What's Best Choice for Tamil Traders in 2024? | Sharemarket Tamil | Deepak Wadhwa | Josh Talks Tamil

  Рет қаралды 215,604

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Пікірлер: 179
@mathivananm2446
@mathivananm2446 4 ай бұрын
Josh talk க்கு மிகவும் நன்றி. தயவு செய்து கற்றுக் கொண்டு trading செய்யுங்கள். Money management மிக மிக முக்கியம். கடந்த இருபது வருடங்களாக இவர் சொல்வதை நான் செய்யாததால் தொடர்ந்து நஷ்டம். 200 ரூபாய்க்கு 20 ரூபாய் stoploss போட்டாலும் அதை stoploss hunt செயது 400 ரூபாய்க்கு போன option எல்லாம் பாத்தாச்சு. 50'000 இருந்தால் ஒரு Lot மட்டும் வாங்கவும். Stoploss கண்டிப்பாக போடவும். Stoploss hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். மறுநாள் trading ல் அதை சரி செய்துவிடலாம். நன்றி.
@sabalamp
@sabalamp 4 ай бұрын
Nice sir
@camlightstudio
@camlightstudio 3 ай бұрын
Unga facebook id sollunga some doubt
@mathivananm2446
@mathivananm2446 3 ай бұрын
@@camlightstudio Tradelink tamil_ Rajamathi என்னும் KZbin channel உள்ளது. உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் நிறைய videos உள்ளது. ஒரு பைசா செலவில்லாமல் பொறுமையாக பார்த்து பயனடையவும். நானும் அந்த video _க்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் நன்றி.
@camlightstudio
@camlightstudio 3 ай бұрын
@@mathivananm2446 enake trading solli koduka theriyum nanba
@Abm97885
@Abm97885 2 ай бұрын
Live trade la appadila eruka mudiyathu 😂
@omkumarav6936
@omkumarav6936 4 ай бұрын
சிறிய லாபத்தோடு வெளியே வருவது நல்லது...... நன்றி 🙏
@mohammedmusthafa7470
@mohammedmusthafa7470 4 ай бұрын
எளிய ...எதார்த்தமான ... பின்பற்ற உதவும் உதாரணங்கள் ... தெளிவான மொழி பெயர்ப்பு ... நன்றி தீபக் வாத்வா அவர்களுக்கும் Josh Talks குழுவிற்க்கும்
@SATHISHKumar-vh4ql
@SATHISHKumar-vh4ql 3 ай бұрын
❤😊thanks dipak sir
@PremiumExcelcom
@PremiumExcelcom Ай бұрын
1. Learn the charts well - very important 2. Loss should be short 3. Know what to do when we have big move - up or down side 4. Know your Trade - need to know why - what you have taken this. - book your expected profit % 5. Dont hunt for more. 6. Dont Stress - dont chase what you have lost. - very important. 7. Accept your designated loss or profit - gives stable result. 8. Go small lots. 9. Practice well - Small trades. 10. Use only 10% of your capital 11. See only the loss amount not profit 12. Automatic Profit -- when small Stoploss. 13. Don't trade with intuition 14. Then follow your trade strategy 15. Trader with 20% loss and 80% profit - cut your loss soon and allow your profits 16. Dont take loans for trading. 17. Trade small with less stress.
@meonly-nw1sz
@meonly-nw1sz 9 күн бұрын
@b.arunkumar2731
@b.arunkumar2731 Ай бұрын
காரணம் இல்லாமல் வாங்க வேண்டாம். காரணம் இல்லாமல் விற்க வேண்டாம். அருமையான தெளிவான உரை.
@prabakaran8484
@prabakaran8484 4 ай бұрын
நல்ல பயிற்சி அல்ல வெறித்தனமான பயிற்சி எடுத்தால் வெற்றி உறுதி நண்பா இது தான் உண்மை
@barnabasdeva8932
@barnabasdeva8932 4 ай бұрын
Yesssssss
@Tradingunitschennai
@Tradingunitschennai Ай бұрын
Atha government tax potu eduthukkum nanba
@yamunajamuna-di6kx
@yamunajamuna-di6kx Ай бұрын
Trate market poi, anandarinivasan cheated me nearly 5 lacs
@sivagamit7147
@sivagamit7147 4 ай бұрын
மொழிபெயர்ப்பின் மூலம் என்ன அருமையான யாரும் கூறாத விளக்கம். ஜோஸ் டாக்ஸ்க்கு நன்றி நன்றி நன்றி!
@SATHISHKumar-vh4ql
@SATHISHKumar-vh4ql 3 ай бұрын
நன்றி திரு பெரியவர் ஜோஷ் டாக்ஸ்
@vijayjoe125
@vijayjoe125 3 ай бұрын
சரியான நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து நிதானமாக பணம் இருக்கும போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதே சிறந்த முதலீடு. நீண்ட கால முதலீடு ஆபத்தில்லா நூறு சதவீதம் இலாபம் தரக்கூடியது. உடனடி இலாபம் அன்றே இலாபம் என எதிர்பார்ப்பதுதான் நட்டத்ற்குக்க் காரணம். 2024 மட்டுமல்ல எந்த காலத்திற்கும் நீண்டகால முதலீடு இலாபம் மட்டுமே தரக்கூடியது.
@palanichamypalanisathya
@palanichamypalanisathya 4 ай бұрын
மிகவும் அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. இதைப் போல மொழிமாற்றம் செய்து வெளியிடுவது இனிமேலும் அதிகமாகட்டும்.சூப்பர்❤❤❤❤❤
@somusundaram7084
@somusundaram7084 Ай бұрын
குறிகாட்டி, விளக்கப்படம். நல்ல அருமையான தமிழாக்கம். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@sunderr3846
@sunderr3846 4 ай бұрын
சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். josh talk க்கு எனது நன்றி
@karurashok6086
@karurashok6086 4 ай бұрын
Trade with only one lot. Very intelligent advise. It will realy give confidence. Dont buy for all the capital.
@kanishkag5thstdf.196
@kanishkag5thstdf.196 Ай бұрын
Thank You 🙏 மிகவும் நன்றி 🙏
@sharpincome724
@sharpincome724 3 күн бұрын
Friends, strong information for indian share traders, just daily watch market in trading hours with full focus dont enter any trade, just watch and observe, do it minimum 2 yrs to 3 yrs, i know its not possible for most people, i did 1. 5 year only observed, now my accuracy 90%, if you want hardcore tarder dont need any course go to watch and observe... All the best
@HAPPYY-A2Z
@HAPPYY-A2Z 3 ай бұрын
நன்றாக கற்றுக்கொண்ட என் நண்பர் சில லட்சங்களை ஷேர் மார்க்கெட்டில் கோட்டை விட்டார்.1% தெரிந்த நான் வாரம் பல ஆயிரம் லாபம் எடுக்கிறேன்.எல்லாம் கடவுள் செயல்.
@palanisamybalasubramanian2505
@palanisamybalasubramanian2505 3 ай бұрын
how ,,,,pls advise us
@Yogeshkms
@Yogeshkms 3 ай бұрын
Ethana naalaiku?
@palanikumar243
@palanikumar243 6 күн бұрын
Please எனக்கு அந்த 1 ,% trick sollungal plz
@palanikumar243
@palanikumar243 6 күн бұрын
Plz send trick
@mari-el3gl
@mari-el3gl 6 күн бұрын
@@HAPPYY-A2Z solluka
@dhyasaravanan9724
@dhyasaravanan9724 2 ай бұрын
மொழி பெயர்ப்பு யோசனை மிகவும் நல்லது வாழ்த்துகள் மிகவும் நல்ல கருத்துக்கள்❤
@camlightstudio
@camlightstudio 3 ай бұрын
Intha advice verum Biginner ku mattume ellarukum porunthadhu neengale purinthu kolveergal
@sakhaader5672
@sakhaader5672 17 күн бұрын
Simply good suggestion for all kind of traders.
@kumar.appukutty
@kumar.appukutty Ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😮
@m.chandrasekaran2057
@m.chandrasekaran2057 4 ай бұрын
Arputham. Please see that everyone see this video.will save many people.Excellnt.
@Scienceolgy..
@Scienceolgy.. 4 ай бұрын
Video starts from 8 minutes
@91navii
@91navii 4 ай бұрын
Nandri deivamae 🙏
@diamondbalan8040
@diamondbalan8040 11 күн бұрын
அருமை பயனுள்ள பதிவு 👍👍
@Raja-ars
@Raja-ars 4 ай бұрын
Tamil translation is good,but the technical words should be in English only for eg- Hedging .
@manivannanperamal1389
@manivannanperamal1389 2 ай бұрын
Right message at right time... Turning point after watching this video. Thanks a bunch..... !
@DineshKumar-jc8pi
@DineshKumar-jc8pi 4 ай бұрын
Thanks to Josh Talk. Good learning experience
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 4 ай бұрын
அருமையான பதிவு தீபக் சொல்வதும் அனைத்தும் உண்மை .அவர்கள் சொல்வது போல் நான் நிறைய தவறுகளை செய்து உள்ளேன். நன்றி சார்🎉🎉🎉🎉
@PraveenS-65282
@PraveenS-65282 4 ай бұрын
அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❤️
@arama16
@arama16 4 ай бұрын
Very informative video. Thanks for Josh Talks Tamil for the dubbed version.
@ShanthaPadmanabhan-d9v
@ShanthaPadmanabhan-d9v 5 сағат бұрын
Very good advice Thanks
@chandranvenkataswamy6543
@chandranvenkataswamy6543 4 ай бұрын
உண்மையில் மிக அருமையான பதிவு
@JosephinesuganthiJ
@JosephinesuganthiJ 4 ай бұрын
Iot of thanks Josh talk 🎉 good presentation 👍 👏 God bless you 🙏
@arvindhans3449
@arvindhans3449 4 ай бұрын
Super examples of corporation tap water clever thinking sir
@Tdjram
@Tdjram 4 ай бұрын
Realy suerb, awsome . good n very usefull for me. thanks lot 👌
@nepolianivee7553
@nepolianivee7553 3 ай бұрын
அட்டகாசமான அறிவுரை நன்றி
@RAMKUMAR-pw2uv
@RAMKUMAR-pw2uv 2 ай бұрын
Super speaking ayya Tamil language very nice.. Good feedback for trading
@ravibharathi9463
@ravibharathi9463 2 ай бұрын
Thank you sasi bro.❤❤❤news are manuplateted ❤❤
@rukmanij278
@rukmanij278 19 күн бұрын
Thanks to josh talk
@Sivakumar_23
@Sivakumar_23 4 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@PraveenS-65282
@PraveenS-65282 4 ай бұрын
மிக அருமை ஐயா ❤
@parthibanmoorthy945
@parthibanmoorthy945 4 ай бұрын
Super
@Ashwin1545
@Ashwin1545 4 ай бұрын
Trading is good but learning is first profit is next
@stanelyad5815
@stanelyad5815 4 ай бұрын
Josh- he talks about fno option, which is is poisonous. Exchange itself admits with data that 95% fno traders make big loss. 5% winners are fii, dii, and hni. Dont promote fno . Its lworse than ganja, bethadin or horse race or betting or rummy. Lottery is much safe as loss os very limited. Josh have no idea about fno, i think
@prasadhd7859
@prasadhd7859 4 ай бұрын
Good information in beginning traders thank you so much sir
@kraja2116
@kraja2116 4 ай бұрын
Bro ivaru kuralai paattha rathakaneer padathula MR Radha stage la Mick la pesuvare athe pola iruku..... 😊😊😊
@Penniamin
@Penniamin 4 ай бұрын
அருமையான விளக்கம்
@rajsekar1610
@rajsekar1610 2 ай бұрын
Exellent advice thanks sir
@Rajkumar-ci1th
@Rajkumar-ci1th 3 ай бұрын
Super detailed speach well done J
@sakthivelubalusamy7763
@sakthivelubalusamy7763 2 ай бұрын
அருமை
@MrPerfect-ub1hp
@MrPerfect-ub1hp 3 ай бұрын
Thank you so much sir,and universe 😊🤗🧡
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 4 ай бұрын
Really your family great very good support
@thangavels1034
@thangavels1034 4 ай бұрын
Really you are very very great sir👌🏼👌🏼👌🏼
@rithishmech
@rithishmech 4 ай бұрын
Explained well about trading discipline
@Sujitha814
@Sujitha814 4 ай бұрын
❤❤❤❤❤very nice sir
@mgprakashconstructiondesig7986
@mgprakashconstructiondesig7986 4 ай бұрын
Please put it more stock market videos
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 ай бұрын
Sure we will try quality videos, like this!
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 4 ай бұрын
Thank you for the information sir ❤
@durairaj4837
@durairaj4837 4 ай бұрын
Best n right advice
@Gpguru365
@Gpguru365 Ай бұрын
Super super sir
@nicksonnickson5434
@nicksonnickson5434 4 ай бұрын
நல்ல தகவல் மிக்க நன்றி
@twofingers4719
@twofingers4719 Ай бұрын
Thank you for the financial information
@Nothing90080
@Nothing90080 4 ай бұрын
If trading is simple investing extremely simple 😅
@SubramanianArumugam-iy4wh
@SubramanianArumugam-iy4wh 22 күн бұрын
Thanks
@vaiyapuri.n5772
@vaiyapuri.n5772 4 ай бұрын
நன்றி அருமை ஐயா
@GeethaGeetha-on3qg
@GeethaGeetha-on3qg 4 ай бұрын
நல்ல பதிவு🙏🙏🙏
@smssha313
@smssha313 4 ай бұрын
Best massage bro best best news
@plusorminus6517
@plusorminus6517 2 ай бұрын
Uncle super story
@Sruthi2019
@Sruthi2019 4 ай бұрын
Useful video 🙏
@Ashokkumar13579
@Ashokkumar13579 4 ай бұрын
Very good Translate video ❤
@padmanabhanr4242
@padmanabhanr4242 Ай бұрын
Money Pechu is not Anand Srinivasan?
@parthibanmoorthy945
@parthibanmoorthy945 4 ай бұрын
Welcome this video , very very super
@sanjaigandhi2101
@sanjaigandhi2101 3 ай бұрын
Super brother
@KamalRaj-m2e
@KamalRaj-m2e 3 ай бұрын
Very very good suggestion
@devakumar5705
@devakumar5705 4 ай бұрын
08:00
@naayenaaye
@naayenaaye Ай бұрын
If no loss.. Then no profit as well.. Someone needs to loose to someone get profit
@Viji-uo4jw
@Viji-uo4jw 4 ай бұрын
Unga channel la trading sammandhamana news potathinga makkal edai parthu trading panni Kasai elakkirargal
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 ай бұрын
இந்த வீடியோவை முழுவதுமா பாருங்கள், உங்கள் கமெண்டிற்கான பதில் அதில் இருக்கிறது சகோ, பாதுக்காப்பான டிரேடிங்க் முறை குறித்துதான் இந்த வீடியோ பேசுகிறது, எனினும் உங்கள் கருத்தை குறித்து வைத்துக்கொள்கிறோம்! நன்றி!
@mewedward
@mewedward 4 ай бұрын
Boss kasu vange tha viedo podura ga free illa, so nega safe ah eruga, ippadi onnu eruku nu solla vara ga avolo tha
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 ай бұрын
Josh Talks யாரிடமும் பணம் கொடுக்கவும் செய்யாது, பணம் வாங்கவும் செய்யாது!
@mathivananm2446
@mathivananm2446 4 ай бұрын
கடந்த இருபது வருடங்களாக நஷ்டம் இவர் சொல்வதுதான் நடந்துள்ளது. நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் stoploss போட்டாலும் அதை hunt செய்துவிட்டு இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு போன option premium எல்லாம் பார்த்தாச்சு. சார் சொன்னது போல முதலில் கற்றுக் கொண்டு பிறகு trading செய்யுங்கள். இல்லாவிட்டால் தயவுசெய்து sharemarket க்கு வராதீர்கள். நிதி மேலாண்மை மிக முக்கியம்.50'000 வைத்து ஒரு Lot மட்டும் வாங்கி stoploss எப்படி போடுவது என்று தெரிந்து தயவுசெய்து trading செய்யவும். Stoploss Hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். Josh Talk க்கு மிகவும் நன்றி.
@rajendiranmathi2187
@rajendiranmathi2187 2 ай бұрын
​@@JoshTalksTamil The Author has shared his experience and explained nicely. But, he has not revealed the secret of being a profitable trader, as to, what trade he is doing, what ways he follows etc., If possible, please release another video. Thanks
@pugalnagaraj3839
@pugalnagaraj3839 2 ай бұрын
Thanks sir
@rafimohammed888
@rafimohammed888 Күн бұрын
🎉🎉🎉
@alinjinu9112
@alinjinu9112 4 ай бұрын
Thanks for the language
@N.sowmyaSowmya
@N.sowmyaSowmya 2 ай бұрын
Super sir
@Raja-uw3fc
@Raja-uw3fc 4 ай бұрын
Sir, AI is trading now. U cant sustain in market.
@MohideenAbdulkaderZeelani
@MohideenAbdulkaderZeelani 4 ай бұрын
Very. ..Very..thanks sir...
@sanjaywise681
@sanjaywise681 4 ай бұрын
corporation water example😅👌👌
@pushpavijay5393
@pushpavijay5393 18 күн бұрын
@kumarram3477
@kumarram3477 4 ай бұрын
For this looters like Sundar jegan so many people teach share market
@clearcut-tamil5037
@clearcut-tamil5037 4 ай бұрын
Arumai 🎉
@mani12388able
@mani12388able 4 ай бұрын
Unmai…😮
@senthilramasamy2123
@senthilramasamy2123 10 күн бұрын
❤🎉🎉🎉
@rajendranram108
@rajendranram108 2 ай бұрын
You r sharing only general thoughts within you. This everyone knows. But not sharing any tricks to book profit...
@vanamamalais8393
@vanamamalais8393 4 ай бұрын
நன்றி
@Tradingunitschennai
@Tradingunitschennai Ай бұрын
Yes ini trading la loss illa only tax tha
@NatarajanVasan
@NatarajanVasan 2 ай бұрын
Super
@somasundaramdeivasigamani3067
@somasundaramdeivasigamani3067 4 ай бұрын
எப்படி எந்த மாதிரி வர்த்தகம் செய்கிறீர்கள் என்று சொல்லவேயில்லையே...
@rajendiranmathi2187
@rajendiranmathi2187 2 ай бұрын
Yes, he has not revealed. Selfish gentleman. Request Josh Talks to come with another video revealing his secrets, rather than general quotes.
@PradeepAgilan-pq3qt
@PradeepAgilan-pq3qt 2 ай бұрын
For that u need to attend his course😂
@venkatesh51182
@venkatesh51182 Ай бұрын
நீங்கள் இதனை பலமுறை கேட்டால் புரியும்... இதனை நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக நல்ல வர்த்தகம் செய்ய வேண்டும்
@Anbutamil879
@Anbutamil879 18 күн бұрын
He clearly said pls listen carefully
@PraveenS-65282
@PraveenS-65282 4 ай бұрын
Frist comment 🥳❤
@selvarajsuresh6299
@selvarajsuresh6299 4 ай бұрын
Super learning video
@karnanparamasivam9361
@karnanparamasivam9361 4 ай бұрын
Simple talking only no anybstratige
@saravanankumar3229
@saravanankumar3229 29 күн бұрын
Josh sir very good stargee😅
@organicagriculture5227
@organicagriculture5227 2 ай бұрын
16 mints skip after starting the video
@sudhanp9484
@sudhanp9484 4 ай бұрын
Thankyou sir
@Vtradingacadem
@Vtradingacadem 2 ай бұрын
TRADIG பற்றி தெரியாமல் தயவுசெய்து உங்கள் பணத்தை இழக்காதீர்கள், தெரிந்து டிரேடிங் செய்தால் மட்டுமே லாபம்.. உங்களுக்கு டிரேடிங் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் கமெண்ட் செய்யும் நாங்கள் டிரேடிங் பற்றி பொறுமையாக, முழுமையாக, தெளிவாக கற்றுத்தருகிறோம்
@MercyM-d8y
@MercyM-d8y 2 ай бұрын
I am interested to learn trading.Tell me your trading academy details
@selvakumar6346
@selvakumar6346 21 күн бұрын
I am interested please send me your profile details
@jofernando7380
@jofernando7380 4 ай бұрын
thank u
@karunakarana3504
@karunakarana3504 4 ай бұрын
Nice explanation
@manibeema7761
@manibeema7761 4 ай бұрын
Nice 🎉
@Ravisankar-fr4nb
@Ravisankar-fr4nb 2 ай бұрын
Nice in tamil
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 50 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 30 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 27 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
From ₹10/day to ₹5 Crores Net Worth?
16:25
Wint Wealth
Рет қаралды 1,5 МЛН
From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man
1:13:11
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 50 МЛН