நண்பர்களை பார்த்தாலே பரவசம் தான் வாழ்த்துக்கள் தலைவரே 🎉🎉🎉❤
@aravindan20082 жыл бұрын
உம்மைப்போன்ற பின்புலத்தில் பொறுமையுடன் உழைப்பவர்கள் இருப்பதினால்தான் நம் மக்கள் சுகமாகத்தூங்கி எந்திரிக்கின்றனர்..மிகவும் நன்றி ஐயா.🙏
@karumalaiTN242 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றி 🥰
@sivagamik15622 жыл бұрын
@@karumalaiTN24 .,..? ... All of All M mm
@parveenparveen1542 жыл бұрын
Super 👌👍 அண்ணா நீங்கள் கவனமாக வண்டியை ஓட்டுங்கள் திக் திக் நிமிடங்கள் அனைத்தையும் தயிரியமாக கடந்தது அருமை அருமை 🙏 வாழ்த்துக்கள் 💐
@k.kumaravel50112 жыл бұрын
செஞ்சி வந்ததுக்கும் முட்டை மிட்டாய் சாப்பிடதற்க்கும் நன்றி🙏💕 நண்பரே செஞ்சி பாலம் அருகே அய்யனார் கோயிலும் ஃபேமஸ் தான்🤝😄 😍👋
@ganeshmic1472 жыл бұрын
கவனமாக வண்டியை இயக்கவும். பாதுகாப்பு முக்கியம். தங்களுக்கும் எதிரே வரும் வாகனத்திற்கும் ரொம்ப பாதுகாப்பான பயணம் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.ப்ரோ
@aravindan20082 жыл бұрын
ஜூலை11 ம் தேதி நீங்கள் வெளியிட்ட வீடியோவில் கேட்டிருந்த கேள்வி:-ஏன் மூக்கு லாரியில் சைடில் இரண்டு ரப்பர் குச்சிகள் இருக்கின்றன?.பதில்:- மூக்கு லாரியின் முன் பகுதியில் பானெட் அகலம் குறைவாக இருக்கும்.பின்புறம் பாடி சைஸ் பெரிதாக இருக்கும்.அதனால் பானெட் சைஸை பார்த்துக்கொண்டு குறுகிய சாலையில் போவது கடினம்.அதனால், பாடியின் சைஸ் அளவுக்கு பானெட்டில் ஸ்பிரிங்கின் மீது இரும்பு ராடை மாட்டி அதன் முனையில் ரப்பரைப்பொருத்தியிருப்பார்கள்.அதை கணக்கு வைத்துக் கொண்டு தைரியமாக சிறிய சந்துகளில் வண்டியை ஓட்டலாம்.
@tn23drivinglover242 жыл бұрын
Indha maadhiri 20 minutes video podunga na super naa ❤️❤️
@Prakash-uk6nz2 жыл бұрын
Bro careful driving Andhra Police salute👨✈️💪
@shanmugapiriyanselvaraj54182 жыл бұрын
சூப்பரா இருக்கும் ப்ரோ.நான் சாப்பிட்டு இருக்கேன்.
@shyammohan26382 жыл бұрын
Night drive cere full Anna nice video ❤️❤️❤️👍👍❤️
@srinivasansrini80782 жыл бұрын
Super very nice 👍🙂 safedrive.
@rufusernest34172 жыл бұрын
Very careful driving
@kalaim35932 жыл бұрын
இந்த வேலையில் பொருமை மிக அவசியம்.
@SOMAGIRIYANTRANZTRAVELHUB2 жыл бұрын
Thala neemga Highway la driving pannunpothu video eduthu oru video podunga thala plz thala
@guna26472 жыл бұрын
Pathee drive panenghaa bro be safe drive 🙏🙏🙏
@munwarhussain6422 жыл бұрын
Super nanba
@sutharbama29492 жыл бұрын
The great police team AP
@tirupurtourister77532 жыл бұрын
பாவம் அந்த டிரைவர் என்ன செய்தாரோ
@ramprasadhjobs2 жыл бұрын
Super super super video...thrull
@RajaSekar-xg6du2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@nishaanth17602 жыл бұрын
anna tank full ku ethana kilometer pogum adutha viedo la soluga pzzz
@prakashj84552 жыл бұрын
Liter Ku four kilometres for twelve wheeler
@raveendraprabhu15462 жыл бұрын
Tata 12 wheel, 2.5 to 3km per litre
@prakashj84552 жыл бұрын
@@raveendraprabhu1546 bro may be vandila problem irukkalam
@raveendraprabhu15462 жыл бұрын
@@prakashj8455 TATA will give less mileage than Leyland bro.. but grediability is more
நண்பா ஒரு சின்ன request next video ல en பெயர் சொல்லுங்க. எனக்கு உங்க வீடியோ ல பிடிச்சது, பெல் ஐகான் அ தட்டுங்க சொல்றது தான்.
@VILLAGEMALIGAIKADAI2 жыл бұрын
நண்பா சென்னை நிமிலிச்சேரி பைபாஸ் பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க நாங்க மளிகை கடை தான் வச்சிருக்கோம் உங்களுக்கு தேவையானது என்னால முடிஞ்ச மளிகை பொருட்கள் நான் கொடுக்கணும்னு ஆசையா இருக்கு.🙏🙏
@deenapmk3242 жыл бұрын
Bro Gingee❤️
@iniyachild68632 жыл бұрын
Hi bro how are you
@arasanarul20462 жыл бұрын
Driving
@user-ur7tc7qg7o2 жыл бұрын
அண்ணா உங்க அனுபவித்தல் சொல்லுங்க எந்த பங்கு டீசல் மைலேஜ் அதிகம் வரும்
@tirupurtourister77532 жыл бұрын
ரிலையன்ஸ்
@kkv24272 жыл бұрын
Riaj porumai kadalnium perydhu
@kavitravelbigman22932 жыл бұрын
4year na antha road la than poran bro yannagu thearila bro
@senthil7892 жыл бұрын
இந்த லைன் வண்டியில வண்டி ஓட்டுவதெல்லாம் பெருசு இல்ல சமைக்கிறது பெரிய பிரச்சனைப்பா
@kkv24272 жыл бұрын
Transportation accident sagajam face pannanum odda kudadhu riaj
@smkprakash21932 жыл бұрын
Pls anna unga name
@tn23velloreking2 жыл бұрын
வணக்கம் அண்ணா சப்டியா அண்ணா வேலூர் வாகே அண்ணா
@asharafajmal31802 жыл бұрын
Plees nampar anupunga pro
@vijayganesan51132 жыл бұрын
ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உன் போன் நம்பர் அனுப்பிச்சு விடுங்க பாத்து ஜாக்கிரதையா ஓட்டுங்க வாங்க
@gunaslvagunaslva98042 жыл бұрын
ஜி மேரேஜ் ஆயிடுச்சா உங்களுக்கு
@senthil7892 жыл бұрын
தம்பி அது லெதர் இல்லப்பா மேட் மேட்
@rockyboy53592 жыл бұрын
Anna neenga vera lorry vechi video potinga Uppa vera lorry vechi video poduringa