ஆந்திர கடலோர தமிழ் கிராமங்கள் | Andhra Tamil Fishermen Villages | ఆంధ్రా తీరంలో తమిళ గ్రామాలు

  Рет қаралды 518,327

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Пікірлер: 931
@tamilannaiyovan2750
@tamilannaiyovan2750 Жыл бұрын
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட தமிழர்களை கண்டுபிடிச்சு உங்க youtube சேனல்ல போட்டதுக்கு நன்றி
@parirajan9691
@parirajan9691 Жыл бұрын
சுமார் ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி நெல்லூரில் இருந்து ஆந்திர கடற்கரையோர கிராமங்களுக்கு சென்று இருந்தேன் கடற்கரை ஓரத்தில் இருந்து நகரத்தில் தொடர்பே இல்லாத நிறைய கிராமங்களை பார்த்தேன் நிறைய தமிழ் பேசிய மக்களையும் பார்த்தேன் ஆச்சரியப்பட்டேன் தமிழர்களாய் தெலுங்கர்களா என்று தெரியாமல் குழம்பி நின்றேன் முழுதாக காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@rajendranv4327
@rajendranv4327 Жыл бұрын
செய்தி சேகரிக்க நீங்கள் படும் பாடு எங்களுக்கு புரிகிறது நம் இனம் இப்படியெல்லாம் துன்பங்கள் படுகிறார்கள் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் மோரே தமிழ் மக்களின் வாழ்வும் உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்👍🙏🇮🇳
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
நன்றி ஐயா
@jayabar9001
@jayabar9001 Жыл бұрын
Ctc
@ramesgopal4989
@ramesgopal4989 Жыл бұрын
@@ArchivesofHindustan நாம் தமிழர் கட்சி இலண்டன் இங்கிலாந்து
@reetamary1105
@reetamary1105 Жыл бұрын
❤❤
@Krish90551
@Krish90551 Жыл бұрын
@@ArchivesofHindustan sago telugu script vendam tamil matum potum, Vote NTK need get back nellore ap namkudan
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
சிறப்பு வேலூர் நண்பருக்கு வாழ்த்துக்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர் தான் மனித இனத்தின் முன்னோடிகள் மீனவர்கள் வாழ்வை பற்றிய உங்கள் நேர்காணல் சிறப்பு
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை சுற்றி காட்டிய நெறியாளருக்கு மிக்க நன்றி
@We_Talk333KS
@We_Talk333KS Жыл бұрын
தமிழர்கள் என்று சொந்தம் கொள்வதில் பெருமை இல்லை, அவர்களை அரவணைப்பதில் தான் பெருமை இருக்கிறது. நன்றிகள் பல.
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Very good best deal தமிழ் அறியாதவர்கள் பார்க்கும்போது தமிழர்களை பார்க்கும் போது மணம் சங்கடமாகத்தான் உள்ளது
@Gopal-gi6vk
@Gopal-gi6vk Жыл бұрын
விடியோ எடுத்தவரின் முயற்சிக்கு மிகச் சிறந்த பாரட்டுகள்...
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🙏
@Krish90551
@Krish90551 Жыл бұрын
@@ArchivesofHindustan pls sir, 😢 we livin 🙏 n Nellore Tirupati vijayawada no facilities pls 🙏 😢 Pls we need Tamil schools medium books 🙏 tamil signboards englku telgu ellam eldua teriydu..pls save us 😢 Demand Tamil Nadu Dmk stalin govt take steps save help our Tamil language here.., Srinivasa reddy Vijayawada AP நன்றி
@pavanbohra4647
@pavanbohra4647 4 ай бұрын
Tremendous job​@@ArchivesofHindustan
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழ் மக்கள் வாழ்க்கை இன்னும் பல மடங்கு முன்னேற வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறோம்
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 Жыл бұрын
தாய்மொழி தமிழ்தான் ன்னு தெளிவில்லாமல் இவர்கள் வாழ்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது. தமிழக அரசு/தமிழ் ஆர்வலர்கள் இந்த காணொளியை பார்த்தாவது திறந்து ஆந்திர எல்லையோரம் தமிழ் பளளிக்கூடம் திறக்க வேண்டும்
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Why dont u give funds fr us livin n Nellore kadapa ? We Tamils never havin any facilties books etc but all telgus livin luxuries life n TN jolly
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
இவர்கள் சேர, சோழ,பாண்டிய இனத்தின் படைவீரர்களின் வழிவந்த வாரிசுகள்! இந்த மாபெரும் இனத்தின் நிலைமை துயருரவைக்கிறது!
@மாஸ்மனோ
@மாஸ்மனோ Жыл бұрын
எதுக்கெடுத்தாலும் இந்த பழைய புராணத்தையே தூக்கிட்டு வந்துருவானுங்க. அறிவு இருந்தா யார் வேண்டுமானாலும் உலகத்தை ஆளலாம், ஒருகாலத்தில் உலகத்தையே கட்டி ஆண்ட இங்கிலாந்தை இன்று ஆள்பவர் ஒரு இந்தியர், அமெரிக்க துனை அதிபர் ஒரு தமிழர். இப்படி பழம்பெருமை பேசி இனவாதத்தை தூண்டாமல் படித்து அறிவை வளர்த்துக்கோங்க உலகை ஆளலாம்
@DH-kq4hg
@DH-kq4hg Жыл бұрын
@@மாஸ்மனோ கிழிக்கலாம்...😂இதை ஆந்திராவில் சென்று சொல்லி பாருங்கள்.. செருப்பால் அடித்து விரட்டுவான்.. கமலா ஹாரிஸ் தமிழையே மறந்து விட்டாள்.. அவள் தமிழச்சி என்பதே அங்கு பலருக்கு தெரியாது.. ரிஷி சுணக் அங்கு ஒரு தொண்டு நிறுவனம் மூலம் பிரபலம்.. அறிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை 😂🤦 இன உணர்வு இருந்ததால் தான் இன்று மலேசியா சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது..தமிழர் ஆட்சியிலும் உள்ளனர்..
@sikadigital2854
@sikadigital2854 Жыл бұрын
​@@மாஸ்மனோஅருமை
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
@@மாஸ்மனோ உனக்கு ஏன் இந்த எரிச்சல் இப்ப நீ எந்த நாட்டை ஆண்டுக்கிட்டு இருக்க? ஏன் உனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லையா? அவர் சொல்வதில் உண்மை இல்லாவிடில் நீங்க சொல்வது தவறுனு சொல்லு தப்பு இல்லை அதை விட்டுட்டு பழைய வரலாற்றை பேசினால் அறிவில்லை என்கிறாயே முதல்ல உனக்கு அறிவு இருக்கா ?
@madhanchandhar946
@madhanchandhar946 Жыл бұрын
@@மாஸ்மனோ buckingham palace தெரியுமா? அவனுங்க நெனச்சா ஒரு நிமிசத்துல எல்லாமும் மாறிடும். அவன் prime minister ஆகலாம் ஆனால் ஒருபோதும் english குடிமகன் ஆக முடியாது. உலகயே ஆண்ட குடும்பம்னு பழம்பெருமை பேசுறதுனாலதான் இன்னும் அந்த ராஜ குடும்பத்துக்கு மரியாதை. ஒருவனுக்கு அவனுடைய தாய் மொழிதான் அடையாளம். போய் உங்க வரலாறை தேடுங்க
@GuganE-sm8bq
@GuganE-sm8bq Жыл бұрын
ஊடகவியலாளர் அவருக்கு புரட்சி வாழ்த்துக்கள் தோழர்
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
உண்மையிலேயே மிகவும் சிறந்த பதிவு சூப்பர்ங்க 👍🤝👏👌
@powercontrolsystems2049
@powercontrolsystems2049 Жыл бұрын
நான் பெங்களூர். வாழ்க ஆந்திரா தமிழர்கள்.❤❤🎉🎉👌👌👍👍
@gengasavitha4308
@gengasavitha4308 4 ай бұрын
Namma indians enga irunthalum nala irukanum
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc Ай бұрын
How many tamil people live in Karnataka
@sivasankar6438
@sivasankar6438 25 күн бұрын
@@gengasavitha4308 தமிழர்கள் டா பன்றி
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
இங்கு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தமிழ் எழுதப்படிக்க கற்றுத்தரவேண்டும்.
@gowthamgms3032
@gowthamgms3032 Жыл бұрын
இல்லைங்க நாங்க பீகரிக்கும் குஜராத்திக்கும் தான் எங்களால உதவ முடியும்
@jaganmohanmohan4221
@jaganmohanmohan4221 Жыл бұрын
தமிழ் தமிழினம் இப்படித்தான் அழிந்து வருகிறது என்று வெளிப்படுத்திய சேனலுக்கு நன்றி.. தான் தமிழன் என்று தெறிந்தும் வெளிப்படுத்த தயங்குகிறது.. இது அறியாமையின் உச்சம்...
@gengasavitha4308
@gengasavitha4308 4 ай бұрын
I am telugu, my native place thoothukudi, telugu elutha theriyathu, padika theriyathu, தமிழ் ellame therium
@aravind270
@aravind270 Жыл бұрын
நான் வட சென்னை பூர்வ குடி தான்...ஆனால் என் பேச்சுல தெலுங்கு இங்லீஷ் உருது கலந்து இருக்கும் என் தமிழில் 😍....
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Chennai tamil kevalam 🤮🤮 i like coimbatore tamil respect speak ❤
@subramanianrajendran4013
@subramanianrajendran4013 Жыл бұрын
தாய்மொழி என்றால் கூட என்னவென்றறியாத மக்கள்; ஆசைகளற்ற மக்கள்; இயற்கை மனிதர்களுக்கான மிகப்பொருத்தமான ஆய்வுக்களம். அருமையான தகவல்கள். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் நன்றிகளுடன்
@erssiva490
@erssiva490 Жыл бұрын
Yaaruda sonna😂😂
@jackiechan2078
@jackiechan2078 Жыл бұрын
​​@@erssiva490ei golti😂😂
@thenimozhithenu
@thenimozhithenu 6 ай бұрын
​@@jackiechan2078ne tan ponia anga. Nenga இலங்கைக் ku ponga ஈழத்துக்கு. உங்க இடத்துக்கு
@bharathirajabharathiraja9353
@bharathirajabharathiraja9353 Жыл бұрын
ஓசூர், பெங்களூரு'ல் வாழும் தமிழர்களின் பேச்சு வழக்கு போன்று உள்ளது..
@msr.tamilya1961
@msr.tamilya1961 Жыл бұрын
என் அன்பின் பதிவாளருக்கு மிக்க நன்றி.புதியதோர் தேசம் சென்றேன்.உங்களின் பதிவு கண்டு. வளர்க.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
நன்றி ஐயா
@tamilvelann
@tamilvelann 5 ай бұрын
எல்லாம் நம்ம காமராசர் ஐயா காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து செஞ்ச வேலை.
@jesua358
@jesua358 Жыл бұрын
இதை பார்க்கும் போது ஒரு இனத்தை அழிக்க அவர்கள் மொழியை மறக்க செய்தாலே போதும் என்பது தெளிவாகிறது. ஏன் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களே தமிழ் படிக்க விரும்புவதில்லை எனும்போது வேதனையாக உள்ளது...மொழியை மறந்தால் இனம் அழியும்
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
Adukutan Tamil pasurom. Ne tamilanu soldra .
@rupeshkumar9855
@rupeshkumar9855 Жыл бұрын
Sunni oombum tamilargal seruppu adi vangi saavuthu ungalin pravi gunam
@nottuva
@nottuva Жыл бұрын
@@thenimozhithenu தேன்மொழி தேனுனு பெயர் வச்சுட்டு பைத்தியக்கார கூ* மாதிரி thanglishல comment பண்ணிட்டு இருக்க??
@selvarajp8776
@selvarajp8776 9 ай бұрын
ஆனா தெலுங்கன் தமிழன் நாட்டில் வீட்டில் தெளிவா தெலுங்கு பேசி வெளியில் தமிழ் பேசி தமிழனின் அதிகாரம் அரசு வேளையில் அமர்ந்து வசதியா வாழரான்
@pavanbohra4647
@pavanbohra4647 4 ай бұрын
@@thenimozhithenu iam a north indian, but iam happy to live in Chennai and even happier that I can speak ready and write TAMIZH flawlessly without any mistake
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழநாட்டில் அரசியல் தலைமை தமிழர்களிடம் வந்தால் மட்டுமே தமிழர்களின் பல பல சிக்கல்களை போக்க முடியம். முக்கியமான அரசியல் பதவி - முதல் அமைச்சர், அரசு தலைமை செயலர், நிதி அமைச்சர் தமிழர்களாக இருக்க வேண்டியது மிக அவசியம். திராவிட மாயை விட்டு தமிழர்கள் வெளியே வர வேண்டும்.
@estherlakshmi5176
@estherlakshmi5176 Жыл бұрын
நம் தமிழர்களின் நிலையை கானும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இனி வரும் சந்ததிகள் எப்படி தமிழின் அருமையை புரிந்து கொள்ள முடியும் ?நான் விசாகப்பட்டினத்தில் ஒரு தனியார் கல்லூரியில் தமிழ் ஆசிரியையாக உள்ளேன் . எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி நன்றாக தெரியும்.
@prasanthyerramsetti9257
@prasanthyerramsetti9257 Жыл бұрын
Tamil Nadu lo Andhra valla paristhiti Inka darunam kada vallaku Telugu rakunda chesaru akada Telugu ban chesaru kani Andhra lo ala.ledu ga ... 😊😊😊
@fousulameen2122
@fousulameen2122 11 ай бұрын
சகோ,ஆந்திர முழுவதும் உள்ள தமிழ் மக்கள் குறைந்தபட்சம் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அதற்கு உங்களை போன்று ஆசிரியர்கள் நிறைய உருவான வேண்டும்...
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 2 ай бұрын
​@@prasanthyerramsetti9257 மனமந்தா ஒகட்டே நண்பரே😊
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 Жыл бұрын
மிக்க நன்றி தம்பி, தமிழர்கள் அங்கு எப்படி வாழ்கிறார்கள், தெலுங்கர்கள் இங்கு எப்படி வாழ்கிறார்கள், ஒப்பிட்டுப் பாருங்கள் தமிழர்களே, தெளிவு பெறங்கள்!!
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
😂 enada parkura. Loosu
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
நீங்க இங்க மட்டும்தானே பாக்குறீங்க. ஆந்திர நகரங்களை பாக்கலையே. அங்க நம்ம தமிழர்கள் வசதியாத்தான் வாழுறாங்க.
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 3 ай бұрын
நீங்க தமிழை கொஞ்சங்கொசமா இழக்கிறீகள், தமிழ்நாட்டு தெலுங்கர்கள் ,தமிழ்ப்படித்து தமிழ்நாட்டையே ஆளுறானுங்க. உங்க நிலை பரிதாபம் தமிழ்நாடு அரசு தமிழைக்காக்க முயற்சி செய்யணும்.
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
நம் தமிழகத்திலும் தெலுங்கு பேசுறாங்க ஆனா தெலுங்கு கிடையாது. ஆந்திர தெலுங்கு இங்கு தெலுங்கு பேசும் மக்களுக்கு புரியாது. நிறைய வித்தியாசம் உண்டு.
@esakkirajanm3844
@esakkirajanm3844 Жыл бұрын
அவர்கள் தெலுங்கர்கள் ‌...
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
S
@manimuthu1034
@manimuthu1034 5 ай бұрын
​@@thenimozhithenu neenga entha ooru?
@yinyang8254
@yinyang8254 3 ай бұрын
Adepola naangalum tamilargalaaga maari kondullom..pesuvadhu kannadam endre teriyamal tamizh endru ninatha kaalam enakum undu..kannada pallikoodamo ipadi aal vandu visaritho idhuvarai endha nadavadukaiyum engal mozhiyinar edukavillai...edukaadhavarai enagaluku nimmadhi..inavaadham seiya tha aal ulladhu naatil nanmai seiya alla.. Suya virupatudan thaaimozhi payilvadhu sirandadu .ipadi thaainaatu uravu ilamal summa irupavanai poyi keduthu naatai pirikaamal irupade naladu endru karudhigiren... Naangalum ivargal polave Karnataka odi oru uravum vaithu kolla ninaipadilai...avar bhaasai veru,engal bhaasai veru
@nuhmanhanif288
@nuhmanhanif288 24 күн бұрын
@@kannanayyappan5191 ama guru. Naan tamilnadu dhan Tamil aana andhra telangana friends irukanga. Avangakita pesi pesi kathukuten. Naan site la Inga irukura Telugu karanga kita enaku therinja Telugu la pesunan. Onnume puriyama dhan enna pathanga.
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
உங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் நண்பா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍 அடிப்படையில் தமிழர்கள் ஆனால் பேசும் போது ஒருவித பயம் கலந்த கூச்சமே பல பேரிடம் வெளிப்படுகிறது உங்கள் எதிர்பார்ப்பின் ஏமாற்றம் சில நேரங்களில் சிரிப்பாக வெளிப்படுத்துகிறீர்கள் ஆனால் அந்த சிரிப்பில் உள்ள வலியை என்னால் உணரமுடிகிறது நண்பா..😂😂❤️❤️ என்ன செய்வது அங்குள்ள சூழ்நிலை அவர்களை அப்படி மாற்றி விட்டது நண்பா😢😢 நம் தமிழ் நாட்டில் ஆவது நம் தமிழ் தாயை மறவாது இருப்போம் மக்களே...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@ilangoj7816
@ilangoj7816 Жыл бұрын
காமராஜரை மற்ற விடயங்களில் பாராட்டினாலும் ஆந்திரப் பகுதிகளை விட்டு கொடுத்ததும் கேரளாவில் பல பகுதியை விட்டுக் கொடுத்தலும் அவருடைய செயல் பெரும் வரலாற்றுப் பிழையாக அமைந்துவிட்டது
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Ma.po si ❤ great leader
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Kovelpaddi. Rajapalayam. Velur Ousur. Coyamuththur. Chinnai Thlugu. Moli. Makkal. Adigam Arevattu. Kamarajarai. Vemarchipatai. Veduththu Eingaya. Peramoliyallar. Aolgentargal. Ap. Thlugargalal Alappadugenttathu Vejaikanth. Kuddu. Serththal Thinakaran. Kovelpaddiyel Jaeiggalam. Entta. Kanaguthan Eiruggu
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Karnataka kgf mysore bnlr
@senthildhandapani3623
@senthildhandapani3623 Жыл бұрын
Yes, he was worried and concentrated about Nagarcoil only. Because he didnt want to lose his own community. I am not criticising him But he didn't show the interest other border of Tamilnadu
@Maravarmam
@Maravarmam Жыл бұрын
@senthildhandapani3623 It is wrong, kanyakumari peoples waged war against malayalies and joined with Tamil Nadu because they core Tamils No support from Tamil nadu
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் இப்படியும் நம்ம தமிழர் கள் நாம தமிழர்கள் எ ன்று தெரியாமலே வா ழ்கிறார்கள் எங்க இரு ந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும் உங்களு க்கும் அந்த மக்களுக் கும் வாழ்த்துக்கள்!
@jssoloman823
@jssoloman823 Жыл бұрын
நானும் ஒரு ஆந்திர தமியந்தான் சித்தூர் நாங்க தமி படிப்போம் எயுதுவோம்.எங்கள் தாய்மொழி தமிழ் தான்.
@muralidharanm1077
@muralidharanm1077 Жыл бұрын
தமிழ்
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
ஏதோ கிடைக்கிற தொழிலை செய்துகொண்டு என் சொந்தங்கள் ஆந்திர கடலோரம் வாழ்ந்து வருகின்றனர்,அவர்களை தமிழ் தேசியம் பேசி ஆந்திரர்களிடையே அடிவாஙக வைக்காமல் நல்லபடியாக வாழ வைப்பதே நமது கடமை.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
😄
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
CORRECT SIR. DUE TO SOME PEOPLE., PEOPLE WHO ARE LIVING IN OTHER STATES., HAS HUGE HEADACHE DUE TO THIS PEOPLE., LIKE NAAM TAMILAR, TAMIL DESAM ETC.
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
IPADI PESI DAN., SRI LANKA LA, MOTAMA., GAALI PANITANUNGA.
@ram0210
@ram0210 Жыл бұрын
​@@arvindm1945 தம்பி, இப்படி பேசி இலங்கையை யாரும் காலி பண்ண வில்லை. நானும் இலங்கை தமிழன் தான். வரலாறு தெரியாமல்.பேசாதீர்கள். இலங்கையில் பூர்வ குடிகள் தமிழர்கள். அங்கே சிங்களவர்கள் என்ற இனம் பிறப்பதற்கு முன்பே தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, அவர்களுக்கு உரிமைகள் பறிக்க பட்டன. அதனால் யுத்தம் ஓங்கியது. ஆந்திராவில் கூட இந்த மீனவர்கள்.வாழும் பகுதி எல்லாம் தமிழ் பகுதிகள் தான். ஆனால்.சூழ்ச்சி செய்து அது ஆந்திராவுக்கு கொடுக்க பட்டது.
@venthanraj3592
@venthanraj3592 Жыл бұрын
@@arvindm1945 adei mada punda Anga sama urimai kudukala nu thane poradunanga nee moditu po kolti
@jothijothi1530
@jothijothi1530 Жыл бұрын
Good 👍👍👍 தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பகுதி பழவேற்காடு முதல் நெல்லூர் வரை இருக்கும் நான் பழவேற்காடு
@palaniradhakrishnan8375
@palaniradhakrishnan8375 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா !. தமிழினத்தேடல் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் !
@VijeeLingam
@VijeeLingam Жыл бұрын
உண்மை யில கண்ணீர் தான் அண்ணா வருது😢😢😢😢😢 தமிழ்நாட்டில் தெலுங்கு காரனுக நெஞ்ச நிம்மத்திட்டு வாழ்றானுக.....
@thangakennedy1993
@thangakennedy1993 Жыл бұрын
🤣
@sivagnanam5803
@sivagnanam5803 2 ай бұрын
நெஞ்ச நிமித்திகிட்டு ஆளுராங்கன்னு சொல்லுவதுதான் பொருத்தம்.
@a.jacqulinejacq5132
@a.jacqulinejacq5132 Жыл бұрын
ஆந்திராவில் வாழும் தமிழின மக்கள் தெலுகு மொழியை கலந்து தான் பேசுகிறார்கள். நானும் ஒரு ஆந்திராவில் வாழும் தமிழச்சி தான். இந்த மக்கள் அவர்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள். மொழியை மறந்து விடுகிறார்கள்.
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
சகோதரி எதற்காகவும் உங்கள் பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம், உங்கள் வாழ்க்கை செழிக்க அங்குள்ள மக்களுடன் இணங்கி செல்லுங்கள் தப்பில்லை, இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் பிழைப்புக்காக அவ்வப்போது தமிழ், தமிழர் என்று நீலி கண்ணீர் வடிப்பார்கள், கண்டுகொள்ள வேண்டாம்.
@மாஸ்மனோ
@மாஸ்மனோ Жыл бұрын
இங்குள்ள தெலுங்கர்களும் அப்படித்தான். நீங்கள் பொருளாதாரத்திலும் அரசியலிலும் வளர வேண்டுமென்றால் அங்குள்ள மக்களுடன் இணக்கமான போக்கையே ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும், இங்குள்ள அரசியல்வாதிகள் பிழைப்புக்காக தமிழ், தமிழர் என்று இனவாதம் பேசுவதை பார்த்து நீங்களும் இனவாதம் பேசி வீழ்ந்து விடாதீர்கள். உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள். சாதி, மதம், மொழி அனைத்தையும் கடந்தது மனிதம்.
@இயற்கையின்ரசிகன்-ர4ப
@இயற்கையின்ரசிகன்-ர4ப Жыл бұрын
எந்த ஊரில் இருக்கிறீர்கள்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
ஆந்திரா தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் அந்த மாநில அரசாங்கத்தால் வன்னியர் கவுண்டர் தேவர் செட்டியார் முதலியார் கோனார் நாடார் என்று வழங்கப்படுகிறதா?. இல்லை தமிழ் மொழி பேசுவதால்,தமிழ்நாட்டு பூர்வீக தாத்தா பாட்டி காரணமாக தமிழர்களாக இருக்கிறிர்களா?. நீங்கள் தமிழ் மொழி எழுத்துகளில் எழுதி பேசி படித்து பள்ளி கல்லூரி கல்வி கற்றவர்களா?
@hindrasekark8762
@hindrasekark8762 Жыл бұрын
தமிழகத்தில் திருநெல்வேலி தமிழ் பேசுபவரின் உச்சரிப்பும்... சென்னையில் தமிழ் பேசுபவரின் உச்சரிப்பும்.. கொங்கு மண்டலத்தில் தமிழ் பேசுபவரின் உச்சரிப்பும்... செந்தமிழ் பேசுபவர்களின் உச்சரிப்பும் மாறுமட்டுள்ளது யாரும் கவனிக்கவில்லையா!.. அல்லது கருத்து கந்தசாமி போல கருத்தை சொல்லியே ஆக வேண்டும் என கருத்தை வருத்தத்துடன் நாடக உணர்ச்சிகளுடன் சமூக வலை தள நாடக மேடைக்காக வெளியிடுகின்றனரா?... கேவலமான சமூக பார்வை தமிழர்களிடம் மட்டுமே...
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
இலங்கை தமிழர்கள் எப்படி சிங்களர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்களோ அதேபோல் இங்கே உள்ளது
@santhoshs9933
@santhoshs9933 Жыл бұрын
Ennavaachum pesathinga.....singalar ah maaridraangala?
@SuntharalingamKiritharan
@SuntharalingamKiritharan Жыл бұрын
@@santhoshs9933 உண்மை... புத்தள ம், நீர்கொழும்பு தமிழர்கள்
@yinyang8254
@yinyang8254 3 ай бұрын
Adepola naangalum tamilargalaaga maari kondullom..pesuvadhu kannadam endre teriyamal tamizh endru ninatha kaalam enakum undu..kannada pallikoodamo ipadi aal vandu visaritho idhuvarai endha nadavadukaiyum engal mozhiyinar edukavillai...edukaadhavarai enagaluku nimmadhi..inavaadham seiya tha aal ulladhu naatil nanmai seiya alla.. Suya virupatudan thaaimozhi payilvadhu sirandadu .ipadi thaainaatu uravu ilamal summa irupavanai poyi keduthu naatai pirikaamal irupade naladu endru karudhigiren... Naangalum ivargal polave Karnataka odi oru uravum vaithu kolla ninaipadilai...avar bhaasai veru,engal bhaasai veru
@baskar07
@baskar07 2 ай бұрын
Neengal entha oor bro karnataka la
@yinyang8254
@yinyang8254 2 ай бұрын
@@baskar07 bro Naa tamilnadu bro, kongu region ,we speak dialect of tamil+kannada mixed language like kurumba kannada and badaga.
@அண்ணன்சீமான்-ங9ஞ
@அண்ணன்சீமான்-ங9ஞ Жыл бұрын
நன்றி உறவே! உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!தமிழையும் தமிழர்களையும் மீட்டெடுக்க தமிழ்நாட்டின் திராவிட அரசு உடனேயே முன்வர வேண்டும்.
@dhanushree5128
@dhanushree5128 Жыл бұрын
ஆனாலும் உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இந்தப் பதிவு அருமை சிறப்பு❤❤❤❤❤❤
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
தமிழன் இல்லாத நாடே கிடையாது தமிழன் ஆட்சி செய்யும் நாடு என்று ஒன்று இவ்வுலகில் இருந்தால் பரவாயில்லை. 😊
@TheBatman37905
@TheBatman37905 Жыл бұрын
தனி தமிழ்நாடா 😂😂😂
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
@@TheBatman37905 பொதுத் தளத்தில் விரலை கிளராதே ..‌. மிட்டால்😷
@TheBatman37905
@TheBatman37905 Жыл бұрын
@@pankajchandrasekaran முட்டாள் ன்னு type பண்ண தெரில இந்த நாயெல்லாம் தமிழ் பற்றி பேசுறான் 😂😂😂😂 தற்குறி
@Athavan2025
@Athavan2025 Жыл бұрын
Tamilan rule seyyum oru state irukka...
@TheBatman37905
@TheBatman37905 Жыл бұрын
@@Athavan2025 Edappadi Tamilan dhane yaen jeikka vekkala??
@nramesh9028
@nramesh9028 Жыл бұрын
You peoples are doing support to our peoples in good manner and service and when ever you meet them tell our language proud , culture and history of Tamil language . Tamil language is first language for all languages in the world ! thanks bro
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Food clothing and shelter are basic necessities religion language chauvinism are of no help. Among all Tamizh speaking people Sri Lankan people have the utmost respect for Tamizh. Now that they are living in western countries their children may not be eager to learn Tamizh. The opportunities are minuscule. All they want to be a part of the melting pot.
@thanakarru25
@thanakarru25 Жыл бұрын
@@prakashrao8077 maybe for your say telugu shd be appauled n not tamil since you are telugu but the Sri Lankan tamils that living outside Sri Lanka still promote n learning tamil by giving classes to their community either online classes or in centres because they want to preserve their mother tongue even land up in professional jobs around the world,as far as I have seen and communicate with them not like you as telugu harping for telugu community that even staying outside India where stil speak your telugu language n that is fair for you n you will support that since you are telugu.What a bullshit crap giving comment
@dpak_ak
@dpak_ak Жыл бұрын
Bro neenga panradhu periya level na.... Thamzihargal irukra engalukku theriyaadhu edatha laan arumaiyaa explore panni kaatringa.. Congratulations.. Pls Continue ur work👍👌
@padmanaban9017
@padmanaban9017 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊❤❤
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இப்படி கலப்பு மொழி பேசும் தமிழ் மீனவர்கள் இலங்கையில் நீர்கொழும்பு கடற்பகுதிகளில் வாழ்கின்றனர்! (இந்தியாவிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள்) அதையும் ஒரு நாள் காட்சிப் படுத்துங்கள்!
@balaprasanna5235
@balaprasanna5235 Жыл бұрын
Am neer Colombo tamilar sinhala vara marividdanar srilanka West navanthurai to pananthurai varai poorveekam tamilar than
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@balaprasanna5235 மாத்தறை வரையில் உள்ளனர்! ஜேவிபியின் வாக்கு வங்கியே இவர்கள் தான்! சிங்கள ராணுவத்தில் அதிகம் பங்குபற்றி தமிழர்களை கொன்றொழித்ததும் இவர்களே! வடக்கு கிழக்கில் (வவுனியா தெற்கு, திருமலை குமரன்கடவை தவிர்த்த) ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களில் வந்தோரும் இவர்களே! காலக் கொடுமை!!
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
yes.
@rajendranv4327
@rajendranv4327 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் நீர்கொழும்பு தமிழ் மக்கள் பற்றி தகவல்கள் கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சியே👍🙏🇮🇳🇱🇰🙏
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@rajendranv4327 நிச்சயம் இலங்கையில் தமிழர்கள் - ஈழவர்கள் வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை! நீர்கொழும்பு உள்பட மேற்கு கரையோரங்களில் தமிழர்கள் பல குழுக்களாக வாழ்கின்றனர்! பலரும் இன்று சிங்களவர்களாய் மாறிவிட்டனர்! சிலர் வீடுகளில் மட்டும் தமிழ் பேசுகின்றனர், ஒரு சில இடங்களில் உடைப்பு போன்ற கிராமங்களில் முழு தமிழர்களாக வாழ்கின்றனர்! ஒரு காலத்தில் மேற்கு இலங்கையை ஆட்சி செய்த கோட்டை மன்னர்கள் பலரும் தமிழர்களாகவே இருந்தனர்! அவர்கள் தமிழ் சாசனங்களையும் வெளியிட்டுள்ளனர்! வடக்கின் தமிழர்கள் போலிலன்றி இவர்கள் தமிழகத்திலிருந்து இலங்கையில் குடியேறிவர்கள் ஆவார்கள்
@nkksundaram8567
@nkksundaram8567 3 ай бұрын
சுமார் 60000 சதுர கி.மீ தமிழ் நாடு இழந்தது நமிழ் நாட்டின் சில மாவட்ங்கள் கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு போய்விட்டது இது நமது இந்திய தேசிய தலைவர்கள் செய்த துரோக செயலாகும்
@baskar.s9693
@baskar.s9693 Жыл бұрын
சிறந்த முயற்சி...நல்ல காணொளி...
@RoselineDcruz-n1f
@RoselineDcruz-n1f Жыл бұрын
Iam saying this from the bottom of my heart. Thank you so much for your incredible contribution for Our Language.
@padikkasumv3277
@padikkasumv3277 Жыл бұрын
தமிழ்நாட்டில் கடைக்கோடியில் வசிக்கும் திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற பகுதியில் உள்ள நாயக்கர்கள் ரெட்டியார்கள் அருந்ததியர் போன்ற பல சமூகங்கள் வீட்டில் தெலுங்கு மொழி பேசி கொண்டும் வெளியே நாங்கள் தமிழர்கள் என்றும் சொல்லி கொள்கிறார்கள் தமிழ்நாட்டில். ஆனால் ஒரு தமிழன் தமிழன் என்றே தெரியாமல் அறியாமையால் வாழ்கிறார்கள் ஆந்திராவில். தமிழகத்தில் பல தெலுங்கு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன ஆனால் ஆந்திராவில் இல்லை மும்மொழிக் கொள்கையின் அவசியம் இவர்களுக்கு பயன்பட வேண்டும்
@dharmarajdharmaraj5761
@dharmarajdharmaraj5761 Жыл бұрын
தெலுங்கு எழுத படிக்க பள்ளி கூடம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது
@padikkasumv3277
@padikkasumv3277 Жыл бұрын
@@dharmarajdharmaraj5761 தலைவரே தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக 200க்கும் அதிகமான தெலுங்கு பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் தெலுங்கிற்கு அடுத்தபடியாக ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. ஓசூர் போன்ற பகுதிகளில் மிக அதிகம் தெலுங்கு பள்ளிக்கூடங்கள். நான் வாயில் வந்ததை அடுத்து விடவில்லை இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எனக்கு தெரிந்த அரசு உருது பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றது
@rajam3279
@rajam3279 Жыл бұрын
@@dharmarajdharmaraj5761 There are many telugu schools in Chennai
@ELP1791
@ELP1791 Жыл бұрын
@@dharmarajdharmaraj5761 சென்னையில் நிறைய தெலுங்கு பள்ளி கூடங்கள் உள்ளது.
@Beastwollf
@Beastwollf Жыл бұрын
kaarnam namadhu aatchiyaalargal😏😏😏😏
@kavithagovindaraj7531
@kavithagovindaraj7531 Жыл бұрын
நெல்லூர் வரை தமிழ் நாடு தான்....... மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழர்கள் நிலங்களை பரிக்கப்பட்டதன் விளைவுகள் இவை 😢😢😢😢
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Vote,NTK get Back our nellore
@prasanthyerramsetti9257
@prasanthyerramsetti9257 Жыл бұрын
​@@Krish90551joke...😂😂😂 Appo Vellore Thanjavur Chennai ellam Telugu people vazaranga athu Ella Andhra ku kuduthurvingla... 😂😂😂
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
​@@prasanthyerramsetti9257super bro
@Krish90551
@Krish90551 Жыл бұрын
@@prasanthyerramsetti9257 thevidya paiya lenja kodkaa un aamyi poooku otha vaayu kilichiduvom pooii Hyderabadis, madras break panumpothu comala irunthiya sunni baadu?? Chennai always karnataka state..Namma Kannada..Never telgus get put goltiesaravas kodkaa Aftr tamils its kannadigas ommala aamayla irunda vaa da punda illana nii entha ooru sollu bnlr kgf chitoor golties thookivosumvom..telgus vs yols against ungala
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
@@Krish90551ஆமா சீமான் படை எடுத்துப் போய் தாக்கி நெல்லூரை மீட்டிடுவாரு. என்னடா மானங்கெட்ட ஓட்டு பிச்சை
@MANIKANDAN-ee9jx
@MANIKANDAN-ee9jx Жыл бұрын
அந்த பசங்க சந்தோசமா இருக்கேன்னு சொல்றாங்க ... அந்த வார்த்தை போதும் 🙏
@dhakhaharina3702
@dhakhaharina3702 Жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ பார்த்தன் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு நான் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவன் அவர் சொல்வது என்னவென்றால் பட்டனவர் என்று சொல்லப்படும் செட்டியார் சமூகத்தைச் சார்ந்த மீணவர்கள்
@amcschenal3264
@amcschenal3264 Жыл бұрын
இது மிக முக்கியமான பதிவு தோழா ,,👏👏தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு வீர வசனம் பேசும் நாம் தமிழர் போன்ற ,சுயநல தமிழ் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ,,😔🙏
@alicejustine9826
@alicejustine9826 Жыл бұрын
மொழியை மறந்தால் இனம் அழியும்
@nkksundaram8567
@nkksundaram8567 3 ай бұрын
மொழிவாரி மாநிலம் பிரித்தபோது தமிழ் நாட்டின் பல மாவட்டங்களை தமிழ் நாடு இழந்தது இது மிகப்பெரிய துரோகம்
@maheshmanur3149
@maheshmanur3149 Жыл бұрын
நெறியாளர் பேச்சில் எவ்வளவு அன்பான அனுகுமுறை வாழ்த்துக்கள் உறவே ❤❤❤❤❤❤
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🙏🥰
@வேல்-ம7வ
@வேல்-ம7வ Жыл бұрын
அண்ணா அதேபோல கேரளா அழப்புலா பகுதியில் தமிழ்பேசும் வேளாளர்கள் உள்ளனர் எர்ணாகுளம் அரிகுல் பாண்டிகுடி என ஊர்உள்ளது அங்க வாணியசெட்டிமார்உள்ளனர்
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே
@thangakennedy1993
@thangakennedy1993 Жыл бұрын
@@ArchivesofHindustan Ini ankayum poi Tamizh Nattin sothu ennu sollava? Mozhiya vachi arasiyal pannathenka Ippo Tamizh Nadu government ka aatchi no.1 aa poittu irukku Vera manilathila iruntha irunthuttu pottume
@biokumpa
@biokumpa Жыл бұрын
Thanks
@NagaRajan-re1xr
@NagaRajan-re1xr Жыл бұрын
இது போன்ற இன்னும் எங்கு நடக்கும் சம்பவங்கள் நிறைய வெளி கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள் இன்னும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 Жыл бұрын
பிற மொழியினர் சகல வசதிகளையும் பெற்று இறுமாப்போடு தமிழகத்தில் வாழ அண்டை மாநிலங்களில் தமிழன் தன்னை யார் என்று கூட அறியாத இழிநிலை.
@thenimozhithenu
@thenimozhithenu 6 ай бұрын
😂 போலி தமிழர்கள்
@r.loganathansthapathy2320
@r.loganathansthapathy2320 Жыл бұрын
சிறந்த காணொளி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ..தமிழர்களை மீட்டெடுக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தேர்தல் காலங்களில் யாருக்கு வாக்களிப்பார்கள்? அதனை பதிவிடவில்லை?!!!
@Saravananagatamilan25
@Saravananagatamilan25 25 күн бұрын
திமுக
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
உங்கள் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழர்கள் வாழும் பகுதியை அடையாளப்படுத்தி காட்டுங்கள் அய்யா
@pannvalan3350
@pannvalan3350 Жыл бұрын
தமிழை ஒரு மொழிப்பாடம் (Tamil as one of the Languages) ஆகவாவது இந்த ஊர்களில் கற்பிக்க, தமிழ்நாடு அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முயற்சி எடுத்து, அதைக் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Qstn dmk, vote ntk
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
Ada pola tamilagathil Telugu school open 😂 pannanum.
@Krish90551
@Krish90551 Жыл бұрын
@@thenimozhithenu deii thevdiya paiya adivaanguva ommala odiru hindi vendam sonna kootigal ommala adipom
@vishnubsy7182
@vishnubsy7182 Жыл бұрын
Im feeling proud ji you are natural youtuber .thank you
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Thanks Vishnu
@Krish90551
@Krish90551 Жыл бұрын
@@ArchivesofHindustan pressure TN dmk govt gives us Tamil books etc we want justice there no Tamil signboards in Tirupati railways stations
@MRC325
@MRC325 Жыл бұрын
My friend told me that in Andhra around 15-20 percent of the Castes are Tamil castes but with Telugu names. I didn’t believe him but after watching this video I now believe it.
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
Same applies to Tamilnadu also bro. The Telugu people here have forgotten their language and are having tamil names
@jackiechan2078
@jackiechan2078 Жыл бұрын
Is you friend a telugite?
@m.senthilgowthami8888
@m.senthilgowthami8888 2 ай бұрын
Come tamil nadu video make Telugu people total number inga nu
@Madhu-d6f
@Madhu-d6f Ай бұрын
They speak telugu at home they are around 8 percent only​@@anonymousananymous
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
I AM A PROUD TELUGU LIVING IN CHENNAI. AND I RESPECT ALL LANGUAGES . IMPORTANTLY SOUTH INDIAN LANGUAGES.
@selvarajkg8510
@selvarajkg8510 Жыл бұрын
The CUTEST. Globes the. PRIDE OF THE HIMALAYAS JUSTICES ON & the. TAMILS THE GLOBES HINGDOM OF EVERGREEN OF THE HIMALAYAS JUSTICES LOVE ❤️ OF
@sankarperiyasamy8258
@sankarperiyasamy8258 28 күн бұрын
போடா....
@finalarrow8188
@finalarrow8188 Жыл бұрын
நான் தமிழீழத் தமிழன். இதைப் பார்க்கும் போது எனக்கு அரத்தம் ஒரு மாதிரி இருக்கிறது. இனம் புரியாத ஒரு வேதனை தருகிறது, எமது மக்களால் எம்மொழியைப் பேச இயலவில்லையென்று. இயூதர்கள் ஆயிராமாண்டுகள் கடந்தும் தம் அத்தனை தலைமுறையினையும் தம்மொழி பேச வைத்ததைப்போன்று தமிழ்நாடு அரசு ஏதேனும் எத்தனிப்புகள் மேற்கொண்டு இவர்களின் எதிர்காலச் சந்ததியையாவது தமிழ் கதைக்க வைக்கவேண்டுமென்று பணிவன்புடன் இத்தால் கோரிக்கை வைக்கிறேன். உது தொடர்ந்தால் நாம் எமது மக்களின் ஒரு தொகையின் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
@saravananvedhas1390
@saravananvedhas1390 Жыл бұрын
Super bro அவங்க பேசுறது தமிழ் தெலுங்கு ஹிந்தி கலந்து பேசுறாங்க ஆன தமிழர் நு கண்டு பிடிச்சு இருகிங்க சூப்பர்
@eswaribalan164
@eswaribalan164 Жыл бұрын
Its so strange that Tamil looking peoples, find it politically incorrect to speak in Tamil. If they can speak in Telenggu, that's perfectly ok. There should be no stopping anyone from speaking any language they want to. I wish l could speak Telenggu. My Tamil is limited too as l was educated in English. Stand up for what you want and desire. Bless all of you.
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 3 ай бұрын
ஆந்திராவின் தமிழர் வாழும் தமிழர்கள்அருமையான பதிவு தெளிவான விளக்கம்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
@தனஞ்சயன்
@தனஞ்சயன் Жыл бұрын
அங்க தமிழர்களின் நிலை இதுவே.... தமிழ்நாட்டில் தெலுங்கன் முதலமைச்சர்.. கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே 🙏
@thenimozhithenu
@thenimozhithenu 6 ай бұрын
வாய் இல்லனா நாய் ezhthutu போய்டும்
@kumarankumaran9479
@kumarankumaran9479 Күн бұрын
நான் கரையடு என்கிற ஊரில் இவர்களுக்கு கோவில் கட்ட போனபோது இவர்கள் தமிழில் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவனு இவனு பேசுவது மரியாதையான வார்த்தை
@சோம்பேறிதமிழன்
@சோம்பேறிதமிழன் Жыл бұрын
உங்களது சேவைக்கு நன்றி நண்பா!!!!
@மக்கள்தோழன்-ம7ச
@மக்கள்தோழன்-ம7ச Жыл бұрын
மொழி அகதிகள் என்னும் புதிய வர்க்கம் வாழ்வது கண்ணீரை வரவைக்கிறது
@tamilvlogers954
@tamilvlogers954 Жыл бұрын
ஆந்திரா மாநிலத்தில் 87லட்ச்சம் வன்னியர்கள் (பள்ளி ) வாழ்கிறார்கள்...
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 2 ай бұрын
கரெக்ட் டா சொன்னிங்க என் தாய் ஆந்திர மாநிலம், இரண்டு மொழியும் எனக்கு அத்தூபடி. வன்னியன் 😊❤
@mohanasundaramp1121
@mohanasundaramp1121 Жыл бұрын
ஆந்திர கடற்கரையோரம் எனது நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு சென்று அங்கு நெல் அறுவடை செய்து இருக்கிறேன் நான் பொழுது தமிழர்களின் நிறைய சந்தித்து இருக்கிறேன் நீங்கள் கூறுவது உண்மைதான்
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
தமிழ் மாநிலத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ/மாணவியரே தமிழ் எழுத, படிக்க மற்றும் பேச சிரமப்படுகிறார்கள், காரணம் தாய்மொழி பாடத்தையே முக்கியத்துவம் தராமல் படிக்கிறார்கள்
@Painthamil28
@Painthamil28 Жыл бұрын
தமிழை மறந்தால் இனத்தை இழந்தோம். இதற்கு தமிழ் மீட்சி, தமிழர் எழுச்சி வேண்டும்.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
அட கடவுளே.....இவர்களை எல்லாம் இணைக்க வேண்டும் அவர்கள் வாழ்வு சிறக்க மேம்பட வேண்டும்
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Give funds to us qe livin n Nellore AP give Tamil Nadu school books tamol.medium.signboards tamil.vinema etc pls save tamils
@DH-kq4hg
@DH-kq4hg Жыл бұрын
கண்களில் நீர் கசிகிறது.. 🥺 தமிழுக்கு வந்த கொடுமை.. ஆனால் இங்கு வாழும் தெலுங்கர் வீட்டில் தெளிவாக தெலுங்கு பேசுகின்றனர்.. வெளியில் தமிழ் பேசி தமிழர்களாக காண்பித்து ஆட்சியில் அமர்கின்றனர்..!! என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. மிகவும் வேதனையாக உள்ளது 🥺🥺🙂 இதற்கு என்னதான் தீர்வு??
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். தமிழரகள் அரசியல் கட்சி அமைத்து, திராவிட மாயை விட்டு வெளியே வர வேண்டும். திராவிடம் நம்மள சாதிகளாக பிரித்து, அரசியல் தலைமையை எடுத்து, நம்மள சாராயா அடிமைகளாக மாற்றி விட்டனர் என்பதை அறிய வேண்டும்.
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
அனைவரும் தயக்க்கமின்றி தமிழில் எழுத, பேச முன் வந்தாலே போதும் நண்பா நம் தமிழ்த் தாய் என்றும் நிலைத்து நிற்ப்பாள் 👍👍👍🙏🙏🙏
@ManiMani-wy6fn
@ManiMani-wy6fn Жыл бұрын
Enka erukka telugu anthara telugu vithiyasam varuthu sunni mathiri pesatha
@sakthiramasamy833
@sakthiramasamy833 Жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கர்கள் பேசும் மொழி ஆந்திர தெலுங்கில் இருந்து வேறுபட்டது. நம்மூரில் உள்ளவர்கள் தமிழ் கலந்து தான் பேசுவார்கள். அவர்களுக்கு ஆந்திர மொழி புரியாது.
@thecommonman269
@thecommonman269 Жыл бұрын
Kannil neer kasikirathu podaaaaaa
@prudhviraj1443
@prudhviraj1443 Жыл бұрын
U made good video of our people in nellore andhra pradesh as a tamilians and got a good information . In my childhood onwords i have doubt why my parents speak in tamil after some age i got too know all the information
@muralidharanm1077
@muralidharanm1077 Жыл бұрын
எங்கள் ஊரில் கோயில் திருப்பணிக்காக ஆந்திராவில் இருந்து நிறைய பேர் வந்தனர் அவர்கள் அனைவரும் தமிழில் தான் பேசினர் விசாரித்ததில் அவர்கள் குப்பம்(ஆந்திரா)பகுதியை சேர்ந்தவர்கள் என்றனர்.அதேபோல் எங்கள் ஊரில் சாமி அலங்காரம் செய்யும் ஒருவர் வருடத்திற்கு ஒரு முறை ஆந்திரா சென்று திருவிழாவிற்கு சாமி ஜோடித்து விட்டு வருவார் அவரும் சித்தூர் பகுதியில் 17 கிராமங்கள் ஒன்றாக திருவிழா செய்வார்கள் அவர்கள் அதனை‌ ஜாத்ரா என கூறுவர் மேலும் திருவிழாவிற்கு அவரிடம் பேசிய ஊர் தலைவர்கள் அனைவரும் தமிழில் தான் பேசினர் கோயில் பொறுப்பாளர்களும் அவர்களுகுள் தமிழில் தான் பேசுவதாக கூறினார்
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Entha ooru
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤Namathu Manpumigu .Tamilaga muthalvar avarkal Anandhra muthalvarudan pechu varthai Nadathi Tamil schoolskalai ❤❤❤Niruva vendum sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣
@alamelue2988
@alamelue2988 Жыл бұрын
தமிழ் பேசுபவர்களை பார்க்க பரவசமாக உள்ளது. மற்றொரு ஆர்சரியம் இவர்களின் பெயர்கள். இன்னமும் நம் பாரம்பரிய பெயர்களுடன் இருப்பது. ஏனெனில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரும்பாலும் அந்த மக்கள் கிருத்துவர்கள் ஆகவோ முகமதியர்கள் ஆகவோ மாறிவிட்டார்களே. அதை நினைத்தாலும் ஆறுதலாக உள்ளது .
@NKulasekaram-nq5ds
@NKulasekaram-nq5ds Жыл бұрын
இலங்கைதமிழை தமிழ்நாட்டிலுள்ள கற்ரோரெல்லாம் மெச்சுகிறார் கள் நீங்கள் இலங்கைத் தமிழை கேட்கவேண்டுமென்றால் என்னுடன் பேசுங்க எந்தளவிற்கு புரியுது. அழகாய் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்!
@mohammedhasifmeera7179
@mohammedhasifmeera7179 Жыл бұрын
Your documentaries are great. Keep doing
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
22:13 பட்டினப்பு ( பட்டினத்தவர் ) மீனவர்களுக்கு பட்டினவர் என்ற பெயர் உண்டு!! மச்சக்காரர் (மீனவர்). பள்ளிக்காப்பு ( பள்ளி - வன்னியர் )…
@sachin3031
@sachin3031 Жыл бұрын
Yes Andra border la neraiya per vanniyargalavey irupargal enadhu nanbar angu ullar
@asuran-3262
@asuran-3262 Жыл бұрын
நெல்லூர் வரை தமிழர் பகுதி தான் மாநிலம் பிரிக்கும் போது ஆந்திராவுக்கு சென்று விட்டது
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
VUTTA. WORLD FULL A TAMILNU SOLEN. HISTORY WISE., RAJA MARI MARI ., PUDICHI AANDANGA. ADUKAGA., ADU PERMANENT KIDAYADU. APADI PATA., TILL MADURAI., VARAIKUM. VIJAYANAGARAM., TELUGU KING DAN., AANDANGA., ADUKAGA., MADURAI VARAIKUM. TELUGU SONA OTHUPEENGALA.
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
INDA MADRI PESI DAN., SRI LANKA LA., ADI VANGUNOM PATADA.
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
THAT IS TELUGU LAND DAN., NAMA RAJAS KONCHA KALAM AANADANGA., LIKE BRITISH. PURINCHUKONGA.
@venthanraj3592
@venthanraj3592 Жыл бұрын
@@arvindm1945 nee kolti pundanu therium odu angutu
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
@@venthanraj3592 LOSU PAYALAE. ARIVA PESU. FAIL AANA KOOTAM DANE. NEE. SRI LANKA., ADI VANGUNADU PATADA.
@mikejack5321
@mikejack5321 3 ай бұрын
Macchimaar = meenavar Pattapu = Pattinavar Pattapu language selected as 5th in dravidian linguistic family (as in record) but its type of proto tamil Palle = Agnikula kshatriyar (Meenpidikum vanniyar) Pattapu caste title = kapu only Palle(vanniyar) titles in andhra = kapu, nayak, naidu, reddy Vada balija naidu (actual telegu fisherman) = eg: sekar babu tn minister
@arulmurugan415
@arulmurugan415 Жыл бұрын
பல லட்சம் தமிழர்கள் ஆந்திர லே இருந்தும் நம் தமிழர்கள் அவங்க தாய் மொழி மறந்து போறது கஷ்டமா இருக்கு. நம்ம government வந்தேறி, தமிழ் தேசியம் வரணும் நம் தமிழ் இன மக்கள் கு தாய் மொழி யா திரும்ப வளர்க்கணும் 🙏🙏🙏
@tamilmakkal613
@tamilmakkal613 Жыл бұрын
அழகான காணெளி ❤
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv Жыл бұрын
Happy to see my people
@loveindia3948
@loveindia3948 Жыл бұрын
We are also Tamil in Nellore city, brother thousand of Tamil people living in Nellore city but here no Tamil school
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Call me bro : 7200578823
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Call me bro : 7200578823
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Pls put pressure demand AP cm r bifurcate Rayalseema jai Rayalseema Thalli coming soon 🙏
@Krish90551
@Krish90551 Жыл бұрын
@@ArchivesofHindustan udaikanum andhrava illana inga irukirav panndaikagala veliya pogatum andhra vanderigal
@cnu73
@cnu73 Жыл бұрын
Great Job Sir........appreciate your efforts 👍👍👍👍
@drodro7672
@drodro7672 Жыл бұрын
There is a need to preserve their own dialects also. Many Tamil pundits still disregard dialectal Tamil and whitewash everything with Standard Literary Tamil in the name of Language purism. Whereas it's the dialects who contain a richness in historical, anthropological, and cultural meanings, it's the dialects who are true bearers of individual heritage of communities, regions, etc.
@SrikanthCSN-zu5ed
@SrikanthCSN-zu5ed 11 ай бұрын
Yess 👍 it's true
@prasath-ray
@prasath-ray Жыл бұрын
எங்கும் சிவம்❤
@pannvalan3350
@pannvalan3350 Жыл бұрын
தெலுங்கில் உள்ள 'பல்லி' (Palle) என்னும் சொல், தமிழில் 'பட்டி' என்கிற சொல்லில் இருந்து தோன்றியது. சில இடங்களில், அதனைப் 'பள்ளி' (Palli) என்றும் சொல்வார்கள். அதற்குப் பொருள், 'சிற்றூர்' (கிராமம்) என்பதாகும். உதாரணம், Madanapalle, Anakapalli. 'பள்ளி' என்னும் சொல்லே, கன்னடத்தில் 'ஹள்ளி' ஆனது. உதாரணம், மாரத்தஹள்ளி (Marathahalli). 'பல்லி' என்கிற சொல் பிற்காலத்தில் திரிந்து, 'பாலம்' (Palem) என்றானது. உதாரணம் 'Vetapalem'. அதுவே, நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டை ஆள வந்த பின்னால், 'பாளையம்' ஆனது. உதாரணம், பாளையம்கோட்டை, ஆரப்பாளையம், கவுண்டம்பாளையம்.
@vnntamil
@vnntamil Жыл бұрын
நீங்கள் கூறுவது தவறு.பட்டி என்ற சொல் ஊர் அல்லது கிராமம் என்ற பொருளை தராது. காடு ஓரங்களில் உள்ள பெரும்பாலான ஊர்கள் பட்டி என்றுதான் முடியும்.அதற்கு காரணம் ஆடு மாடுகளை மேய்த்து பட்டி போன்ற வேலியில் அடைப்பார்கள். இதனடிப்படையில்தான் காட்டின் ஓரங்களில் உள்ள பெரும்பாலான ஊர்கள் பட்டி என்று முடியும். பள்ளி என்பது வன்னியர்களின் பழமையான சமூகப் பெயர். பள்ளி என்பது பள்ளமான இடங்களில் விவசாயம் செய்யும் சமூகமான வன்னியர்களை குறித்தது.இதே அடிப்படையில் பள்ளர் என்ற சமூகம் விவசாயம் சமூகமே. பள்ளி என்ற சமூகம் வட தமிழகத்திலும் ஆந்திரா மற்றும் கன்னட தெற்கு எல்லையோரம் பகுதிகளில் அதிகம் வசிப்பவர்கள். இந்த பள்ளி என்ற சொல்லே கன்னடத்தில் ஹள்ளி என்றும் தெலுங்கில் பள்ளி என்று திரிந்து ஊரை குறித்திருக்க வேண்டும்.
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 2 ай бұрын
தவறு, பல்லவ படை வீரர்கள் வன்னியர்கள்.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
இந்த youtube channel சகோ வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🔥🔥🔥
@ThiruMSwamy
@ThiruMSwamy Жыл бұрын
1500 வருடத்திற்கு முன்பு தமிழீ தான் அதாவது தெழுங்கு கன்னடம் மலை-ஈழம் துளு என பிரியாத தருணம். ஆரிய பிராமணர்கள் வந்துதான் நம்மை பிரித்தனர். இன்றும் தெழுங்கு கன்னடம் மலையாளம் துளு மொழிகளில் ஆதிகாலத்து தமிழ் அடிப்படையில் இருக்கும் வட மொழியும் கலந்து இருக்கும். மொழி வழி மாநிலங்களே 1950 க்கு மேல்தான் பிரிந்தது. அதற்கு முன்னர் Madras presidency என ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் கீழே ஆந்திர கர்நாடக கேரளா இருந்து வந்தது, ஆதலால் வேறு மாநிலத்தில் தமிழர்களை காட்டும் போது ஏதோ பாவ பரிதாபமாக காட்டக்கூடாது.
@Caumaram
@Caumaram Жыл бұрын
ourupadavamatinga.
@Driverstravel
@Driverstravel Жыл бұрын
இப்படி தமிழர்கள் தமிழ் படிக்க வேண்டாம் என்பதை கேட்க வேதனையா இருக்கு 😢 இப்படியே தமிழர்களும் தமிழும் அழிவதை பார்க்க முடியவில்லை
@gkramr7613
@gkramr7613 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா, நல்ல முயற்சி,
@ArulAnga2017
@ArulAnga2017 Жыл бұрын
கடல் தாண்டி தமிழ் வளருதுன்னு சொல்லுராங்க. இந்த கடலோரப்பகுதில தமிழ் பேச்சு மட்டுமே
@sreenivasan4288
@sreenivasan4288 Жыл бұрын
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 45 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 9 МЛН
trunk lock 🤣🤣
0:14
Dũng Một Tay
Рет қаралды 32 МЛН
We Attempted The Impossible 😱
0:54
Topper Guild
Рет қаралды 26 МЛН
Настоящая дружба это когда даже твой голод мы делим пополам.
0:39
Апгрейд | Мотивация | Бизнес
Рет қаралды 14 МЛН
А КТО ДРУЖИТ С МАТЕМАТИКОЙ?😂
1:00
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 6 МЛН