எத்தனை அணை கன்னடன் கட்டினாலும் தமிழ் மண்னை நோக்கி தண்ணிரை இயற்கையே தமிழ் நாட்டிற்க்கு கொடுக்கும் ...!
@akilan9575 жыл бұрын
Aanaa tamilan athai semithu vaikkaamal oda vidduddu aduthavanai thidduvaan.
@elango0335 жыл бұрын
@@akilan957 nalla pathil
@prasadraghu20085 жыл бұрын
@@akilan957 apo yenda thani venumnu SC la petition file panuringa. Wait for the nature to send water to you from our land!
@rajbharath_2155 жыл бұрын
தமிழ்நாட்டில வந்து கொஞ்சம் வந்து சுற்றி பாருங்க தெறியும்
@rajbharath_2155 жыл бұрын
@@prasadraghu2008 அணைய திறக்க வேண்டாம் காலத்துக்கும் நீங்க லே வஞ்சுக்கோங்க அணைநிரம்பி உங்க இடம் தண்ணில மூழ்காம இருக்க தான் திறந்துவிடுரிங்க.. எப்பேர் பட்ட அறிவு இறைவா
@gopinathsstoriesofavvaiyar78065 жыл бұрын
ஒரு பக்கம் வரட்சி ஒரு பக்கம் தண்ணீர் வீணாக செல்கிறது இதை அரசாங்கம் ஒரு நல்ல திட்டம்போட்டு ஒருங்கிணைக்க வேண்டும்
@-ou6ni2fl2t5 жыл бұрын
இதனை தேக்கி வைக்க மாட்டங்க நாம்ம ஆள்
@somusundar74345 жыл бұрын
ana makkala malai neer semika solli advise pannuvanuga ivanguga yethum panna matanga
@தமிழ்அமுத-ய5ம5 жыл бұрын
எங்கே ஓடுது கடலுக்கா??? ஆனால் மழைபொய்யாத போதே தமிழகத்திற்கு தண்ணீர் இவ்வளவு வருகிறது ஆனால் எல்லாம் கடலுக்கு தானே போகுது இதை சேமிக்க எந்த ஒரு திட்டம் இல்லை
@ArunKumar-wb7ve5 жыл бұрын
தமிழ் அமுத
@rameshgramesh53373 жыл бұрын
@@ArunKumar-wb7ve ij
@chellakanir28064 ай бұрын
தண்ணீர் அல்ல விவசாயின். உயிர்..
@aswanth16105 жыл бұрын
Am also from dharmapuri exactly morappur , if one hour they allowed water through canal pipe for our village ponds means one year we can able to cultivate our lands, please address our issue also
@Terry_Vlogs5 жыл бұрын
Dont post just like that.. see the intense of water now.. if they allowed now.. not only your village. No one will get water.. your village will be flooded.. no one can control the force of nature. It will damage the entire village. Same people appreciated will curse you...
@anitha78085 жыл бұрын
Well said Aswanth...if Govt find long term water storage solution thats good for Morappur...but no one is bothering.....we are still facing the problem.....
@yogeswarans29665 жыл бұрын
What aswanth said was absolutely true. I too from dharmapuri district,near by pennagaram. Our politicians never plans to save the water. Even last year to lot and lot of water wasted. After that also they didn't take any step against wasting the water. At least they should made some check dams through the canal of cauvery.But they won't make any plan against this issue. It will continue . We will be n drought forever and ever.This is the fate of our Tamil Nadu. நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.,......
@shedwork75235 жыл бұрын
நான் திருச்சி மொரப்பூர் சிங்கரவேலர் ஷேட் போட்டது நான்தான்
@மனிதம்பேசுவோம்5 жыл бұрын
இதை யோசிக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கிறது
@chandramohang82704 ай бұрын
You are standing @ dangerous place, safety first😊.,
@varadharajmass9955 жыл бұрын
Evvaluvu thanni ponalum... ... There is no use for farmers and homes in palacode taluk........ Still there is no water for drinking alsoo........
@abirajrajendran23275 жыл бұрын
Correct bro
@Ranjith22885 жыл бұрын
Yes yes yes ...
@dharmasubramaniansrinivasa11885 жыл бұрын
Let's make things happen ourselves, create a group for noble cause
@rasoolbishamsudeen44155 жыл бұрын
Very true am also same taluku
@varadharajmass9955 жыл бұрын
@@dharmasubramaniansrinivasa1188 yes bro we should do something for us to get water...... Government won't help i think so.....
@BJBK-eg4yz5 ай бұрын
தொங்கு பாலம் தரமாக உள்ளதா என்று மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@assadullahbinnoormohamed90305 жыл бұрын
ஒளிப்பதிவு அருமை
@rathas26543 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி
@manas36035 жыл бұрын
அருமையான செய்தி சூப்பர் ரியாஸ்
@nAarp5 жыл бұрын
இதற்கு தான் நான் பாலம் மீது போரதே இல்ல
@gpoongodi15685 жыл бұрын
சூப்பர்
@AbdulMalik-st1jm5 жыл бұрын
Amazing view thanks newsseven
@muthiahgopinath7735 жыл бұрын
அது தொங்கட்டும் நீ தொங்கிராத...
@chandramohang82704 ай бұрын
😊
@mkarthik43205 жыл бұрын
Indha water ha modhala save pannunga idhuva podhum for next upcoming summer months....
@venkatesanm22765 жыл бұрын
Congrats News7
@lifeofdinesh43555 жыл бұрын
நீரை தேக்கி வைத்தால் விவசாயம், குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்துவிடும்....தீர்ந்துவிட்டால் மக்கள் புழைத்துகொள்வார்கள்....அப்றம் ஆட்சியார்கள் ஆட்சி நடத்த பிரட்சனை ஏது....
@venkateshsubramanian51505 жыл бұрын
There is no usage of this water to Palacode.. Area.. Still we are facing water scarcity..
@venkatesanm22765 жыл бұрын
Super view
@VasanthKumar-sh7vn5 жыл бұрын
யோவ் நீ எத்தனை முறை "பொறுத்தவரை பொறுத்தவரை" னு சொல்லுவ....,
@arokiamagimairaj53763 жыл бұрын
Amen Jesus Christ loves you so much Jesus coming soon please Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha naam pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly
@umavijay88705 жыл бұрын
மாவட்டங்கள் தோரும் கண்மாய்களை நிரப்ப நடவடிக்கை எடுங்கள்
@mathanmalai1455 жыл бұрын
இந்த தண்ணீர் கரைபுரண்டோடும் வழியில் குறுக்கே கண்மாய்கள் குட்டைகள் ஏரிகள் அணைகள் இருந்தால் அதற்கு இந்த தண்ணீரை திருப்பி விட்டாள் குடிநீர்ப்பிரச்சினையைத் குறையும் அல்லவா
@poovarasans72645 жыл бұрын
Super
@gobikrishnnviswanathan7375 жыл бұрын
Thanniya semiyunga.
@mariyappanmariyappan55555 жыл бұрын
Open water immediately to cavery river. do not delay,do not ignor,do not waste water. we are looking for water
@subusubu79943 жыл бұрын
அணை கட்ட வேண்டும் தமிழ் நாட் டில் நீரை சேமிக்க
@Rajkumarpakki115 жыл бұрын
Am Dharmapuri pennagaram...what a great falls in our Tamil Nadu but it's not use our district it's big sad for our former s please any government help it's slove ..we want Kaveri water to pennagaram around 200 villages ...it's need
@rajkumar20205 жыл бұрын
½ screen'ku mattum thaan theriyudhu. idhula oru brammaandam feel'um varala.
@kannanram96445 жыл бұрын
TN govt should take necessary action to storage of water in the small ponds near the flow directions. .
@varadharajmass9955 жыл бұрын
Dear news channel, Could you please explain where this water goes... Actually this water should be distributed to near by ponds/dams nearby... But i think it goes again to sea without any use.... And fight for water again with Karnataka which is of no use...... This should be taken care by Ministers and make sure the water has been distributed accordingly...... Thanks Tamilan
@BaskaranBaskara4 ай бұрын
News date ?
@lokeshparasuraman85545 жыл бұрын
"தற்போது" என்று பயன்படுத்திய வார்த்தை மொத்தம் 21
@Sbabiuma5 жыл бұрын
Tt
@lokeshparasuraman85545 жыл бұрын
Tt அப்படி என்றால்???
@krupakrupa38775 жыл бұрын
Any one in darmapuri...I m in darmapuri...
@yogeswarans29665 жыл бұрын
All r from dpi. We are facing more water scarcity.
@tharmajothisundarifri43515 жыл бұрын
Yeah
@balachandranramasamy26555 ай бұрын
Is it latest news or late news?
@parveend32175 жыл бұрын
Lucky reporter
@punithrcpunith46985 жыл бұрын
I request Please prepare A new dam project In tamilnadu Here only one mettur dam
@drragavendrandhanaraj32315 жыл бұрын
அணை எதாவது கட்டி இருந்தா ஏரில தண்ணீர் வருதுனு சொல்லலாம். அணை ஏதும் கட்டலனா வெள்ளம் வருதுனு தான் சொல்லணும். கர்நாடகா அரச தண்ணீர் குடுக்கல னு திட்டுறவர்கள் அணைகள் எல்லாம் கட்டி வச்சுட்டு தண்ணீருக்கு காத்திருப்பவர்களா? இதோ.. இப்போ வருது தண்ணீர். புடிச்சு வைங்க பாப்போம்.
@manikandanm18625 жыл бұрын
Naidee ne yantha uru naidee Tamil arumaiya pasura karnadakavulakura.......
@appleorange69905 жыл бұрын
Nathi neer inaippu kandipa thevai...
@moonsunday73735 жыл бұрын
30 டிஎம்சி தண்ணி கேட்டதுக்கு சிறுநீர் குடிக்க சொன்னீங்களேடா இப்ப இந்த தண்ணீரை எதுல சேமித்து வைப்பீங்க
@dinoselva93005 жыл бұрын
பழைய சண்டிவி செய்தி வாசிப்புக்காரிகளின் குரல் போல உள்ளது
@yazhiniyazhini46095 жыл бұрын
Ella year nalla mazhai varuthu vellam varuthu athae naera thaniku panjam varuthu intha thanila engatha poothu
No use, if we don't have dam to save for future requirements
@alexanderalexalexander42275 жыл бұрын
எல்லா தண்ணீரையும் கடலில் விட்டு விடுங்க
@ganeshs72685 жыл бұрын
Ivlo Water vanthu enna use Ella water um kendal ku thana pogapoguthu
@moyumoyu835 жыл бұрын
Pls save for water...
@rasoolbishamsudeen44155 жыл бұрын
Hogenakkal flows in dharmapuri district, and palacode a taluk in dharmapuri, even we dont have water for essential purposes it really give us bad feeling we people are facing more and more water scarcity issues.
@jv.dhinesh10235 жыл бұрын
Ennu thanni ya Kasu kuduthu tha vangran from dharmapuri
@tvl.0025 жыл бұрын
Try to speak fluently without repetition of same words again and again. Pure Tamil is not necessary but Clear usage of words. Shame on Media for such a presentation .
@gshankarp7805 жыл бұрын
Drone Camer operate Panna licence vangitingala., drone licence vanganum naa 25000 fees katti 1 week training poningala., ? Drone Camer va govt la registration panningala .? 🤔🤔🤔🤔
@mohans60905 жыл бұрын
நீங்க பொய் சொல்றதுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும் கேமரா பாலத்து கிட்ட வை டா
@ushaganesh80855 жыл бұрын
எவ்வளவு தற்போது?
@infinityway3205 жыл бұрын
Evlo thanni vanthu enna use save panni vaika mudiyama irukom....
@magalakshmi90835 жыл бұрын
Mama news
@premkumar-jy7xk5 жыл бұрын
நாலு வார்த்தை ஒழுங்கா சேர்ந்த மாதிரி பேச முடியல.நீங்கல்லாம் தமிழனா? முதல்ல உங்க மொழியை தங்கு தடையில்லாம பேசப்பழகுங்கடா.வந்துட்டானுங்க செய்தி சொல்ல. மற்ற மொழி தொலைக்காட்ச்சிகளில் பாரு எவ்வளவு சரளமா அவங்கவங்க மொழியில பேசுறாங்க.கொறைஞ்சபட்சம் செய்ற வேலைக்காவது மரியாதை கொடுக்கக்கூடாதா?
@என்னமோபோங்கடா5 жыл бұрын
ஏம்பா...மண்டல செய்தியாளரே BIGGBOSS swimming pool ல எப்போ தண்ணி வரும் அதில லாஸ் அபிராமி எப்போ குளிப்பாங்க🤪🤪
@narayanamoorthy96153 жыл бұрын
M
@gokularasu93405 жыл бұрын
Peru ku tha cavery dharmapuri thandi poothu aana aangaluku unam thanni perchanai irruku
@prasanthprabhu58805 жыл бұрын
Still no water in chennai.
@SelvaKumar-lu8zm5 жыл бұрын
Eandha water a save pantra valiya parunga for government
@sureshgokul86285 жыл бұрын
Rhonda I karakarappa kick kich ha irukka vickss mathra sapdhunga sir
@shankar1385 жыл бұрын
News Anchor..why can't you share smile voice celebrations of water coming into TN
@prakashsumathi65725 жыл бұрын
Why ! Dam katti sethu vacha enna !hydro carbon kondu vara Panam irukkum anaa dam katta government kitta panam illa
@ravisam1875 жыл бұрын
Pozhiyadha mazhai Nirambadha chennai
@ManiS-uf7jl3 жыл бұрын
Aanm
@tnstereophile5 жыл бұрын
Yean olarra
@skmani4015 жыл бұрын
Epdiyum water ah save panama kadaluku than vida porom.
@sabari55735 жыл бұрын
Intha Thanni Lam Enga Yae Pothu,Agriculture kku Thanni illanu solldranga,Ivolo Water Save panni vaikkalamae...🤷♂️🤷♂️🤷♂️🤷♂️
@naveenkumarm15695 жыл бұрын
unga trb kaga edhachum agida poguthu pathu irunga reporters lam
@gobinathselaperumal33695 жыл бұрын
You speak please correct panuga.olaruramari yiruku
@m.elamparithiparithi21785 жыл бұрын
Ithuku tha dam hogennkal kattunga nu sonnthu..
@kaviks75535 жыл бұрын
Loosu Mari pesura olunga pesunga sir😠😠😠😠
@samuvelsamu94415 жыл бұрын
.
@fanafnvlogs2155 жыл бұрын
Repoter yenna ya news ah soldre....
@srvinteriorsrvinterior6565 жыл бұрын
anaha t n Nega 1ru dehm katieda digha
@Terry_Vlogs5 жыл бұрын
Mr.Riyaz I welcome your content.. At the same time, one of the worst delivery of your content. Its irritating to see your content delivery. Pls improve.. Dear News 7 we are patient enough to live in Edappadi palanisamy ruling.. so we are not hurry to get the news.. pls dont put pressure on reporter..
@baskarmek26655 жыл бұрын
2ndae masathullla athu varandu poi irrukumm. mothala dam katta sollanga paa
@gowthammunisamy93905 жыл бұрын
Ennathu mothalaiya
@manikandanmani15733 жыл бұрын
டேய் தற்பொழுது தற்பொழுது தற்பொழுது தற்பொழுது தற்பொழுது தற்பொழுது தற்பொழுது தற்பொழுது தற்பொழுது யார்ரா இவன் டேய்
@manikandanmani15733 жыл бұрын
Dei thambi unaku pesave therila da poda dei poda ne adhukulam set aga matta Oram po da dei thambi