வணக்கம் ஆடிட்டர் திரு சேகர் சார் அருமையான பட்ஜெட் என்பதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான வகையில் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். நியூஸ் 18 போன்ற ஊடகங்கள் மறைக்க முயற்சி செய்த நிலையில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஊடகங்களில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்.. 🎉🎉🎉
@viswanathanramaseshaiyer3243Сағат бұрын
Super Chanakya & Auditor sir. As a Professional Accountant i am impressed in this discussion. Thanks both of you.
@krishnaswamy50393 сағат бұрын
அருமையானவிளக்கம்சார்🙏
@TTDNTV201139 минут бұрын
Excellent presentation.Thank you Chaanakya and Auditor Sekar.
@priyabala3172Сағат бұрын
Very useful. Thank you sir.
@jitendersharma727Сағат бұрын
his view and research are very apt.
@jeyakumar23205 сағат бұрын
அருமையான பட்ஜெட் ❤
@manavalanmanavalan3652 сағат бұрын
மாத சம்பளம் 15,000 Rs வாங்கும் நபர்கள் எல்லா பொருள்களுக்கும் GST போட்டு வாங்குகிருர்களே அவர்களின் குறைந்தபட்ச வருமானத்தில் GST வரி இல்லாமல் செய்திருந்தால் நன்றுக இருந்திருக்க வாய்ப்பு
@BharatBala-m7h4 сағат бұрын
Great pm
@pannvalan33504 сағат бұрын
'Standard Deduction' is available only to the salaried class and pensioners - not for all individual assessees.
@MsKalavathi3 сағат бұрын
People earning monthly one lac is middle clss ?, this taxation is beneficial only for 2% of the population(UPPER MIDDLE CLASS) , what about 98% of the population ,is they are going to get any benefit nothing ,instead of that govt Will reduce the GST tax and petrol and diesel prices it is much more bebeficial for all classes of people
@ElangovanSundarrajan4 сағат бұрын
விளம்பரம் இல்லாமல் பண்ணுங்கப்பா.
@rajarethnam39064 сағат бұрын
😢😢😢😢😢😢😢100. Kode..Indian.. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@tmanis023 сағат бұрын
PR promoted channel.
@aravindkumar22174 сағат бұрын
வரி.குரிணு.கட்டசொல்லுவிங்க.பாமரணுக்கு.தெரியுமா
@ponrajponnaiah71814 сағат бұрын
பாமர மக்களும் வரி பற்றி விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நமது நாட்டின் நிலைமையும் நமது நிலைமையும் உயரும் என்பதை உணர வேண்டும் அவர்கள்
@aravindkumar22174 сағат бұрын
பாமர.மக்கலுக்கு.எப்படி.தெரியும்
@ponrajponnaiah71814 сағат бұрын
தெரியாத பாமர மக்களுக்கு நம்மை போன்ற நபர்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்..... இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் அவர்களை பாமரர் உயர்ந்தவர் தகுதியற்றவர் தகுதியானவர் என்று பிரித்துக் கொண்டே இருப்போம்
@Abdul-nz5iq4 сағат бұрын
Middle class people who rcvd monthly one lack salary 2 present people benefit what about 98 present people
@ponrajponnaiah71814 сағат бұрын
இதற்கு மேலும் ஒரு நபர் மக்கள் புரியும்படியாக விளக்கம் தர இயலாது.... அருமை ஆடிட்டர் சார்...... வாழ்க பாரதம் வளர்க பிஜேபி