ஒன்றுமில்லாமலே நின்ற என்னை | Onnumillaymayil Ninnumenne | Ontrumillaamalay |New Tamil Christian Song

  Рет қаралды 7,331,147

Tamil Christian Devotional Songs

Tamil Christian Devotional Songs

Күн бұрын

[𝑵𝒐𝒕𝒆: 𝑷𝒍𝒆𝒂𝒔𝒆 𝒑𝒍𝒖𝒈 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒅𝒑𝒉𝒐𝒏𝒆𝒔 𝒇𝒐𝒓 𝒂𝒏 𝒆𝒏𝒉𝒂𝒏𝒄𝒆𝒅 𝒂𝒖𝒅𝒊𝒐 𝒆𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆!]
Subscribe Now: bit.ly/2mfU9Z8
🔔 𝐆𝐞𝐭 𝐚𝐥𝐞𝐫𝐭𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐰𝐞 𝐫𝐞𝐥𝐞𝐚𝐬𝐞 𝐚𝐧𝐲 𝐧𝐞𝐰 𝐯𝐢𝐝𝐞𝐨. 𝐓𝐔𝐑𝐍 𝐎𝐍 𝐓𝐇𝐄 𝐁𝐄𝐋𝐋 𝐈𝐂𝐎𝐍 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐚𝐧𝐧𝐞𝐥! 🔔
The Song "ONTRUMILLAAMALAY NINTRA YENNAI" is the Tamil Version Of the Famous Christian Song "Onnumillaymayil", Sung By Kester.The Song written by Dr.A.Pravin Asir, composed by Nelson Peter and sung by Maria Kolady. We hope you enjoy the song and share it with others..
For The Karaoke : • ஒன்றுமில்லாமலே நின்ற எ...
For Most Popular Tamil Christian Songs : • Entha Kalathilum | Adh...
Best Tamil Christian Songs : • Super Hit Tamil Christ...
__________________________________
♫ Song Details ♫
__________________________________
♪ Song Name : Ontrumillaamalay Nintra Yennai
♪ Singer : Maria Kolady
♪ Original Lyric : Manoj Elavumkal
♪ Tamil Lyrics : Dr.A.Pravin Asir
♪ Music : Nelson Peter
♪ Keyboard Programmed & Arranged : Manu Ephrem
♪ Final Mix and Masterd by - Nishanth B.T
♪ Editing/DI : Allen Saji ( Zion Classics )
♪ DOP : Jobin Kayanad
♪ Subtitile : Dr.A.Pravin Asir
♪ Studios : Freddy's Audio Garage,Music Lounge Chennai,NHQ Kochi
♪ Produced By : Jino Kunnumpurath
♪ Banner : Zion Classics
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2021 Zion Classics
__________________________________
♫ Available On ♫
__________________________________
Amazone Music :- amzn.to/3mc5why
i-Tunes :- apple.co/3olMeYM
Spotify :- spoti.fi/34kdoY6
Jio Saavn :- bit.ly/3bJCpg1
Google Music :- bit.ly/2TggyWH
WYNK :- bit.ly/2HuXmla
KZbin Music : rb.gy/ikcqy
________________________
♫ Lyrics ♫
________________________
(ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு) - 2
(இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2.
1. (போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே) - 2
(உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்) - 2.
தெய்வ அன்பு என்ன உன்னதம்.
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
2. (ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே) - 2
(தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே) - 2
தேவன் தானே என் அடைக்கலம்.
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
(இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
______________________________
For more videos visit:-
______________________________
Website : www.zionclassic...
Facebook : / zionclassics. .
Twitter : / zionclassics
Google Plus : plus.google.co....
KZbin:-
www.youtube.com...
www.youtube.com...
If you are interested in publishing your songs through our channel
Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 4862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
© 2021 Zion Classics
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
tamil christian songs
christ songs tamil
john jebaraj songs
kristen songs tamil
tamil christian padal
tamil christian songs in tamil
tamilchristian songs
tamil christian songs lyrics
tamil christian worship songs
christian new song tamil
christian old songs tamil
christian padal
christian rc tamil songs
jesus padalgal
jesus song in tamil
jesus song tamil song
jesussongtamil
john jebaraj new songs
john jebaraj songs in tamil
praise and worship songs in tamil
rc christian songs in tamil
tamil christian hymns lyrics
tamil christian jesus songs
tamil christian lyrics
tamil christian praise and worship songs
tamil christian songs lyrics in tamil
tamil christmas song
tamil worship song
christian devotional songs tamil
tamil christian songs mp3
famous christian songs in tamil
all christian songs in tamil
catholic christian songs in tamil
catholic tamil christian songs
christava padal
christian karaoke songs tamil
christian latest songs in tamil
christian melody songs in tamil
christian padal tamil
christian ringtones tamil
christian song status tamil
christian song tamil new
christian song tamil video
christian songs john jebaraj
christian songs tamil download
cristensong tamil
csi christian songs tamil
easter songs tamil
gospel songs tamil

Пікірлер: 9 400
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
꧁ Tʜᴀɴᴋs ᴛᴏ ᴜ ᴀʟʟ ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ ᴛʜɪs Hᴇᴀʀᴛғᴇʟᴛ Sᴏɴɢ. GOD ʙʟᴇss ᴜ ᴀʟʟ. Pʟs sᴜʙsᴄʀɪʙᴇ ᴀɴᴅ sʜᴀʀᴇ ᴛᴏ ᴏᴛʜᴇʀs ꧂ 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@isaacnikhil4128
@isaacnikhil4128 3 жыл бұрын
Brother please share lyrics in English
@Amazingworld-rm9jz
@Amazingworld-rm9jz 3 жыл бұрын
Very nice 🎵🎵🎵
@viswaleo2625
@viswaleo2625 3 жыл бұрын
Very nice 👌 song.enimaiyanna kural..thevanuku isthothiram
@rajamano1008
@rajamano1008 3 жыл бұрын
Thanks Jesus Amen
@rajamano1008
@rajamano1008 3 жыл бұрын
God bless you
@chandrubabu8108
@chandrubabu8108 2 жыл бұрын
நான் இலங்கையில் இருந்து சுதா எனக்கு அம்மா அப்பா யாருமே இல்லை அக்கா நான் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறேன் ஒழுங்கான வீடு கூட இல்லை உங்கள் பாடல் என்னைப் மிகவும் அழகான வைக்கும் அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்பேன் எனக்காக ஜெபிப்பிங்களா
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi We will pray Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@edisonedison7491
@edisonedison7491 Жыл бұрын
Enaku elarum irunthum na anathayatha iruka
@ebzibalio9002
@ebzibalio9002 Жыл бұрын
இலங்கையில் எந்த இடம் சகோதரா
@yosuvaa4055
@yosuvaa4055 Жыл бұрын
Don,t worry Jesus Christ with you
@derrick6335
@derrick6335 Жыл бұрын
கர்த்தர் ஆறுதல் தருவார்
@NavomiNavomi-vx2rk
@NavomiNavomi-vx2rk 7 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@AaseerCookingChannel
@AaseerCookingChannel Ай бұрын
@JesusChristMummy-m4l
@JesusChristMummy-m4l 3 күн бұрын
❤🎉 ​@@AaseerCookingChannel
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
கணவரை புற்றுநோயால் இழந்து நானும் எனது குழந்தையும் அனாதையாகி விட்டோம்.எனது குழந்தைக்கு இரண்டு வயது தான் ஆகிறது. ஆதரவற்ற நிலையில் நானும் எனது குழந்தையும் உள்ளோம். எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JeffJenishJerlin
@JeffJenishJerlin Ай бұрын
Don't worry sister. God always with you❤we will pray for you❤
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
Thank you so much please pray for me 🙏🙏🙏🙏
@gnanaprakasam7388
@gnanaprakasam7388 Ай бұрын
அவர் இருக்கும் வரை நீங்கள் அனாதை இல்லை
@muthukirushnansritharan-st2qq
@muthukirushnansritharan-st2qq Ай бұрын
Sister god ungala nadaththuvar,pray panram, kavala padathenga,pillaikkaka happy a irunga please 🙏 ❤❤
@gowrimanohari-cj6mn
@gowrimanohari-cj6mn Ай бұрын
Kadavual uingalaye ashirvathipar
@SujinShaji-c8i
@SujinShaji-c8i 2 ай бұрын
பாலுட்டும் குழந்தை தாய் கூட மறக்கலாம் படைத்தவர் நீர் என்னை மறப்பதில்லை நன்றி இயேசப்பா
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@anthonyrajsanthi8302
@anthonyrajsanthi8302 19 күн бұрын
என் பெயர் சாந்தி நான் அரவக்குறிச்சி இருக்கிறேன்.நான் கடந்த 3 மாதங்களாக எனது வாழ்க்கையில் ஒரே போராட்டம் இன்று காலை தான் இந்த பாடலை கேட்டேன் எனது மனதில் அவ்வளவு சந்தோஷம்.திரும்பத் திரும்ப கேட்டு கொண்டு இருக்கிறேன்.என்அப்பா இயேசு கிறிஸ்துவிற்கு நன்றிகள் பல.🎉❤❤❤
@edwinbabu8582
@edwinbabu8582 7 күн бұрын
நானும் அரவக்குறிச்சி தான் சகோதரி
@sasikumarKrishanan
@sasikumarKrishanan 4 ай бұрын
முதல் முறையாக கேட்கும் போது அழுகை வந்துவிட்டது ஆண்டவரின் பேரன்பு போல இந்த உலகில் எதுவும் இல்லை சகோதரி உங்கள் குரல் மிகவும் அருமை
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 4 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@DebiMega
@DebiMega Ай бұрын
😢
@Rajima-be8nb
@Rajima-be8nb 3 ай бұрын
உம்முடைய தயவிலும் கருணையிலும் தான் இன்னும் உயிர் வாழ்கிறேன் நன்றிகள் 16, 00000நன்றிகள் ஏசுவே என் அப்பா நீங்கள் தான் ஏசப்பா 🙏🙏
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@sblawrence5764
@sblawrence5764 2 ай бұрын
உம் சொந்தமாக்கவே மாற்போடு அனைக்கவே❤🎉🎉😢😢😢😢😢நன்றி இயேசுவே
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
எனக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. என் கணவரை‌‌ ஆறு மாதங்கள் முன்பு புற்றுநோயால் இழந்து விட்டேன். ஒரு வருடம் கடுமையான போராட்டம் ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை. தற்போது நானும் எனது குழந்தையும் அனாதையாகி விட்டோம். என் குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறது.எல்லோரும் எனக்காக ஜெபம் பண்ணுங்க please
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you and your child 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@rajeshselvaraj635
@rajeshselvaraj635 2 ай бұрын
God bless you sister.He will never leave you alone ❤
@sahayateslin4040
@sahayateslin4040 2 ай бұрын
Offer everything in the hands of the Lord.He will take care
@ruthdaris8529
@ruthdaris8529 2 ай бұрын
நீங்கள் அனாதை இல்லை... அப்பா (இயேசப்பா) உங்க கூட இருக்காங்க...கைவிட மாட்டாங்க
@AustinRyan-mt1sc
@AustinRyan-mt1sc 2 ай бұрын
Yesaappa feel pannathinga sister jesus always with. Don't feel. Oneday yu will meet your husband in heaven.
@AnneJenifer
@AnneJenifer 4 ай бұрын
மனம் நொந்த தருணங்களில் ஆறுதல் தரும் வரிகள்....ஆமென் இயேப்பா
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 4 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jagadesh96
@jagadesh96 Ай бұрын
இயேசுவே எனக்கு என்ன தேவை என்பதை நீர் அறிந்திருக்கிறார் ஆமென்.
@jeevithagvm1246
@jeevithagvm1246 Жыл бұрын
கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்👑
@AlexaAlexa63
@AlexaAlexa63 7 ай бұрын
Amen ❤😊
@Shalini-l7t
@Shalini-l7t 6 ай бұрын
Yes❤️‍🩹🫂🥺✨
@PaulPaul-wf3it
@PaulPaul-wf3it 5 ай бұрын
இந்த நல்ல தெய்வத்திற்கு நான்..என்ன செய்து நன்றி சொல்வேன். எத்தனையோ நாமங்கள் இருந்தாலும் இயேசுவின் நாமமே உயிருள்ள நாமம்..
@JoshuJoshu-v8e
@JoshuJoshu-v8e 4 ай бұрын
Amen Amen God bless you 😢
@KethisvaranArumukamkethi-tc8mk
@KethisvaranArumukamkethi-tc8mk 4 ай бұрын
Amen
@helenhelenrani1870
@helenhelenrani1870 3 ай бұрын
தினமும் பல முறை கேட்டு, அழுகிறேன், யேசப்பா அன்பை எண்ணி, உயிர் உள்ள பாடல் வரிகள் (போன நாட்கள் தந்த வேதனைகள் உன்னன்பு தான் என்று அறியவில்லையே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏)
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@rekhak7129
@rekhak7129 3 ай бұрын
Same here 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o 3 ай бұрын
God with you us me God blessings you us me
@NaveenMathesh-zs5nq
@NaveenMathesh-zs5nq 3 ай бұрын
Same to you
@johnsinnappan
@johnsinnappan 3 ай бұрын
இந்த அன்பு தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி செய்வேன்!...
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@S.victorS.victor
@S.victorS.victor Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது மிக அருமையான பாடல்
@Harshakarthick847
@Harshakarthick847 6 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது இயேசப்பா நம் மிது வைத்து இருக்கும் அன்புக்கு அளவு இல்லை என்னிடம் ஓன்று இல்லை ஆனாலும் இதுவரை என்னை வழிநடத்துகிறா இயேசு கிறிஸ்துவின் அன்பு நன்றி என் ஜிவன் உள்ள வரை ஆன்டவரையே துதிப்பேன் இந்த பாடல் பாடின உங்களையும் உங்கள் குழுவினரையும் ஆன்டவர் ஆசிர்வதிப்பார் அமென் 🙏💯👍
@KethisvaranArumukamkethi-tc8mk
@KethisvaranArumukamkethi-tc8mk 4 ай бұрын
❤❤❤❤❤
@பாரம்பரியநாயகன்
@பாரம்பரியநாயகன் Жыл бұрын
நமக்காக அவருடைய ஜீவனைக் கூட கொடுத்தாரேஎன்ன ஒரு உன்னதமான அன்பு
@jesaijes9948
@jesaijes9948 Жыл бұрын
தன்னந்தனிமையிலே மனமுடைந்து போகையிலே........உம் ஜீவனைக் கொடுத்து இரட்சித்தீரே..........தேவன் தான் (நீர் தான்) என் அடைக்கலம்🫂🫂🫂🙏🙏🙏🙏🙏
@sumisuresh9881
@sumisuresh9881 Ай бұрын
Sothiram appa kudumbathil samadhanam vendum appa
@எங்கள்தமிழ்-ப8ழ
@எங்கள்தமிழ்-ப8ழ Жыл бұрын
ஒன்றுமில்லை ஆனாலும் அவர் என்னை நேசிக்கிறார் அதுதான் என் அன்பு இயேசு கிறிஸ்து ❤❤❤❤❤❤❤❤❤❤
@VIJAYAVIJAYA-vo2hc
@VIJAYAVIJAYA-vo2hc Жыл бұрын
5:45
@VIJAYAVIJAYA-vo2hc
@VIJAYAVIJAYA-vo2hc Жыл бұрын
6:01
@gudalurnilgiri6238
@gudalurnilgiri6238 Жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் அழுகை வருகிறது...🤰
@priyapriya2512
@priyapriya2512 Жыл бұрын
Yes
@cmmchurchSurulacodebyPrCJeyasi
@cmmchurchSurulacodebyPrCJeyasi 2 жыл бұрын
எந்தன் பெரும் குறைகள்கண்டும் என்னை நேசிக்கும் இயேசுவின் அன்பு
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@mexwellmexwell3851
@mexwellmexwell3851 17 күн бұрын
இந்த பாடலை கெக்காத நாள் இல்லை ❤❤❤
@jothilakshmi8881
@jothilakshmi8881 9 ай бұрын
🙏 என் கணவர் கை விட்ட நிலையில்இரண்டு என் பிள்ளைகள்... அம்மா..அக்கா ... அக்கா மகள்.இவர்களை எல்லாம் பார்க்க வேன் டும். அந்த சூழ்நிலைஇல்இருந்த என்னை கர்த்தர் சேர்த்து கொண்டார். ஆமென்... எங்கள் குடும்பத்து காக ஜெபிபிற்கால சிஸ்டர். இது வரை எங்களை நடத்தும் தேவா தி தேவனுக்கு கோடி நன்றி ❤🌹🙏 இனியும் நடத்துவர் ஆமென் அல்லேலூயா 🌹🙏
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o 3 ай бұрын
God with you us me deva jabez anbu anbu anbu anrum deva jabez anbu anbu anbu God with you us me
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 3 жыл бұрын
அழுதுவிட்டேன் திரும்ப திரும்ப கேட்கிறேன் தேவ அன்பை உணரச் செய்த ஆவிக்குரியபாடல் அருமையான குரல் god bless Sis
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise the Lord🌸. Iam very glad that this song touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@sharmiladelphinej8808
@sharmiladelphinej8808 2 жыл бұрын
For me too tears rolled on my chéeks
@umachandran8289
@umachandran8289 6 ай бұрын
True sister
@Andrew65Soosai
@Andrew65Soosai 3 ай бұрын
😅​@@MegaRusticman
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 3 ай бұрын
Enaku yarum eila entha songs mattum praise the God
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jeyanthyjeevan9927
@jeyanthyjeevan9927 10 күн бұрын
ஆமென், ஆறுதலாக அமைதியாக இருக்கு உள்ளம்,ஆவியானவர்,தந்தை ,வெக்மாஸ்சை,மட்டும் மல்ல,ஒவ்வொரு பிள்ளை களையும் பயன் படுத்துகிறார், நன்றி இயேசுப்பா, ஆமென்
@cmmchurchSurulacodebyPrCJeyasi
@cmmchurchSurulacodebyPrCJeyasi 2 жыл бұрын
அூயிரம் முறைகேட்டாலும் தெவிட்டாத மிகமிகஅருமை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை அருமை மிகமிக.......
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@ashwinraj8108
@ashwinraj8108 2 жыл бұрын
குறைகளை கண்ட பிண்ணும் நெஞ்சோடு சேர்த்த அன்பு இயேசுவின் அன்பு மட்டுமே
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@DineshvaranYogi
@DineshvaranYogi 10 ай бұрын
Onnum illadharvargalku Jesus thunai irupar ......🙏🙏 enakum en yesappa mattumthan thunai...🙏🙏
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@manojk9519
@manojk9519 6 күн бұрын
இந்த பாடல் மிக சிறந்தது ✝️❤
@neelaveni3099
@neelaveni3099 10 ай бұрын
ஆமேன் 🙏🙏🙏🙏🙏 ஓன்றும் இல்லாத என்னை தெரிந்துக் கொண்ட என் அப்பாவுக்கு நன்றி 💖💖💖💖💖💖
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kirubananthan9388
@kirubananthan9388 Жыл бұрын
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு❤
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@Densiya-s9s
@Densiya-s9s 10 ай бұрын
😭😭😭💔 இந்த நல்ல தெய்வத்திற்கு நான் என்ன செய்ய போகிறேன் நன்றி இயேசப்பா
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@nmeena5405
@nmeena5405 27 күн бұрын
இயேசு அப்பா ஒன்றும் இல்லாமல் மலடின்னு சொன்ன உலகில் இயேசு நாமத்தில் என் கர்ப்பகனி ஆசீர்வதிகப ஸ்தோத்திரம்
@snmani3833
@snmani3833 2 жыл бұрын
இந்த உலகத்தில் உள்ள எல்லோர் உள்ளத்திலும் இப்பாடல் சென்றுடைய கார்த்தரை பிராத்தனை செய்கிறேன்....
@jothipaul1831
@jothipaul1831 Жыл бұрын
கர்த்தர் நம்மேல் வைத்த அன்பை என்ன சொல்வதென்று தெரியவில்லை நன்றி பா நன்றி பா நன்றி பா நன்றி பா
@suganthistella7138
@suganthistella7138 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு தெய்வீகம் நிறைந்த padal💞💞
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@rosemalar9851
@rosemalar9851 Ай бұрын
Appa ennala mudiyalla 😭😭😭😭😭😭😭 paaaaa
@vegivegi5084
@vegivegi5084 Жыл бұрын
மனதை உருக்கும் பாடல் இயேசு வே நன்றி
@kumars6224
@kumars6224 3 жыл бұрын
என் அன்பு மகளே கடவுள் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. அழகான குரல்வளம். நன்றி இயேசு ராஜா.
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist🌸
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 жыл бұрын
Amen Amen Amen🙏🙏💓
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 жыл бұрын
Amen Amen🙏🙏💓 praise the Lord amen🙏🙏🙏💓💓 💓💓💓💓💓👏👏👏👏👏👏👏💓💓🙌🙌🙌🙌🙌🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙌🙌🤍
@sureshkumar4889
@sureshkumar4889 10 ай бұрын
நிச்சயமாகவே இந்த ஆராதனை பாடலை கேட்டு தேவன் மகிமையடைந்திருப்பார்.கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்.
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@sundar5491
@sundar5491 19 күн бұрын
நல்ல பாட்டு நல்ல குரல் வளம் இந்த சிஸ்டர்க்கு
@ZIONSTUDIO1957
@ZIONSTUDIO1957 Жыл бұрын
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2 உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2. தெய்வ அன்பு என்ன உன்னதம். இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். 2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம் உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2 தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2 தேவன் தானே என் அடைக்கலம். ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2 உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@ZIONSTUDIO1957
@ZIONSTUDIO1957 Жыл бұрын
Tʜᴀɴᴋs@@DevotionalSongTamil
@KumarKumar-yu1jf
@KumarKumar-yu1jf 9 ай бұрын
❤❤❤❤iverryhappy😊😊😊😊😊😊😊😊😊😊😊😊.
@karpagamsenthil3792
@karpagamsenthil3792 9 ай бұрын
இயேசப்பா உம் அன்புக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்
@thlmmarsyann3372
@thlmmarsyann3372 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annunciation_fc
@annunciation_fc 10 ай бұрын
இயேசுவின் முக வெளிச்சத்தை நான் நேரில் பார்துள்ளேன் இயேசு மிகவும் அன்பானவர்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@rameshmahesh1362
@rameshmahesh1362 8 ай бұрын
Q
@ibrahimjayaraj-sm2ps
@ibrahimjayaraj-sm2ps 5 ай бұрын
Wow.... வாழ்த்துக்கள் (சொர்க்கம் போனால் தானே முடியும் எப்படி.....)
@annunciation_fc
@annunciation_fc 4 ай бұрын
மூன்று நாள்அதிகமான அன்போடு கண்ணீரோடு நினைத்து கொண்டிருந்தேன் இயேசுவை. மூன்றாம் நாள் மூன்று மணி கங்கு ஜன்னல் ஓரத்தில் என் பையன் இருந்தான் அப்போது அவன் முகத்தை ஜன்னலுக்கு நேராக நிமிர செய்தது அங்கு பய ங்கர வெளிச்சத்தோடு இரண்டு சிறகுகள் தெறிந்தது என்று சொன்னான் அப்போது எனக்கு மூடி இருந்த கதவின் இடையில் பயங்கர வெளிச்சத்தோடு என் பிள்ளை மூல மாக என்னோடு பேசினார் அம்மா உங்க மேலேயும் எம்மேலேயும் கடவுளுடைய கிருபை இருக்கு என்று.இயேசுவுக்கே புகழ்.
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o 3 ай бұрын
Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 yes daddy Jesus King 🤴 blessings us you me
@r.mathipananmathi3391
@r.mathipananmathi3391 Жыл бұрын
சகோதரி இயேசு கிருஸ்துவ கிருபை உண்டாவதாக ,💖பாடலை கேட்டுக்கும் ஒவ்வொரு முறையும் ஆண்டவரை உணருகிரேன்,🙏 இந்த பாடலை தந்த தேவனுக்கு ஸ்தோதிரம்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@gayathrig7712
@gayathrig7712 2 ай бұрын
Yesterday night sleeping la இந்த வார்த்தை காதில் கேட்டு கொண்டே இருந்தது, ippom இந்த song ketkkum போது அழுகை தாங்க முடியல, அவருக்கு என்ன நன்றி சொல்லுவேன் என்று thiriyala , நன்றி இயேசப்பா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@rajivgandhi4654
@rajivgandhi4654 Жыл бұрын
பாடலை எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் உருகி கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது
@lillydafhnie2650
@lillydafhnie2650 Жыл бұрын
மலையாளம் பாடல்.. அருமை. நன்றி மொழி பெயர்த்தவருக்கு
@plaveenadorairaj2501
@plaveenadorairaj2501 4 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்❤❤❤❤
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 4 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@sathishpeter7487
@sathishpeter7487 18 күн бұрын
தேவரீர் நீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🙇🏻‍♂️🙇🏻‍♂️
@estherglory1053
@estherglory1053 Жыл бұрын
இறைவனின் அன்பு பெரியது
@josepinjulietm794
@josepinjulietm794 2 жыл бұрын
தன்னந்தனிமையிலே மனமுடைந்து போகையிலே😔🥺 .... உம் ஜீவனைக் கொடுத்து இரட்சித்தீரே🤗... தேவன் தானே என் அடைக்கலம்.... ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கடைபிடித்து நடத்தும் பேரன்பு... எந்தன் பெரும் குறைகள் கண்ட பின்னும் ஆஆ.. நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு... 🥰 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்.... எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கிறேன்... 😇😘
@kavithaperseleo8772
@kavithaperseleo8772 2 жыл бұрын
Amen
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
கரம் பிடித்து..
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@holy403
@holy403 2 жыл бұрын
உம்மை போல அன்பு காட்ட இயேசுவை தவிர யாரும் இல்லை , மனதை வருடும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் ஒன்றுமில்லாமல் அனாதையாக நின்ற போது தூக்கி எடுத்து அரவணைத்த தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே. பாடல்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@sambasivam9285
@sambasivam9285 2 ай бұрын
entha padalai kettukonde jebikkum Pothu ean yesappada prasannathai vunarukintren kangalil erunthu kanneer mattume varukintrathu ean appavin anbu miga periyathu 🙏😭
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@John-fx3jj
@John-fx3jj 3 жыл бұрын
அற்புதமான பாடல்வரிகள், இசை, எல்லாம் இனைந்து நல்ல ராகம்-பாடல் பாடிய மகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@janegovender6569
@janegovender6569 2 жыл бұрын
7
@radharamani3086
@radharamani3086 6 ай бұрын
இயேசப்பா என் வாழ்க்கையில ஒன்றுமே இல்லாம இருக்கேன். என் மகளுக்கு ஆரோக்கியம் வேலை வாய்ப்பு இரண்டையும் விரைவில் தந்து ஆசீர்வதிக்க வேண்டுமாய் ஜெபித்து இப்பாடல் கேட்டு மன அமைதி அடைகிறேன்.🙏🙏🙏🙏 இயேசப்பாஎன் ஜெபத்தை கேட்டீர் .கோடான கோடி நன்றி தோத்திரம் என் மகளுக்கு வேலை கிடைத்துவிட்டது. இலண்டனில்)🙏🙏🙏 கர்த்தர் பெரிய காரியத்தை செய்திருக்கிறீர்.
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 6 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@ANUSHIYAA-ye2fs
@ANUSHIYAA-ye2fs Ай бұрын
உம் சொந்தமாக்கவே மார்போடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@Belshi-jsk4
@Belshi-jsk4 4 ай бұрын
En heart eh udaiyuthu indha paadal ketkum podhu.......healing for my depression....... Please pray for me.......கண்ணீர் விட்டு உடைந்து அழும் பாடல்........ 😢😢😢💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@jeniferdheboralravichandra6223
@jeniferdheboralravichandra6223 3 ай бұрын
Sure. May God Heal you completely and Bless You.
@Belshi-jsk4
@Belshi-jsk4 3 ай бұрын
@@jeniferdheboralravichandra6223 tq sis 💖
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@Belshi-jsk4
@Belshi-jsk4 3 ай бұрын
@@DevotionalSongTamil Tq for ur rpy sis
@servantofjesuschrist461
@servantofjesuschrist461 Жыл бұрын
முதல் முறையாக இன்றுதான் இந்த பாடலை கேட்டேன். கர்த்தரின் அன்பை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ❤️
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
Yes bro..
@rajanbrothers9150
@rajanbrothers9150 Жыл бұрын
1: 02 : 2023 இன்று தான் பார்த்துக் கேட்டேன் மிகவும் நன்றாக உள்ளது நன்றி இயேசுவே
@RjudeRjude
@RjudeRjude Жыл бұрын
Arumai
@ANUSHIYAA-ye2fs
@ANUSHIYAA-ye2fs Ай бұрын
இந்ந பாட்டு உங்களுக்கு பிடித்திருந்தா like pannuga
@Tsamuel-oh3ol
@Tsamuel-oh3ol 10 күн бұрын
I'm empty but god with us
@MMugelan
@MMugelan Жыл бұрын
Nice Melody Song ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2 உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2. தெய்வ அன்பு என்ன உன்னதம். இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். 2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம் உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2 தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2 தேவன் தானே என் அடைக்கலம். ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2 உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
@florencekannagi8785
@florencekannagi8785 Жыл бұрын
My son
@JESUSforu316
@JESUSforu316 Жыл бұрын
Tq 🎉
@angeljohn3396
@angeljohn3396 2 жыл бұрын
அழாமல் எப்படி பாடினீர்கள் மகளே மிக மிக அற்புதமான வரிகள் இந்த நல்லதெய்வத்திற்கு நான்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@jansirani4134
@jansirani4134 Жыл бұрын
இந்தப் பாடல் என்னைத் தொட்டது. பாடலின் வரிகள் தேவனுக்கு நன்றி சொல்ல எழுகிறது. God bless you.
@mergin.m6138
@mergin.m6138 25 күн бұрын
(அன்பு )இயேசு அப்பாவின் அன்பை விட இந்த உலகில் எதுவும் இல்லை
@BhuvaneswariBhuvaneswari-lt8rk
@BhuvaneswariBhuvaneswari-lt8rk 5 ай бұрын
I LOVE YOU APPA ❤️ ❤😢😢
@-Jesus_is_lord_
@-Jesus_is_lord_ 4 ай бұрын
இவர் செய்யும் ஊழியம் அனைவருக்கும் தேவை
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 4 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@josephinevijilavijila8844
@josephinevijilavijila8844 2 жыл бұрын
ஆழ்மனதின் துக்கமெல்லாம் நீர் ஏற்றதை நான் அறியேன் என் அன்பே💕 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Sorry jesus
@sabrinaRinu
@sabrinaRinu Жыл бұрын
Nice
@ThankarajPeriyasamy
@ThankarajPeriyasamy 4 ай бұрын
Esappa neenga romba periyavar suvami 😢😢😢😢😢😢😢😢😢😢 l love you appa ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 4 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@KalaiarasiDurairaj
@KalaiarasiDurairaj Жыл бұрын
என் குழந்தை இந்த பாடலை கேட்டு தான் தூங்குகிறாள் தேவனின் அன்பு பெரியது ❤️
@jenijeni1115
@jenijeni1115 6 ай бұрын
❤❤❤
@jenijeni1115
@jenijeni1115 6 ай бұрын
God Bless You 🙏🙏
@arunaar5035
@arunaar5035 Жыл бұрын
தேவனுடைய மா அன்பை ஆழமாய் சொல்லும் பாடல்வரிகள் உயிர்ப்புடன் கூடிய கோரஸ் குரல்வளம் மிக்க நேர்த்தி👌👍🙏
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Aruna, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@Renugaghp
@Renugaghp Жыл бұрын
மனதைதொட்டபாடல் ❤❤❤❤❤❤
@devadeva-v2d
@devadeva-v2d 2 ай бұрын
தேவனின் ஆழமான அன்பை வெளிப்படுத்தும் இனிமையான பாடல்.நன்றி.🙏
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@vinobaboomika4623
@vinobaboomika4623 2 жыл бұрын
Enkum yarum illa 😭😭😭😭 intha song kekkum pothu 😭😭😭 varuthu Amen 🙏🙏🙏🙏🙏🙏
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@girimena5786
@girimena5786 Жыл бұрын
Essapa vida periya sontham ethum illa.. don't say like this...Jesus is inoff ...
@sheelaradhakrishnan2643
@sheelaradhakrishnan2643 Жыл бұрын
Yesappa podhum, don't worry
@josephMary-nn9ys
@josephMary-nn9ys 4 ай бұрын
அழாதீக சகோதரி...😢😢😢
@stanlymohan5821
@stanlymohan5821 4 ай бұрын
Don't worry.yesapaa irukkaaru ❤❤❤❤❤
@paulrajdirector
@paulrajdirector 9 ай бұрын
இந்த பாடலை எழுதிய பால்ராஜ் அவர்களுக்கு.தேவன் இன்னும் அனேக பாடலை தருவார்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@robinjebanese8634
@robinjebanese8634 Жыл бұрын
அருமையான பாடல்...தினமும் கேட்க ஆவலை தூண்டும் பாடல்....அர்த்தமுள்ள பாடல் வரிகள், இசை, singing அருமை...
@thanalatchumyrengasamy1453
@thanalatchumyrengasamy1453 5 ай бұрын
My heart breaking through when I listen this song. Nam THEVAN ellavatrirkum menmaiyana THEVAN.😭😭😭
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 4 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@R.selvaprakash
@R.selvaprakash 3 жыл бұрын
என்ன கொடுத்தாலும் ஈடாகாது என் இயேசுவின் அன்பிற்கு... அழகான பாடல் வரிகள் மற்றும் இசை....
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise the Lord. Iam very glad that this song touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist🌷
@subhalalenodin2319
@subhalalenodin2319 3 жыл бұрын
@@MegaRusticman sita
@fullvido4550
@fullvido4550 3 жыл бұрын
esuraja
@j.santhosh7282
@j.santhosh7282 3 жыл бұрын
I love u Jesus 😍😍😍😍😍
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@annalakshmi117
@annalakshmi117 2 жыл бұрын
Love u daddy🙏🙏🙏ஒன்றும் இல்லாத என்னையும் தேடி நேசிக்க வந்தவரே🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏 என் துக்கங்களை சந்தோஷமாக மாற்றியவர் என் தகப்பன் 🙏🙏என் குறை உமக்கு மட்டும் தான் தெரியும் அய்யா 🙏🙏என்னை தேற்றி வரும் ஆறுதலே🙏🙏🙏 நீர் மட்டும் இல்லை என்றால் நான் மறித்துப் போயிடுவேன் 😭😭😭
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@amalagetcyamala340
@amalagetcyamala340 2 жыл бұрын
Amen
@vasanthakumari6374
@vasanthakumari6374 2 жыл бұрын
Wonderful voice , really amazing & lovely song pleasantful music.meaningful word 👌👌🙌
@martinthomas337
@martinthomas337 2 жыл бұрын
Gcbv Vnx n Vvbzvnvbcjcccvcbj vv Cv fs😍vk nm Ccn😆😆🤣
@titusmahimadhas2158
@titusmahimadhas2158 2 жыл бұрын
Amen
@arokiyarajdeepa532
@arokiyarajdeepa532 Жыл бұрын
என் மகள் பலமுறை இந்த பாடலை பாடி கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று முதல் முறையாக நான் கேட்டபொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இந்த நல்ல தெய்வம் என்ற அடியும்/ இரண்டாவது அடி வார்தையும் என்னை அழ வைத்தது.
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@DevarajK-tk3gf
@DevarajK-tk3gf 11 күн бұрын
Etha padali katka potalam happy erukunu nanachavga like panga i love you Jesus 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊
@Joejoel0805
@Joejoel0805 2 жыл бұрын
மிகவும் அருையான பாடல் ... இறைவா உம்மை விட அதிகமாக யாரும் நேசிக்க முடியாது .. என்பதற்கு சான்றாக உள்ளது இப் பாடல்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@johnjosemokshith
@johnjosemokshith 3 жыл бұрын
இந்த நல்ல தெய்வதிற்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கிறேன் Nice..............
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@innasimuthui7352
@innasimuthui7352 10 ай бұрын
தாய்தந்தைஇல்லாவிட்டால்உயிர்த்த இயேசுஇருக்கிரார் ❤❤❤❤❤❤❤❤❤
@innasimuthui7352
@innasimuthui7352 10 ай бұрын
திலகவதிஇன்னாசி
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 9 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jenijeni1115
@jenijeni1115 6 ай бұрын
Amen❤❤
@writterdineshmedia4653
@writterdineshmedia4653 Ай бұрын
கர்த்தாவே என்னையும் உமது கரத்தில் வைத்து காத்திடும் 🙏🏻🙏🏻
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@suijendiransuijendiran2590
@suijendiransuijendiran2590 8 ай бұрын
எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு இந்த பாடலை கேட்கும்போது மனம் நிம்மதியாக இருகு ஆமென்
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 8 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@blessingringsevent5977
@blessingringsevent5977 3 жыл бұрын
கடவுள் அன்பை ருசித்து ருசித்து கண்ணீரோடு நன்றி சொன்னேன்... உருவாக்கிய உயிர் கொடுத்து பாடிய உங்களை கடவுளின் கரங்களில் காணிக்கை ஆக்குகிறேன்...god bless u all
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist🌷
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@A.Dismal
@A.Dismal 2 жыл бұрын
One of the best song for the day 💯❣️
@aksharab1916
@aksharab1916 2 ай бұрын
Ammaenthapadalkatkumpoluthueneakamellamneethanaappa.amen.thankyoujesus.
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 2 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jayaprakashjayaprakash413
@jayaprakashjayaprakash413 Жыл бұрын
கர்த்தருடைய பாடுகளும் 🙏அன்பும் மகத்தானவை என்று இந்த பாடல் வரிகளில் வெளிப்படுகிறது 🥰 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்👍🙏
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@gnanaraj6060
@gnanaraj6060 3 жыл бұрын
பாடல் வரிகள் அழ வைத்து விட்டது
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Lyricist
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@nx-chatz8532
@nx-chatz8532 3 жыл бұрын
S
@peter54rayappan5
@peter54rayappan5 3 жыл бұрын
Thank you lord
@subanandhini4696
@subanandhini4696 Жыл бұрын
🤗இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன சொல்லி நன்றி 🙏சொல்லுவேன்🤗
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Suba, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@ANUSHIYAA-ye2fs
@ANUSHIYAA-ye2fs Ай бұрын
கேட்க கேட்க ஆசையை தூண்டுகிறது
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@emmanueldevadoss1836
@emmanueldevadoss1836 Жыл бұрын
ஒருமுறை மட்டுமல்ல எப்போது கேட்டாலும் அழுகை வந்து விடுகிறது. பாடல்குழு அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
@vinothkumar5603
@vinothkumar5603 Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது இயேசப்பா என்கூட இருக்குற மாதிரி ஒரு feeling
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Vinoth, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@livenmiracle7772
@livenmiracle7772 Жыл бұрын
கேட்கும் பொழுதெல்லாம் அழுகை வருது சகோதரி.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாரார்.
@DevotionalSongTamil
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@umachandran8289
@umachandran8289 6 ай бұрын
Very true sister I cry a lot. Thanking our Lord form the depths of my heart.
@santhakumar3387
@santhakumar3387 4 ай бұрын
நன்றி அப்பா
@arunvijai9548
@arunvijai9548 3 жыл бұрын
முதல் முறையாக இந்த பாடலை கேட்க்கும்போதே அழுதுவிட்டேன்... என்ன ஒரு குரல் வளம், அதிலும் பாடுகையில் இறை பிரசன்னத்தை உணரும் முக பாவங்கள்... வாழ்த்த வார்த்தை இல்லை.. இந்த நல்ல தெய்வத்திற்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்..... தெரியவில்லை...
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
Praise the Lord. Iam very glad that this song has touched you. Maria is a great talent and a pious singer. She indeed gave life to this song with her soulful ainging. Thanks a lot for all your appreciation and kind words. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist💐
@DevotionalSongTamil
@DevotionalSongTamil 3 жыл бұрын
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 KZbin Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
@vjvinitha6570
@vjvinitha6570 3 жыл бұрын
Tq dad, super akka 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😘😘😘😘😘😘😘😘
@MegaRusticman
@MegaRusticman 3 жыл бұрын
@@vjvinitha6570 Praise the Lord. Iam very glad that this song had touched you. Please share the song to many people so that God's Love is tasted by many. May God bless you abundantly. Your beloved brother-in-Christ, Dr.A.Pravin Asir, Tamil Lyricist
@childofcarmel1143
@childofcarmel1143 3 жыл бұрын
It's my most most Favourite song but malayalam la Kester Sir oda singing ta sema love it
@danielmani875
@danielmani875 3 жыл бұрын
இயேசுவே. ....... ஒன்றும் இல்லை என்றாலும் என் மீது வைத்த உம் அன்பு 🥺🥺😢😢😢😥😥🥺🥺 நன்றி நன்றி நன்றி இயேசு saaaaaaaami
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 67 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,2 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 12 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 15 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 67 МЛН