பொதுவாக பழய துணிகளை கிச்சனில் பிடிதுணியாக பயன்படுத்துவதுதான் வழக்கம், அதை மாற்றி யோசித்த செல்லத்திற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள், இனிமேல் என்வீட்டில் இது போன்ற கைபிடி செய்து போட்டுவிடலாம்,
@CHELLAMTIPS5 жыл бұрын
😊அன்பு உள்ளம் கொண்ட சகோதரரே உங்கள் கருத்தை அழகான வார்த்தையில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி👍🏻💐💐💐💐
@blessythilak26795 жыл бұрын
Chellam Tips machine Elana yepdi thaikiradhu akka
@blessythilak26795 жыл бұрын
Chellam Tips pls reply panuga
@motherelectricals5 жыл бұрын
Qqq
@kalaid25205 жыл бұрын
@@blessythilak2679 Using hand u can do with needle & thread but it takes some time than machine
@selvimadhavan54155 жыл бұрын
இப்பவே நா இது மாதிரி செய்ய போறேன் மிகவும் நன்றி
@CHELLAMTIPS5 жыл бұрын
Try pannuren dear
@ssankrish60865 жыл бұрын
Very nice super.first time ipatha unka video parthen subscribe paniten.super idea . use ful la different ta iruku. semmmmmmmma
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear 👍🏻👍🏻👍🏻👍🏻
@selvimadhavan54155 жыл бұрын
சூப்பர் நா இப்பவே இது மாதிரி செய்ய போறேன். மிகவும் நன்றி
@BalaMurugan-iz6dn4 жыл бұрын
அக்கா நாங்க பழைய துணிய கீழதா தூக்கி போடுவோம் ஆனா நீங்க இப்படி ஒரு பயனுள்ள பொருளா மாற்றி விட்டீங்க என்னுடை அன்பும் ஆதரவும் எப்பவுமே உங்களுக்கு இருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நானும் இதைப்போல் செய்துவிட்டேன் மிக்க நன்றி
@archanalakshmanan49685 жыл бұрын
அருமை சகோதரி👏👏👏 நல்லா பயனுள்ள குறிப்பு.👌💐👍என்னிடம் தையல் இயந்திரம் உள்ளது.பழைய துணிகளை உங்க குறிப்புப்படி செய்து பயனுள்ளதாக செய்கிறேன்
@CHELLAMTIPS5 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻😊😊😊😊🥰🥰🥰
@mareeswarisubburaman80035 жыл бұрын
நன்றி
@esakkiyappanesakkimuthu13254 жыл бұрын
Akka really super ungalala mattum eppadi akka ippadi think panna mudiyathu you are vera level akka
@priyakumar8615 жыл бұрын
Super idea sis..first time idhu Pola parkuren....sure Naanum seiren sis...brilliant👌😍💟💟
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear
@palanikumarveluchamy68494 жыл бұрын
மிகவும் அருமையான யோசனை.பாராட்டுக்கள் .வாழ்க வளமுடன்
@CHELLAMTIPS4 жыл бұрын
Thank you so much dear
@estherreubanmissionary8315 жыл бұрын
மிகவும் அழகான குறிப்பு
@NandhiniNandhini-ki9kp2 жыл бұрын
Tq... Sister.... Na itha ideya va na use panita sister... Yenaku ithu rompa use fula iruku sister😘... Thanks 👍
@amuthavalli91755 жыл бұрын
அருமை 👌
@bhuvanasri3755 жыл бұрын
Idea different aa irukku vera level super
@tenusenthil04065 жыл бұрын
Kitchenla pengal nighties plz use pannadinga....babys cloth t-shirts ok...nice stitching..,👍
@CHELLAMTIPS5 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 sure
@jarosejarose86995 жыл бұрын
காரணம் என்ன ? பெண்களின் நைட்டி பயன்படுத்த வேண்டாம் என்பதற்கு,
@jarosejarose86995 жыл бұрын
@@CHELLAMTIPS தேனு செந்தில் பெண்களின் நைட்டியை கிச்சனில் பயனபடுத்த வேண்டாம் என்பதற்கு காரணம் என்ன?
@CHELLAMTIPS5 жыл бұрын
@@jarosejarose8699 அன்பு சகோதரரே பெண்கள் துணியை ஒதுக்கப்படுவது முற்றிலும் தவறான ஒன்று அம்மாவின் புடவையில் தொட்டில் கட்டி ஆடியவர்கள் நாம் அம்மாவின் புடவையில் வாய் துடைத்து முகம் துடைத்து வளர்க்கப்பட்டவர்கள் நாம் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு அந்த காலத்தில் ஏதுங்க பேம்பர்ஸ் அம்மாவோட காட்டன் புடவையை அந்த காலத்து பேம்பர்ஸ் தூக்கம் வராத குழந்தைக்கு கூட அம்மாவோட புடவை போர்த்தி விட்டால் அப்படி ஒரு தூக்கம் வரும் இன்னும் எவ்வளவோ சொல்லலாம் என்ன ஒரு வித்தியாசம் என்றால் அக்காலத்து பெண்கள் புடவை கட்டினால் இக்காலத்துப் பெண்கள் நைட்டி போடுகிறார்கள் எப்படிப் பார்த்தாலும் துணி துணி தான் ஏன் எதற்காக பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள்? இதை நான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் கேட்டதற்கு மிக்க நன்றி💐💐💐💐💐
@jarosejarose86995 жыл бұрын
@@CHELLAMTIPS பெண்களை ஏன் ஒதுக்கிப்பார்க்கி பார்க்கின்றனர், பெண்கள் இந்த புவியின் மகுடங்கள், எத்தனை வயதானாலும் அம்மாவின் மடிமீது தலைவைத்தால் ஒரு ஆத்ம திருப்தி, அதன் பிறகு மனைவி, தெரியாமலா சொன்னர் தாய்க்கு பின் தாரம், வெயிலில் விளையாடி விட்டு வீடு வரும்போது வெயிலை திட்டும் நாதியத்த வெயிலில் ஆட்டமா என்று முந்தானையால் முகத்தை துடைக்கும் போது பறந்தோடும் சூடு, இப்ப மனைவி மடியில் படுக்க வைத்து அம்மாவை நினைவு படுத்துவது போல இருக்கும்,
@sasikalamallayan44705 жыл бұрын
supper. fist time pakurey subcribe panna thonuthu like ur vidio
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear 🥰
@shalinisharmi11655 жыл бұрын
Very nice 👍👍 use full video thanks 👍👍
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@haripriya47584 жыл бұрын
Very nice....defenetly i will try 😊thanks
@fadhilfadh54834 жыл бұрын
Super sister very nice wonderful la eruku sister super ideaya useful la eruku
@CHELLAMTIPS4 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear sweetheart
@anithamalarvizhi95465 жыл бұрын
Thank you so much for the innovative ideas give a big aplas to you
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@pavithra-74294 жыл бұрын
Applause!!😍
@thilakponnu78394 жыл бұрын
Wow super Akka 😍😍
@CHELLAMTIPS4 жыл бұрын
Thank you dear
@MahaLakshmi-qo8qb5 жыл бұрын
Such a useful vdo sisy superb 👏👏👏 i must try this idea ...Thank u ☺️☺️
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear 🥰🥰🥰🥰
@lalithasubiramani74604 жыл бұрын
ரொம்ப ரொம்ப. அழகா இருக்கு
@sehanasha32045 жыл бұрын
excellent idea...itha dislike pandra muttal yaru
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your wonderful feedback dear 👍🏻👍🏻👍🏻👍🏻🥰
@mmgodsk5 жыл бұрын
Romba super enaku try பண்ணணும்னுஆசையா இருக்கு
@CHELLAMTIPS5 жыл бұрын
Ohhh good try pannuga dear thank you so much for your beautiful feedback
@thiagarajansambandham28115 жыл бұрын
I used to stitch pillow case in old nighties. Kala.
@sivashanmugam35905 жыл бұрын
Excellent idea mam. Thank u so much. I must try this. Thank u 🌹
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear
@madhulifesytle5 жыл бұрын
Sis semaa idea kandipa na try pana poren sis thank u so much
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 try pannuga dear
@srivasanrsrivasan6975 жыл бұрын
Hi
@vijiramani725 жыл бұрын
சூப்பர் 👏👏👏👏 அருமையான ஐடியா 😍🙌
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@sermang26985 жыл бұрын
Semmaiya irukku
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@pervathasigarampinnacle5 жыл бұрын
Hi dear, I made 2 big size n 2 small size. Use full tips. I got more applause because of you only. Thanks a lot
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear 😊😊😊😊😊😊😊😊👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻☺
@m.richardson90765 жыл бұрын
@@CHELLAMTIPS v
@m.richardson90765 жыл бұрын
Blouse
@kalpanaramkumar51244 жыл бұрын
Hi... u r simply rocking...👌awesome👍definitely I'll try... I'm ur new subscriber... 🙂
@ShreeCreations215 жыл бұрын
Very useful.. I tried it.. Thank u chellam tips😊
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@myarlini4 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது நன்றி இதை புதிய துணியில் தைக்கலாம்தானே சகோதரி
@queensheaventamil72055 жыл бұрын
Super idea dr I m first time saw ur channel I like
@CHELLAMTIPS5 жыл бұрын
Welcome dear & thank you so much for your beautiful feedback😊😊
@suganyassunface73425 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி தோழி 👏👌👍💐
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@sangeethatamilteacher92665 жыл бұрын
Super ma 8th std gu solli taralam nu eruken
@bestides5555 жыл бұрын
Kandipa padikkum pengalukku ithuponra nalla work kandipaga solikodunga madam enn valthukal
@CHELLAMTIPS5 жыл бұрын
அன்பான சகோதரி 👍🏻👍🏻👍🏻👍🏻 தாராளமா சொல்லிக் கொடுங்கள் உங்கள் கருத்தை இவ்விடத்தில் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி
@thilagavathiselvaraj19734 жыл бұрын
Very creative work... Nice
@CHELLAMTIPS4 жыл бұрын
Thank you so much dear
@hajjimohamed16025 жыл бұрын
Super idea sis ...m ur new subscriber...pls stiching videos podreengala
@CHELLAMTIPS5 жыл бұрын
Sure dear 😊😊😊👍🏻
@savinancysavi50844 жыл бұрын
Super akka nanum eni eppadithaan saiwayn, eppotha onnu try pannipaathey sis aupera eruku thanks,
@rmanishaacon79465 жыл бұрын
Very useful video helpful tips romba supera ready pannitiga really super sis 👌🏻👌🏻 amazing super idea 😍😍😍😍
@CHELLAMTIPS5 жыл бұрын
What a beautiful feedback dear thank you 💐💐💐💐💐
@skalaskala16385 жыл бұрын
HI sister naa unga Ella vedios paathu Naanum try pannitrken
@CHELLAMTIPS5 жыл бұрын
Ohhhh Super dear 👍🏻👍🏻👍🏻👍🏻
@skalaskala16385 жыл бұрын
Thank you sisy. Thuni madikra tips Enaku romba useful
@sheikfareeth35385 жыл бұрын
Excellent .awesome.Super...... semma idea
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@mamawithpriya81245 жыл бұрын
Hi sister 🙏 very useful video. Waste cloth vachu kitchen thevaiyanatha seiya solli thanthu irukeenga. Thank u sister 💐💐👌👌🙏
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear 😊😊😊😊
@abithabegam99585 жыл бұрын
Maasha Allah
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@u.angayarkanniulaganathan66625 жыл бұрын
Excellent idea.super
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@srinivasanjainhousing17625 жыл бұрын
Really useful video Akka super
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@chandragurusamy32725 жыл бұрын
Wow super creativeness
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@selvalakshmi71835 жыл бұрын
Useful video thank you mam
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@neela3964 жыл бұрын
I am ur new subscriber ur ideas are super
@rkavitha58265 жыл бұрын
Super tip .....but normala cloth vachale better than
@CHELLAMTIPS5 жыл бұрын
Your choice dear👍🏻
@brightvision47505 жыл бұрын
New va cook pandravangaluku idhu easy ya irukumla..
@chitrav24945 жыл бұрын
Very Useful Tips Nice 👌👍♥
@jahabarsathicksathick94715 жыл бұрын
Assalamu alaikum Hi na ugga New subscriber ugga video's Ellame supper by,sajidha
@bestides5555 жыл бұрын
Vallthukal
@jahabarsathicksathick94715 жыл бұрын
@@bestides555 Thank you
@CHELLAMTIPS5 жыл бұрын
Wa alaikkum salam Hi dear sajidha Thank you so much for your feedback dear 🥰🥰🥰🥰
@CHELLAMTIPS5 жыл бұрын
Tq
@baluloges63294 жыл бұрын
Nalla idea, thanks
@ssuresh2375 жыл бұрын
Ithu paaka nalla than iruku. But every week na kitchen towel wash pannuven. Itha epdi wash panna..
@malarmohan56185 жыл бұрын
Ithum cloth thana pa easy handwash pannalame but try aga late agum
@CHELLAMTIPS5 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க மிக்க நன்றி 👍😊😊😊 sis
@CHELLAMTIPS5 жыл бұрын
Kitchen towel wash pannura mathiriya ithaum whas panna vendiyathu than sis 👍
@lathashekar68795 жыл бұрын
It's easy to wash
@mohamedsahit91035 жыл бұрын
Hai I am your new subscriber thanks for useful video
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear
@TamilfunSamayal5 жыл бұрын
Good idea sis thank you for sharing,i try at home
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your beautiful feedback dear
Apppa !kari thuni out!very claver Idia sister !👍👌👌👌👌👏👏👏👏👏Thank you ma!
@CHELLAMTIPS4 жыл бұрын
Thank you so much dear
@peaceandjoy5595 жыл бұрын
Nice , very good idea. Permit me to give a small tip. Instead of round shape , a oval shape will be more comfortable I think, 'cos it will fit better fit the fingers. Keep going.
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much for your tips and ideas 👍👍👍kzbin.info/www/bejne/p6LRf4OkfM2fgrs
@priyapasuvalingam70345 жыл бұрын
Super idea....very nice....
@CHELLAMTIPS5 жыл бұрын
Thank you so much dear
@jasminmashallah42175 жыл бұрын
please Antha nighty Tshirt illathvanguluku kodunga,cut panni full nightya veenkathinga.shopla fifty rupeeskulam kadaikum,nama ilathvangulku kodutha avanga 3 monthavathu use panuvanga.
@divya86045 жыл бұрын
❤My heart for this channel also ... Paravalaye neenga...