பெண் சிங்கம் தங்கை லாவண்யாவிற்கும், உறுதுணையாக இருக்கும் சகோதரருக்கும் பணி (தொண்டு) தொடர வாழ்த்துக்கள்💐💐💐
@gopiramachandransmk96732 жыл бұрын
Very super sister
@லட்சுமணன்சரத்2 жыл бұрын
மாமா எதார்த்தமான பேச்சு 👌 சிறப்பு..
@BalaMurugan-rg9nk2 жыл бұрын
அய்யா வின் பேச்சு மிக சிறப்பாக இருக்கும் வாழ்த்துகள்
@Rajaram-xy3gs2 жыл бұрын
அக்கா ராமநாதபுரம் கோம்பை நாய்களை பற்றி போடுங்க
@raghunathansivankalai42192 жыл бұрын
சிறப்பு பணங்காளை வாழ்த்துகள்
@saravanakumar78432 жыл бұрын
கம்பம் மஞ்சகுளம் முருகன் அவர்களிடம் ஒரு நேர்காணல் எடுங்க
@naveenajit2 жыл бұрын
அக்கா இதுபோன்று நிறைய சாரதிகள் மாடு வளர்ப்பவர்கள் பற்றி வீடியோ நிறைய போடுங்க அக்கா வாழ்த்துக்கள் லாவண்யா அக்கா
@kumarsnr36402 жыл бұрын
Karuppu durai Annan appa sonna maathiri oru kudumppathula madu irukku nu sonna kudumpaththu pommbala rasi venum ,sandai kindai potra koodathu.annachi akka Vera level super vaalga valamudan
@prasannakumarpcommerce1d4982 жыл бұрын
Super sister ❤️❤️👍👍
@bala58792 жыл бұрын
கே கே பட்டி ஆனந்தன் அவர்களிடம் ஒரு நேர்காணல் எடுங்க
Sister lavanya vaalthukkal arumaiyana interview super vaalga valamudan
@ManishManish-vy9pk2 жыл бұрын
சூப்பார்
@Kavidurai12 жыл бұрын
❤️❤️❤️🔥🔥🔥கே.கே.பட்டி துரை🥇
@selvakumarselvakumar33702 жыл бұрын
அக்கா நா உங்கள வடவன்பட்டி மஞ்சுவிரட்டுல பாத்தேன்🤩 நீங்க பாத்து Bye சொன்னங்க super ka
@pgraj39062 жыл бұрын
சிறந்த சாரதி சக்கம்மாள்புரம் செல்வம் அண்ணாவோடு ஒரு உரையாடல் வையுங்கள் sister.
@jeyaprakash14562 жыл бұрын
Nalla manithar
@selvam-ug2lp2 жыл бұрын
Hi 🙏🏻sister சிறப்பான பதிவு 👍🏻அருமை,,,, வாழ்த்துக்கள் ஐயா NT பட்டி பணக்காளை,,, தேனி மாவட்ட பந்தயம் parpa,,, அதுல உங்க காளை நல்ல வரும்.... Name சொன்னா எல்லாருக்கும் தெரியும்,, ஆனா பார்த்தது இல்ல,,, எனக்கு தூத்துக்குடி இன்னைக்கு வீடியோ ல பார்த்துருக்கேன் 👍🏻சூப்பர் உங்கள் பணி தொடரட்டும்,,, வைத்திய வேலைகள் 👍🏻🙏🏻🙏🏻லாவண்யா akka உங்க பணி என்றும் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்,, மேலும் இதுபோன்ற, பெரிய பெரிய,,, சாரதி மற்றும் துணை சாரதிகளை வீடியோ எடுத்து பதிவிடவும் 👍🏻👍🏻.. சின்னமனுர் தங்கம் ரேடியோ மாடுகளை, வீடியோ எடுங்க 👍🏻