நவரச நாயகி என்று சோனிக்கு பட்டம் கொடுத்தாச்சு இன்றிலிருந்து எல்லோரும் சோனியை நவரச நாயகி என்று கமெண்ட் செய்து trending ஆக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்🥳🥳🥳 லேடி சூப்பர் ஸ்டார், சின்னதிரை நயன்தாரா மாதிரி, சோனி இனிமேல் நவரச நாயகி...👸👸👸
@murugesanraju51275 ай бұрын
Navarasa nayahi
@vvetree5 ай бұрын
நவரச நாயகி
@RathiAmutha5 ай бұрын
Navarasa naayagi
@anupriya.m92532 ай бұрын
correct✔👌🏻👌🏻👌🏻💯
@Tenniscartoon0852 ай бұрын
நவரச நாயகி❤❤
@anjalilakshmanan.a64715 ай бұрын
ஹலோ Behindwoods இந்த சோனி பொண்ண இன்டர்வியூ எடுங்க.... என்ன திறமை.... அருமை அருமை அருமை..... மனம் விட்டு சிரித்தேன்....welcome my stress buster......😊😊😊
@dviyakrishnamoorthi53945 ай бұрын
என்னால முடியல. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது soni rocks 😍
@devakumaari54705 ай бұрын
சோனி எப்படி மா இவ்வளவு roll ல ஒரு பொண்ணு சோலோ வா பண்ணமுடியும், பாட்டிகிட்ட அம்மா அழுகிறது சூப்பர், பொதயல் சூப்பர்
@samsunnihar16415 ай бұрын
வணக்கம் உன்னுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்னுடைய நடிப்புத் திறமை சூப்பர் மனக்கவலை இருந்தாலும் உன்னுடைய வீடியோவை பார்க்கும் பொழுது அனைத்தும் மறந்து விடுகிறது அருமை அருமை டா தங்கமே
@aneethaanandakkumar29355 ай бұрын
உனக்கு நடிக்கவே தெரியல சோனி ஒவ்வொரு கேரக்டர்லயும் இயல்பா வாழ்ந்திருக்க❤❤❤❤
wig,falsemoustache,dress,Eyeglasses இத investment டா வைத்து மட்டுமே ஒரு படமே ஓட்ட முடியுமா ஆம் முடியும் அது நம் solosign மட்டுமே முடியும். அதீத திறமையான பெண் மணி,வாழ்க வளமுடன், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.❤
@muthukamakshi49255 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது ❤❤❤ சகோதரி
@chandralegha1355 ай бұрын
எங்க வீட்ல நடக்குற மாதிரி அப்படியே இருக்கு 😂😂😂😂😂
@Abitailor1245 ай бұрын
ரொம்ப நல்லா நடிச்சு இருக்க சோனியம்மா ரொம்ப நல்லா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு எல்லா குடும்பத்திலும் இருக்க எதார்த்தம்🥰🥰🥰🥰
@vasudhakaushik14125 ай бұрын
The point wer the mom says go study when the dad starts to say 🤣 special about his mom is exactly what happened to me and to many. U read our minds. Excellent 👌 portrayal.
@sankarmca76375 ай бұрын
ela character um orey ponnu than nu eludhi podunga pa... ena oru perfection... elamey thani thani aala theryudhu...
@AasimAakif-g3l5 ай бұрын
Vantutenu sollu Thirumba vanthutenu sollu😂😅😊😊😊😊😊
@CharlesSarika5 ай бұрын
🖐️🖐️🙌👐
@Johnydepp-j6d5 ай бұрын
😂😂
@kmrajianand29435 ай бұрын
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? செம செம செம செம செம சூப்பர்.❤❤❤❤
@DhiviHanee5 ай бұрын
Amma unga Chinna vayusu kadhaiya ketta, Unga Maamiyar koduma kadhaya kekkala 😂😂