நான் 2k kid தான் நான் இன்னைக்கு தான் இந்த பாட்ட கேட்டேன் K.j.யேசுதாஸ் அய்யா உமாரமணன் அம்மா ரெண்டு பேரும் அருமையா பாடிருக்காக இன்னைக்கு இந்த பாட்டுதான் மனசுக்குள்ள ஒடிக்கிட்டிருக்கு so,இந்த பாட்டுக்கு addict ஆகிட்டேன்❤
@sssundaram13968 ай бұрын
இனிமையான, கனிவான பாட்டு...மிக மிக அழகாக பாடி உள்ளர்கள் இரு பாடகர்களும்.👌👌
@BoshSubsh19 күн бұрын
Super voice amma
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!! ❤❤❤❤❤
@iravaathan11 ай бұрын
💯
@rajarajan3372 жыл бұрын
Oh my god - What a music , What a Voice - KJY ( also Umaramanan Mam - Underratted Legend)
@hidayhiday395211 ай бұрын
இளையராஜாவால் மட்டுமே இது சாத்தியம்
@ஜெயம்டெய்லர் Жыл бұрын
வாலி அவர்களின் வரிகளா இது அருமையான வரிகள்
@BoshSubsh19 күн бұрын
Super voice sir
@sivasubramanian93132 жыл бұрын
வெளிவராத இசை ஞானியின் படபாடல்
@LakshmiA-sb7th4 ай бұрын
ம்
@paari32 жыл бұрын
வாழ்க தலைவர் இசைஞானியார்
@ravikumar-it9bl2 жыл бұрын
மனக்காயம் ஆற உன் இசையே மருந்து❤️❤️❤️❤️
@smuthumuthu8506 Жыл бұрын
No doubt 😍😍😍😍😍😍😍😍😍
@spvijayaraagavan6554 Жыл бұрын
அவர் பாடல் நாட்டுமே மருந்து ❤
@vigneshr87302 жыл бұрын
மனகாய்ங்களுக்கு அரும்பெரும் மருந்து இப்பாடல்
@iravaathan11 ай бұрын
💯
@Anjalirams.2 жыл бұрын
Exceptionally beautiful song 💕💕💕💕
@manir98432 жыл бұрын
மனதுக்கு இதமாக மருந்து
@parimanansk69412 жыл бұрын
Evergreen and my one of my favourite songs. Thank you Raja sir.
@harishbalaji20032 жыл бұрын
What a Song Raja The Great
@BoshSubsh19 күн бұрын
Rajarajathan❤🎉
@AFasiaAsia Жыл бұрын
அருமையான பாடல்👏👏
@prabhusubramanyam34752 жыл бұрын
இது இசை தேவனின் ஏற்பாடு
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊
@saudilanka7668 Жыл бұрын
Tamil wrong g.. learn and try again g.. please 🙏🙏🙏🙏
@iravaathan11 ай бұрын
Aaha 🥰😍
@saudilanka766811 ай бұрын
All devan not Sivan then???
@prabhusubramanyam347511 ай бұрын
@@saudilanka7668 உனக்கு தெளிவு படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை
@moogambikaiagencies94782 жыл бұрын
Great Mastro 👍
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
🤗🙏🙏🙏😭 ராஜா🤗👉👄 நன்றி ஐயா🌹
@s.subramanianiyers.subrama13052 жыл бұрын
Heard melodies are sweet...un heard are sweeter என்றான் கவிஞன் கீட்ஸ்!!!. Similarly Songs with picturisation are sweet....But songs without picturisation are sweeter!!!!. Mani
@vijayavenkatesan75182 жыл бұрын
Not only the sky till the Universe alive IR sir music Will alive
@skcark1 Жыл бұрын
'Young king' music next level. Melodious.
@neeveenmariahenry51642 жыл бұрын
Beautiful song
@karusamy2524 Жыл бұрын
🌸🌸👌👌🌸🌸SUPER SONG RAJA SIR THANK 🌸🌸👌🌸🌸VALGA VALAMBUDAN 🌸🌸👌🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸ANBEY SIVAM 🌸🌸🌸👌👌👌👌🌸🌸🌸🌸
@LG-yc9rb10 ай бұрын
சூப்பர் சாங் ❤
@suganyaashree2 жыл бұрын
Congratulations on being conferred doctorate sir
@jbr_gaya_32 жыл бұрын
Sweet songs 💕💕💕💕
@vengaiah84162 жыл бұрын
Unreleased movie's lovely song
@dhanasekarr8589 Жыл бұрын
அருமை
@vengaiah84162 жыл бұрын
Lovely song ❤️❤️❤️ for ever ❤️❤️❤️❤️❤️
@Doraemon-r2q8 ай бұрын
சூப்பர் பாடல்
@anthonysamypannerseluam78359 ай бұрын
Uma Ramanan Mam, She Will Be Always In Our Heart, Soulful Singer, Her Voice Will Be Always Immortal, Rest In Peace Maa🙏🏼🎤🎆🎶🌹🎵💐
@lathamanivannan32112 ай бұрын
Romba nalla irrukku intha paadal
@P.MallikaP.Mallika-x2b Жыл бұрын
My favourite song❤️💞
@kramu1351 Жыл бұрын
Super song
@msitaramacharyulu42452 жыл бұрын
Very nice
@murugank61347 ай бұрын
Wow nice 👍
@SwapnaVinod-bt7so Жыл бұрын
Super song KJ is amazing legend ❤❤❤
@praveenmanan99854 ай бұрын
God of music ilayaraja 🙏🙏🙏
@vijaybenit27998 ай бұрын
True love song but great singer SJ yesudas voice
@nachiyaribrahimsha285 Жыл бұрын
Kj. Yesudas sir ever green voice
@AriMaha-mo4cn Жыл бұрын
Super
@MahendranMahi-hk9ph3 ай бұрын
ஐ லவ் யூ இளையராஜா
@aptullas87515 ай бұрын
All daim my fevaraid sang❤😍🥰🙋♂
@KuppuSamy-rr7ee9 күн бұрын
I love this song
@rameshbuvana98628 ай бұрын
Super excited love song
@DeviDevi-zu9pu6 ай бұрын
Vasanth nisesong👍
@dharanikumar8021 Жыл бұрын
Nice,uma, song 🌻🍓💖
@CharudevikaDevika8 ай бұрын
I love song
@RoseParis18082 жыл бұрын
I miss you Sathiyamoorthy Natarajan...this song 🎵 always reminds you 🤩😭🤩😭🤩😭🤩😭🤩
@poonguzhalixiia1788 Жыл бұрын
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்.சூப்பர்.
@swapnavinod5387 Жыл бұрын
So. Super song
@VajayaMarimuthu Жыл бұрын
Isai gani eppavume mass than
@ganesanganes98654 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Ranjanijayachandran45611 ай бұрын
My playlist Palan5
@mariarose91822 ай бұрын
❤🎉
@c.murugavel17302 жыл бұрын
K j yasu dhass Ana super sang
@G.RaajKumaran9 ай бұрын
Gods own asset love.,
@asrinivasan9133 Жыл бұрын
அய்யா வாலி அவர்களே உங்கள் கற்பனையோ கற்பனை.. இதில் தேவன் ஏற்பாடு என்று சொல்லியிருக்கிறீர்கள்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த திரைப்படத்தின் கதா நாயகனின் உண்மையான பெயர் தேவன்,இறைவனுக்கு இன்னொரு பெயர் தேவன்.. வாலி அவர்கள் இந்த தேவன் என்ற பெயரை எவ்வளவு கச்சிதமாகவும் சூசகமாகவும் பயன்படுத்தியுள்ளார்.கதாநாயகன் கதாநாயகிக்கு இந்த ஏற்பாட்டை செய்தது நான் என்று இறைவன் வடிவில் கதாநாயகன் பாடுவது போல அமைந்துள்ளது....
@sargunans667511 ай бұрын
உவமையாக சொல்லிருக்காக
@kramu1351 Жыл бұрын
❤❤❤❤❤
@kraj7009 Жыл бұрын
That is once uppaniya time
@ChezinaVasa-io2gc Жыл бұрын
❤❤❤
@SwapnaVinod-bt7so Жыл бұрын
❤
@Balakrishnan-di5gc6 ай бұрын
Hello Ilayaraja Sir A Small Humble Request To You Sir Entha Song Mattum Any Other Tamil Movieil Implement Seiyyavum
@muhammadrahimbinabdullah98963 ай бұрын
Subtha swarngal from saraswaty creation from mastro illayaraja Sir 🌹 🇲🇾🌹
@SuryaSurya-qy3rm Жыл бұрын
Ithuthantheavanearpadu
@SangeethaSangee-d4g Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sureshaadhithan2040 Жыл бұрын
படம்: புதிய ஸ்வரங்கள் இசை: இசைஞானி இளையராஜா பாடகர்கள்: கே.ஜெ. யேசுதாஸ், உமா ரமணன் ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் இதுதான் தேவன் ஏற்பாடு ஓ..வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் இதுதான் தேவன் ஏற்பாடு இணைத்தான் பூவை காற்றோடு பெண் : ஓ..கானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தப் பாடல் இனி என் ஜீவன் உன்னோடு வருவேன் நாளும் பின்னோடு ஆண் : நாள் முழுதும் நான் எழுதும் காதல் கதை புனிதம் பெண் : பூமுடிக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் விரதம் ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் இதுதான் தேவன் ஏற்பாடு இணைத்தான் பூவை காற்றோடு ஆண் : சூர்யோதயம் சந்திரோதயம் காலை மாலை நீயாக பெண் : பெண்ணோவியம் பொன்னோவியம் சூடும் பூவும் நீயாக ஆண் : மாலை போலவே மாது மார்பில் ஆடிடும்போது பெண் : வேதங்கள் ஓத வெட்கங்கள் மோத கையும் கையும் கலந்துக் கொள்ளலாம் ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் இதுதான் தேவன் ஏற்பாடு இணைத்தான் பூவை காற்றோடு பெண் : பன்னீரையும் வெந்நீரென தீண்டும்போது நான் கண்டேன் ஆண் : பூமஞ்சமும் முள் மஞ்சமாய் தூங்கும்போது நான் கண்டேன் பெண் : காற்றில் காய்ந்திட மெல்ல காதல் பனித் துளி அல்ல ஆண் : தேகங்கள் இரண்டு ஜீவன்தான் ஒன்று ஒன்றை ஒன்று விலகக் கூடுமா பெண் : ஓ..கானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தப் பாடல் இனி என் ஜீவன் உன்னோடு வருவேன் நாளும் பின்னோடு ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் இதுதான் தேவன் ஏற்பாடு இணைத்தான் பூவை காற்றோடு பெண் : பூமுடிக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் விரதம் ஆண் : நாள் முழுதும் நான் எழுதும் காதல் கதை புனிதம் ஓ..வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் இதுதான் தேவன் ஏற்பாடு இணைத்தான் பூவை காற்றோடு.