"ஆந்திரா பார்முலா"- ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-க்கு புது நெருக்கடி

  Рет қаралды 63,646

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 120
@relaxation_soothing_sleep
@relaxation_soothing_sleep 5 жыл бұрын
ஏன் 5 துணை முதலமைச்சர் 232 பேரையும் துணை முதலமைச்சர் ஆக்கிவிடுங்கள்
@YusufKhan-g7t
@YusufKhan-g7t 5 жыл бұрын
Thappu 118 Peru thana admk la
@relaxation_soothing_sleep
@relaxation_soothing_sleep 5 жыл бұрын
@@YusufKhan-g7t பாவம் மற்ற கட்சி சமஉ கொடுத்திடுவோம். போனா போய்ட்டுபோது
@ramesht1364
@ramesht1364 5 жыл бұрын
Sorry 119 minister
@guhandon3116
@guhandon3116 5 жыл бұрын
@@YusufKhan-g7t 123 admk.....
@stephenraj1986
@stephenraj1986 5 жыл бұрын
என்று அழியும் இந்த சாதி அரசியல்? என்று ஒழியும் இந்த உழல் ஆட்சி?
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
இந்தியன் படத்துல மனோரமா ஆச்சி பேசற ஒரு வசனம் ஞாயபகத்துக்குவருது -பொணம் வாயில இருக்க அரிசிய கூட நோண்டி தின்னுடுவிய்ங்கடா....
@arungandhi2485
@arungandhi2485 5 жыл бұрын
அது எப்படிங்க ஒன்னும் இலல்லாத நியூஸ் அ build up பண்ணி..நேர்ல இருந்து எல்லாத்தையும் பாத்த மாதிரி admk நியூஸ் தினமும் ஒரு 30 நிமிஷம் பொய் பேசிக்கிட்டு பொழப்பு ஒட்டரீங்க...?
@gowthamprathaban6283
@gowthamprathaban6283 5 жыл бұрын
Aprm epdi bro polapa oturathu....
@arungandhi2485
@arungandhi2485 5 жыл бұрын
@@gowthamprathaban6283 பொழைக்க நெறைய வழி இருக்கு..bro..பப்ளிக் கு பொய் தகவல் பரப்பி..பொழப்பு ஓட்ட வேணாம் னு சொல்ல வரன் bro.
@gowthamprathaban6283
@gowthamprathaban6283 5 жыл бұрын
Nanum unga comment Ku support panni than bro solren..Ivanunga sonnathu ithu varaikum onnu kuda nadanthathu ila.ana Ivanunga enamo kuda irunthu paatha mathri solluvanga.....
@arungandhi2485
@arungandhi2485 5 жыл бұрын
@@gowthamprathaban6283 s u r correct..nanum ivanunga show subscribe panni regular ah pathutu irundhan..Over ah poi news podradhunaala unsubscribe pannitan.
@bala7446
@bala7446 5 жыл бұрын
துணை முதல்வர் பதவிக்கு கூடுதல் அதிகாரமே கிடையாது! பெயர் அளவிலேயே அது ஒரு பதவி! இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்கின்றனர்! 😂😂😂
@dhilepanj3038
@dhilepanj3038 5 жыл бұрын
120 துணை முதல்வர் பதவில குடுக்கனும்...
@sudhirpadmaja
@sudhirpadmaja 5 жыл бұрын
யாருக்கு useful. இவங்க செத்த அரசாங்கம் Expense தான்
@jegadeeshj2543
@jegadeeshj2543 5 жыл бұрын
How to think all are same . I mean 120 chief minister. And NY idea every month one chief minister.
@manlyk6714
@manlyk6714 5 жыл бұрын
122 MLA துணை முதலமைச்சர் ஆகிவிட வேண்டியது தானே ஆட்சி கலையாமல் பார்த்து கிடலாம் இது ஒரு பொழப்பு
@ranjitr8085
@ranjitr8085 5 жыл бұрын
தம்பி நீங்களும் துணை முதல்வராக என் வாழ்த்துக்கள்
@Veluniversalking
@Veluniversalking 5 жыл бұрын
விகடன்ல சொல்ற எதுமே இதுவரை நடக்கல..
@murugeshkanagaraj7845
@murugeshkanagaraj7845 5 жыл бұрын
ஆந்திரால மக்களுக்கு நல்லது செய்ய 5 துணை முதல்வர்கள்...தமிழ்நாட்டுல மக்கள் பணத்தை போட்டி போட்டு கொள்ளையடிக்க துணை முதல்வர்கள்....
@mohanraja1161
@mohanraja1161 5 жыл бұрын
1. எதற்காக அரசு வேலையில் சேர லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள்? 2. அரசாங்கம் தான் அந்த பணத்தை கேட்கிறது என்றால் அந்த பணம் எங்கு போகிறது? 3. இல்லை, அது லஞ்சம் என்றால் லஞ்ச ஒழிப்பு துறை என்ன செய்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்
@manikandan.p.s713
@manikandan.p.s713 5 жыл бұрын
Sry bro yarume ithukku ans panna mudiyathu coz எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
@mohanraja1161
@mohanraja1161 5 жыл бұрын
@@manikandan.p.s713 அப்போ இதுக்கு முடிவுதான் என்ன சகோ
@manikandan.p.s713
@manikandan.p.s713 5 жыл бұрын
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 5 жыл бұрын
இவர்கள் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களிடம் பாடம் படிக்கவேண்டும்,ஆக எமது தமிழர்களுக்கு மண்டைல மசாலா இல்லை
@hariharans6978
@hariharans6978 5 жыл бұрын
Super anna
@revanthm.i3924
@revanthm.i3924 5 жыл бұрын
இந்த மானகெட்ட ஆட்சி கலைக்க வேண்டும்
@smps9374
@smps9374 5 жыл бұрын
இனி மேல் தமிழ் நாட்டை சாதி வாரியாக பிரித்து துணை மாநிலம் என்ற புதிய பெயரில் பல்வேறு சாதிகாரர்களுக்கு பதவியை கொடுத்து பங்கு போட்டு விட்டு மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பி விடலாம். இப்படி செய்தால் எந்த காலத்திலும் பொதுவுடைமை தத்துவம் வராமல் பார்த்து கொள்ள முடியும்.
@jeba777
@jeba777 5 жыл бұрын
Eps இரண்டு வருடம் இருந்துட்டாரு வேரு ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுக்கலாம்
@makeswariravichandran3550
@makeswariravichandran3550 5 жыл бұрын
செ.த. இளங்கோவனின் கற்பனையை நல்ல உரையாடல்களுடன் திரைப்படமாக எடுத்தால் நன்றாக ஓடும்.
@baskarparamasivam5739
@baskarparamasivam5739 5 жыл бұрын
இன்னும் நாடார், வன்னியர், கவுண்டர் என, சாதி என்னும் புதைகுழியில் சிக்கி சிதையும் தமிழினமே... மக்கள் தேவையை உணர்ந்தவர் யாரோ... இம்மண்னில் பிரப்பாரோ...
@vinothperumal3416
@vinothperumal3416 5 жыл бұрын
2000 வாங்கிட்டு ஓட்டு போடுற மக்கள் இருக்கும் வரைக்கும் , அதிமுக போன்ற கட்சிக்கு ஒரே கொண்டாட்டம் தான் . அதிமுக ல இருக்குற அமைச்சர்களுக்கு இருக்கும் திறமைக்கும் , அறிவுக்கும் , துணை முதல்வர் பதவி பொருத்தமா இருக்காது , அமெரிக்க ஜனாதிபதி பதவி தான் சரியா இருக்கும்
@thefreewill7408
@thefreewill7408 5 жыл бұрын
அது என்ன சார் பட்டியல் சமுதாயம்?? சாதி பெயரை சொல்ல நாக்கு கூசுதோ?? (No offence)😠😡
@SASCUTS
@SASCUTS 5 жыл бұрын
Mama vikatan
@Prasath22
@Prasath22 5 жыл бұрын
அதிமுக கட்சி என்ற அந்தஸ்தை இழந்து பல கோஷ்டி களாக பிரிந்துவிட்டது.
@mohamedrahoofhaji5532
@mohamedrahoofhaji5532 5 жыл бұрын
ஓரே கொள்கை = ஊழல்
@TamilSelvan-tm4vs
@TamilSelvan-tm4vs 5 жыл бұрын
What about 11 mla case ? Need current details of that case !
@suryasingh9680
@suryasingh9680 5 жыл бұрын
Modi irukum pothu case la onuma ila
@mathichandran5226
@mathichandran5226 5 жыл бұрын
முத்தரையர் சமுதாயத்தில் வாய்ப்புகொடுக்கவில்லை வச்சோமா ஆப்பு..இனி எங்கள் முத்தரையர் வேட்டைஆரம்பம்
@d0nka
@d0nka 5 жыл бұрын
இனி ஒரு நிமிடம் கூட இந்த கொள்ளை கூட்டம் உயிரோடு இருக்க கூடாது. சுட்டு கொள்ளுங்கள்!
@mahakaruna1125
@mahakaruna1125 5 жыл бұрын
😀😀😀
@anbuarasu6079
@anbuarasu6079 5 жыл бұрын
DEAR VIKATAN TV AACHI KALIYUMA KALAYATHA...... SINGLE ANSWER...
@priyasri309
@priyasri309 5 жыл бұрын
இதே Ops - eps news thana, pls change public issues
@vjs1730
@vjs1730 5 жыл бұрын
ADMK MLAs are the most luckiest people in politics. So, all the MLAs going to become Deputy CM?!!! Ooossssshhhhh....ipave kanna kattuthe....
@trpaarvai6545
@trpaarvai6545 5 жыл бұрын
Why do you call him as Karthikeyan Nadar? Nadar is a caste name and you shouldn't be addressing him as Nadar.
@AadvikMemories
@AadvikMemories 5 жыл бұрын
Eagerly waiting for spicy news today from ADMK group
@vikks106
@vikks106 5 жыл бұрын
All because of Sasikala, she gave chance to Kongu n now they r raising voice
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
DADDY MODI IS THE BOSS AND OTHERS ARE SLAVES.. CHIEF SLAVES AND DEPUTY SLAVES..OR ALI BABAVUM 40 THIEVES
@sudhirpadmaja
@sudhirpadmaja 5 жыл бұрын
They don't have that basic knowledge. Suddenly now it is implemented in the neighborhood. Now they want for them too. Ha ha ha
@Ram-xw4qg
@Ram-xw4qg 5 жыл бұрын
அண்ணா சீமான் பட்ரி பேசமட் டிங்கல
@shafi98422
@shafi98422 5 жыл бұрын
Mudhalvan padam paakara maariye iruku pa....
@vinothkdboys2772
@vinothkdboys2772 5 жыл бұрын
தயவுசெய்து விளம்பரங்கள் வேண்டாம்
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 5 жыл бұрын
Deputy CM post kidaithalum Antha samugathirkko , allathu makkalukko,oru Prayojanam um yerppadappovathillai Avarukkum,Avar kudumbathinarukkum than varumaanam kidaikkum.
@duraimurugan9761
@duraimurugan9761 5 жыл бұрын
What difference between mister & depty chief minister
@harishrich4983
@harishrich4983 5 жыл бұрын
U do lot of gud videos but when it comes to TN politics u seem to bluf lot of news which seems interesting. Urself have a look at majority of Ur insider news which never happens .
@narain7778
@narain7778 5 жыл бұрын
பாவம்ji CM அவர யோசிக்க விடமாடங்க.. மக்களுக்கு நல்லது பன்ன..
@guhandon3116
@guhandon3116 5 жыл бұрын
Ennadhu nalladhu pannava.... ha ha.... Avar sambanthikku sagalamuma irukkar.... Velumani/thangamani kollai adikka yella valiyavum seidhu kodukkuran...eps
@கௌதம்முத்து
@கௌதம்முத்து 5 жыл бұрын
thunai muthalamaicharkalukku 2 inai muthalamaicharkal kepanga pola 5*2=10
@Muthusaravananj
@Muthusaravananj 5 жыл бұрын
Antha 5 thunai mudhala amaichar position ku exam vachu select panuga..😂🤣🤣
@sathiskumar698
@sathiskumar698 5 жыл бұрын
Education Minister K.P.Anbalagan also MBC vanniyar only sir, Pls update the proper news, Pls do the proper R&D for before updating the videos
@rmmagopi
@rmmagopi 5 жыл бұрын
OPS, EPS and all MLA in admk party will always think about how to secure their post. Ask them to think about people and their day-to-day problems and growth of state.
@pravinmurthy
@pravinmurthy 5 жыл бұрын
Indha maadhiri jaadhi Veri katchinga ozhiyanum.. koodiya seekram nadakkum!
@krishwasi
@krishwasi 5 жыл бұрын
Im waiting atleast one day r another u wil tell all these mla's and minister r discussing abt water,employment and welfare activities for tamilnadu but it ain't gonna happen wats the point anyway no point in voting as well as no point of u r guys videos.
@padminisubbarayan1910
@padminisubbarayan1910 5 жыл бұрын
Please give useful messages to the viewer. It is really waste of time to hear from you.
@Rk12-w8n
@Rk12-w8n 5 жыл бұрын
Aiadmk time to shout down in tamil nadu, enouhh of this nonsense
@lalsha8362
@lalsha8362 5 жыл бұрын
Naatil makkal mathangalai thandi votu pottanga... TN la MLAkkal sadhivariya padhavi kekkuranga Nade thirunthinalum nammala thirundha vidamattanga pola...
@kotteeswaranmannan6946
@kotteeswaranmannan6946 5 жыл бұрын
Appo pollachi jayaraman polzappu ennavadhu. But anal oru nal marranam nichayam.pongada polzapeduthvengal poi vivasayatai gavaningada aduvavathu nalaikku nattukku udhavum.
@anithaantony6921
@anithaantony6921 5 жыл бұрын
Surpried to hear the caste's name in public telecast especially from a responsible journal like Vikatan. It is a shame for vikatan and Elangovan. Please be responsible journal & do not use caste names so that atleast younger generation grow in healthy environment. once again shame on you Elangovan.
@dineshj6691
@dineshj6691 5 жыл бұрын
Boss ivanunga ipadiye katchikaga kaalatha pokitu iruntha, makkal prachanaya yar pakkurathu
@roadeats6910
@roadeats6910 5 жыл бұрын
makkalai membaduthuvatharku jathi etharku?
@RaviKumar-gn8jn
@RaviKumar-gn8jn 5 жыл бұрын
Vikatan dei ippadi kathai kathaiya reel vidriye how do you get this intelligence?
@BalaKrishnan-zx3ow
@BalaKrishnan-zx3ow 5 жыл бұрын
Sunni Vikatan Enna pathil samugam Sunni Vikatan all cassette name used
@kajakaja4618
@kajakaja4618 5 жыл бұрын
JEGAN MOHAN REDDIYIN MUUTHIRATHA EPS & OPS ,ku kodunga
@msundar334
@msundar334 5 жыл бұрын
Nega la ithugu tha da set aguriga poi mattum tha uga news ithugu veara ethavathu Vella pathu video paduga da
@ulaganathan951
@ulaganathan951 5 жыл бұрын
Ops wy are u silent
@subab1601
@subab1601 5 жыл бұрын
Yov. Engiottukku oru thunai muthalvar pathavi vanthudanum.
@ashardeen4349
@ashardeen4349 5 жыл бұрын
Two yrs intha aatchi ipditha iruku..... intha vikatan video kudukara builtup paatha ennamo naalaikey thunai muthal amaichar varra mhaari pongaiya
@ajmalsahulhameed3542
@ajmalsahulhameed3542 5 жыл бұрын
ungalukku vera valai illaiya... Athu thaaanaa vizhunthittum... Only up-to two year's... Bonga boss..
@rajannallu7938
@rajannallu7938 5 жыл бұрын
Yadavar 😂😂😂
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
The name of a minister should be dispensed with henceforth. Instead, all ministers should be rechristened & called as " Deputy Chief minister". All other things such as power & perks should remain constant. Nobody would complain. It is not a foolish suggestion to be laughed at. Because there is a precedent in banks. Some 30 - 35 years back, all officers in banks were called as "additional officers" & all managers were called as "agents." After nationalisation there were protest from them against these designations. The then bank's management was too willing to designate the agents as "managers" & all additional officers as "assistant managers." All were quite happy. Additional officer's ego was satisfied.The management conceded to it without extra cost. What is wrong in calling a "Broomstick" as " Pattukunjam" ? It is only in name. Let it be so. Let them be renamed as they demand. All ministers shall be hence forth deputy chief ministers. Even in central government, ministers are classified into 3-4 groups. 1.Cabinet minister 2.Minister of state ( with independent charge) 3.Minister of state ( as deputy to cabinet minister) 4.Deputy minister under MOS & cabinet minister
@akilanakilan9419
@akilanakilan9419 5 жыл бұрын
dai nenga unga velayaparungada admk pathi ungaluku ennada akkara
@MaruthiBala1989
@MaruthiBala1989 5 жыл бұрын
First like
@guhandon3116
@guhandon3116 5 жыл бұрын
Aga modhadhil.... Jathi arasiyal thalaithokkiruchu.....//
@sedhuraja1578
@sedhuraja1578 5 жыл бұрын
கருமும்
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
அதிமுக கட்சி இரண்டு உனடயம் இரட்டை இனல இரண்டு பிரிந்தது இனத போல் தமிழ்நாடு உள்ள எல்லாம் திராவிட கட்சிகள் உனடந்தால் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்
@kishore3305
@kishore3305 5 жыл бұрын
EPs oru pu****..😏
@visionmission4460
@visionmission4460 5 жыл бұрын
1 vivews
@visionmission4460
@visionmission4460 5 жыл бұрын
1st comment
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Boom boom madu
1:12
Jayanthi Prabu
Рет қаралды 1,8 М.
Dark Secrets of Edappadi Palanisamy | DNA 01
31:26
Vikatan TV
Рет қаралды 203 М.
Война Израиля с ХАМАС закончилась?
27:34
BBC News - Русская служба
Рет қаралды 6 М.
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН