இவை அனைத்தும் அவர் சொந்த பணம்.... நிதி அல்ல, வசூல் பணம் அல்ல.... Tvk ❤❤
@ani65359 сағат бұрын
Film patu makal kuduta panamtan
@SANKAR_34892_INTROVERT8 сағат бұрын
@@ani6535அதைத்தான் அவரும் சொல்றாரு......ஆனா தமிழ் நாட்டுல இவர் ஒருதற்தா படம் நடிக்கிறாரா.....
@ani65358 сағат бұрын
@@SANKAR_34892_INTROVERT padam nadikrath tapilla bro real la nadika kudatu
@SANKAR_34892_INTROVERT8 сағат бұрын
@@ani6535 ohh super bro avar எந்த இடதுல நடிசும் நா பார்ததில
@shenbamari52497 сағат бұрын
So?avar kaalu serula irangadhunu soldringala?
@spyder956614 сағат бұрын
குறைசொல்பவர்கள் பத்து பைசா கூட செய்ய மாட்டார்கள்... விஜய் செய்தது சரியே
@murugandh447517 сағат бұрын
இவர் இதையாவது செய்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ன செய்தார்?????
@jaganKumar-go3kj14 сағат бұрын
Carrect bro 😊
@VinayagamS-k9l11 сағат бұрын
Maanila arasidam nidhi ketkirar mudhalvar paavam kaasu illai pola
@moorthythandapanimoorthy824911 сағат бұрын
Avan kadakkan thayuli cm
@meetmythamu34407 сағат бұрын
Loosa ne
@meetmythamu34407 сағат бұрын
Appo nenga Inga irukatha poiduu
@Mishaan0167Күн бұрын
தன் சொந்த காசில் செய்றார் all the best 💙💙
@ansarijabbar252513 сағат бұрын
@MISHAN, SONTHA KAASULA ILLA AELLAM RASIGARGAL & PRODUCER TA AATAYA POTTA KAASU... IMPORTED CARKU VARI AEPPU SAYETHA JOSHEP VIJAY ROMBA NANAYAMANAVARA? NAMBITOM 😂😂😂
@thenmozhi281213 сағат бұрын
Bro captain um sontha kasil tha seithar. Seikirar. Inum seithu konde irupar....
@aarirose607213 сағат бұрын
@@ansarijabbar2525அவர் திரைப்படம் நடிப்பதால் தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள் ஏன் மற்ற நடிகர்களுக்கு ரசிகர் இல்லையா நான் தம்பி விஜயின் ரசிகன் கிடையாது அவர் செய்யும் உதவியை பாருங்கள் பாராட்டு மனம் இருந்தால் பாராட்டுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு உதவி செய்ய மனம் இருந்தால் நீங்களும் செய்யுங்கள் அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் ராபின் வுட் என்ற கொள்ளைக்காரன் பணக்காரர்களிடம் பணம் பறித்து கொண்டு வந்து ஏழைகளுக்கு உதவி செய்வார் அந்த ஏழைகள் ஆனந்தம் அடைவார்கள் ராபின் வுட்டு செய்தது பணக்காரர்களுக்கு தவறாக இருந்தாலும் ஏழைகளுக்கு அவர் கதாநாயகன் அதுபோல் விஜய் அவர்கள் அவர் நடிக்கும் படத்துக்குத்தான் மக்களை ஏமாற்றி ஊழல் செய்து அரசியல்வாதிகள் போல் லஞ்சம் வாங்கவில்லை விஜய் விட புகழ்பெற்ற நடிகர்கள் பலர் இருக்கிறார்கள் ஏன் அவர்கள் உதவி செய்யவில்லை அதற்கு நீங்கள் கூறுவீர்கள் அவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்று அரசியலுக்கு வருகிறார்களோ இல்லையோ மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் மனம் இருந்தால் செய்யலாம்
@RobinTnpsc-G413 сағат бұрын
@@ansarijabbar2525 Nee sei un sontha kaasula....
@TVK-c9v11 сағат бұрын
Daa வேற யாரும் இல்லையாட தற்குறி எங்க பார்த்தாலும் கேப்டன் கேப்டன் அவரை தான் சாகடிச்சிட்டீங்களா இவரையாச்சும் பாராட்டுங்கடா elana பொத்திட்டு இருங்க@@thenmozhi2812
@raboni579214 сағат бұрын
வயதானவர்களின் கஷ்டத்தை புரிந்து உதவி செய்ய சொல்கிறார் சிறந்த மனிதர்
@rameshs9942Күн бұрын
விஜய்க்கு இருக்கும் ஒரே பிரச்சனை ரசிகர்கள் கூட்டம் கூடிவிடுவதுதான் இல்லையென்றால் எல்லோரையும் சந்திப்பார்
நல்ல ஆண்மகன் press meet கொடுக்க சொல்லு மக்களின் பிரச்சினை பேச சொல்லு
@RobinTnpsc-G413 сағат бұрын
@@eeesivaguru508நீ சொல்லு
@srinivasansrini291013 сағат бұрын
Annamalai mathiri oru press meet kudukka sollunga first...😏😏
@Seethaladeviamman16 сағат бұрын
குறை கூறுபவர்கள் பத்து பேருக்கு அன்னதானம் போடுங்க நாங்க 100 பேருக்கு என் கைகளால் புளியோதரை செய்து மகன் கையால் அன்னமிட்டேன் கார்த்திகை மாதம் மக்கள் கஷ்ட படும் போது உணவு பொருட்கள் தருவது மிகவும் சிறப்பு போன வருடம் என் பிள்ளை கையால் ஒரு ஐந்து குடும்பம் சாப்பிட மளிகை பொருட்கள் கொடுக்க சொன்னேன் ஏன் அவன் பின்நாளில் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை வரவேண்டும் என்று இந்த பிள்ளை செய்யும் நல்ல காரியங்கள் பாரட்டதக்கவை தெய்வம் நேரில் வந்து யாருக்கும் எதையும் தருவது கிடையாது யார் மூலமாக தான் உதவும் இவர் அவர் கையால் செய்து இருக்கிறார் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் விஜய் தம்பி யார் விமர்சனமும் கேட்க வேண்டாம் உங்கள் வழியில் நீங்க போங்க தெய்வம் துணை நிற்கும்
@chandramehala885214 сағат бұрын
சரியாக சொன்னீர்கள். வாய் இருக்குன்னு என்னவேண்டுமானாலும் சொல்வார்கள். அவர் அவருடைய உழைத்த பணத்திலிருந்து தான் இதையெல்லாம் செய்கிறார்.
@SANKAR_34892_INTROVERT8 сағат бұрын
Super sir
@Meeranfans-bg8drКүн бұрын
அவர் வந்தால் கூட்டத்தை யார் கன்ட்ரோல் பண்ணுவா ?
@poojameena147Күн бұрын
Correct ah soninga idhu puriyala neraiya perku
@simplelearning7076Күн бұрын
Kalam kanamal vote nainkalumveil padum vote podamaitom Saira sikal vaintha yathier koilum the IV vanum
@Meeranfans-bg8drКүн бұрын
@poojameena147 erukura இடத்தில் ஆர்டர் போடுறது த correct a erukkum varenu வந்த கூட்டம் போலீஸ் கு தேவை இல்லாத வேலை ayirum
@tamilan442Күн бұрын
Mgr vijayakanth makkalodu makkalaka erunthaarkal
@vinodhm3369Күн бұрын
En kootama vanthu kunja pidichi kadichi vachuruvangala..bro
@PanguniКүн бұрын
Puthiya thalaimurai super Jing juck...
@Murugan-lv7iv21 сағат бұрын
Nee moodu nallathu panna porukathu ungaluku...
@jeevananthamn397610 сағат бұрын
துட்டு துட்டுப்பா.😊😊😊
@விக்கி92174 сағат бұрын
குறை சொல்ல ஒரு கூட்டம் எப்போதும் அலைந்து கொண்டுதான் இருக்கும் 😅 இவங்கள திருத்த முடியாது.. Hats off vijay anna 💚
@muthulakshmineelamegam68544 сағат бұрын
நல்லது செய்றது குறை சொல்லாதீங்க, தயவுசெய்து பாராட்டுங்கள்,
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை. உண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்❤விஜய்🎉.
@ilangoilango2300Күн бұрын
சூட்டிங்கா
@DeepakDeepakSharma-w5mКүн бұрын
😂
@maryvasanthi87359 сағат бұрын
முதல்வர் கிட்ட கேட்க வேண்டியு கேள்வியை விஜய் கிட்ட கேக்கிறவங்க கிட்ட நான் கேட்கிறேன் நம்ம முதல்வர் ஸ்டாலின் பாத்ரூம் போயிருக்கிறாரா
@BlueQueen-bb5pdСағат бұрын
Vijay anna nandri Nina unmai help thankyou thankyou
@sivamusic18 сағат бұрын
Vijay got a permission from Mr.X(who gave 2000cr to Vijay)to work WFH mode ,that is Working from Home.
@PradeepaPradeeparamasamy3 сағат бұрын
❤❤❤ tvk varugaa varugaa nanga tvk thaan
@Fieldwings988Күн бұрын
மாநாடு போடுரது இங்க, நிவாரனம் கொடுக்குரது அங்க
@AbhinavRajeesh23 сағат бұрын
அதுல உனக்கு என்ன பிரச்சனை
@AbhinavRajeesh23 сағат бұрын
உன்னை யாரும் கூப்பிடலையே
@Fieldwings98823 сағат бұрын
@@AbhinavRajeesh இப்பொ உனக்கு என்ன பிரச்சனை, என்ன பிரச்சனைனு சொன்னா நீ என்ன செய்யபோர? பிரச்சனைய தீர்க்க போரியா?
@Fieldwings98823 сағат бұрын
@@AbhinavRajeesh என்னைய யவனும் கூப்பிடனும்னு அவசியம் இல்ல, யவனாச்சும் கூப்பிடுவானு உன்னைய மாதிரி வாய பொலந்துட்டு உக்காரல
@AbhinavRajeesh22 сағат бұрын
@Fieldwings988 உன் பிரச்சனைக்கெல்லாம் நீ கீழ்பாக்கத்துக்கு தான் போகணும் அங்க போன தான் உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிட்ட உனக்கு தேர்வு கிடைக்காது
@BharathiRaja-j9wКүн бұрын
Nerla pona crowd kudidum.. Sir.. ❤❤athu publicku oru edanchala aaidum❤❤
@Alliswell-px6ph16 сағат бұрын
ஏன் என்றால் நடிகர்கள் வாழ்ந்த வாழ்க்கை அப்படி.. ஒரு கட்டத்துக்கு அவர்களை அடைக்கி விடுவார்கள்.. ஜெயலலிதாவும் இப்படி தான் அப்படி சென்றாலும் வண்டில் இருந்து கீழோ இறங்க மாட்டார் ..
@charulathaa843010 сағат бұрын
Actually he is the one of the top actor meanwhile if he there at the location meand ppl will forget what the issues and also pppl will take a selfies extra extra ...media ppls and other people just think about that .....he is doing in a good way....
அது என்ன செய்ய வேண்டும் என்று அவர் பார்த்துக் கொள்வார் உனக்கு கவலை வேண்டாம்
@AbhinavRajeesh23 сағат бұрын
@@AshaAsha-gd8kkசூப்பர் நெத்தியடி பதில்
@ansuyababu259413 сағат бұрын
Yes@@AshaAsha-gd8kk
@geethavijayakumar567257 минут бұрын
This time vote for our bro. 😊.
@thenmozhi281213 сағат бұрын
Ada pavinkala captain deivam avara maranthutenkale😂😂😂😂😂
@jesujoyel4964Күн бұрын
Thaivara super
@Tamilalagu348005 сағат бұрын
உதவி எங்கே எப்படி செய்தாலும் உதவியது நன்றி
@IkonEnterprises-g9t18 минут бұрын
Thalapathy super ❤
@tuhanbatam519513 сағат бұрын
Good job
@AnandanG-lt6rd13 сағат бұрын
Super thalapathy
@axxsen12Күн бұрын
Better vijay will do it from bed room 😂😂😂😂
@kannanr3447Күн бұрын
அடுத்த மழைக்கு ஆன்லைன் ஓகேவா மக்களே
@SanthoshS-qx3sh4 сағат бұрын
Very very good thalapathy
@BUDDY_JI13 сағат бұрын
Lovely...
@ucan6043Күн бұрын
நேரில் சென்று அவர்கள் வாழும் இடத்தை பார்த்து, ஆறுதல் சொல்லி செய்யும் உதவி சிறந்தது. இருக்கும் இடத்தில நின்று சேவை யார் வேணும்னா செய்யலாம். களத்தில் நிற்க வேண்டும் !!!
மக்களுக்கு வேண்டாம் என்றால் அவர்கள் மறுத்திருக்கலாமே ஏனென்றால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்கள் அவரைப் பார்த்தாலும் அவர் மக்களை பார்த்தாலும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளணும் அதில் அவர் தெளிவா தானே இருக்கிறார் மக்களும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் நடுவில் உங்களுக்கு என்ன பிரச்சனை
@s.sakthiselvakumar77021 сағат бұрын
@@உங்களில் Apo arasiyaluku yeana _ku varanum yeallathukum ready ya erukanum yeallathayum face pannanum ethu summa 10,20 pearuku kuduthu photo shoots panni publicity pannikitu erukaru cine field la than fraud fake veala panni publicity pannikitu erunthanuga epa arasiyalayum thodaruthu unna mathiri tharkuri Koo mutta muttu kuduka erukinga lla athu pothum vijay ku
@thiru783813 сағат бұрын
Yaru da first help panna tharkuri thayoli ntk seeman senjana illa annamalai aadu senjana illa Stalin tharkuri senjana
@mareeswaris2907Күн бұрын
Super brother
@DMK.PatturajКүн бұрын
இதுக்கு ஒரு உதாரணம் சொல்லனும் என்றால் திருமண பத்திரிக்கையை திருமணம் நடக்கிறவீட்டில் போய் நாமலே கேட்டு வாங்குவது போல் இருக்கிறது
@kumaranvijay5276Күн бұрын
போட்டோவிற்காக பத்து பேருக்கு கொடுக்கிறது... தலைவன்னா கலத்தில் இருக்கவேண்டும்.. வீட்டினுள் அல்ல
@shivanr5226Күн бұрын
Kadharal satham pathala😂😂😂😂
@nellaiffgameing195421 сағат бұрын
M k Stalin yenga. Unga veedulaiya irrukkan 😂
@s.sakthiselvakumar77021 сағат бұрын
@@shivanr5226 yeanada unmaiya sonna katharuranga nu vanthu olarikitu eruka
Vijay sir looks so simple. Ordinary shirt, hairstyle.
@mahalaxmi28212 сағат бұрын
மத்த கட்சி காரங்க என்ன செய்தார்கள் மனசாட்சி இல்லாம பழி போடாதீங்க
@SVijaySVijay-em6gmКүн бұрын
Thalapathy is the lion of kollywood🦁🦁🦁
@jaganvarshan666914 сағат бұрын
Super
@dhannvagaming7267Күн бұрын
Online arasiyilviyathi buildmannan
@KUMARTNPSCALLINALLКүн бұрын
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் அவர்களே திருவண்ணாமலையில் இதைவிட அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீங்கள் திருவண்ணாமலை சென்று திருவண்ணாமலை மக்களுக்கு உதவி செய்யுங்கள். அந்த அண்ணாமலையார் அருள் உங்களுக்கு எப்போதும் துணை போகும்.
@vijay-z7wКүн бұрын
நான் ஒவ்வொண்ணா தான் செய்வாரு
@KUMARTNPSCALLINALLКүн бұрын
@vijay-z7w அதிக பாதிப்பு திருவண்ணாமலை உள்ளது தற்சமயம்
@m.palanivel1014Күн бұрын
ஆன்லைன் அரசியல் இது ஒரு புது விதம் 🤩
@saranyaa7084Күн бұрын
Atha kuda offline politicians panlaye vera comment yosi
@manimoni900514 сағат бұрын
Kurai sollum kootathil oruvan nee😅😅
@sivamusic18 сағат бұрын
Vijay got a permission from Mr.X(who gave 2000cr to Vijay)to work WFH mode ,that is Working from Home.
@AmmuChandran-mg9rx13 сағат бұрын
Love and love only Vijay mattum than😊❤ My dream hero 😊❤
@velvijay88055 сағат бұрын
❤💛❤🙏Tvk🌍👑Vijay anna✌👌💐👏
@manimoni900514 сағат бұрын
Kurai soldra dogs kurai sollite than irukum.. 2026 CM namma Thalapathy🎉TVK💛❤
@lakshmis912512 сағат бұрын
Kurai sollama irukka maattenke
@manimoni900512 сағат бұрын
@lakshmis9125 Yes🙌
@moorthythandapanimoorthy824911 сағат бұрын
Super anna
@ansuyababu259413 сағат бұрын
Kandippa Vijay avar nikkira thokuthiyil jaippaar❤
@asmugan121616 сағат бұрын
தேர்தல் நேரத்தில் எப்படி மக்களை பனையூர் வர வைப்பரா
@leelatharanv151016 сағат бұрын
Nalathu pannlum kora slodraiyda yaru negalam 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@leelatharanv151016 сағат бұрын
Ne oru 1 rubai Koda Koda Mata da😂😂😂😂😂😂😂😂😂
@asmugan121613 сағат бұрын
@@leelatharanv1510 திராவிடம் என்ன பதில் சொல்லு வெண்ணை
@asmugan121613 сағат бұрын
@@leelatharanv1510 அட முதேவி விஜயகாந்த் மட்டும் உயிருடன் இருந்த வெட்டியை மடிச்சு கட்டி களத்தில் இரங்கி வேலை செய்யுரவர் அவரை விடவா உனக்கு கூட்டம் குட போகுது
@balakumar779413 сағат бұрын
❤avaroda sondha kaas la panraru. And avaru direct ah pona crowd aagi inum kastam aagum so andha mari ilama crct ah plan panirukaru.
@ZiptrollКүн бұрын
TVK
@murugan3199Күн бұрын
Nalla irukanum
@abulhasan-ue6lr13 сағат бұрын
நல்ல தலைவர் விஜய்
@epictamil3755Күн бұрын
ivan oru dmk b team . take diversion poltics.
@JeevanRaj-p2q14 сағат бұрын
Comments le anils katharal 😂😂😂 Always tvk🎉❤❤
@ansuyababu259413 сағат бұрын
Engalukku illaya Vijay 😂😂😂😂😂😂❤❤❤
@seshadri-hs2rt14 сағат бұрын
இது வேலை க்கு ஆகாது
@pmtarundmk5955Күн бұрын
உலகத்திலேயே நிவாரணம் வழங்க வரவழைத்து நிவாரண வழங்கின ஒரே தலைவர் இவர்தான்....😂
@VillathiVillan-y6tКүн бұрын
😂
@Vss0712Күн бұрын
Villupuram ku cm vandharu pa... Avarum nerla poi pakkama Ella makkalaiyum mandapathuku vara vechu dhan pathutu ponaru... Ellarum avar kaari thupunanga... IPO alum katchiya irundhu seiya vendiya avare apdi irukaru...
@pmtarundmk5955Күн бұрын
@@Vss0712 உனக்கெல்லாம் பதில் சொல்லி வேஸ்ட் பண்ண நான் விரும்பல
அவர் கொடுப்பது பெரிய விஷயம் நேரில் சென்று தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை சூப்பர் ஸ்டார்னு சொல்றீங்க அவர் எங்கே போனார் தமிழகத்தினுடைய ரசிகர்கள் வேணும் 250 கோடி சம்பளம் வேண்டும் வெள்ளம் வந்தால் என்னவென்று பார்ப்பது கிடையாது அவரிடம் போய் கேளுங்கள் உங்கள் பதிலை குறிப்பு நான் விஜய் ரசிகர் கிடையாது
@muthumarimgm802312 сағат бұрын
Avar arasiyal vendam nu sollidar Vijay vanthu nantha utcha nadigar nantha sambalam atheegam vanguren arasiyal la nan adutha cm koottani vaikkuravagalukku pathi vittu tharuven sollidu erukkurar arasiyal la ulla vagatha seiyanum cm post ku asai paduravaga seiyanum super star enga erunthu vanthar avar ah pesalana sooru ulla erangathu pola.
@muthumarimgm802312 сағат бұрын
Naga than super star nu solluranugala seiyadum evalo nall enna senjaru arasiyal ku vararu nu vote venum nu seirar avalothan. Ethanai varusama vellam vanthirukku appo senjara.
@Pirathapan-q7zКүн бұрын
Tvk❤
@RamRam-hr2twКүн бұрын
❤
@johnpeterpolycarp41975 сағат бұрын
Thalapathi Vijay valga
@DevendrenV15 сағат бұрын
Yaarum kekala apdila kelvi
@mubeena3309Күн бұрын
தெருவிற்கு .சென்று மக்களை சந்திக்கபயப்படும்.சுயநலவாதி😢😢😢😢
@sundarvishnu8135Күн бұрын
தளபதிக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது. கொடுக்குமா அரசு .ஒரு அமைச்சரை சுற்றி எவ்வளவு பூலீஸ் பார்த்தீரா விக்ரவாண்டியில்
@ravichandranravichandran7736Күн бұрын
Broiler chicken
@AbhinavRajeesh23 сағат бұрын
பயமா அவர் ரத்தத்திலேயே இல்லாதது அது உன்ன போல பச்சோந்தி களுக்கெல்லாம் புரியாதுடா அவையே வரல எதுக்கு வரல தெளிவா மக்களிடம் சொல்லிவிட்டார் அவர்களும் ஹாப்பி தான் இதுல இடையில என்ன கதறல்
@aarirose607212 сағат бұрын
நீங்கள் எத்தனை பேரை சந்தித்து உதவி செய்திருக்கிறீர்கள் இந்த மழைக்காலத்தில் அவர் இன்றைய காலகட்டத்தில் மிக உயரத்தில் இருக்கும் உச்ச நட்சத்திரம் இன்று அவர் மக்களுக்காக வெளியில் வருகிறார் என்றால் வீட்டில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருக்கும் ரசிகர்களும் விஜய் பார்ப்பதற்காக வெளியில் வந்து ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் விளம்பர செய்ய விஜய் அவர்கள் ஒன்றும் திமுகவும் அதிமுகவும் அரசாங்கமும் இல்லை அவர் இன்றும் நடிகர் தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் அவ்வளவுதான் இது கேரளா நாடு கிடையாது நடிகர்களை பார்த்துவிட்டு அமைதியாக போவதற்கு தமிழ்நாடு நடிகன் வந்தாலே அவர்களைச் சுற்றி ஒரு 20 பேர் இருப்பார்கள் அப்படி இருக்கும் காலகட்டத்தில் கருத்து கூறக்கூடாது நண்பா
@mohanrajgce1815 сағат бұрын
ipdi kudukathuku neenga anupuna vandila antha porul ah kuduthurukalam makkal ah yen alaiya viduringa...vijay bro ipdilam pannuna oru payalum vote poda matan...field la erukanum crowd vantha ena varatumae apa than makkal palam theriyum...neenga yen news sollitu varinga....cinema la vara maari face hidden pannitu velayutham maari vaanga thailava❤❤❤❤❤❤...endrum thalapathi😂😂😂
@ramdhanush690315 сағат бұрын
Vijay sir inimel intha maari panathinga... Intha maari sampavangala neril tha poi help pananum... Avangalae kastathula erupanga... Kastathula erukaravangalukum help pana nera tha ponummm.....
@DineshKumar-tm6fh12 сағат бұрын
Erkunavae manaadu kootathukku vanthadhukkuthaan en pulla sethutaanu oru puraliyae kelappi vittaanga adhanala thaan entha venamnu avar veetukku varavachi koduthirukkar😊😊
@ArimakarnanКүн бұрын
😂😂😂 urutu, urutu 😂
@balanagarajan790512 сағат бұрын
புதியதலைமுறை சேனல்ல மட்டும், விஜய் பத்தி பாசிடிவான வீடியோ மட்டுமே வருதே.🤔 காசு வாங்கிக் கிட்டு ப்ரொமோவா? 😂😂🤣
@sundarrajsaravanan8007Күн бұрын
இப்பவே மக்களை சந்திகமுடியவில்லை இவரெல்லாம் முதல்வர் ஆகனும்னு கனவு காண்கிறார்?