என் உயிர் இருக்கும் வரையில் இப்படிப்பட்ட பாடல்கள் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அருமையான இசையமைத்த இசைஞானிக்கு என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@USHAHOUSE1 Жыл бұрын
Maestro for a reason. India's greatest composer.-- Love from Andhra
@mjaganart8318 Жыл бұрын
ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ எல்லாம் பூவுக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது நேரம் வந்தாலென்ன பொன்னோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது நான் பெண்ணானது கல்யாணம் தேடவா ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா ஹே அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம் யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம் பூவிலங்கு தேவையில்லையே தூதூதூதூதூதூ தூதூதூதூதூதூ தூ ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ 1 2 3 4 கால்கள் எங்கேயும் ஓடலாம் காதல் இல்லாமல் வாழலாம் வண்ண மின்னல்களாய் நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம் பாடலாம் நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம் வா செவ்வானம் இன்று ஜிவ்வின்று ஏறலாம் நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம் வா நீரோடை எங்கும் வெள்ளோட்டம் போகலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம் தூதூதூதூதூதூ தூதூதூதூதூதூ தூ ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ எல்லாம் பூவுக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ பா பா பா பா பா பா பா பா பா பா பா பா
@sripriya23404 жыл бұрын
This song is ultimate. S.Janaki mam has sung beutifully and Revathy has enjoyed and performed.
@pselvam957 Жыл бұрын
Rain Revathi Ilayaraja and Director Mani ratnam super combination.One of my favourite song during my teenaged time and even now also ❤
@KARTHIKA-hp4mw Жыл бұрын
ரேவதி நடிப்பு மிகவும் அருமை
@Chitragupthan1972 Жыл бұрын
The legend இளையராஜா
@Sumathi_music7 ай бұрын
Beautiful..... lyrics.......✨✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️
@rajgsrinivas3 жыл бұрын
Rain + Joy = Revathi va va megham, ohoo megham vandhadho
@jaiananth87693 жыл бұрын
Nature ஆன நடிப்பு ரேவதி madamஐ தவிர யாராலும் முடியாது. நான் Revathi அம்மாவின் ரசிகன்.Very decent actress in cinema field pleasent melody song மௌன ராகம் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நூறு முறை கேட்டுக்கொண்டே இருக்கலாம் Janaki Amma வின் இனிமையான இசை. "சின்ன சின்ன வண்ணக்குயில்" Revathi அம்மாவின் அருமையான நடிப்பு புகழ வார்த்தைகள் இல்லை.
@deepakalaiappan8641 Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@deepakalaiappan8641 Жыл бұрын
I’m just q
@deepakalaiappan8641 Жыл бұрын
I am so sorry sorry q
@Tsh-cute-boy3 жыл бұрын
Nice song lyrics amazing and so cute janaki Amma voice 🥰
@m.karthikarthi.m4552 жыл бұрын
I'm 2k kid's but ypo mazhai vanthalum intha song kepen+punnai mannan song van megam po po vai thovum song ketutuven rain la intha songs ketta semma feel ah erukum ❤️❤️
@nathans13184 жыл бұрын
Simple and happy song of the 1980s
@rbadrian70823 ай бұрын
Just Love This Song !!!!
@deenals2839 Жыл бұрын
Oho megham vandhathu ..Mouna ragam please try this song
@NagarajT-qp6jm Жыл бұрын
ரேவதி பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@moulimathangi94642 жыл бұрын
My favorite singer ilove you janaki amma🌹 my favorite song my favorite movie🎥
@vibushanaj3276 ай бұрын
Verysuper
@bijuabraham23203 жыл бұрын
Nice song,never comes this type songs
@sheshreya2313 Жыл бұрын
Revathi sissy.....nice❤
@abithaganesh526 Жыл бұрын
My favourite song forever ❤
@abithaganesh526 Жыл бұрын
Thank you ❤️
@Indiramanichannel Жыл бұрын
2023 படங்கள்ல வர்ற பாட்டு என்ன பாட்டு இந்தப் பாட்டை அழிக்க முடியுமா இந்திரமணி சேனல் தூத்துக்குடி
@RaviRavi-rd9cm2 жыл бұрын
Wow wonderful job sj mam,👍
@monistephan69192 жыл бұрын
மொளவுனராகம் போல ரேவதியின் வாழ்வும் அமைந்துவிட்டது
@Naveen-vj4wr5 ай бұрын
Revathi madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ChandraKala-t2g10 ай бұрын
Chandra kala supr❤
@fiazazubair56232 ай бұрын
👍old is gold
@raghavanramesh24833 жыл бұрын
இந்த மாதிரி படங்கள் இனி வராது. இப்போ வருவதெல்லாம் அழுகின குப்பை படங்கள்.
@sivakumar-zl1fb2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@jayaramanjai19822 жыл бұрын
ஆம்
@selvakumariraju104 Жыл бұрын
Yes
@Ranjulatha92 Жыл бұрын
Yes
@mohan1771 Жыл бұрын
Yes... well said 👍🏻
@karthick6786 Жыл бұрын
சூப்பர் சாங்ஸ் 👌🌹
@kalaivani63742 жыл бұрын
Janaki amma voice super kk
@dencylobo1875 Жыл бұрын
Intha song romba pidukum
@trutellerr Жыл бұрын
Ilayaraaja❤
@anthonyswamy90353 жыл бұрын
Superb ❤️
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@maheswarisuppiah1472 Жыл бұрын
❤❤❤😊
@rengarajanrengarajan6021 Жыл бұрын
How the orchestration is knitted!!!!
@karunaughty3 жыл бұрын
Sooooo chuteeeee and sooooo sweeeet .............
@sarathkumar2072 жыл бұрын
One of the best song
@PRATHAP263 жыл бұрын
Revathi 💟
@Efilstar01814 жыл бұрын
Superb
@vijibharathi57623 жыл бұрын
Super song
@mahalaxmi65263 жыл бұрын
Nice song
@ChandraKala-t2g10 ай бұрын
Supr
@mohamediqbal8318 Жыл бұрын
❤ lovely songs
@jayaomnamasivayajaya2738 Жыл бұрын
Nice song super❤❤
@DeviRavi1437 ай бұрын
My fav r r j
@redlionanash38063 жыл бұрын
Reavathi super
@vasanthiram8046 Жыл бұрын
Ever green🟢 song
@praveenam1304 Жыл бұрын
Always revathy❤
@prasadv1622 Жыл бұрын
ilike❤❤❤❤❤
@JillagamingYT-n7c5 ай бұрын
❤❤❤❤❤❤
@muthukumaran9047 Жыл бұрын
❤
@renjitsinghsingh9836 ай бұрын
❤❤❤
@jayaramanjai19822 жыл бұрын
ராஜா
@kumarankumaran4719 Жыл бұрын
Super hit film
@Happychannel9 Жыл бұрын
👌
@saibaba1722 жыл бұрын
👍💐🌹
@KarthiKeyan-di9yc3 жыл бұрын
Mani R Ilayaraja ?
@mohan17712 жыл бұрын
Yes
@sarath83902 жыл бұрын
Revathi
@woffydo3 жыл бұрын
Women were decently dressed then, with elegancy.
@ruthrakottishanmugam72552 жыл бұрын
Liric VAALI
@kumeragurumarimuthu59395 күн бұрын
Eblism... you go disobedient girl Song...... hopeless....but the music vocal and cheerful girls scene is ok coz nothing racy
@rajendran70373 жыл бұрын
Orae Sattam India muluthum vendem. Sattathil ( in basic law ) thirutham vendum. Pengalin paathugapuku kunthagam nerthal definitely nock out (IL lack up).
@santhivengatesan42722 жыл бұрын
My favourite song to my husband neelankarai Mr Kasi k dhivya sholingar Kasi mama ungala parkanum Pola irukku mama dhivya sholingar
@mahendnranadakalam63003 жыл бұрын
=
@wilsonmathewd69003 жыл бұрын
We
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Thanks for your comment , Please subscribe for more videos.