத்திற்கு. 10,000 பேருக்காவது சதாசிவனின் சக்திகளை வெளிப்படுத்தும் தீக்ஷைகளை அளிக்கவிருக்கின்றேன்..
சதாசிவனின் இந்த சக்திகளை மனித வாழ்வின் தினசரி வாழ்க்கைப் பொருளாக மாற்றிவிட்டுதான் ஓய்வேன்!!!!
கடந்த 200 ஆண்டுகளாக பூமியில் இதற்கான பணி மிகப்பெரிய அளிவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்ரீ இராமகிருஷ்ணர், பரமஹம்ஸ யோகானந்தர் முதல் ரமண மகரிஷிவரை இவர்களெல்லாம் பூமியில் அவதரித்ததன் இவர்கள் எல்லோரும் செய்த கூட்டு முயற்சியை இன்று சதாசிவனின் அருளால் பரமஹம்ஸ நித்யானந்தர் நிறைவேற்றியுள்ளார்.
விவேகானந்தர் எதைச் செய்ய விரும்பினாரோ!!!
பரமஹம்ஸ யோகானந்தர் எதை செய்ய ஏங்கினாரோ..
அரபிந்தோ எதை வாழ்வெல்லாம் செய்ய முயற்சித்தாரோ..
சதாசிவனின் அருளால்
பரமஹம்ஸர் இன்று அதைச் செய்து முடித்தார்
மனித உடல் எடுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்!!!
மனிதன் கடவுளாகும் நேரம் வந்துவிட்டது!
மனித வாழ்வின் நோக்கம் அல்ல,
மனித இனத்தின் நோக்கம் அல்ல,
இந்த பூமியில்..
உயிர் தோன்றிய நோக்கத்தை நிறைவேற்ற வந்திருக்கின்றேன்!!!
இதை வார்த்தைகள் உயிரில் உரைத்தால் வருவதற்கு தடை ஏதும் இருக்காது.. வருவீர்கள்.
இந்த வார்த்தைகள் உங்கள் உயிரில் சென்று உரைக்கட்டும் என்று ஆசிர்வதிக்கின்றேன்.
Watch, share and like the video's and Subscribe to our channel to be notified of the next upload.
click bit.ly/20j90wr to subscribe.
Website and Social Media:
www.nithyananda...
www.nithyananda.tv
www.innerawaken...
/ srinithyananda
/ paramahamsanithyananda
Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam
Learn more: paramashivoham...

Пікірлер: 30
@buddhaeranga
@buddhaeranga 7 жыл бұрын
A powerful, soul-stirring message for the humanity! The nobility of the sentience & its goal is revealed explicitly by "the Avatar Par Excellence". Blessed are the ones who can imbibe the spirit of the message and harness the opportunity to evolve into the peak possibility. மானுடம் உள்ளிட்ட உயிரின் உன்னத​ நோக்கமான இறைசக்தியை பூரணத்துவமாக வெளிப்படுத்த இறையே மானுடவுருவில் வந்து அருள் பாலிக்கும் சதாசிவத்துவம்! (காணொளி)
@SHRIDHAR200
@SHRIDHAR200 7 жыл бұрын
Blessed are those who can understand Swamijis talks on spirituality ,Blessed are those who can understand Mankivasagars thiruvasgam.
@vasanthaviththiyakaran3918
@vasanthaviththiyakaran3918 7 жыл бұрын
beautiful satsang Swamji
@ananthi3053
@ananthi3053 6 жыл бұрын
Naan sadhaatvathil malaravaindum. Athukku unggal arullum anbum aasirvaadhamum ennakku nilaika vaindum. Nandri swamiji, kodi kodi nandri unggallukku. I will meet you soon. I always enjoy your sweet tamil. I am blessed to be a tamilachi. Nityanandham valga. Shivapuranam valga.🙏🙏🙏
@madrapauline
@madrapauline 7 жыл бұрын
I don't understand the language yet I love to hear Swamiji's satsang in Tamil! So expressive I feel like I do understand 💜🙏
@abhedanandamanithya8027
@abhedanandamanithya8027 7 жыл бұрын
You are welcome ma..
@elumalaim1545
@elumalaim1545 6 жыл бұрын
nice speech samiji
@rajeranjan3753
@rajeranjan3753 6 жыл бұрын
Thank you Swamiji, very nice satsang and Swamiji is funny.
@ragasagathish1851
@ragasagathish1851 7 жыл бұрын
nandri for tamil speech. my greatest swami..... namashivaya. .
@abhedanandamanithya8027
@abhedanandamanithya8027 7 жыл бұрын
You are welcome
@natarajanmurugan6938
@natarajanmurugan6938 6 жыл бұрын
Grate swamyjee I saloot yuor sevai to hunam kind M.Natarajan sheve sheve sheva
@nilambark7943
@nilambark7943 6 жыл бұрын
nice swami ji
@rajanbalakrishnan2024
@rajanbalakrishnan2024 7 жыл бұрын
Wow, Very brave and responsible call.
@y.rajasekarysr1623
@y.rajasekarysr1623 6 жыл бұрын
SWAMIJI
@ragasagathish1851
@ragasagathish1851 7 жыл бұрын
bless me swamiji. ... when I meet you... I want meet you...bless me
@jyothiswaroopam5387
@jyothiswaroopam5387 7 жыл бұрын
If you r part of Tamil nadu, pls come to tiruvannamalai on may 10th for kalpatharu program. or come to Aadheenam as aadheenavasi to be blessed in your life always
@ragasagathish1851
@ragasagathish1851 7 жыл бұрын
thank you. iam live in Paris. so I don't know when I meet swamiji. so I ask bless me.
@HariniHarini-qq7ze
@HariniHarini-qq7ze 6 жыл бұрын
ragas agathish r
@robain-io8dl
@robain-io8dl 7 жыл бұрын
Nithyanandam. Kindly have subtitles added to all your tamil discourse videos, including this one and old ones.
@shawnsathananthan6190
@shawnsathananthan6190 7 жыл бұрын
thank you Swami ji and Baskaran Aya !
@gpkumar3097
@gpkumar3097 7 жыл бұрын
thanks
@abhedanandamanithya8027
@abhedanandamanithya8027 7 жыл бұрын
You are welcome
@appuramji8504
@appuramji8504 7 жыл бұрын
nice speech ji
@bharathlalrawal4231
@bharathlalrawal4231 7 жыл бұрын
really very great guruji
@abhedanandamanithya8027
@abhedanandamanithya8027 7 жыл бұрын
Thank you.. You are very much welcome
@gokul1710
@gokul1710 6 жыл бұрын
this program already started or can i join newly directly in swamiji batch now.. is it possible now?
@collindass2361
@collindass2361 7 жыл бұрын
swamiji please enter politics
@omkumar9739
@omkumar9739 6 жыл бұрын
Explain vithi mathi kathi karma ayya
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 106 МЛН
ஏன் சத்குரு ?
47:49
KAILASA's SPH Nithyananda
Рет қаралды 20 М.
எது சிறந்த பக்தி?
39:09
KAILASA's SPH Nithyananda
Рет қаралды 40 М.
முருகப்பெருமான் பிறப்பின் கதை
48:27
உணர்வின் வளமை
41:09
KAILASA's SPH Nithyananda
Рет қаралды 44 М.