மிக அருமையாக தெளிவு படுத்தி இருக்கிறீர். வலது பக்க வீடியோ OL-5 மட்டும் பார்த்து இடது பக்கம் நானாக செய்து பார்த்தேன், சரியாக வரவில்லை, இடது பக்கம் வீடியோ OL-6 பார்த்த உடன் நன்றாக புரிகிறது. மிக்க நன்றி 🙏
@ramprasanth75834 жыл бұрын
Lot of respect for you sir.. thank you for your lessons sir
@thirumaran29304 жыл бұрын
I have seen several videos for silambam. Sir, you are amazing. you are so clear , fantastic way of explaining and your contribution is much appreciated..
@banyantrees81654 жыл бұрын
கண்ணியத்திற்குரிய திரு ராஜ்குமார் வாத்தியார் அவர்களுக்கு, உங்கள் மீதும் உங்களுடைய குடும்பத்தார் மீது இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. நான் தங்களுடைய ஒரு வீடியோ பார்த்தேன் முதல் முதல் அதில் குத்து வரிசை அடிப்படையான, குத்து கலச்சி குத்து முறை உண்மையிலேயே மிக அற்புதமாக இருந்தது உடலில் ஒரு முன்னேற்றம் தெரிந்தது பாக்ஸிங்கில் 1-2 -1 செய்வதற்கும்,. இதற்கும் மாபெரும் வித்தியாசத்தை கண்டேன் நிச்சயமாக நீங்கள் கற்றுத் தருவது தமிழர்களுடைய பாரம்பரிய கலை தான் என்று இதிலிருந்து தெரிந்து கொண்டேன். மேலும் தமிழில் பாடத்தை சொல்லி பயிற்சி செய்வது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். தாங்கள் எங்களுக்கு அடிப்படையான உடற் பயிற்சிகளை கற்றுத் தர தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய வயது 49. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். நன்றி முஹம்மத் சென்னை
@LRadjaCoumar4 жыл бұрын
Welcome
@banyantrees81654 жыл бұрын
@@LRadjaCoumar மிக்க நன்றி
@karishmar95704 жыл бұрын
Thanks bro
@mahiramvevo6 жыл бұрын
Nandri asan athikamana kuthuvarisai padangal pathivethunga asan
@LRadjaCoumar6 жыл бұрын
I am already loaded many techniques in Kuthuvarisai again I am waiting for some time to upload because some one misuse our lessons, please wait
@mahiramvevo6 жыл бұрын
Rajkumar Raj thanks asan please upload basic exercises and nilaikal tamil kicks and kicks and korvai padangal (like kata) please upload regularly at least 2 or 4 videos per week
@sivalingamnpp27826 жыл бұрын
அருமை குரு
@dheerajpurohit2256 жыл бұрын
great job SIR lot to learn from you . great explanation ..please upload more videos on this art form please