மிக அருமையான காணொளி... இந்த காணொளியை வழங்கிய அருமை நண்பர் திரு.சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி ... அமைதியாக வாழ்வதற்குண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்த இடம்.... உலகளாவிய மனித நேயம் கொண்ட நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்க..... இது போன்று மற்ற பிரதேசங்களில் வசிக்கும் இவரகளை போன்ற என்னற்ற மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
@positivevibeswithshree Жыл бұрын
நம் சொந்தங்கள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி...நன்றி எங்கள் நாட்டு பிரதமர் அவர்களுக்கு...
@tssk7469 Жыл бұрын
💐பார்க்கும் போது உண்மையிலேயே பூலோக சொர்க்கம் போல இருக்கு!! 👌துன்பப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவி சிறப்பாக உள்ளது!! 💐வாழ்த்துகள்!!இந்திய அரசிற்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும்!!!
@paramasivamnatarajan1345 Жыл бұрын
நன்றி, நன்றி. இந்தியா கட்டிக் கொடுத்த வீடுகள் பற்றிய செய்திகளை வட-இந்திய பத்திரிக்கை மூலம் அறிந்து இருந்தாலும், மற்ற எதுவும் நாங்கள் அறிய முடியவில்லை. தமிழ் நாட்டு பத்திரிக்கைகள் இது பற்றி செய்தி வெளியிடவே இல்லை. திரு.அண்ணாமலை அவர்கள் மட்டும் கூறினாரே தவிர மற்ற விவரங்கள் தரவில்லை. இந்த நிலையில், இந்த வீடுகள் பற்றி அறிய உதவி செய்த உங்களுக்கு நன்றிகள் பல. மேலும் மோடியின் மத்திய அரசு உதவ எண்ணம் கொண்டு இருப்பதாகவும் அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி.
@varman001 Жыл бұрын
திருடர் முன்னேற்றக் கழகத்தின் பத்திரிகைகள் எப்படி இந்த செய்தியை வெளியிடுவார்கள்? இந்திய அரசாங்கம் செய்யும் நல்ல விஷயங்களை மூடி மறைப்பது திருடர் முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள்!
@mjayachandran5996 Жыл бұрын
Dear chandru Best wishes your effort will bring more effective friendship among Thamizh people about our PM MODIJI.
@chettinadsamayal Жыл бұрын
மிகவும் அருமை! இயற்கையின் அழகு மிகு இடம் ! நுவரெலியா வந்திரிக்கின்றோம்.பதிவிற்கு நன்றி சகோ!!
@GSumathi Жыл бұрын
அருமை.என்னதான் இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் இருந்தாலும் , நமது தொப்புள்கொடி உறவுக்கு ஏதேனும் உதவிசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் , இந்தியா பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் உதவி செய்துள்ளார். வாழ்க பாரதம். வளர்க இந்தியா இலங்கை சகோதரதத்துவம். இந்த பதிவுக்கு சந்துருவிற்கு நன்றி,பாராட்டுக்கள்.
@manoshan6892 Жыл бұрын
Raw
@palpandi4045 Жыл бұрын
மேடம் கொல்ல ஆயுதம் கொடுப்பீங்க அதை எதிர்த்தா எதிர்நிலை அப்படித்தானே இந்தியா கொடுத்த ஆயுதத்தால்தானே சிங்களன் தமிழர்வீட்டை இடித்தான் அப்படி என்றால் இடித்தது இந்தியாதானே நீங்களே இடிப்பீங்களாம் அதே வீட்டை கட்டியும் கொடுப்பீங்களாம் இடிக்கும்போது நாங்க அழுவனும் நீங்க கட்டிக்கொடுத்தவுடன் அப்படியே பூரிச்சுப்போய் உங்களை வாழ்த்தனும் அவ்ளோ தரம்தாழ்ந்து போய்விட்டான் தமிழன் தமிழர்களுக்கு இந்தியா உதவுமாயின் ஒரேஒரு உதவிதான் சிங்களர்கள் தமிழர்களை இன அழிப்பு செய்தனர் என்று ஐநா மன்றத்தில் இந்தியா சொல்லுமா இதற்க்கு விடை சொல்லுங்கள்
@shivashiva-bz4th Жыл бұрын
@@sayansiva745 மறக்காமல் அப்படியே சண்டை போட்டுட்டு இ௫௩்க. உதவி செய்ததை மறந்துடு௩்க. என்ன ஒரு நன்றி கெட்ட தனம். இந்தியாவையே, ராணுவ தந்தையை பற்றி இழிவாக பேசினால் வீணாக எ௩்களின் வெறுப்பை தான் பெறுவீர்கள் 😡😡😡
@shivashiva-bz4th Жыл бұрын
👌👌👌
@murugan_kovai Жыл бұрын
@@யுரொப் Indira congress did the bad thing.. but BJP is good
@palani_rajanrajan1367 Жыл бұрын
நம் பிரதமர் மோதி அவர்களுக்கு மிக்க நன்றியும், பாராட்டும், அன்பும் ❤🙏🏻🙏🏻🙏🏻
@gayathrir7771 Жыл бұрын
நமது பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள் வணங்குகிறேன்
@malajamesaaaa Жыл бұрын
இந்த பிரதமர் இல்லை இதை செய்தது.
@85batch Жыл бұрын
@@malajamesaaaa Then who build it?
@jpr7540 Жыл бұрын
@@malajamesaaaaபாஜக அரசு
@amiemohan8578 Жыл бұрын
@@malajamesaaaaits by BJP….Congres n DMK killed the SL tamils joined SL army..Dont maipulate history like TN dravidien parties…
@boominathan3142 Жыл бұрын
அருமை,வீடுகள் நன்றாக கட்டி வழங்கப்பட்டுள்து. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@nilakavi6479 Жыл бұрын
மிகச் சிறப்பு இந்திய அரசு வாழ்க.
@neethirajanneethiselvan5859 Жыл бұрын
😊நமது பிரதமர் தமிழர்களுக்கு அருமையான உதவிகள் செய்துள்ளார் என்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
@monishram2383 Жыл бұрын
வாழ்க இந்தியா 🙏🏼நன்றிகள் பல 🙏🏼மலையக தமிழ் மக்களிடமிருந்து...
@krishnamoorthya3106 Жыл бұрын
தமிழர்கள் உலகில் எங்கு இருந்தாலும் இந்தியா அவர்களுக்கு உதவும். பக்கத்து நாடான இலங்கை எங்கள் நாட்டின் தங்கை!!
@jayanthit.r-oe7dw Жыл бұрын
இந்தியாவில் வை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் வாழ்த்துக்கள் மோடி ஐயா
@jsmurthy7481 Жыл бұрын
அழகான, அமைதியான, அமைப்பான, கிராமம்👌ஊட்டி போல இருக்கு
@mohamednaleem6528 Жыл бұрын
உன்மையில் வாழ்ந்தால் இப்படி ஒருஇடத்தில் வாழனும் வாழ்த்துக்கள்
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ.,.. மிகவும் சிறப்பான காணொளி... இயற்கை அழகு... நிறைந்த.... இடங்கள்.... அழகான வீடுகள்.... இந்திய அரசாங்கம்..... உதவிக்கு வாழ்த்துக்கள்.... நன்றி...
@legendrams548 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இலங்கை மக்களுக்கு!👍😊💐 என் இந்தியா தாய்நாட்டிற்கு, இந்திய அரசிற்கு பெரிய மனசு.🙏 எல்லோரும் நல்லா இருக்கனும்னு தான் இந்திய அரசு எப்போதும் நினைக்குது.😀
@malathimalathikrsasnan887 Жыл бұрын
😅😊
@gowrishankarmano2202 Жыл бұрын
சோனியா எங்களை அழிக்கனும்னு நினைக்கிறா
@rekg8365 Жыл бұрын
Wow.. thanks for sharing this wonderful video. We never knew that the Indian govt constructed these homes for our Tamil people. Thanks a lot to our indian PM Modi. None of the bloody media houses showed this to Tamil Nadu people.
@jesidharmaraj9958 Жыл бұрын
இலங்கையில் கிராமம் சுத்தமாக அழகாக இருக்கிறது. இயற்கைச்சூழலுடன் வளமாகவும் இருக்கிறது.
@Brightindiatv Жыл бұрын
அழகுமிகு காட்சிகள். மனம் மகிக்கிறது, நம் மக்களின் வாழ்வாதாரம் பெருக வாழ்துகள்
@parthibanb9770 Жыл бұрын
Super Modi ayya 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sudhakarsubramaniam4823 Жыл бұрын
பிரதமர் மோடிஜி அவர்களுக்கு நன்றி. இலங்கையில்... எங்கள் தமிழர்களுக்கு உதவியதிற்கு நன்றி. மோடிஜி அவர்கள்..இந்தியாவிற்கு மட்டும் அல்ல...மற்ற நாடுகளுக்கு அவர் ஒரு பொக்கிஷம் தான்.
@donaldephraim Жыл бұрын
Yes by the way ask him to see the living conditions of Estate workers in our country
@bmniac4738 Жыл бұрын
@@donaldephraim This is the duty of the state government. Why not check?
@donaldephraim Жыл бұрын
@@bmniac4738 What are the efforts taken by Federal Govt??.. Ignoring our own people...But doing in Other Country..?? What is the intention behind it??
@hariskingzkingz1937 Жыл бұрын
@@donaldephraim Hopeless Federal Govt. Whole country spoiled..Sangis always appreciate those idiots
@vidyaganesan Жыл бұрын
@@donaldephraim Free corona vaccinations for all , Free gas cylinders, Free toiletries, Free houses for the needy, money transferred to the farmers per year, etc.. to name a few for "our (India)country" people.. not sure which country you are from .. Ignoring the leaders who are doing .. not sure whats the intention
@varalakshmiperumalswamy2779 Жыл бұрын
People are lucky to have such a nice houses with wonderful location ... Thanks to the Indian Government & Special wishes to Our PM. MODI JI
@thavamt1776 Жыл бұрын
first take care of Srilankan refugees who are having pathetic life in India..... Enough of your dramas by Indian RAW and Politicians
@GekkoSeven Жыл бұрын
@@thavamt1776 Whats the issue? why they are in such life ? find yourself and you wont talk about it because the ones you guys are supporting as political leaders are intentionally makeing their life miserable, all for vote bank. Here Indian govt did all this with no publicity.
@madeshshivam952 Жыл бұрын
@@thavamt1776 may srilankans are millioners here
@thavamt1776 Жыл бұрын
@@GekkoSeven GOOGLE **WHICH COUNTRY IS BETTER DEVELOPED INDIA OR SRILANKA**. Read the results to know the greatness of Sri lanka.
@thavamt1776 Жыл бұрын
@@madeshshivam952 many Indians are billionaires in Sri Lanka
@Maheshkumar-xb4ih Жыл бұрын
Great.. one of the listless achievements of our P.M. Modiji.. உண்மைகள் வெளி வந்தே தீரும்.. ❤
@nilfarashfa9050 Жыл бұрын
இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்காத விஷயத்தை. இந்தியா அரசு செய்து கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு. 💞💞💞💞
@niyazrahumann Жыл бұрын
டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியிலேயே பணம் ஒதுக்கப்பட்டுவிட்டது. போஸ்ட்டர் போட்டு பெயர் வாங்கியது மோடி மஸ்தான்.
@ln.m.panneerselvammjf655 Жыл бұрын
இலங்கை தமிழர்களை காட்டி ஊரை ஏமாற்றும் அரசியல்வாதிகளிடையே உண்மையாக வாழும் மோடீஜீ வாழ்க
@gowrishankarmano2202 Жыл бұрын
Namo modiji
@niyazrahumann Жыл бұрын
@@gowrishankarmano2202 KARMA 2002 WILL FOLLOWING.
@karthikmadakannu9114 Жыл бұрын
@@niyazrahumann what karmaa???
@narasimmaboopathi5475 Жыл бұрын
ஒரு தமிழனாக பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி 🙏🏽
@yathum Жыл бұрын
சந்துருவிற்கு மிக்க நன்றி இந்த வீடியோ பதிவிற்கு ❤
@periyaiahts40397 ай бұрын
Well done India government. Our tamil brothers and sisters deserve such recognition. Happy to see the houses. 👏👏
@gana091 Жыл бұрын
இங்கேயே குடியிருக்க ஆசையாக உள்ளது அழகா இயற்கை எழில் கொஞ்சுகிறது
@myilvaganana366 Жыл бұрын
அருமை சந்ரு நம்ம கொடைக்கானல் ஊட்டி போல் உள்ளது நம் சொந்தங்களு வாழ்த்துக்கள்
@mjayachandran5996 Жыл бұрын
It is the gift by our MODIJI. Modiji we are very proud to say so loudly our Beloved Modiji is a great humanitarian politician.
@raja.v258 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி நன்றி சகோதரா
@sundarirajkumar9950 Жыл бұрын
அருமை இயற்கையோடு இணைந்த வீடுகள் அற்புதமாக இருக்கு எங்கே நோக்கினும் பச்சை பசேல் நிறம் வண்ண மயமான பூக்கள் நம்மை வரவேற்கிறது அத்தனையும் அழகு thanks for sharing sir
@balachanderganesan Жыл бұрын
People are so good here, they talk nice to stranger and allows to walk straight even into their home :)
@sherlyveeraragavan7700 Жыл бұрын
Village homes have a Million dollar view. Even rich people won’t have this kind of view. Amazing location.
@lingadurai163 Жыл бұрын
Thanks modhi❤
@VISHNUNadhan-zj5ox Жыл бұрын
நன்றி அண்ணா. இது ஒரு சிறந்த பயணம். மலையகம்.
@pandiyarajan8110 Жыл бұрын
அருமையான பதிவு , நன்றி வாழ்த்துகள்.
@marthandansk1991 Жыл бұрын
Very infomative post... Good to know India has supported this cause
@ushaganesh8085 Жыл бұрын
எவ்வளவு அழகா அமைத்து குடுத்து உள்ளது நமது இந்திய அரசாங்கம்
@gana091 Жыл бұрын
ஈழத்தமிழ் மக்களுக்காக மோடிஜி அரசு கட்டி கொடுத்த வீடுகள் நன்று நன்றி மோடிஜி
@wilfreddaniel9150 Жыл бұрын
ooo thanks for this video bro.. i am also a srilankan but never been to this place.... now i am in U S A but watching this video with tears
@dominicdass9059 Жыл бұрын
sad. I feel very pity on you.
@nationalistthug4234 Жыл бұрын
Wow, veedu miga nandraaga irukkiradhu. அப்படியே அந்த சாலையையும் இந்தியாவே போட்டுக் குடுத்திருக்கலாம். 😅❤❤❤
@dls3656 Жыл бұрын
நம் ஊடகங்கள் இதை காண்பிக்காது...
@sankarsankar5986 Жыл бұрын
கட்டி குடுத்தது மோடி அதனால் காட்ட மாரானுங்க
@dls3656 Жыл бұрын
@@sankarsankar5986 உண்மை 🔥
@ManojKumar-ug2wu9 ай бұрын
அப்புறம் பா.ஜ.க உள்ள வந்துரும் 😂😂
@NGSekarSekar Жыл бұрын
தமிழக மக்கள்ளைப் போல் இலங்கை தமிழர்களுக்கு மோதி கட்டிதந்த வீடுகள்.சூப்பர் நன்றி நண்பா
@nkr156 Жыл бұрын
மோடிஜிக்கு 🙏🙏🙏 நன்றி
@venkatesanrenugopalakrishn3544 Жыл бұрын
Impressive. An excellent example of India Sri Lanka partnership. Dr. Venkatesan and
@naliniramesh9941 Жыл бұрын
Chandru sir so sweet arputhamana pathivu super neengal pesum Thamizh miga Azhagu Sri Lanka Thamizh arumai vazhga valamudan pallandu pala valamudan.
@KaviRaja-o2r Жыл бұрын
Woowwwww மிகவும் அருமை அருமை அருமை ❤❤
@balaasiapacificholidays4549 Жыл бұрын
Thanks to Modiji Thanks to India
@vctrvctr2271 Жыл бұрын
Hello Chandru thank you for your lovely videos showing the tea estate houses built by the Indian govt And the happy faces of the tamil people..let the friendship continue to florish.with love.victor from.chennai india
@kirupaarul9657 Жыл бұрын
Thankyou beautiful houses also confortable
@radjaaroumougame7664 Жыл бұрын
திரு மோடி திட்டம் வாழ்க மோடி
@theeppori8437 Жыл бұрын
தமிழ் நாட்டு செய்தி பத்திரிக்கைகள் வெளியிடாத ஓர் செய்தியை அன்பு நண்பர் சந்த்ரு வெளியிட்டு உள்ளார்.நன்றி எமது ஹிந்துஸ்தான் நாட்டின் பிரதமர் வணக்கத்திற்கு உரிய மோடிஜி அவர்கள். ஈழத் தமிழ் மக்களுக்கு செய்து கொடுத்துள்ள இந்த உதவி காலத்தால் அழிக்க முடியாததாகி உள்ளது வாழ்க மோடிஜி.
@priyag9071 Жыл бұрын
I love such places where one can live in nature 😉
@canadiantamilchannel Жыл бұрын
I started a KZbin channel in Canada about a year ago. I mostly watch your videos, both you and your wife are doing an amazing job. Congratulations and keep it up!!!
@amiemohan8578 Жыл бұрын
Subscribed…🎉🎉
@subadhrapalasubramaniam7246 Жыл бұрын
So beautiful, glad they have a lovely home to live in, well deserved.
@yogayogeswaran6970 Жыл бұрын
நன்றி, நல்ல இயற்கை காட்சிகளை காட்டியதற்கு.
@sivashidan9168 Жыл бұрын
இந்தியா உதவி நன்றாகவே உள்ளது வாழ்த்துக்கள்
@sujaishree5538 Жыл бұрын
Hi chandru it's a blessing to live in such serene and clean zone. God has blessed them with clean air and good health. Thanks for showing this. 🙏🙏🙏
@malligamalliga1715 Жыл бұрын
இந்தியன் என்று சொல்வதில் அளவிலா மகிழ்ச்சி அடைகிறேன் தமிழனை மதித்து வீடு கட்டி கொடுத்த நமது பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻
இயற்கை யோடு சேர்ந்து வாழும் மக்கள் மிக்க. நன்றி வாழ்த்துக்கள்
@dls3656 Жыл бұрын
மோடிஜி 🔥
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
Wow, wonderful Nature seanaries newareliya places nice chandhuru Anna! Elangaiya neril paarthathu Pola irukku Anna! Super, thank you for you.
@davidratnam1142 Жыл бұрын
Good God bless all
@tamilarasi2306 Жыл бұрын
Very beautiful video chandru brother. Thank you from India.
@suthakarsuthakar4228 Жыл бұрын
இந்திய நாடுக்கு நன்றிகள்
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Unmaiyave sorgam mathiri iruku chandru anna beautiful place athuvum enga naadu collaboration la kattirukkurathu super... Very proud to be a indian.
@kumarkrishna814 Жыл бұрын
Beautiful place 😍
@parthibanperumal8716 Жыл бұрын
மிகமிக அழகான இடம் சந்துரு அவர்களுக்கு நன்றி
@satishjku Жыл бұрын
You should cover Hutton also. My great grand father from tanjore Gandhi Natesa Iyer fought for the labourer's rights working in the plantations there.
@spr.indian472 Жыл бұрын
Inneram TN government veedu katti kuduthiruntha atha vachu vote ah allirupanga... Aana ivlo periya visayam panniyum Modi and government itha arasiyal aagala... This shows difference between vote politics(TN)and people's welfare politics(Modi government)..
@ManojKumar-ug2wu9 ай бұрын
அவர் ஒரு தெய்வம்
@saaa953 Жыл бұрын
சூப்பர் அண்ணா மிகவும் அழகாக இருக்கின்றது.
@srimathisrimathi9402 Жыл бұрын
நம்பாரதப் பிரதமர் அறுபது ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்கள் என்று அண்ணாமலை அவர்கள் சொன்னார்கள் .உண்மைதான் .நம் தமிழ்நாட்டு மந்திரிகள் இந்த சேனலைப் பார்த்தால் அங்கே சென்று இந்த இடத்தையெல்லாம் வாங்கி விடுவார்கள்.
@jayarajsargunam6186 Жыл бұрын
But how far this is true.BJP people are known for fake stories
@jeamsjeams8407 Жыл бұрын
அருபது வீடுகள் உனக்கும் அண்ணாமலக்கும் அருபதாயிரம் வீடுகளாக தெறிகிறது😅
@selvakumar-tt3lq Жыл бұрын
@@jeamsjeams8407 need to kick out Congress, who helped to kill Tamils
மாமனார் வீட்டு சீதனத்தை எடுத்து கட்டிக் கொடுத்தாரா? நம் உழைப்பு இது
@Virichakakhan1331 Жыл бұрын
Anna unmayaha rommba alaha irukku
@satheeskumar5125 Жыл бұрын
Very very beautiful neat and smart and green,,.
@annasundar5563 Жыл бұрын
Thanks for the nice message 👍
@legendrams548 Жыл бұрын
Thanks for this beautiful video bro!😀
@boominathan3142 Жыл бұрын
Congratulations, Nice Place & super posting. Thanks.
@paranthamanselvi9781 Жыл бұрын
வாழ்க நம் பிரதமர் மோடிஜி மேலும் நிறைய செய்ய வேண்டும் இலங்கை வாழ் நம் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்......
@rennjithnair Жыл бұрын
Proud ❤of india
@andrewslazar5283 Жыл бұрын
Super vedio sir Amazing 🎉🎉🎉
@saisaran829 Жыл бұрын
Super sanru anna manathukku apdi santhosama erukku epdi oru alakai eatuthukkattiyamaikku
@uthayakumarnadaraja7102 ай бұрын
சூப்பர் தம்பி சந்துரு ! உண்மைதான் மிக அழகுதான் ! நான் 1990 அளவில் 3 வருடம் நுவரேலியாவில் இருந்தேன், அதனால் மலை நாடு யாவும் நன்கு தெரியும் ! சொர்க்கபுரி ! ஆனால் எம் நாட்டின் வெளி மாவட்டத்தினர் பலருக்கு தெரிவதில்லை சொர்க்கம் இங்கு இருக்கின்றது என !
@yasanthyasanth1367 Жыл бұрын
Arumaiyana Video ❤Nanum Nuwara Eliya'than Anna
@chandranjayakumar6629 Жыл бұрын
Nice video ப்ரோ வாழ்த்துக்கள் 🎉🎉
@puvanalogini9866 Жыл бұрын
Nice place 👍👌
@GaneshGanenhan Жыл бұрын
நன்றி அண்ணா சிறந்த பதிவு எம் சொந்தங்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் 🙏🙏🙏🧡🧡🧡🧡
@welcome7132 Жыл бұрын
அருமை அண்ணா...
@anisaabdul9434 Жыл бұрын
அருமையா இருக்கு
@thamimulansari8510 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கு வாழ்க வளமுடன் அனைவரும் சந்துரு சார் சூப்பர் பதிவு
@vij327 Жыл бұрын
இந்திய பிரதமர் இலங்கை மக்களுக்காக துணை இருப்பார்கள் 🇮🇳
@BNainar Жыл бұрын
மிக்க நன்றி இந்த வீடுகளை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்!
@varman001 Жыл бұрын
மிகச் சிறந்த காணொளி! இதை உருப்படுத்தி காட்டியமைக்கு மிக்க நன்றி!
@superstarnifty Жыл бұрын
வீட்டை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது
@santhanakrishnansundarraj9022 Жыл бұрын
DEAR CHANDRU I AM SANTHANA KRISHNAN TAMIL NADU CITY COIMBATORE SIR APPRECIATE YOUR TRAVAL VLOGG WE SUPPORT OUR INDIAN GOVERNMENT HELPING SYSTEM WE SALSUTE OUR PRIME MINISTER SIR HE IS OUR FATHER OF OUR NATION ALL THE BEST WISHES CHANDRU
@SumathiCroos Жыл бұрын
"Sorgame Endralum Athu Nammooru Pola Varuma" Thank you Chandru