அம்மா கோப்பிக்கொட்டை போடாமல் மல்லி வேர்கொம்பு கோப்பி செய்வது எப்படி plz
@YarlSamayal3 жыл бұрын
நிச்சயமாக இன்று பதிவேற்றுகின்றேன் ❤️
@subadhrapalasubramaniam72463 жыл бұрын
So nice to see white idiyyappam and sothi, looks so tasteful.
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much💝💝 try and let us know how it comes 💝
@sajeewakandasamy31343 жыл бұрын
Supeeeeeeer ...thank you 👍👍👍👍👍👍🙂🙂
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much ❤️❤️
@nssamayal72643 жыл бұрын
Super amma 🤤🤤🤤🤤🤤Healthy and Tasty 🤤🤤🤤
@YarlSamayal3 жыл бұрын
❤️❤️❤️❤️
@ruthwesley13 жыл бұрын
அ௫மை அம்மா 🙏கோப்பிதூள் எப்படி செய்வது என்று காண்பீயுங்கள் அம்மா நன்றி
@YarlSamayal3 жыл бұрын
நிச்சயமாக கெதியில் பதிவேற்றுகின்றேன் ❤️❤️
@christetaleoniejerome71313 жыл бұрын
Nice compo
@YarlSamayal3 жыл бұрын
Yes it is ❤️❤️
@saravananmohan34583 жыл бұрын
மா எவ்வளவு நேரம்அவிக்க வேண்டும் அம்மா?
@YarlSamayal3 жыл бұрын
நன்றாக புகை வருமட்டும் அவிக்க வேண்டும், அடுத்த வெள்ளிக்கிழமை எப்படி வைப்பது என்று பதிவேற்றுகின்றோம், 💝💝
@thilakamdilaxan48623 жыл бұрын
அருமை அருமை
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️
@dashalondon49483 жыл бұрын
மிகவும் அருமை 👋👋👋👋👋👋👋👋👋அம்மா
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@thamilsri96923 жыл бұрын
அம்மா... எங்களுக்கும், இடியப்பம் சாப்பிட நல்ல விருப்பம். ஆனால்... ஒரு, நாளும்.. நாங்கள் நினைத்த மாதிரி.. இடியப்பம் பிழிய... கடினமாக, இருக்கும். நீங்கள்... வடிவாக, உங்கள் சமையல் குறிப்பில் காட்டியுள்ளமைக்கு நன்றி.
@YarlSamayal3 жыл бұрын
நீங்கள் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்கள். 💝
@sathasiva3893 жыл бұрын
Very nice 👌🙏
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much ❤️❤️
@vasanthi36103 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே நன்றி அம்மா ❤️❤️❤️❤️
@YarlSamayal3 жыл бұрын
மிக மிக நன்றி மகள் செய்து பாருங்க, பாத்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க ❤️