"Nityakarmanushtanam" by Dr. Brahmasri Muralikrishna Srowthi

  Рет қаралды 52,907

Madras Sanskrit College

Madras Sanskrit College

Күн бұрын

The Madras Sanskrit College, on 12th July 20222, organized a discourse on remembrance of Late Mahamahopadhyaya Brahmasri E. Balasubramanya Shastri. Dr. Brahmasri Muralikrishna Srowthi delivered a discourse on this occasion and graced the event. The talk as about Nithyya Karma Anushtananams or the daily routines that every one should perform.

Пікірлер: 114
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
அழுதுகொண்டே பதிவிடுகிறோம்.தாங்கள் கூறுவது சத்ய வாக்கு 5 வருடங்களாக.3 வேளை சந்த்யாவந்தனம்.ப்ரும்ஹயக்யம் தொடர்ந்து செய்து வந்தோம் பெரிய பலன்களை அடைந்தோம்.வயது 75 ஓர்‌வேளை கூட சமிதாதானம் செய்யாமல் ஔபாஸனம் என்றாலும் தெரியாமல் விட்டோம்.செய்யும் கர்மாக்கள் உடன் பலன் தருகின்றன.இன்று குடுப்பினை இதனைக் கண்டேன்.தொடர்வேன்.தர்மம் காப்பேன்.நமஸ்காரம்
@renukanarasimhan8760
@renukanarasimhan8760 2 жыл бұрын
I was unable to attend this meeting in person as I was not in town. Today I had the good fortune to listen to this lecture, thanks to the MSCollege for uploading it in you tube🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️! Dhanyosmi!
@ramachandran427
@ramachandran427 2 жыл бұрын
Veda kadalukku namaskaram
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 2 жыл бұрын
ஸ்ரௌதிகளின்பேச்சு.மிகவும்ஆழமானஞானமும்.அதேநேரத்தில்விஞாஞானபூர்வமான அறிவையும் எடுத்துக்காட்டுகிறது.இந்ந உபன்யாசம்.நித்யகர்மானுஷ்ட்டனம் எக்காலத்திற்கும்பொருந்தும்என்றவைராக்யத்தைஏற்படுத்துவிட்டது.நமஸ்காரம்.கணபதிதாசன்.
@chandramouli9193
@chandramouli9193 2 жыл бұрын
தெய்வதிரு ஈ பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் என் சிறிய தகப்பனார்.தகப்பனார் சித்தி பிள்ளை. மைலாப்பூரில் திரு கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டில் குடித்தனம். அபரகாரியம் அத்தாரட்டி. ஹிந்தி பண்டிட் ஆக வும் இருந்தார்.
@anasuyaram4865
@anasuyaram4865 2 жыл бұрын
My Great Grand father Mahamahopadyaya Venkatasubba Sastri was a Mimamsa pandit who taught Maha Priyava Mimamsa. His portrait dons Sanskrit College Chennai . Fantastic discourse by Shrimaan. Very inspiring!
@thirugnanasambandam3446
@thirugnanasambandam3446 2 жыл бұрын
Arumai
@tapastrust9722
@tapastrust9722 2 жыл бұрын
U r blessed
@indirakrishnakumar5587
@indirakrishnakumar5587 2 жыл бұрын
Very nice to hear
@indirakrishnakumar5587
@indirakrishnakumar5587 2 жыл бұрын
Thanks for the information and blessed
@sriramgopalan4654
@sriramgopalan4654 2 жыл бұрын
namaskarams..very informative.. His deep knowledge and experience shoes in the flow of his speech..made me realize the importance of the Anushtanam.. Everyone should listen to this lecture...
@avs5167
@avs5167 2 жыл бұрын
எப்பேர்பட்ட மஹான்கள் இன்னமும் இப்படி குடத்திலிட்ட விளக்காக இருப்பதை வெளி கொண்டு வருகிறீர்கள். இது போன்ற Endowment நிறுவ எவ்வளவு நிதி தேவை இருக்கும். எனக்கும் எங்கள் குடும்பத்தினர் பெயரால நிறுவ ஆசை உள்ளது. பரமாச்சார்யாள அனுக்ரஹிக்க வேண்டும் !
@gomathiramakrishnan5147
@gomathiramakrishnan5147 2 жыл бұрын
பணம் இருந்தால் எல்லாம் சாதித்து விடலாம் என்று கணக்கு போடாதீர்கள். ஆத்மார்த்தம் மட்டுமே வேண்டும்.
@jegansjegan
@jegansjegan Жыл бұрын
நிதர்சனமான உண்மை வேதாத்யாயிகளை காப்பாற்ற வேண்டும் நாமும் நம்மை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் நித்யகர்மானுஷ்டானங்களை அனுஷ்டித்து
@nhsiyer
@nhsiyer 2 ай бұрын
விடுங்க மேடம். பணத்திமிர்ல பேசறவங்களுக்கு பதில் கொடுக்க வேண்டாம்
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel 2 жыл бұрын
சிவ..சிவ..சிவ..சிவ.. தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.. அருணாசல சிவ அருணாசல சிவ..
@aparajits1397
@aparajits1397 2 жыл бұрын
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 ஓம் நமோ நாராயணாய 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🌹👍🙏. Hara Hara Shankara.. Jeya Jeya Shankara..ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..🌹👍🙏
@kalyanaramandhuruvan7078
@kalyanaramandhuruvan7078 2 жыл бұрын
இது போன்ற நீகழ்சிகள் நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது லோகத்துக்கே மிகவும் அவசியம் மிகவும் ஷேமத்தைக் அனுக்றஹம் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
@chandlerminh6230
@chandlerminh6230 2 жыл бұрын
100 times better than Jaggi Vasudev’s nonsense
@mnjraman
@mnjraman 2 жыл бұрын
The topic starts at 28:40. Resume at 40:42
@lakshmanansrinivasan4585
@lakshmanansrinivasan4585 Жыл бұрын
ஸ்ரீ மான் சங்கர நாராயண ஸாமவேத விற்பன்னர் ஆரம்பத்தில் எங்கள் ஈ ஆர் மேநிலைப்பள்ளியில் ஹிந்தி பண்டிட்டாக சில ஆண்டுகள் பணி புரிந்தார் பிறகு திருப்பதியில் ஸாமவேத தலைமை ஆசிரியராக இருந்ததாக கேள்விப்பட்டோம் அவருடன் பணியாற்றியது எனது பாக்யமாக கருதுகிறேன் பணிவுடன் வாளாடி S Lakshmanan தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
@seshadrimahadevan5025
@seshadrimahadevan5025 2 жыл бұрын
SRI RADHE! ANNATHAKOTI NAMASKAARAM TO SRI SRI SRI BRAHMASRI MURALIKRISHNA SROWTHI FOR TAKING IN THE DHARMA PATH FOR EVER FOR FULL BLISSFUL LIFE. NARAYANA! RAMAKRISHNA HARI! PAANDURANGA HARI! RADHE RADHE!
@meenakshichandramouli3412
@meenakshichandramouli3412 2 жыл бұрын
நமஸ்காரம்
@saradhasankaraman3388
@saradhasankaraman3388 2 жыл бұрын
@@meenakshichandramouli3412 n
@meenakshisrinivasan135
@meenakshisrinivasan135 2 жыл бұрын
Very grateful for being able to "attend" such deeply researched topics. That said, I teach high school in the US and have learned that the current generation wants "direct" access to info in short segments. The main speaker took 13 minutes to actually warm up to his topic. If we need to bring this knowledge to the current generation, we need to learn to update our talks format. If we are unable to engage our next generation, we will lose them and with that, another generation further removed from its "nityakarmas".
@umanarayanan2003
@umanarayanan2003 Жыл бұрын
सम्यगुक्तं महात्मन्!
@klnsastry4224
@klnsastry4224 2 жыл бұрын
Namaskaram. I am from Andhrapradesh & don't know Tamil. I find the topic is of importance to me. Hence any translation, may be done for aspirants like me.
@ravikumarvenkatraman5765
@ravikumarvenkatraman5765 Жыл бұрын
are you stayed at puttur
@hemalatham8076
@hemalatham8076 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@viswanathanramachandran4803
@viswanathanramachandran4803 2 жыл бұрын
I am 83 but because of Avidhya have failed in Nithyakarma Anushtanam I pray to Mahaperiyava at least today understand perfom from immediately this moment
@premak7735
@premak7735 2 жыл бұрын
Namaskaram . Well delivered . Graceful. Gained little insight as how to begin a day.
@kamupatti
@kamupatti 2 жыл бұрын
Thank you for Ms college . Thanks for Madras Sanskrit college for uploading such wonderful speech to open our eyes. Hope it will be continued. 🙏🙏
@VedicLiving
@VedicLiving 2 жыл бұрын
Sukhartha Sarvalokanam Madathsarva Pravarthaye Sukhan chanavino Dharma Thasmath Dharma Parobhaveth Every human being wants happiness. No one wants sorrow as Ananda or happiness is the nature of Soul." Anandena Jathani Jeevanthi". To remain happy without sorrow, one have to do Dharma The happiness one attain without Dharma is just like a child eating too many ice creams and going into fever. Very short happiness and days, of suffering is result. 👋👋👋
@arunkannan2796
@arunkannan2796 2 жыл бұрын
Is there any book that describes the nitya karmas in detail?
@subramanianraghuraman5679
@subramanianraghuraman5679 2 жыл бұрын
Achara pradhamo {prahbhavo) dharma: Dharmasyaprabhu Accyutha: This discourse is the revelation of what is to be done correctly as nithyanusthanam and how in spite of deteriorating dharmas in present times, great mahatmas still are there who never compromise on nithyanusthnams. My namaskarams to those mahatmas.
@thirugnanasambandam3446
@thirugnanasambandam3446 2 жыл бұрын
Upadesam
@girijarajasekar1832
@girijarajasekar1832 2 жыл бұрын
Is there any Vedic pandit who can teach vedams for my son through online .It will be of great help pls confirm
@kalyanaramandhuruvan7078
@kalyanaramandhuruvan7078 2 жыл бұрын
Sri Sri Srowthikal is a great scholar in the subject which one could well understand from his lecture. We are blessed.
@ramachandrasharma1979
@ramachandrasharma1979 2 жыл бұрын
Enakku ningal pota book kidaikumaa
@Bharadvajan
@Bharadvajan 2 жыл бұрын
kzbin.info/www/bejne/sH7bi4VsmduMaqM 👆இந்த video வில் உள்ள description இல் Book Order Link இருக்கு
@ramachandrasharma1979
@ramachandrasharma1979 2 жыл бұрын
Order panna teriyavillai
@Bharadvajan
@Bharadvajan 2 жыл бұрын
@@ramachandrasharma1979 kzbin.info/www/bejne/sH7bi4VsmduMaqM 👆இந்த video வில் உள்ள description இல் Book Order Link இருக்கும். அதை click செய்து உள்ளே சென்றால் அங்கு புத்தகங்களின் பெயர் மற்றும் விலை இருக்கும். உங்களுக்கு எந்த புத்தகம் எத்தனை copy வேண்டும் என்று click செய்யவும். பிறகு கீழே சென்று உங்களுடைய phone number and address type செய்து Submit என்ற Option ஐ அழுத்தவும்
@krishnaswamy5376
@krishnaswamy5376 2 жыл бұрын
Om. Sri Gurupyo namaha. Vedho Rakshathi Rakshithaha. Useful and informative spiritual lecture. Dhanyavadhaha Bhoho..
@venkatraman9699
@venkatraman9699 2 жыл бұрын
Respected Sir: cannot we say properly, Sri Gurubhyo Namah: ....atleast in such shastric forum. Why pa , bha etc are killed. Even in Kumbakonam Veda patashala, they write Bharathwaja Gothra. Instead of Bharadhwaja Gothra. Definitely better than Parathwaja gothram, which also I have seen !!.
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 2 жыл бұрын
வேலைநிமித்தமாகவெளியேசெல்லும்போதுகாலை.8.30.மணிக்குள்ப்ராதசந்த்யா மாத்யான்னிகம் ப்ரும்மயஞ்ஞம்பண்ணிவிட்டுசெல்கிறேன்.இதுசரியா.தவறாஎன்பதற்குபதிலளிக்கவேண்டுகிறேன்.
@nidhishaaryan7749
@nidhishaaryan7749 2 жыл бұрын
வேலை இருக்கிறதே, ஸரியான ஸமயத்திற்கு செய்யமுடியவில்லையே என்று நித்யகர்மாக்களை விடுவதைக் காட்டிலும் விடாமல் அதை அனுஷ்டானம் செய்வது சிறந்தது. ஆனால் என்று தங்களுக்கு விடுப்பு கிடைக்கிறதோ அன்று சரியான நேரத்திற்கு மாத்யாஹ்னிகம் முதலனவைகளை செய்ய வேண்டும்.
@srividya3787
@srividya3787 2 жыл бұрын
🙏🙏🙏
@kalyanaramandhuruvan7078
@kalyanaramandhuruvan7078 2 жыл бұрын
எவ்வளவு உயர்ந்த விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இதை ஸ்ரவணம் செய்வது எல்லாருக்கும் மிகவும் க்ஷேமத்தை கொடுக்கும் என்பது சத்யம். ஆசார ஹீனம் ந: புனந்தி வேதா:.
@ramks3282
@ramks3282 2 жыл бұрын
Prabho namaskaaram.....🙏🌹
@sharadharao508
@sharadharao508 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@chandrasekharanpn774
@chandrasekharanpn774 10 ай бұрын
Pranamam annaa
@nalinirao8125
@nalinirao8125 2 жыл бұрын
Namaskara guruji
@ramasubramaniant7338
@ramasubramaniant7338 2 жыл бұрын
Pranams to Guru ji 🙏🙏🙏🙏🙏
@vittalvenkataraman8483
@vittalvenkataraman8483 2 жыл бұрын
अनन्तकोटिनमस्कारा: !
@jayalakhsmiraj657
@jayalakhsmiraj657 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arjalanarayan
@arjalanarayan 17 күн бұрын
Save
@TheKakamuka
@TheKakamuka 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Bharadvajan
@Bharadvajan 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srivijay12
@srivijay12 2 жыл бұрын
राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम 🙏🙏🙏🙏
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 Жыл бұрын
Narayana,
@krishnamoorthyr9602
@krishnamoorthyr9602 2 жыл бұрын
நநமஸ்காரம், நிறைய சம்ஸ்க்ருத வார்த்தைகள் .சொல்வது தமிழில் இருந்தாலும் , என்னைப்போன்ற சாதாரணமக்களுக்கு நல்ல கருத்துக்கள் போய்ச்சேருவதில்லை. எனவே எளியதமிழில் சொல்லலாமே.
@cumkeewakee700
@cumkeewakee700 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srir7247
@srir7247 2 жыл бұрын
Namashkaram, the talk inspires who ever doing Nithya karma to continue, who ever left it to start and who have not started to start, one request is there any book from you which details the Nithya karmas as u mentioned from getting up from bed to going back to bed
@bencherdent1696
@bencherdent1696 2 жыл бұрын
Any particular reason for editing the group names in the introductory speech? Would appreciate if you can enlighten the same. Hari Om Namah.
@hmcmillenium
@hmcmillenium 2 жыл бұрын
Aneha koti Namaskarams.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 2 жыл бұрын
I deem it fortunate to listen to this talk, thanks to MSC for uploading this video. 🙏🙏🙏🙏🙏🙏
@mahavakyas002
@mahavakyas002 2 жыл бұрын
very important and valuable lecture. Nityakarmanushtana is vital. no excuses not to do it after having upanayanam samskaram.
@vishnupriyan8804
@vishnupriyan8804 2 жыл бұрын
Why is your name John Smith?
@mahavakyas002
@mahavakyas002 2 жыл бұрын
@@vishnupriyan8804 you ever heard of an alias? I don't put my real info on the internet - it's called anonymity.
@maniandgs7655
@maniandgs7655 2 жыл бұрын
Anegakoti namaskaram. 🙏
@hariharanen1562
@hariharanen1562 2 жыл бұрын
NamaskaramWekk explained to suit the way of life
@anandarakoni6497
@anandarakoni6497 2 жыл бұрын
One of the best institutions to learn Sanskrit.
@MadrasSanskritCollege
@MadrasSanskritCollege 2 жыл бұрын
🙏
@rmeenakshi4762
@rmeenakshi4762 2 жыл бұрын
👌🙏🙏🙏🙏🙏
@ramanathanv8789
@ramanathanv8789 2 жыл бұрын
🙏🙏🙏
@sridharnashoknaaarayanan3059
@sridharnashoknaaarayanan3059 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
@sundararajank7853
@sundararajank7853 2 жыл бұрын
Arial view of the subject Detail of each division is to be told in for common person
@parashuram9451
@parashuram9451 2 жыл бұрын
Really blessed to see this video 🙏🙏
@nagarajankj9104
@nagarajankj9104 2 жыл бұрын
Namo Namaha, Dhanyosmi
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel 2 жыл бұрын
@Madras Sanskrit College எங்கே கிடைக்கும் இந்த புத்தகங்கள்.
@Bharadvajan
@Bharadvajan 2 жыл бұрын
Endha books ?
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel 2 жыл бұрын
@@Bharadvajan அவர் நிறைய புத்தகங்கள் போட்டிருக்கிறார்.. படிக்க வேண்டும் என்று சொல்கிறார்..என்ன என்ன புத்தகங்கள் எங்கே கிடைக்கும்.. அதான் கேட்டேன்
@Bharadvajan
@Bharadvajan 2 жыл бұрын
Inda link ah click panni ulla poi paathu ungalukku venungara book order panlam
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel 2 жыл бұрын
@@Bharadvajan link illaiye.. please send link
@Bharadvajan
@Bharadvajan 2 жыл бұрын
@@TiruchitrambalamBhaktiChannel kzbin.info/www/bejne/sH7bi4VsmduMaqM 👆இந்த video வில் உள்ள description இல் Book Order Link இருக்கு
@shivshankaransrinivasagane3639
@shivshankaransrinivasagane3639 2 жыл бұрын
Namaskaram
@seetharamannaganathan2886
@seetharamannaganathan2886 2 жыл бұрын
Radhekrishna
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 жыл бұрын
Good support and aware
@nellaiappancr7053
@nellaiappancr7053 2 жыл бұрын
Is dharma sastram (nithyakarmakal? Is mandated only for Brahmins? The time norms and karmakkal stipulated may kindly be related to present day work culture. Our learned acharyas should guide us how to do it in the present day compulsions. Acharyas and madathipathis can rewrite these anushtanams taking into account the minimum anushtanams required for the present day social set up so that every one can follow without any guilty of not following the dharma anushtansms. Please forgive me for posting this as I am interested in following.
@guruvarul
@guruvarul 2 жыл бұрын
Please hear to Shringeri Periyava anugrahabhashanam for answer to your views.
@ramanathannarayanan4656
@ramanathannarayanan4656 2 жыл бұрын
Since you are sincere in your question you please pray to your Kuladevata/acharyas from the death of your heart and you will definitely get guidance and reply.
@gkolahalan3430
@gkolahalan3430 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arjalanarayan
@arjalanarayan 2 жыл бұрын
Toronto,Time
@manikandanks1234
@manikandanks1234 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sdprakash2549
@sdprakash2549 2 жыл бұрын
🌹🌹🌹🙏
@vaidehikannan2642
@vaidehikannan2642 2 жыл бұрын
Namaskarangal
@dhanaraja5320
@dhanaraja5320 2 жыл бұрын
👌🏽
@seetharamannaganathan2886
@seetharamannaganathan2886 2 жыл бұрын
🙏🙏🙏
@sambamoorthyy2051
@sambamoorthyy2051 2 жыл бұрын
Namaskar 👌👌👌
@a.v.manoharmanohar8150
@a.v.manoharmanohar8150 2 жыл бұрын
Namaskaram. This lecture is exceptional in nature. The speaker has nicely shared the importance of doing Nithya Karma Anushtaanam along with the procedural details. It is an eye opener for all of us pointing out the inadequacies in us. One important message is that all our good deeds in life with bring EXTRA ORDINARY RESULTS if we incorporate Nithya Karma Anushtaanam in our daily routine. May we all take the first step, if not taken earlier, by following the daily duties as expected by the Vedas in our life. Thanks again for the wonderful sharing of the sacred thoughts. May God bless the speaker and all the organisers in abundance. AV MANOHAR
@jayanthip5572
@jayanthip5572 2 жыл бұрын
Uuuuíl
@sankaranarayanan1971
@sankaranarayanan1971 2 жыл бұрын
superb
@kannanrajamoorthi1020
@kannanrajamoorthi1020 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@supersan9138
@supersan9138 2 жыл бұрын
Excellent. Please keep organizing and uploading more such lectures. Thanks.
@raghavanks9521
@raghavanks9521 2 жыл бұрын
No words to express Our namskarams
@jayaramanmahadevan8020
@jayaramanmahadevan8020 2 жыл бұрын
What could be concisely conveyed in 15-20 minutes, even after such a long talk could not convey. He should have focused on the topic instead of dwelling too much on personalities. I could not get any clarity on the topic even after such long talk. Missed opportunity.
@venikody
@venikody Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Maitreyi Brahmanam lecture by Dr. Mani Dravid
1:03:25
Madras Sanskrit College
Рет қаралды 27 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 116 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 15 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
1/4 Arunachala Anubhavam | அருணாசல அனுபவம் | Tamil | 2024
2:04:43
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 26 М.
Kenopanishad Mahamahopadhyaya Brahmashri Mani Dravid Shastrigal
44:58
'Jeevanin Lokaanthara Gathi' - Lecture by Dr. K. S. Maheswaran
1:25:58
Madras Sanskrit College
Рет қаралды 99 М.
Sandhyavandhanam Importance by Shri Shri Krishna Premi Anna
1:54:16
Akshaya S Raja
Рет қаралды 21 М.
Shivanandalahari by  Dr. S. Aruna Sundaram Principal Madras Sanskrit College
1:17:59
Madras Sanskrit College
Рет қаралды 7 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН