மனோபாலா வரும் அந்த 20 நிமிடங்கள் படத்தின் highlight ❤❤❤
@rameshbabu12314 күн бұрын
சிறப்பு. ....மக்கள் மகிழ்ச்சி ❤...படம் இப்படி எடுங்க டா
@kalaiyarasanmgk4313 күн бұрын
கொஞ்ச காலமாக சில டைரக்ட்டர்கள் நல்ல கதையம்ச படம் எடுக்குறன்னு, மக்கள் மத்தியில சாதி வெறி தூண்டுதலை ஏற்படுத்துறாங்க.... ஆனால், படம் (கூத்து) அப்படீங்கறது மக்களோட களிப்பை மறந்து சந்தோஷமா இருக்கத்தான் அப்படீங்கறது எல்லா டைரக்டரும் மறந்துட்டாங்க போல... நம்ம சுந்தர் சார் இன்னும் அத மறக்கல இன்று வரை.❤ மதகஜராஜா - விஷால் அண்ணாவுக்கு ஒரு நல்ல திருப்புமுனையான படம் தான் இந்த தருணத்தில்....
@JothiramachandraneJothi14 күн бұрын
இதிலிருந்து என்ன தெரியுது கடந்த 10 வருடமா முன்னேற்றம் என்கிற பெயரில் படம் எடுக்க தெரியாம எடுத்துட்டு இருக்காங்க இதுதான் ஒரு என்டர்டைன்மென்ட் மூவி ஒரு மனித ரிலாக்ஸா ஆகணும்னா இப்படித்தான் படம் எடுக்கணும்
@Saravanavelu60714 күн бұрын
இந்த பொங்கல் காமெடி பொங்கல் தான் 12 வருஷம் கழிச்சு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் நடிப்பில் மத கஜ ராஜா 👑 💯 🤣🤣🤣👌👌👌👌👌
@SivaBharani-g3p14 күн бұрын
ஷங்கருக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம் குறைந்த பட்ஜெட்டில் சிறந்த படம் சங்கர் கேரியர் முடிந்துவிட்டது சரக்கு இல்லை அவரிடம்
@AlaganaUlagam14 күн бұрын
Sundar C & Maniratnam still rules from 90s era 😂😂😂😂 Shanked pavam
@KARANRAJRAJ-bj5uy14 күн бұрын
Shankar ku kandippa avamaanam
@PrashanthLion14 күн бұрын
Sankar best of tamil cinema konjam ❤
@Dileepettan-fans14 күн бұрын
Mokka padam
@jakirjr463914 күн бұрын
@@AlaganaUlagamசேரன் பாண்டியன் நட்புகாக நாட்டாமை முத்து படையப்பா வில்லன் வரலாரு Ks ரவிக்குமார் Always 90s Legend
@sivagamia99413 күн бұрын
மக்கள் வாழ்க்கையில் பல பிரச்சினை பார்த்து சலித்து இருந்து கொண்டு இருக்கும் போது மன நிம்மதி சந்தோஷம் அடைய படம் பார்க்க போகும் போது அதுவும் சண்டை அடிதடி இல்லாமல் காமெடி கண்டிப்பாக இருந்தால் நல்ல இருக்கும் மக்கள் மனதிற்குள் சந்தோஷம் பெருகும்.
@KrishnarajiRaji.3939krishnaraj13 күн бұрын
விஷால் அண்ணா வாழ்த்துக்கள் சுந்தர் சி சார் வாழ்த்துக்கள் இந்த விஷாலின் வெற்றி படம் கொடுத்த சுந்தர் சி.சார்.நன்றி பொங்கல் வாழ்த்துக்கள் விஷால் அண்ணா உங்க உடல் நலமடைந்து நலமுடன் வாழ்வோம் நலமுடன் வாழ்வாய் இறைவனை வேண்டுகிறேன் அப்புறம் முக்கிய விஷயம் தளபதி விஜய் ஆன இடத்தை நீங்க கண்டிப்பா பிடிக்கணும் நம்ம உயிர் வாழ்வதற்கு நம்ம உடம்பு ரொம்ப முக்கியம் உடலை நல்லா பாத்துக்குங்க இதுக்கப்புறம் விட்டுறாதீங்க உடம்ப பத்திரமா பாத்துக்குங்க கண்டிப்பா நல்லா வருவீங்க இப்படிக்கு புதுச்சேரி ரசிகன்
@rairai697713 күн бұрын
நான் சொன்னானானே ❤️movie sure ஹிட் ❤️💥💥👈
@daneshadkmoviereview795414 күн бұрын
Vishak Anna is back
@Veejaysri13 күн бұрын
Sundar c sir we are waiting for உள்ளத்தை அள்ளி தா 2 plz...🎉🎉🎉
@mohomadimran532214 күн бұрын
Semma postive reviews da dei 🎉🎉🎉🎉🎉🎉
@AlaganaUlagam14 күн бұрын
People decided to make this win 🎉🎉🎉🎉 nobody can stop it
@Vigneshvicky1088-u6s14 күн бұрын
நகைச்சுவை படங்கள் தொடர்ந்து வர வேண்டும் ❤️❤️❤️
@KrishnarajiRaji.3939krishnaraj13 күн бұрын
சந்தானம் அண்ணா நீங்களும் சூப்பர் நான் அருமையா இருக்குன்னா இப்படியே காமெடி பண்ணினா நீங்க வெற்றி வெற்றி வெற்றி மேல வெற்றி தானே உங்களுக்கு
@venkatacalamvenkatacalam929213 күн бұрын
Movie வேற லெவல் song மியூசிக் காமெடி fight வேற level
@pushparajyuvi1613 күн бұрын
Mark antony & MGR game changing track continues for vishal....
இதுல இருந்து ஒன்னு புரியுதுடா, நல்ல படத்தை flop ஆக்குறதும், மொக்க படத்தை hit ஆக்குறதும் மக்கள் கைல தான் யா இருக்கு. இயக்குனர்கள் மக்கள் ரசனையை புரிந்து படம் எடுக்க வேண்டும். நீங்களும் ஹாலிவுட் க்கு equal ஆ படம் எடுக்குறேன் என்ற பெயரில் மொக்க படமா எடுத்து மக்களை கொல்றத விட்டுட்டு simple movie ஆக இருந்தாலும் மக்கள் enjoy பண்ற அளவுக்கு இருந்தால் படம் hit அடிக்கும். Director mind voice: உங்கள புரிஞ்சிக்கவே முடியலையே. 🧐
@bakyabakya764712 күн бұрын
அண்ணா நான் இந்த படம் பார்க்கலாய் ஆனா அவ்வளவு சந்தோஷமா இருக்கு கண்டிப்பா நான் பார்த்த மாதிரியே இருக்கு நான் பார்த்துட்டு enjoy பண்ணுவேன் சந்தானம் sir பத்தி எல்லாம் பேசும்போது எதிர் பார்ப்பு ஆவலாக உள்ளோன் பன்னிச்சுமை காரணமாக 2நாள் ஆகும்
@stephenrajan320313 күн бұрын
Come back Vishal after 11yrs
@VigneshRocky12313 күн бұрын
#madhagajaraja200crblockbuster 🔥🔥🔥🔥🔥🔥
@jiyavudeen892314 күн бұрын
படம் சூப்பர்
@dreamzimagestudio105414 күн бұрын
No negative reviews 🎉🎉
@VigneshRocky12313 күн бұрын
#madhagajaraja200crblockbuster 🔥🔥🔥👑
@mohomadimran532214 күн бұрын
Yaarume sari illanu sollala block buster hit 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AlaganaUlagam14 күн бұрын
Sundar C & Maniratnam still rules from 90s era 😂😂😂😂 Shanked pavam
@RadhakrishnanR-v4h12 күн бұрын
சூப்பர் அருமை வாழ்க வளமுடன் புகழ் வெரி குட் 🎉❤
@Rjrrjr-m2e14 күн бұрын
👌👌👌👌👌movie
@mahesh-ur3td13 күн бұрын
Santhanam .. Come back as a comedian… As a hero you are like a soldier in the last line but as a comedian You will definitely be a king .
@ispariperumalisparimanikam746913 күн бұрын
santhanam sir i hope that you will see this comment pls comeback as comedy king in this era
@Dhejith13 күн бұрын
Yes
@pratheesh42014 күн бұрын
Santhanam comeback to comedy 😢
@VigneshRocky12313 күн бұрын
#madhagajaraja200cr 🔥🔥🔥🔥🔥
@seenumanikandan28310 күн бұрын
சந்தானம் சார் ஐ மிஸ் யூ மறுபடியும் நீங்க படம் நடிக்க வாங்க ப்ளீஸ் ஹீரோவா வேணாம் காமெடியனா வாங்க
Oru Negative Comments Kooda illayaaaahhh♥️🥰Adi Thool😅
@sadamhussain417613 күн бұрын
Pongal winner 🏆 Vishal anna ❤
@ganesmages10 күн бұрын
Will boost Vishal n Santhanam
@Vkvkvkb10413 күн бұрын
Vishal rocking 🔥
@varisuvijay888714 күн бұрын
Sankar padam pathi theriyama pesaathinga intha padam nalla irukka happy but sankar tamil cinima va intha ulagatha thirumbi paakka vachavaru
@suriyakaransivaSiva-tt8cb14 күн бұрын
😂😂😂😂 nice comedy
@MrSrinirocks14 күн бұрын
@@suriyakaransivaSiva-tt8cb enna comedy sir Shankar pathi theriyuma
@sathiyapriyan653713 күн бұрын
Yes bro.True words from the heart
@MohanKumar-bg5ln13 күн бұрын
It's not a comedy.its real fact.@@suriyakaransivaSiva-tt8cb
@abinayaa433813 күн бұрын
Miss u manobala sir😢
@dhana-mx2st14 күн бұрын
👌👌👍👏
@thavarasakirushanth905814 күн бұрын
Why not release Qatar??😢😢😢
@VigneshV-zc6hc14 күн бұрын
MGR movie ❤❤❤❤
@yogeshp476514 күн бұрын
Mass
@TIMEPASS-yj7fq14 күн бұрын
Ok bro
@gokulbalaji775513 күн бұрын
வாழ்க்கை தப்பா போயிடுச்சு இன்னொரு வாய்ப்பு குடுத்தா சரி பண்ணிருவே ஆனா முடியாது.... லைஃப் போய்டுச்சே.... இது தான் லைஃப் fact but delayed release movie ..again நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கும் போல...
@Veejaysri13 күн бұрын
Sundar c sir + Santhanam sir combo always rock🎉🎉🎉🎉🎉
@ManiMani-v8y5x14 күн бұрын
Sema movie
@தமிழ்பாண்டியர்13 күн бұрын
Fair movie only.. not good at the same time not bad..
@vijayb633514 күн бұрын
🎉
@ramananr973213 күн бұрын
Really good film street lung time I saw audience laughing
@7SRIDERS13 күн бұрын
Intha movie la onnu puriyuthu..... Santhanam must return to comedy hero venam set aagala
@irfan793114 күн бұрын
Osthii mani 😂
@sureshkumar-cc1jq8 күн бұрын
Mari and kunjith crying in the corner
@jayakumarj695813 күн бұрын
🎉🎉🎉🎉
@Raggy6314 күн бұрын
❤
@Kumar-yw9ub14 күн бұрын
100cr club
@AlaganaUlagam14 күн бұрын
No doubt😂 people decided to make this win🎉
@NajilaIrfan12 күн бұрын
Pongal winner mgr
@farookkabdullah784712 күн бұрын
Sundar c sir instead of directing Aranmanai 12345678 please direct this kind of movie ❤😂😅
@aproperty200913 күн бұрын
Super comedy movie
@rajeshkumar-wh6wn14 күн бұрын
I'm 😂long time 2000 crore 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AlaganaUlagam14 күн бұрын
Shankar ku seruppu adi😂
@dhuvarakeshashok503714 күн бұрын
Avan thirutha mattan apdi than vilanum 😂😂
@AlaganaUlagam14 күн бұрын
@@dhuvarakeshashok5037 haha... indian 3 vera iruku for next adi
@RagavendranKrishnan14 күн бұрын
Sankar movie and bala movie govindaaa govindaaa bala psycho director sankar waste director total waste See MGR superb comedy movie
@BalaganeshP-h1c13 күн бұрын
Comedy movie 🍿 enjoyed
@RagavendranKrishnan14 күн бұрын
Director shankar go and watch this movie always u taking bribe bribe stereo type movies Now a days shankar big big waste Sunder C super super