"ஒழுங்காக படித்தால், ராஜா போல் வாழலாம்" - "கடுக்கனை கழற்ற வைத்து, எச்சரித்த இன்ஸ்பெக்டர்"

  Рет қаралды 1,539,423

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 300
@richardasir826
@richardasir826 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.காவல் துறையில் சில நல்லவர்களும் உள்ளனர்.
@Revenger_2002
@Revenger_2002 2 жыл бұрын
டேய் பைத்தியம் எல்லா துறைலயும் நல்லவங்க கெட்டவங்க இருப்பாங்க... நெறைய பேர் இதே கமெண்ட் போட்டு பாத்துட்டேன்
@dhanasekarm5664
@dhanasekarm5664 2 жыл бұрын
Avanum elai Alam velambaram
@tiger1995grvr
@tiger1995grvr 2 жыл бұрын
@@Revenger_2002 adha nee saadharnama sollala da silra punda
@powerabuse8960
@powerabuse8960 2 жыл бұрын
Lol . . 5 years ah . . . Approm 50 years raja va . . . Same lie when I was young . . .
@Puducherrymakkal
@Puducherrymakkal 2 жыл бұрын
Police adds famous.
@saravanantc8931
@saravanantc8931 2 жыл бұрын
Real life hero speech 1000 salute நாம் நம் தவறுகளிருந்து கற்றுக் கொள்ளும் பாடமே, நம்மை உயர்வான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 2 жыл бұрын
நல்ல அதிகாரி அவரைப்போல் பெரும்பான்மையான அதிகாரிகள் இருந்து விட்டால் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சீர் திருத்தி விடலாம் வாழ்த்துக்கள் சார்
@nitheshkutty1523
@nitheshkutty1523 2 жыл бұрын
அனைத்துக் குற்றவாளிகளையும் மன்னித்து மறந்து மறந்துவிட
@பிரபாகரன்சி
@பிரபாகரன்சி 2 жыл бұрын
.ஆசிரியர்களின் போதனைகள் பலன் அளிக்காத நிலையில் போதனை கொடுத்து இச்சாதனையை படைக்கும் காவல்துறை அய்யாவுக்கு பாராட்டுக்கள்
@hindunathion3975
@hindunathion3975 2 жыл бұрын
ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
பேச்சில் மயங்காத எவரும் இல்லை.காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி.
@amarnathm9519
@amarnathm9519 2 жыл бұрын
Super sir
@vigneshjeyaveeran6746
@vigneshjeyaveeran6746 2 жыл бұрын
நல் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த காவல்துறை ஆணையர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@rajaram.n1746
@rajaram.n1746 2 жыл бұрын
இவரை போல நல்ல ஆய்வாளர்கள் இன்னும் இந்த மண்ணில் இருப்பதால் தான் மழை பெய்கிறது.
@divinesecrets5045
@divinesecrets5045 2 жыл бұрын
ஆணையர் அல்ல ஆய்வாளர்.. எனினும் பாராட்ட வேண்டிய விடயமே
@divinesecrets5045
@divinesecrets5045 2 жыл бұрын
ஆம்.. ஆனால் கடுக்கண் போடுவது நரம்பு மண்டல இயக்கங்களுக்கு நல்லது
@Strawhats25
@Strawhats25 2 жыл бұрын
Boomer uncles 😂
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் ) தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும் வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 2 жыл бұрын
அனுபவமே சிறந்த பாடம்... உண்மையான அன்பு மூலமாக அறிவுரைகளை வழங்கிய காவல் ஆய்வாளர் ஐயா அவர்களுக்கு நன்றி கேட்டால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.....
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 2 жыл бұрын
💯💯அவர் அந்த இன்ஸ்பெக்டர் பதவிக்கு எவளோ கஷ்ட பட்டு வந்துறுப்பர் என்பது இதிலிருந்து தெரிகிறது படித்தால் தான் நாம் நம் சொந்த காலில் கிக்களாம் நமக்கு தனிப்பட்ட திறமை இருந்தாலும் படிப்பு மிகவும் முக்கியம் அவர் சொல்வது முற்றிலும் உண்மை 💯💯
@priyapriya5378
@priyapriya5378 2 жыл бұрын
Correct bro
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 2 жыл бұрын
Hhhhhh👍❤️🙏🏾🇮🇳
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 2 жыл бұрын
@@priyapriya5378 🙏
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 2 жыл бұрын
@@pfaisalsalem6186 🙏
@mohammedthufailahmed4868
@mohammedthufailahmed4868 2 жыл бұрын
நல்ல அறிவுரை ஐயா.ஒரு தகப்பன் கடமையை நிலைநாட்டியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்
@tamilupdate8162
@tamilupdate8162 2 жыл бұрын
சிறந்த அறிவுரை வழங்கி உள்ளார் காவல் ஆய்வாளர் வாழ்த்துக்கள். வீட்டில் பெற்றவர்கள் பிள்ளைகளை சொல்லவேண்டிய அறிவுரை இது.
@sanjaykarthilifestyle399
@sanjaykarthilifestyle399 2 жыл бұрын
Correct 👍
@banumathirangasamy4538
@banumathirangasamy4538 2 жыл бұрын
வணக்கம். மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வு. பாராட்ட வார்த்தை கள் இல்லை. பெற்றவர் கள் கண்கலங்கி வாழ்த்துவார்கள். மிக்க நன்றி சார்.
@gavaskaransulmisra2282
@gavaskaransulmisra2282 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் அறிவுரை கூறிய தமிழ்நாடு காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐
@ranganathanr7141
@ranganathanr7141 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@nbhuvanabhuvana3316
@nbhuvanabhuvana3316 2 жыл бұрын
Hat's off police sir
@gurumoorthy3688
@gurumoorthy3688 2 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது உண்மைதான் நான் நல்லா படிப்பேன் ஆனால் என் ஆனவத்தால் இப்போது கடையில் வேலை பார்க்கிறேன் எனக்கு இந்த மாதிரி அறிவுரை சொல்ல யாரும் இல்லை ஆனால் என் மகனை நன்றாக படிக்க வைத்த சந்தோசம் எனக்கு நான் இப்போ நிம்மதியா இருக்குறேன்
@RameshRamesh-kp8dy
@RameshRamesh-kp8dy 2 жыл бұрын
அய்யா அனைத்து மாவட்டத்தில் உள்ள காவல்துறை மூலம் ,இந்த நடவடிக்கை கொண்டு வரவேண்டும் ,இதற்கு தனி சட்டம் கொண்டு வாருங்கள் காவல்துறை அதிகாரிகளே
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 2 жыл бұрын
ஒரு நல்ல படித்த பண்புள்ள காவல்துறை அதிகாரி. சமுதாயம் இதைப் போன்றவர்களைத் தான் அரசு துறைகளில் எதிர்பார்க்கிறது.
@Saravanan-ic1wl
@Saravanan-ic1wl 2 жыл бұрын
இதுபோல் இன்னும் சில நல்ல உள்ளங்கள் காவல்துறையில் இருப்பதால்தான் காவல்துறையின்மீது கொஞ்சமாவது மதிப்பு இருக்கிறது.....
@vvenkatesan20
@vvenkatesan20 2 жыл бұрын
வணக்கம். நல்ல இந்திய குடி மகன். சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். 🙏
@PoleStar-e7r
@PoleStar-e7r 2 жыл бұрын
மனித நேயம் மிக்க காவல்துறை அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
மிக பொறுப்போடு செயல்பட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@umarfarookchem
@umarfarookchem 2 жыл бұрын
நன்கு புரியும் படி தெளிவாக எடுத்து சொன்னீர்கள். நன்றிகள்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
@praveenkumar2977
@praveenkumar2977 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சார் இது போல் எனக்கு யாராவது 6 ஆண்டுகளுக்கு முன் சொல்லி இருந்தால் நன்றாக படித்து இருப்பேன் நல்ல வேலைக்கு சென்று இருப்பேன் இப்போது நான் ரொம்ப கஷ்ட படுகிறேன் இப்போது ரொம்பவும் நன்றி சார் 🙏🙏🙏
@kumaralryum7579
@kumaralryum7579 2 жыл бұрын
அனைத்து போலிசும் இதுபோல மாறி நாட்டையும் நாட்டு ஜனங்களையும் ஒழுங்கு படுத்த வேண்டும்
@mrnobita8342
@mrnobita8342 2 жыл бұрын
..... Salute to the inspector sir..... ....... Good police officers are creating now.. In tamil nadu....... தமிழ்நாடு காவல் துறையினர் mass காட்டுகிறார்கள்... 😎💪💪💪😎
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 жыл бұрын
நல்ல ஆசிரியர் போல் அறிவுறுத்தி உள்ளார் இது அனுபவ உண்மை.
@bommacycle9685
@bommacycle9685 2 жыл бұрын
உண்மையான செய்தி... 👍🏻மரியாதைக்குரிய காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் 🙏
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
ஒழுக்கம் கடைபிடிங்கள் மாணவர்களே நீங்கள் தான் நாளையே ராஜாக்கள்
@cbagath27
@cbagath27 2 жыл бұрын
ஒரே அடியா .. class எடுக்க வேண்டியது ...சாத்துங்க... நம்மை ஆள ஒழுக்கமற்ற அரசியல்களுக்கு உரிமைகளை கொடுக்கும் நாம்.... ஒழுங்கை கடைபிடிக்க சொல்வது முட்டால் தனம்... அரசன் எவ்வழியோ ...மக்கள் அவ்வழி
@palanisamyr7907
@palanisamyr7907 2 жыл бұрын
பூவிருந்தவல்லியிலும்கடுக்கன்காதில்குத்திக்கொண்டுஉலாவரானுங்களா?வழக்கமாக எப்ப வும்போலஇருக்கமுடியல.
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Madrasala gundu vekkira training manual a koluthunga first un gang 🤣
@kumarsamy1658
@kumarsamy1658 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பேச்சு நன்றி
@PerfectTecno
@PerfectTecno 2 жыл бұрын
😔😔😔படிப்பதற்கு வாய்ப்பு இல்லதவற்கு தான் படிப்பின் அருமை தெரியும்...அதில் நானும் ஒருவன்...
@rajagopallakshmipathy6715
@rajagopallakshmipathy6715 2 жыл бұрын
Padikalayenu avlo feel agathinga brother ipallam padichi nasama poravanga than athigam
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக .தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் ) தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும் வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴
@gurund4463
@gurund4463 2 жыл бұрын
@@rajeshe5863 🤣🤣🤣🤣🤣 dei Yara nee election mudinju evalo naal achunu theriyuma
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
@@gurund4463 . நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரில ... அங்கிட்டு ஓடிப் போ
@PerfectTecno
@PerfectTecno 2 жыл бұрын
@@jeevavinoth1626 ஃபம்லி டென்ஷன் படிக்க முடியாது bro...
@karunanithi9337
@karunanithi9337 2 жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த மனிதர் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த வயதில்லை
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
சூப்பர் இது தான் உண்மை 🥰🙏🥰
@geetharaj8152
@geetharaj8152 2 жыл бұрын
காவல் துறை அதிகாரி க்கு நன்றி
@naachiyarmedia535
@naachiyarmedia535 2 жыл бұрын
காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மணிகண்டன் பால் வியாபாரி கோட்டை மேடு
@malaialagu7525
@malaialagu7525 2 жыл бұрын
அருமை அருமை நன்றி உறவே வாழ்க தமிழ்
@musicmanikandan170
@musicmanikandan170 2 жыл бұрын
அந்த அதிகாரி நான் கை கூப்பி வணங்குவேன் 🙏மிகவும் அருமை பெரியவர்கள் நல்லது சொல்லும் போது கேட்க வில்லை என்றால் நீங்கள் கடைசிவரை நல்லா இருக்க முடியாது நாசமாகதான் போகனும்
@balasubramanian3750
@balasubramanian3750 2 жыл бұрын
Superb sir vazthukal vazgha valamudan great sir neenga
@mohamedmeerasa4141
@mohamedmeerasa4141 2 жыл бұрын
CM Should identify and promote a respectable position to Him. DGP Also
@thirukumaranl9335
@thirukumaranl9335 2 жыл бұрын
Kilipan sudalai
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 2 жыл бұрын
@@thirukumaranl9335 வயித்தெரிச்சல் group ah நீ 🤣🤣🤣 Gelusil குடி
@thirukumaranl9335
@thirukumaranl9335 2 жыл бұрын
Ama da makkal panatha kollai adikuravana patha vayiru yeriyathan seyium adhu unna madhiri 🐛🔥 ku puriyadhu
@sethuniranjansethuniranjan79
@sethuniranjansethuniranjan79 2 жыл бұрын
Poya boomer uh 😂😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
@panneerselvamvaradhan7406
@panneerselvamvaradhan7406 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் காவல் துறை அதிகாரிக்கு இப்படி பட்ட காவல்அதிகாரி நம்தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு தகப்பன் மாதிரி அறிவுரை சொல்லுவது வரவேற்க்கதக்கது சிறப்பு அந்த அதிகாரிக்கு எல்லோரும் பாராட்ட வேண்டும்.
@52860
@52860 2 жыл бұрын
I remembering my professor advice to all my class student. If you enjoy this 3 years you should have hard work rest of your life. If you hard work on study now you will enjoy rest of your life.
@paramaanand3069
@paramaanand3069 2 жыл бұрын
It's true
@anigram1543
@anigram1543 2 жыл бұрын
தென் மாவட்டத்தில் இருந்து வந்த ஆய்வாளர் போல் தெரிகிறது, வாழ்த்துக்கள் அய்யா 😍🙏🏻
@jayarajjraj6762
@jayarajjraj6762 2 жыл бұрын
மாணவர்களை மனம் நோகும்படி பேசி விட்டதாக ஐயாவை பணியிடை நீக்கம் செய்யாமலிருந்தால் சந்தோஷம்!!¡!
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 жыл бұрын
ஆமாம் எங்களுக்கு ராஜா போல் வாழவேண்டாம் கடுக்கண் போட்டுக்கொண்டு சுற்றினால் போதும் என்பார்கள்
@harishharish9774
@harishharish9774 2 жыл бұрын
மிகவும் நன்மையான மற்றும் தேவையான பதிவு காவலர் அவர்களுக்கு எனது இதயம்கனிந்த வாழ்த்துக்கலை மிகவும் தாழ்மையுடன் தெறிவித்துக்கொல்கிறேன்
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அத்தி பூத்தாள் போல் சில போலீஸ்காரர்களை பார்க்கும் போது போலீஸ் மேல் உள்ள வெருப்பு குறைவது போல் ஒரு பீலிங்
@rrameshramesh7175
@rrameshramesh7175 2 жыл бұрын
உண்மை தான் நான் நன்றாக படிக்க வில்லை என்னோட படித்த ஒரு பையன் ஹெட் மாஸ்டர் ஒரு பையன் மிலிட்ரி நான் ரொம்ப கஷ்டம் படுறேன் எனக்கு யாருமே நல்ல வாழ்கை அமைத்து கொடுக்க வில்லை என்னோட தாய் தந்தை சேர்த்து தான் சொல்லறேன் முதன் முதல் ஸ்வீட் சேல்ஸ் ஹோட்டல் சப்ளை டெலி மார்க்கெட் வாழ்கை தொலைந்து விட்டது நன்பர்களே என் வாழ்கை உங்களுக்கு முன் மாதிரி இருக்கட்டும் திருச்சி ரா ரமேஷ் ராமசாமி
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 жыл бұрын
சிறப்பு...தங்களை போல ஓரி௫வரால்தான் காவல்துறை ஒரளவாது நிமிா்ந்து நிற்கிறது...வாழ்த்துக்கள்
@hezruggedguy
@hezruggedguy 2 жыл бұрын
சரியான தமிழ் உச்சரிப்பு
@nagendrakumar1593
@nagendrakumar1593 2 жыл бұрын
Great salute to concern police person....
@auromira8840
@auromira8840 2 жыл бұрын
நன்றி🙏💕
@TNPSCLAKSHMI
@TNPSCLAKSHMI 2 жыл бұрын
பொது தமிழ். பொது அறிவு TNPSC மற்றும் அனைத்து போட்டி தேர்வுக்கும் தயாராகிக் கொண்டு இருப்பவர்களுக்கு எளிய முறையில் தொகுத்து கொடுத்து உள்ளேன் 🙏🙏💗💗👍👍
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
நன்றி இன்றையாக தலைமுயினர் வெளிநாட்டு மோகம் போக நல்ல அறிவுரைகளும் தரவேண்டும்
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf 2 жыл бұрын
அருமையான அறிவுரை...வாழ்த்துக்கள் 👏👏👏👏
@nanthinisana96
@nanthinisana96 2 жыл бұрын
What he say is 100% true some of this generation kids never understand this when their elders says the truth......
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 2 жыл бұрын
காவலர்களின் பங்களிப்பு சமூகத்தில் என்ன என்பதை செயலில் காட்டியுளாளார் ஆய்வாளர். வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.. 🌺🌼🌺
@sampathkumar7798
@sampathkumar7798 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நல்ல மனித நேயம் மிக்க காவல் துறை அதிகாரி நன்றி சார்
@karul9975
@karul9975 2 жыл бұрын
உங்கள் காலுக்கு காணிக்கை அகரம் நல்ல மனிதர் எங்கள் அப்பாவை போல் நீங்கள்
@ShivaKumar-vv8vi
@ShivaKumar-vv8vi 2 жыл бұрын
சிகை அலங்காரம் குறி்த்து அனைத்து கல்வி நிறுவனங்கள் உ‌ரிய முடிவு எடுக்கவேண்டும்
@mr.Kamesh-adv
@mr.Kamesh-adv 2 жыл бұрын
எங்கள் ஊரில் பணி செய்தவர் நட்பு மிக்க காவலர் சிதம்பரமுருகேசன் அவர்கள் 👍👍
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
Salute Police, Military and Paramilitary 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
@muruganranganathan7199
@muruganranganathan7199 2 жыл бұрын
I'm from Poonamallee. I have attended meetings conducted by this inspector. He is very friendly person, very hard to see such kind of policeman. Thank you sir, please maintain the same.
@sollarasusuriyakumartv2605
@sollarasusuriyakumartv2605 2 жыл бұрын
தன்னுடைய கடமையை சிறப்பாக ஆட்சியர் காவல் ஆய்வாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@balakrishnanbala4509
@balakrishnanbala4509 2 жыл бұрын
உண்மை sir உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஒருவன் வாழ்கையில் முன்னேற்றம் அடைய படிப்பும் ஒழுக்கமும் ரொம்ப முக்கியம் எனக்கு 38 வயது நான் சரியாக படிக்கவில்லை என்ன தான் வேலை செய்தாலும் என்னால் பெரியதாக முன்னேற்றம் அடைய முடியவில்லை தயவு செய்து இளைஞர்கள் நல்ல படிக்க வேண்டும் படிப்பு தான் நம் கூட வரும்
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 жыл бұрын
காவல்துறை ஆய்வாளர் அவர்கள்க்கு வாழ்த்துக்கள் நன்றி
@karpakaraj4317
@karpakaraj4317 2 жыл бұрын
துனிவேதான் துணை எப்படி வரும் துனிவு வயசுனா சேட்டைகள் செய்யனும் அதுதான் அழகு அடிபட்டதானே பக்குவம் வரும் முடி அவனுக்கு பிமித்த மாதிரி வைத்து கொள்கிறான் 30 வயசுக்கு மேல் நினைத்தாலும் முடி இருக்காது மனசும் இருக்காது சின்ன சின்ன சேட்டைகள்தான் வாழ்க்கையில் அழகான நினைவிகளை உருவாக்குகின்றன எல்லாரும் முதல் மார்க் எடுத்தால் எல்லாருக்கும் அரசு வேலை கிடைத்துவிடுமா கல்வி அறியாமையை போக்கி அறிவையை வளர்த்து துனிவோடு வாழ்க்கையை வாழ்வதற்குதான் தேர்வு எழுதி தேர்ச்சியாக மட்டும் இல்லை அது இருக்கட்டும் சின்ன பசங்களுக்கு அறிவுரை இருக்கட்டும் உங்க காவல் நிலையத்தில் எத்தனை பொறுக்கி காவலர்கள் கட்டபஞ்சாயத்து பன்னுகிறார்கள் னு பாருங்க மாற்றுங்க அடுத்த வேலை சாப்பாட்டுக்கு இல்லாமல் டீ யை குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களிடம் அதிகாரம் படைத்த காவல் பிச்சைகாரர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்த சொல்லுங்கள் அப்பாவிகளை அடித்து கொள்ளும் காவல் பொறுக்கிகள் அரசியல்வாதிகளை பார்த்தால் ஆண்மை இருக்காதா அரசியல்வாதிகள் வப்பாட்டி கூட இருக்க காவல் காக்கும் மாமா பயல்கள்தானே காவல்துறை விபச்சாரிகிட்ட கூட அவ படுத்து சம்பாதித் த காசில் பங்கு கேட்கும் பிச்சைகாரர்கள்தானே காவல்துறை ரோட்ல கடை போட்டு கஷ்டபட்டு குடும்பத்தை நடத்தும் அப்பாவிகளிடம் பிச்சை எடுத்து தின்னும் காவல்துறைக்கு முதல்ல அறிவுறை சொல்லுங்க ஏழுகழுதை வயசாகி தப்புனு தெரிந்தும் செய்யும் இக்வர்களை விட்டுவிட்டு சின்னபசங்களுக்கு சொல்ல வந்துட்டார் துறை நீங்க கை நீட்டுனா இடம் எவ்வளவு துறை
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 2 жыл бұрын
Super 👌👌👌👌💐
@GopiNath-ho9ql
@GopiNath-ho9ql 2 жыл бұрын
ஆய்வாளர் கூறியது 100% உண்மை நன்றி ஐயா..
@svenkatesan7472
@svenkatesan7472 2 жыл бұрын
Correct sir 💐
@gopin9557
@gopin9557 2 жыл бұрын
Super sir... sariyana advice
@jjos9967
@jjos9967 2 жыл бұрын
Great sir 🙏
@stanlysanthosh1563
@stanlysanthosh1563 2 жыл бұрын
தன் பிள்ளைக்கு அறிவுறை சொல்லுவது போல சொல்லுகிறார்... வாழ்த்துக்கள்
@pgk5073
@pgk5073 2 жыл бұрын
Over doing.. Stop nonsense Taking off earning is interference on personal space...poor policing Rest ok
@manisharun1861
@manisharun1861 2 жыл бұрын
ஆஹா அருமை ஐயா இதுபோல் இருக்கணும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் காவல்துறை அதிகாரி அவர்களுக்கு
@PrakashPrakash-zs1eq
@PrakashPrakash-zs1eq 2 жыл бұрын
படிப்பு முக்கியம் தான் ஆனால் படிப்பு மட்டுமே முக்கியம் இல்லை .... 🤝👍
@vcilankumaran1976
@vcilankumaran1976 2 жыл бұрын
நல்ல அறிவுரை. நன்றி!
@karthickprasanna769
@karthickprasanna769 2 жыл бұрын
He is a good soul before a respectable Police Officer ❣️
@MpMadhu
@MpMadhu 2 жыл бұрын
அருமை... காவல் துறையிலும் நல்லவர்கள் இருப்பதற்கு ஐயா அவர்கள் உதாரணம்....
@gpsartsongs5436
@gpsartsongs5436 2 жыл бұрын
This is the best advice to the todays students
@vigneshwarankuchirayar3780
@vigneshwarankuchirayar3780 2 жыл бұрын
தனிமனித சுதந்திரத்திற்கும், சுய ஒழுக்கத்திற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பதே, இது போன்ற செயல்களுக்கு காரணம். காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்
@padmanabhan3025
@padmanabhan3025 2 жыл бұрын
அன்பாக சொன்ன காவல்துறை நன்றி.... இப்படி தான் காவல்துறை அதிகாரி இருக்க வேண்டும்..கண்ணியமான காவல்துறை அதிகாரி👮
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@andaavayirufoodie
@andaavayirufoodie 2 жыл бұрын
உண்மைதான் வாழ்க்கை தத்துவம்
@gokulkannan4759
@gokulkannan4759 2 жыл бұрын
Super, nallathu
@mahendranka2737
@mahendranka2737 2 жыл бұрын
நல்ல ஆட்சி நல்ல முதல்வர் சிறந்த அதிகாரிகள்
@natarajanmechaa3616
@natarajanmechaa3616 2 жыл бұрын
சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டது தெரியாது போல ??
@ramusamyable
@ramusamyable 2 жыл бұрын
நிச்சயமாக, இது உண்மையான அறிவுரை, எடுத்து kattuka, என்னையே, sollallum, நான் BE ECE 2005 அம் முடித்து வெளியே வந்தேன், ஆனால் 2009 நவம்பர் தான் அரியர்ஸ் முடித்து வெளியே வந்து, மிகவும் சிரமப்பட்டு, வெளியே வேலை அவளவு easyaka kedikkaalaa, BE 2nd class தான் ,இருந்தும் 2 years government exams prepare பன்னி ஒரு வழியாக இப்போது CG வேலை செய்து வருகின்றேன்,ஆனால் எனது family கொஞ்சம் அப்பர் middle class என்றதால் தப்பித் கொண்டேன், இதுவே வருமான கம்மியா இருந்த family என்றதால் என்னாகும், இவ்வளவு ஆண்டுக்கு பொறுமை இருக்குமா, கொஞ்சம் சிந்திக்க வேண்டும், அதனால் தயவு செய்து சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி படிக்க வேண்டும்
@karthickmahalingam2377
@karthickmahalingam2377 2 жыл бұрын
பொது மக்கள் மீது இது மாதிரி அக்கறை கொண்ட காவல்துறையும் உண்டு
@thamimbasha4140
@thamimbasha4140 2 жыл бұрын
கோடி வாழ்த்துக்கள் ஐயா, நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். 🙏🏼
@WHITEPAPER2973
@WHITEPAPER2973 2 жыл бұрын
ஐயா படிச்சா மட்டும் எங்க வேலை குடுக்ரங்க gowernment job லஞ்சம் கூடுத்தா தம் தான் வேலை யாம் இந்தியா சரி இல்லை
@pulikutti5328
@pulikutti5328 2 жыл бұрын
Unmai.......💜
@balasubramaniankm7310
@balasubramaniankm7310 2 жыл бұрын
Golden advice, in the interest of students future
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
இது எச்சரிக்கை இல்லை கட்டளை ஒழுங்காக இரு இல்லை விதியில் இருப்பா என்று புத்தி மதி சென்ன காவல்துறைக்கு மிக்க நன்றி 🙏
@saravananraj8019
@saravananraj8019 2 жыл бұрын
What he said is absolutely correct.
@yaseenmr140
@yaseenmr140 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா இது படியில் தொங்கும் அணைத்து மாணவர்கள் களுக்கும் தெரிவிக்கவும் 👌👌👌👌👌👌
@robertd2189
@robertd2189 2 жыл бұрын
காதில் போட்ட கடுக்கனை கழட்டவைத்த ஆய்வாளர் அவர்களுக்கு தமிழக அரசின் விருது வழங்கலாம். வாழ்த்துக்கள் அய்யா. நன்றி
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 2 жыл бұрын
கடுக்கனை பறித்த காவல்துறை ...
@rakeshpupg7237
@rakeshpupg7237 2 жыл бұрын
உன்மை
@K.Selina
@K.Selina 2 жыл бұрын
More than a policeman he should have been a responsible dad that made him spk like this
@suthakarguru6298
@suthakarguru6298 2 жыл бұрын
எல்லா போலீஸ்காரர்கள் இப்படி இருப்பதில்லை . அறிவுரை கூரிய அண்ணனுக்கு நன்றிகள் மற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍🏻🎉
@muruganviknesh487
@muruganviknesh487 2 жыл бұрын
மாணவர்களை திருத்திவிட்டால் எதிர்காலத்தில் பலகுற்றங்கள் தடுக்கப்படும்.
@manipk55
@manipk55 2 жыл бұрын
மிகவும் மேன்மையான செயல்! வாழ்த்துக்கள் அய்யா. போலீஸ் சீருடையில் ஒரு ஆசிரியர்.💐💐💐
@teddywinters9296
@teddywinters9296 2 жыл бұрын
Give this person a great round of applause
@abdulwaheetm8700
@abdulwaheetm8700 2 жыл бұрын
மாணவர்களுக்கு நல்ல அறிவுரை சொன்ன காவலர் அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்
@venkatmylai5734
@venkatmylai5734 2 жыл бұрын
Is there any rules like men should not wear studs ? Who is he to tell him to have a hair style like this or that ? Who is he to moral policing some one? Can the same police do this to women ?
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
அருமைங்க ஐயா.....வாழ்த்துக்கள் 💐💐💐
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,3 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН