தன்னையே தாழ்த்தின இயேசுவின் அன்பு மிகவும் பெரியது பெரியது பெரியதே🙏🙏🙏🙏🙏
@rajannesakumar73154 ай бұрын
🙏 *தேவனுக்கே 🙇 மகிமை* 👏
@kilithavarajah55032 ай бұрын
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SabaSubs4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@solomondaniel98452 жыл бұрын
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது - 2 அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது அன்றாடம் காலை மாலைகளிலும் துதிக்க உயர்ந்தது - 2 2. சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன் துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன் பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன் - 2 3. இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும் அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும் கருணையா யென்னைக் கரம் பிடித்தே கர்த்தரே காப்பதாலும் - 2 4. குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர் நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர் இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் - 2 5. தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன் ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன் ஆராதிக்க அருகராம் இயேசு அல்லேலூயா ஆமென் - 2
@poweragapk7668 Жыл бұрын
Thanks
@kartharnallavar73702 жыл бұрын
PRAISE THE LORD ANNAN AGUSTIN JABA KUMAR SONG VERI VERI VERI VERI GOOD SUPER ANNAN SONG 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@Christopher_David_Samuel2 жыл бұрын
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2) 1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது அன்றாடம் காலை மாலைகளிலும் துதிக்க உயர்ந்தது (2) 2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன் துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன் பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன் (2) 3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும் அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும் கருணையா யென்னைக் கரம் பிடித்தே கர்த்தரே காப்பதாலும் (2) 4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர் நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர் இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2) 5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன் ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன் ஆராதிக்க அருகராம் இயேசு அல்லேலூயா ஆமென் (2) ---------------- O! Yesu umathanpu eththanai periyathu aakaayam poomi malai aalikalukkellaam periyathu (2) 1.alavillaa aananthaththaal akam nirainthathu aanndavar kaariyangal athikam siranthathu antadam kaalai maalaikalilum thuthikka uyarnthathu (2) 2.sangada samayangalil mangiyae vaadukiraen thunganae irangumena aengiyae naadukiraen pangamillaamal pathilalippaen entathaal paadukiraen (2) 3.irulaam pallaththaakkil marukiyae nadanthaalum arumenthan maeypparaay arukiliruppathaalum karunnaiyaa yennaik karam pitiththae karththarae kaappathaalum (2) 4.kuraivullonaanaalum koodavae irukkireer niraivaam pul tharaiyil methuvaaka nadaththukireer iraivanaam Yesu ellaavattilum thirupthiyaakkukireer (2) 5.thaevanutaiya veettil siththappati thuthippaen aeka ithayaththudanae entum athai mathippaen aaraathikka arukaraam Yesu allaelooyaa aamen (2)
@samuelgnanadasan83624 жыл бұрын
How Great Your Love, O' My Almighty Saviour Lord Jesus Christ.
@RajeshS-zu6wy4 жыл бұрын
I am so happy to hear this song with Annan’s voice
@inbamsuguna9493 Жыл бұрын
🙏ஆமென் praise the LORD
@chellapandianp35312 жыл бұрын
இயேசுவே என் ஆயர் என் கடவுள் 🙏🙏🙏🙏🙏
@Sam_Jebaraj2 жыл бұрын
GLORY TO GOD HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH
@charlespeter13212 жыл бұрын
Nawangi என்கிற கால்பந்து வீரர் வியாதிப்பட்டபோது கூட இருந்தவர்களும் மனைவியும் அவரை விட்டு போய்விட்டனர். அந்த சமயத்தில் எழுதிய பாடல். இதை எழுதிய பின்பு மரித்துப் போனார்.
@helloguys122 Жыл бұрын
Great!
@elumalaie94874 жыл бұрын
கடன்பிரச்சனை போக
@elumalaie94874 жыл бұрын
Kudumbasamadanam வேண்டும்
@arulmani66122 жыл бұрын
Amen awesome gods love song thankful heart to jesus Jacy
@ravindrans83504 жыл бұрын
அருமையான பாடல் நன்றி ஐயா
@theiventhirakumarenalajini67673 жыл бұрын
என் இயேசுவே உம்முடைய அன்புக்கு அளவே இல்லை😢🙏💯❤
@jebastinxavier69833 жыл бұрын
அண்ணன் பாட்டு வேற இருந்தால் போடுங்கள் ஸ்வீட் வாய்ஸ் god bless you annan