சித்தருக்கு சித்தர் ஏழாம் படை முருகன் அவதாரம் பெற்றவர் எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் சொன்னவர் எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வீரமற்ற வேகம் கோழைத்தனம் விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்று சொன்னவர் எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க முக்குலத்தோர் வம்சம் வளர்கமுக்குலத்தோரின் ஒற்றுமை என் முதல் கடவுள் எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா 🇧🇹⚔️🔰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KannanKannan-yt9el Жыл бұрын
தேவர் என்றால் அனைவருக்கும் தெரியும் அது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்று யாரையுமே சாதியை சொல்லி அழைப்பது மக்கள் வழக்கம் அது ஒரு மரியாதை ஆனால் தேவர் சாதி மதம் பார்க்காமல் இந்த இந்திய திருநாடு வெள்ளையனின் பிடியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என மனதில் உறுதிபட நினைத்தார் விடுதலை ஏப்படி வெள்ளையனை கெஞ்சி கூத்தாடி அவன் காலில் விழுந்து கேட்பது வாங்குவது அல்ல அக்கிரமமாய் நாட்டை பிடித்த வெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் அதுவே விடுதலை ஏன தேசியவாதியாய் வலம் வந்தார் தேவர்