No video

ஆந்திரா ஸ்டைல் காரசாரமான கனவா மீன் வறுவல் | Andhra style kanava fish fry | Squid fish fry

  Рет қаралды 499,451

Balaji's kitchen

Balaji's kitchen

Күн бұрын

Kanava meen | Andhra Style Squid fish fry | ஆந்திரா ஸ்டைல் கனவா மீன் வறுவல்
காரசாரமான ஆந்திரா கனவா மீன் வறுவல் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
* Squid fish
* 1/2tsp Fennel seed
* 2 Onion
* 2 Green chilli
* 2 Tomato
* Turmeric powder
* Curry leaves
* 1tsp Ginger garlic paste
* 1.5tsp Dry red chilli powder
* Coriander leaves
* Oil - as required
* Salt - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Пікірлер: 73
@user-ee8cr8lk3g
@user-ee8cr8lk3g 10 ай бұрын
Kanava meen ethanai nimisam boil panna venum ,naan seithal rubber madiri irukuthu,neengal seitha kanava super
@uvel666
@uvel666 Жыл бұрын
அருமையான எளிமையான சுவையான சமையல், நன்றி
@rohinikrishnasamy8098
@rohinikrishnasamy8098 10 ай бұрын
Adding coriander and mint leaves at the end makes it yummy
@sdcreationsfullyentertainm1316
@sdcreationsfullyentertainm1316 6 ай бұрын
நான் இன்று உங்கள் வீடியோவை பார்த்து கடம்பா வறுவல் செய்தேன் அருமையாக வந்தது நன்றி....❤
@karthikmediachannel
@karthikmediachannel Жыл бұрын
வீட்டில் முயற்சி செய்தோம் நன்றாக இருந்தது.
@mvivek6017
@mvivek6017 Жыл бұрын
இன்று இதையும் முயற்சி செய்தேன்.அருமையாக வந்தது.நன்றி
@eugineugin9492
@eugineugin9492 11 ай бұрын
சூப்பரா வந்துச்சு அண்ணா
@Jeyasimbu
@Jeyasimbu Жыл бұрын
Thanku brother inaiki en vtula senchu en husband ku kuduthan 100 vaati solitaru nalla iruku di nu lots of thanks brother
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz Жыл бұрын
அண்ணா உன்மையிலே சொல்ரனுங்னா நீங்க வேர லெவலுங்னா,,நீங்க சொல்ர டைமிங் இருக்குதுபாருங் அத பாலோ பன்னி சமையல் செஞ்சாலே Output is very well'ங்னா....
@madhanshriii7751
@madhanshriii7751 Жыл бұрын
Ana salt poda marandhutaru
@jxpraba
@jxpraba Жыл бұрын
Supper na❤❤❤❤
@sukanyamaryrajasekar5163
@sukanyamaryrajasekar5163 Жыл бұрын
@@madhanshriii7751 poduraru
@senthilmurugan1140
@senthilmurugan1140 11 ай бұрын
@@madhanshriii7751 nee nala paru pa..
@user-nm4en2hm8s
@user-nm4en2hm8s 11 ай бұрын
​@@jxprabal ml lp😊
@s.ashmitha2572
@s.ashmitha2572 Жыл бұрын
தூத்துக்குடியில் இது மிக பிரபலமான உணவு
@pavithrapugalendhi7167
@pavithrapugalendhi7167 Жыл бұрын
Inaiku cook pana romba taste aa irunthuchi anna thanks a lot😊
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt Жыл бұрын
அருமை அண்ணன் 👍👍
@rajamani6242
@rajamani6242 4 ай бұрын
சூப்பர்
@kalasunder6818
@kalasunder6818 Жыл бұрын
Super brother, I dont understand Tamil, but I will try it...
@marieselvadorai3324
@marieselvadorai3324 11 ай бұрын
God bless you and you family
@salviyamary4717
@salviyamary4717 Жыл бұрын
Super super bro 👌👌👌
@brigittevolcy6405
@brigittevolcy6405 11 күн бұрын
Super brodeer kanava reciep 🎉
@amohideengani8799
@amohideengani8799 10 ай бұрын
Good to watch your preparation.... But one thing you missed out about adding salt ...
@philoskitchen
@philoskitchen Жыл бұрын
Awesome Flavoured tasty preparation
@gloryglory4615
@gloryglory4615 5 ай бұрын
Nice anna thank you so much anna
@nancyantony2358
@nancyantony2358 Жыл бұрын
Really awesome.... tried at home the taste was too good
@satyakumar6684
@satyakumar6684 Жыл бұрын
Super brother lots of thank you
@nirmaldas-rw4dk
@nirmaldas-rw4dk 11 күн бұрын
Thanks for real bro saved us
@vibs1958
@vibs1958 Жыл бұрын
Looks yummy.I’ll try this
@rajkumarking-iy9nr
@rajkumarking-iy9nr Жыл бұрын
Good
@greatweekendvlogs
@greatweekendvlogs Жыл бұрын
Super brother tomorrow indha dish tha pana poren
@parimalapriyakrishnamoorth3345
@parimalapriyakrishnamoorth3345 5 ай бұрын
👌👌
@kingsleyswasthika3025
@kingsleyswasthika3025 2 ай бұрын
Sema sir I always ur fan
@ManiMaran-dd1kx
@ManiMaran-dd1kx Жыл бұрын
Super Dish Anna
@rajeswaris252
@rajeswaris252 Жыл бұрын
Fantastic sir 👏 👌 looks so good 👍
@buffalodairyfarmstamilnadu2630
@buffalodairyfarmstamilnadu2630 Жыл бұрын
coconut oil best for more tasty 😊
@nirmaldas-rw4dk
@nirmaldas-rw4dk 3 ай бұрын
Thanks it saved me 300 rupees
@BalajiJamuna
@BalajiJamuna 11 күн бұрын
Super
@chitrachitra2238
@chitrachitra2238 Жыл бұрын
தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
@arivarasan6048
@arivarasan6048 9 ай бұрын
Yummy
@ramanathanmk
@ramanathanmk Жыл бұрын
Super Bro ...
@rubansivarajah9283
@rubansivarajah9283 Жыл бұрын
சூப்பர்👏🏻👏🏻👏🏻
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 Жыл бұрын
Does it take a long time to get cooked
@jayanthianand9570
@jayanthianand9570 Жыл бұрын
You can cook in the pressure cooker with 2 whistle
@mageshbabu9261
@mageshbabu9261 6 ай бұрын
இது ரொம்ப நேரம் வெந்தால் ரப்பர் போலாகிவிடுமே. 3-5 நிமிடங்கள் வெந்தால் கொஞ்சம் Soft ஆக இருக்கும்
@AnithaAnitha-ry9ok
@AnithaAnitha-ry9ok 11 күн бұрын
Thank u for ur useful tips
@MEGAMEGATRON-iu4xk
@MEGAMEGATRON-iu4xk 11 ай бұрын
செம
@mahmoodmttl900
@mahmoodmttl900 Жыл бұрын
👍👍👍
@durgaramesh7550
@durgaramesh7550 11 ай бұрын
This dish is very tasty but fish is not soft it becomes hard when I followed the timings said by you
@tamilnovelarangam5351
@tamilnovelarangam5351 11 ай бұрын
If it is big in size. Boil it in cooker with 2 whistle
@sivamayam1694
@sivamayam1694 9 ай бұрын
Inji poondu paste
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x Жыл бұрын
கனவாய் அடுத்து உப்பு போடுறாங்க
@rajarajeswari6062
@rajarajeswari6062 11 ай бұрын
அண்ணா,எல்லாம் சரெ,ஆனால் கனவாய் மீன் வேகவில்லை,நான் மீண்டும் குக்கரில் வேகவைத்தேன்அதற்கு என்ன செய்ய
@SenthilKumar-fc1rk
@SenthilKumar-fc1rk Жыл бұрын
சார் எல்லாமே எண் ராசா என்ற படத்தி மீன் பொரியல் சாப்பிடு வார்கள் அது எப்படி செய்வது சொல்ல முடிமா ?
@vallibaski8266
@vallibaski8266 7 ай бұрын
கணவாய்?
@thamizarasi68
@thamizarasi68 Ай бұрын
Kadamba fish in Chennai.
@ammusangeetha8541
@ammusangeetha8541 25 күн бұрын
கணவா கடம்பா இரண்டும் ஒன்றா sir இன்று செய்தேன் நன்றாக வந்தது
@Balajiskitchen
@Balajiskitchen 25 күн бұрын
S
@RoobaSekar-vo4xs
@RoobaSekar-vo4xs 10 ай бұрын
0:43 அண்ணா குழம்புசிகப்பாகவர என்னசெய்யவேண்டும்
@vidyajo6261
@vidyajo6261 9 ай бұрын
Kasmir chilly powder serkanum
@puppykutty7673
@puppykutty7673 4 ай бұрын
Oil la chilli powder potu vadhakugunga nalla colour kodukum
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
இந்த மீன் வேக எவ்வளவு நேரம் ஆகும்
@jjspecialvasanthi8978
@jjspecialvasanthi8978 Жыл бұрын
7 நிமிடம்
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 Жыл бұрын
Ok but ஒவ்வொரு முறையும் முடிக்கும்போது "வேறெதுவுமே வேண்டாம், இது அவ்ளோ சூப்பரா இருக்கும்"னு சொல்றீங்க..!? அப்புறம் புதுப்புது டிஷ் போட்டுக்கிட்டேயிருக்கீங்க...!??
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz Жыл бұрын
அதாவது ப்ரோ அவர் சொல்ர மெதேட்ல செஞ்சு சாப்டா வேரெதுவும் வேண்டாம்னு(அப்போதைக்கு) சொல்ராரு,
@leroymanick251
@leroymanick251 Жыл бұрын
அந்த ஒரு வேளை சாப்பாட்டுக்கு வேற எதுவுமே தேவை இல்லை
@user-jc1nb4vo5k
@user-jc1nb4vo5k 5 ай бұрын
Balagi neengal Kanavai Kangal neengal neeka vilai.
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 4 ай бұрын
Kankal edukavenda
@kiritharanvaratharajah7260
@kiritharanvaratharajah7260 Жыл бұрын
அது கணவாய்.திராவிட உச்சரிப்பு கனவாய் அல்ல.
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i Жыл бұрын
கனவா -> கணவாய்
@anushekthellis8595
@anushekthellis8595 Жыл бұрын
Super
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 68 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН