ஒடுக்கத்தூர் மகான்: வரலாறு, அற்புதங்கள், வேல் மாறல் ,சித்தர்கள் | விஜய்குமார்

  Рет қаралды 29,951

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

6 ай бұрын

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமாரின் ஆன்மீக உரைகள்:
kzbin.info/www/bejne/qnO6k6ekhKd9rqs
kzbin.info/www/bejne/qXe6XpSHd8Stq5Y
kzbin.info/www/bejne/lXmpZIZ3j9RjnbM
kzbin.info/www/bejne/nZTCq4CAepuWmqs
kzbin.info/www/bejne/h2iriHhuf8t0q9ksi=Mj9wPyCbi4-JyyCR
Mahan of Odukathur: History, Miracles, Vel Maral, Siddhars | Vijayakumar
#vetriyinragasiyam #murugansongs #murugandevotes #jaffnakovil #bhakthi #aanmegaglitz #murugan #muruganthunai #murugantemple #murugansongs #thirpugal #murugandevotes #negativity #kadan_thollai #kadan_prachanai_neenga #aanmegam
ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார், ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் ஒடுக்கத்தூர் மகான் பற்றிய விரிவான உரையை ஆற்றுகிறார்.
ஒடுக்கத்தூர் மகானின் வரலாறு, முருகன் அருள், கிருபானந்த வாரியார் பங்களிப்பு, கோவில் அனுபவங்கள், ஒடுக்கத்தூர் மகானின் தரிசனத்தின் தாக்கம், நோய் நீக்கம், குழந்தை பேறு போன்ற அற்புதங்கள் பற்றி விளக்குகிறார்.
வேல் மாறல் படிப்பதன் முக்கியத்துவம், அதன் அனுபவங்கள், ஒடுக்கத்தூர் மகான் கோவிலுக்கு அழைத்த முருகன், சித்தர்களின் தரிசனம், பழனி போகர் சித்தர், திருவண்ணாமலை ரமண மஹரிஷி போன்ற பல விஷயங்களை பற்றியும் விஜய்குமார் பேசுகிறார்.
murugan speech vijayakumar, murugan speech vijaya kumar, murugan speech vijayakumar in tamil.
siddhar varalaru tamil, siddhar varalaru, varahi siddhar peedam, varahi siddhar, kannakkanpatti siddhar varalaru, bogar siddhar varalaru, korakkar siddhar varalaru, pulipani siddhar varalaru, karur siddhar varalaru, kongana siddhar varalaru, kudhambai siddhar varalaru, sivakkiyar siddhar varalar, pambatti siddhar varalarul, idaikadar siddhar varalaru,சக்தி வாய்ந்த வேல் மாறல் மந்திரம்,
****************************************************
BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
Advanced Skill Development Programme for 5-14 Year kids
1000+ Centres | 45 Countries | 20 years
REGISTER HERE: forms.gle/jLmSpFXjx3gc44qd9
Phone: +91- 96770 71444
Website: www.brainobrain.com
KZbin: @brainobraininternational
Facebook: @BrainobrainKids
Instagram: @brainobrain_international
Twitter: @Brainobrain_HO
*****************************************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzbin.info
எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_confirmation=1

Пікірлер: 91
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 6 ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@RamNam-c1y
@RamNam-c1y 6 ай бұрын
நல்லமனிதனிடம்நட்புவைத்தால்.நல்வழியைகாட்டுவான்..இதுபோலபதிவுகளைகேட்டால்.நல்லசிந்தனைவளரும்...கோவை....இரா.விசயகுமார்.ஆசிரியர்க்கு..கோடானநன்றி
@parameswari.glatha8334
@parameswari.glatha8334 6 ай бұрын
என் இளமை காலத்தில் இந்த கோயிலை தினமும் தரிசித்தேன். இப்போது மயிலாடுதுறை யில் வசித்து வருகிறேன். மிகவும் அற்புதமான ஒரு கோயில் 🙏🙏🙏
@malasanjay5774
@malasanjay5774 6 ай бұрын
I regularly visit odugathur mahan tmpl it's divine experience. Now aft knowing history i feel so blessed. Thanks to god . Vijay Kumar Anna ur speech amazing always. Thai poosam next day unga program paarthadhu enaku kidaitha bhagyam. Velum mayilum thunai..
@priyak2454
@priyak2454 6 ай бұрын
I was not having job from so many years, last pornami I visited this temple, before this poornima I got job....murugar arul🙏
@abhisheks8133
@abhisheks8133 3 ай бұрын
Jai odakathur mahan swamigal. Kaapadi guruve
@vinchiru
@vinchiru 2 ай бұрын
Which temple pls tell address
@veerakumarm7220
@veerakumarm7220 6 ай бұрын
_🐓சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை_ _சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை 🙇‍♂️_
@SekarSekar-yp8tt
@SekarSekar-yp8tt 6 ай бұрын
After your speech now i am very close to Lord murugan
@sasikalaramesh7812
@sasikalaramesh7812 6 ай бұрын
திருத்தணியில் உதித்தருலும் ஒருத்தன்மலை விருத்தனென உளத்தில்உரை கருத்தன்மயில் நடத்துகுகன்வேலே🌺🌺
@shakthivel.p495
@shakthivel.p495 6 ай бұрын
முருகன் துணை
@F2P372
@F2P372 6 ай бұрын
எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏
@RajathiRajathi-c6z
@RajathiRajathi-c6z 6 ай бұрын
வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏 நன்றி அண்ணா 🙏🙏💐💐
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@padminithiagharajan7741
@padminithiagharajan7741 6 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 6 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி,சகோதரா தங்களின் ஞான உரை கேட்க கேட்க தெவிட்டாத தேன் சுவை போல் இருக்கிறது, வாழ்க வளமுடன், தொடரட்டும் தங்கள் பணி, நன்றி.
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 6 ай бұрын
Neenga sollum thagavalgal book aga pathividavum sir🙏
@F2P372
@F2P372 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤❤❤❤
@chandrushekar1150
@chandrushekar1150 6 ай бұрын
ஓம் சரவண பவா விஜி அண்ணா ரொம்ப நன்றி இன்னும் உங்கள் அருமையான குரலில் நிறைய சித்தர்கள் பற்றி பதிவு போடுங்கள் ஓம் சரவண பவா
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 6 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 6 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@meenapenny17
@meenapenny17 6 ай бұрын
Super speech murugan thunai
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 5 ай бұрын
நன்றி சகோ, உங்கள் பதிவு மூலம் மகான் ஒடுக்கத்தூர் ஐயா பற்றி கேட்டறிந்து அந்த ஜீவ சமாதி செல்ல ஆர்வம் வந்தது. சென்ற வாரம் அங்கே, குடும்பத்தோடு செல்லும் மகா பாக்கியம் கிடைத்தது. ஒடுக்கத்தூர் ஐயா🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@thamotharan2946
@thamotharan2946 6 ай бұрын
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@gokilavani1559
@gokilavani1559 6 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
@renukak573
@renukak573 6 ай бұрын
I was born and bought up in Bangalore, I love this temple a lot. My childhood memories reside there. Remember walking to this temple from home along with Amma and Appa. It has very nice vibe. This is even when I was as child without knowing any details behind it. Even today I love tooo go there if I am at Bangalore.
@sandhyajanu5780
@sandhyajanu5780 6 ай бұрын
I feel like going to this temple. Whether it will happen
@renukak573
@renukak573 6 ай бұрын
@@sandhyajanu5780 Try pannuga, kandipa poveenga…it’s in heart of the Bangalore city.
@VinothKumar-zv1cu
@VinothKumar-zv1cu 6 ай бұрын
அடீயேனுக்கு போன குருபூர்ணிமா அன்று தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது. இந்த ஆலயத்தில் இன்னும் இரண்டு மகான்கள் ஜீவ சமாதிஅடைந்துள்ளனர். ❤❤❤
@veni-pe7do
@veni-pe7do 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 2 ай бұрын
Om muruga potri
@KiranKumar-kg3qh
@KiranKumar-kg3qh 4 ай бұрын
I stay next to that temple... started going
@karthikeyanthirunavukkaras4729
@karthikeyanthirunavukkaras4729 16 күн бұрын
🦚ஓம் சரவணபவ🙏
@muruganm9702
@muruganm9702 6 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி முருகய்யா உங்களது அருள் என்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்🙏🙏
@JoJo-jt9xs
@JoJo-jt9xs 6 ай бұрын
Unmai thn sir
@Mari-ix4vd
@Mari-ix4vd 6 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்....❤
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 6 ай бұрын
Om. muruga. potri. 🙏🙏
@sakthidhanam4894
@sakthidhanam4894 5 ай бұрын
என் அப்பா திருச்செந்துர் முருகனுக்கு அரோகரா
@welcomestar2034
@welcomestar2034 4 ай бұрын
I am from Bangalore This tample opposite side Tiruvalluvar silai u can visit .
@srikeerthana7555
@srikeerthana7555 6 ай бұрын
ஐயா நான் வேல் மாறல் பாராயணம் செய்து வருகிறேன் ‌என்வாழ்வில்‌பல அற்புதங்களை‌. செய்து வருகிறார்
@kavithakavi5695
@kavithakavi5695 6 ай бұрын
Pls visit Trichy Rpt Brother. I'm under Yoga Jhana Sithar Om Sri Raja Yoga Guru.
@rajaramn9974
@rajaramn9974 4 ай бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி 🙏
@sandhyajanu5780
@sandhyajanu5780 6 ай бұрын
True sir.only admikam can give full happiness
@jayanthikantharajan9314
@jayanthikantharajan9314 6 ай бұрын
Sir u look like odukathur swamy 🙏
@poornivelu
@poornivelu 6 ай бұрын
Guruve Saranam 🙏 Have started to recite Velmaaral since Panguni Uthiram took sankalpam to chant 48 days Anna.. Became addicted to your speech sago 👍 All your videos are useful 🙏 Lord Muruga is talking to me through you 🙏 First time I’m hearing about this Mahaan sago .. Sarvam Murugaarpanam 🙏
@jamunasathish98
@jamunasathish98 4 ай бұрын
Om muruga potri🙏🙏
@girijanarayanan1700
@girijanarayanan1700 6 ай бұрын
Well explained. Very interesting and useful information. Thank you for posting. Om Saravana Bhava 🙏🙏🙏
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 6 ай бұрын
எல்லாம் அவனே 🙏🙏🙏🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 5 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam ❤
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 6 ай бұрын
ஓம் முருகா போற்றி
@sridharan1967
@sridharan1967 4 ай бұрын
Thanks for sharing 🙏
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 4 ай бұрын
🦚வடபழனியில் அமர்ந்து வேல் மாறல் மந்திரத்தை சொல்வதானால் நடக்கும் அதிசியம்.! - kzbin.info/www/bejne/qnO6k6ekhKd9rqs
@sasikalaethiraj7209
@sasikalaethiraj7209 6 ай бұрын
🙏🙏🙏Om Saravana Bhava
@monishareddy8027
@monishareddy8027 6 ай бұрын
♥️✨om Saravana bhava namaha ♾️💯
@ElumalaiMalai-x7l
@ElumalaiMalai-x7l 6 ай бұрын
Murugaaaaaaaa........
@rithinbb
@rithinbb 6 ай бұрын
Aarumugam arulidum anudhinamum erumugam❤❤❤❤❤❤❤❤❤❤
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 4 ай бұрын
குன்றக்குடி முருகனின் சிறப்புகளும் பெருமைகளும்..! - kzbin.info/www/bejne/sIPbfH-adqxmY6csi=JxGhLZ2a7IA2tCWX
@sankarasubramaniyan4875
@sankarasubramaniyan4875 5 ай бұрын
ஐயா வணக்கம்! உங்களை நேரில் பாக்கனும் எப்படி பார்ப்பது?
@mangaiasokan1877
@mangaiasokan1877 6 ай бұрын
ஓம் சரவணா பவ
@Ananthi13
@Ananthi13 6 ай бұрын
முருகா மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பா🙏🙏🙏🙏🙏🙏
@umaabhi1833
@umaabhi1833 6 ай бұрын
12.25 💯💯💯💯💯 correct 🙏🙏🙏
@KokilaDevi-ie2zb
@KokilaDevi-ie2zb 6 ай бұрын
தமிழ்நாட்டிலிருந்து தற்போது பெருமான் பெங்களூர் 1 மணி நேர தூரத்தில் என்னை குடி வைத்துள்ளார். தேடி போய்விட்டு இரவு 7.30 மணிக்கு மேல் பேருந்து இல்லை. அல்சூரிலேயே வணங்கி விட்டு திரும்பி விட்டேன். சிவாயநம.
@rajeswarib7897
@rajeswarib7897 6 ай бұрын
Om muruga
@maneeshraji805
@maneeshraji805 6 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@kadambansk3848
@kadambansk3848 6 ай бұрын
💐💐💐🙏🙏🙏
@srinathuthay938
@srinathuthay938 6 ай бұрын
@rajkamal3006
@rajkamal3006 6 ай бұрын
Om saravana bhava 🦚
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 6 ай бұрын
Sir, please don't mind, mahan face your face, looks same
@bennarikarthi3103
@bennarikarthi3103 6 ай бұрын
என் கனவில் கடவுள் முருகன் வந்தார் என் மீது கல் எறிந்துவிட்டு சென்றார். ஒரு வாரம் கழித்து அற்புதம் நடந்தது. ஓம் முருகா 🙏🙏
@chandrushekar1150
@chandrushekar1150 6 ай бұрын
என்ன அற்புதம் என்று பதிவிடுங்கள்
@vinchiru
@vinchiru 2 ай бұрын
Wat happened
@sathesatheesh3475
@sathesatheesh3475 6 ай бұрын
🏵️ 🙏 🙏 🙏 🏵️
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@umapillai6245
@umapillai6245 4 ай бұрын
Vetri vel muruganukku harohara
@murugadass5537
@murugadass5537 6 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@jeyasomu9100
@jeyasomu9100 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@yugadev669
@yugadev669 4 ай бұрын
Video starts at 3.19
@armour8736
@armour8736 6 ай бұрын
Born n bought in bangalore was not aware of temple 😢
@indiraindira8188
@indiraindira8188 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@punitlatha
@punitlatha 6 ай бұрын
Vijay Kumar anna muruga Perumal ennudaiya valkaiyil Say the😂 arputhangal ungali dam solla vendum number please
@rajeshezhil9741
@rajeshezhil9741 6 ай бұрын
Avaruku odugathur Magan yendru name yepadi vanthathu avaruku
@priyak2454
@priyak2454 6 ай бұрын
He was before in odugathur, since he came from that place...ayya was called so.
@SaranyakumarKumar-o4f
@SaranyakumarKumar-o4f 6 ай бұрын
Pazhani malai muruganukku arogara
@murugesankm7158
@murugesankm7158 6 ай бұрын
🙏🦚🌹🙏
@meenapenny17
@meenapenny17 6 ай бұрын
Makilvidhu makil
@Sailathafeli4655
@Sailathafeli4655 5 ай бұрын
Naan kaavi vetti kattitu koila yaar irunthalum sithar nu nenachi kaalula vilunthuruven😂
@Sailathafeli4655
@Sailathafeli4655 14 күн бұрын
Naanum than
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН