அருமையான பாடலுக்கு இனிமையாக வாசித்த ரேவதி அம்மா அவர்களுக்கும் உங்கள் இசைக் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@revathykrishna1613Ай бұрын
@@NagappanT-mk5ue மிக்க நன்றி ஐயா 🙏
@lakshmananlakshmanan55472 жыл бұрын
சூப்பர் அன்னையே மகிழ்ச்சியா இருந்தது என் மனசு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathykrishna16132 жыл бұрын
🙏🙏
@narayananperumal65082 жыл бұрын
இனிமையான இசையை கேட்க முடிந்தது, நன்றி🙏💕 எல்லோருக்கும்.
@samjiretnam18915 жыл бұрын
அன்னை சரஸ்வதியே நேரில் வீணை மீட்டுவது போன்ற காட்சி இது,வாழ்க வளமுடன்.
@revathykrishna16135 жыл бұрын
Mikka nandri 🙏
@chandrasekaranpalanivel5072 Жыл бұрын
Super song, very impressive music and sang by Respected TMS voice and excellent actions of Shri.Sivaji with Nagesh. Chandrasekaran, Starmaker singer & MGR fan
@jayakalasivakasisivakasi6389 Жыл бұрын
இனிமையான பாடல் இனிமையான வரிகள் இதில் கலந்துகொண்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்னை மகிழ்வித்த மைக்கு நன்றி நன்றி
@revathykrishna1613 Жыл бұрын
மிக்க நன்றி மா
@rajendranveerasamy91602 ай бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம் கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒரு வரலாற்றுப் புகழ் வாய்ந்த பாடல் வணங்குகிறேன் கவியரசரை ❤
@ramaswamyi39222 жыл бұрын
உங்கள் வீணை இசை எனும் கடலில் மூழ்கிவிட்டேன் அம்மா
@ranibhathrachalam60245 жыл бұрын
தன் தங்கையின் எதிர்காலம் பற்றி நினைக்கும் அன்ணன் பாடல் எங்களுக்கும் ஒளி மயமான எதிர்காலம். அங்கையர் கன்னி அன்னை மீனாட்சி சோம சுந்தரர் அருள்உங்களுக்கும் ஆடல்வல்லான் நெஞ்சம் மறப்பதில்லை எம்மான் வாழி நலம் சூழ🎼🎼🎼🙏🙏
@revathykrishna16135 жыл бұрын
Mikka nandri.
@sundaramdevasenan88634 жыл бұрын
Ever green song played in veena wonderfully. I love this kind of songs. Kudos to the entire team.
@raghupathyk45862 жыл бұрын
இனிமையான இசை..!!! Super...
@elroiglobaltheologychannel33733 жыл бұрын
Awesome Awesome Lovely Fantastic What a great feel. A big salute madam. You are an excellent player.
@revathykrishna16133 жыл бұрын
🙏🙏
@kasipandian.884 жыл бұрын
அருமை அம்மா இனிமையான இசை....கேட்க கேட்க மனம் இளகுகிறது.....
@tamaratexnit11785 жыл бұрын
காலை வணக்கம் madam பல.இந்த பாடலை கேட்காமல் நான் ஆபீஸ் சென்றதில்லை.உங்களின் வீணையின் இசையினை கேட்காமல் உறங்க சென்றதும் இல்லை.மிகவும் அருமை.அந்த புன்சிரிப்பும் அழகோ அழகு. வாழ்த்துகள்.god bless you.
அருமையான வாசிப்பு அனைவரும் நன்றாக வாசித்தார்கள் இனிமையான நன்றான இசை மறக்க முடியாது வீணை இசை என்றும் வாழ்வில்
@revathykrishna1613 Жыл бұрын
நன்றிகள் பல 🙏
@saranyamushila5 жыл бұрын
ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கும் உங்களோடு இணைந்து வாசிக்கும் வாத்தியக் கலைஞர்களுக்கும் நிச்சயம் உண்டு!
@revathykrishna16135 жыл бұрын
Ungal vaazhthukku en vanakkam.
@selvathurai58373 жыл бұрын
அம்மா, உங்கள் விரல்களும் கவி பாடுதே.
@subaramaniyamar69853 жыл бұрын
Dhieveegamana isai.....valthukal.... Thanks.
@devanperumal13183 жыл бұрын
பாடலும் இசையும் காலத்தால் அழியாதது. வீணா மிக அருமை நல்ல பதிவு.
@NagappanT-mk5ue2 ай бұрын
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அம்மா நீங்கள் நீடூடி வாழ்க பல்லாண்டு.
@revathykrishna16132 ай бұрын
@@NagappanT-mk5ue நன்றிகள் பல 🙏
@yaanai19518 ай бұрын
மனதை அப்படியே உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று! நடிகர் திலகம் (என்ஜின் டிரைவர் சாரதி) நம் கலங்கிய கண் முன்னே நிற்கிறார்!
@andithevar89115 жыл бұрын
I heard this song more then thousand times since 1973 I joined Indian Navy in Vizag,one of my most favourite songs,even today I heard in you tube, Dr MCPO Andithevar Indian Navy retd
@RD47X4 жыл бұрын
Heart melting, I can't stop listening this in repeat mode. Speechless.
@balasundaramr74243 жыл бұрын
Revathy ma'm played veena so well. The co-instrument players too did so well. They 've spread positive vibs to the listeners.
அருமை அருமை... பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்,..ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு மகிழும் டி எம் எஸ் அவர்களின் பாடலை உங்கள் வீணையில் கேட்க மட்டற்ற மகிழ்ச்சி... உங்களுக்கும் வாத்தியக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரேவதி கிருஷ்ணா ...
@krishnankrishnan19036 жыл бұрын
John Alex
@revathykrishna16135 жыл бұрын
Mikka nandri Mr. John Alex.
@prabhua2190 Жыл бұрын
எண் மணதிண் இன்பமயமான பாடல்கள்
@alagesanalagesan93 жыл бұрын
ரேவதி அம்மா அவர்கள் பல்லாண்டு வாழ்கவே.🙏🏻
@Good-po6pm6 жыл бұрын
அற்புதம் உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்களை நினைக்க வைக்கும் அருமையான வாசிப்பு. இப்படி இசைகூட்டி பாடல் தர இனி யாரோ - அகிது கண்ணதாசன் வரிகளும். உங்கள் இசை அருமை அருமை
@revathykrishna16135 жыл бұрын
Nandri. Nandri.
@jayakumarramachandran7332 жыл бұрын
Melodious to the core, the whole orchestra. Thanks
@mahadevanhariharan24093 жыл бұрын
Thank you energy and beautiful song vallka valamudan enrum
@krishnamoorthyrao49194 жыл бұрын
Mam the song is very nice n rejuvenate my mind. Daily I hear thrice mam. The smile showered while playing Veena is fantastic mam
@elangoelango36474 жыл бұрын
100 % msv
@sugavanamsugavanam3987 ай бұрын
Superb song with a celestial Veena music by Revathi madam .Great !!
@749ram6 жыл бұрын
Watching this one has become a routine for me nowadays. Really wonderful.
@revathykrishna16135 жыл бұрын
Thank you so much sir.
@johnkannaiyan90034 жыл бұрын
My dear dougtor Your veenay playing is very very wonderful God will bless your talandu
@devadossmuthusamy71975 жыл бұрын
சிவாஜி, டிஎம்எஸ் புத்துணர்ச்சி கொடுக்கும் பாடல். வீணையில் இந்தபாடல்அற்புதமாக வாசிக்கும் மேடத்திற்கு மனமார்ந்த நன்றி IJK DEVADOSS
@revathykrishna16135 жыл бұрын
Mikka nandri aiya...
@rajusinnakannu85253 жыл бұрын
Very very super sing a song by Veena Revathi Krishna. My best wishes for this music groups. Best of luck always. I wishing you have long life OK
First time I see this veena recital by this great artist! Truely wonderful liking forward to more if them!!
@revathykrishna16133 жыл бұрын
🙏
@raghavanar15644 жыл бұрын
Super and beautiful song. Past three months I am putting minimum thrice on my Mobile. Congratulations to all the members. It deserves some award.
@revathykrishna16133 жыл бұрын
🙏🙏
@haridaspanicker58883 жыл бұрын
Just the wonderful song we need in this terrible pandemic to cheer us up. Terrific music that never grows old.
@revathykrishna16133 жыл бұрын
🙏🙏
@sundaraswamyc8910 Жыл бұрын
👌💐
@kaygovender65992 жыл бұрын
Beautiful oldie. Loving it. You are realy blessed. May Mother Saraswathie bless you even more.
@revathykrishna16132 жыл бұрын
Thanks for your kind wishes
@rajagopalsubramanian82934 жыл бұрын
அருமை அருமை அத்துனை அருமை வாசித்த கரங்களுக்கு வைர மோதிரம் அளிக்க வேண்டும். நன்றி இடுக்கையிட்டமைக்கு
@revathykrishna16134 жыл бұрын
🤭🤭😃🙏
@mariyappanmariyappan3991 Жыл бұрын
Very good musician in Veenai.namaste namaste 🙏
@revathykrishna1613 Жыл бұрын
🙏🙏
@ramaraocheepi78473 жыл бұрын
Amazing archestra in total sync with veena at its peak performance, is enthralling
@krishnadoss87512 ай бұрын
கலைமகள் மடியில் வீணை அமர்ந்து விரல் விளையாட தேவலோக நாதம் பிறக்கிறது!வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
@thinakaranvelayudham25562 жыл бұрын
அந்த்ம்மாவின் இடையிடையே வரும்சிரிப்பும்தபேலாக்காரரின்அநாசய வாசிப்பும் பக்கத்தில் வாசிப்பவர் அசைவுகளும் என்னை வெகுவாக கவர்ந்தன
@revathykrishna16132 жыл бұрын
🙏🙏
@krishnangajapathy2523 Жыл бұрын
@@revathykrishna1613 p
@ruh4654 жыл бұрын
Oh that sitar! The sounds are divine. I love it and I'm not Indian. Respect and admiration from Morocco.
@revathykrishna16134 жыл бұрын
Thanks but this not sitar. This divine instrument is called Veena. Our Goddess Maa Saraswathi plays this instrument & gives us the knowledge and blessings to handle this. 🙏🙏
@thyagarajant.r.32562 жыл бұрын
@@revathykrishna1613 it shows your modesty!
@revathykrishna16132 жыл бұрын
🙏🙏
@thyagarajant.r.32562 жыл бұрын
Revatiji,the rishi Narada also plays veena
@vasanthasanthosam68802 жыл бұрын
First time I see this veena ...Awesome...beautiful...God bless you..
@revathykrishna16132 жыл бұрын
🙏🙏
@sundaramkumaraswami56516 жыл бұрын
ஒளிமயமான இடத்தில் வீணையின் ஒலி மாயமானது ஏனோ! இந்த அருமையான பாடலில் இதர இசை கருவிகள் போட்டி போட்டு முந்திகொண்டன !! ரசிக்கப்படி இருந்தது **
@revathykrishna16136 жыл бұрын
Check your headset. Recording by Sun tv is perfectly fine.
@najmahnajimah87284 жыл бұрын
Megaum arumai madam god bless all the tem I'm tamil 🇱🇰 🇸🇦 👍👍👍👍👍👍👍👍
@balasubramanianiyer13123 жыл бұрын
my opinion is alsoSame lke Perumal sir. Really appreciable. Movie song first time listening on veena. Enjoyed very well. Thnk u.
@kulasekarangovindasamy97978 ай бұрын
Excellent isail super padalil veenyil super super vzkl 🌺🌻🌹🌷
@SuryaPrakash-vu4bx4 жыл бұрын
Very very good voice. I,like to much thanks to Smt so,and so.
@KathirvelM-lp6mv2 ай бұрын
REVATHI AMMA UNGAL VEENA ESAI MEIESAI WITH GOD BLESSINGS AND OLIMAYAMA ETHIRKALAM KANNATHASAN VISHWANATHAN RAMAMOORTHY MUSIC DIRECTOR VERY FINES
@selvama28997 ай бұрын
காலத்தால் அழியாத.காவிய.பாடல்.நன்றி.கவிஞரே.
@regunathanvenkatachalam92072 жыл бұрын
Fantabulous Mam. 👌👌🌹🌹🌹💯
@revathykrishna16132 жыл бұрын
Thanks much
@sudhakarbabu29243 жыл бұрын
வீணை மீட்டிய அந்த தாய்க்கு கோடி வணக்கங்கள்
@ABC2XYZ2611 ай бұрын
பாடலை ரசித்து ருசித்து வழங்கும் அனைத்து இசை கருவி வல்லுனர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@revathykrishna161311 ай бұрын
நன்றிகள் பல 🙏
@SreeDharan-w7w3 ай бұрын
Nice very nicekeep it up.
@gunasekaranramanathan451626 күн бұрын
Medically , hearings this type of musical songs reduce tension and stress . She is doing very excellent Dr. Gunasekaran R
@revathykrishna161325 күн бұрын
@@gunasekaranramanathan4516 Thank you so much doctor 🙏
@bastiananthony33924 жыл бұрын
அருமையான அற்புதக்கலைஞர்கள்!
@tamilfrench5664 жыл бұрын
உங்களோடு ஒத்திசைக்கும் தபெலா இசை கலைஞ்சரும் ஒரு மேதாவிதான்.
@savithirisavithirisavithir46292 жыл бұрын
அருமை அருமை பாடல் அருமை தாயே
@revathykrishna16132 жыл бұрын
🙏🙏
@SURESHKUMAR-xl1ry10 ай бұрын
Revathy Krishna rendered excellent Highly Talented Really Great
@revathykrishna161310 ай бұрын
Many thanks for your appreciation
@muralimenon98992 жыл бұрын
A very wonderful nolstalgic everloving song gives a mind glowing touch n the flow of this song thru the Veena is mesmarising n most enjoyable one.
@NavaratnamKalaichelvan5 жыл бұрын
Such a great voice of ratham in a great veena by an excellent wisdom of the delivery enjoyed greatly. Jayam a success ..
@nekkantisomaraju66704 жыл бұрын
Nice
@shankarshan90083 жыл бұрын
Sß
@nalliahsripathy32825 жыл бұрын
Kalaignarkalin thiramaikal enrum oivathillai. Arumaiyaana Vaasippu. God Bless You.👍
@revathykrishna16135 жыл бұрын
Nandri aiya 🙏
@p.v.perumalvaradhan48613 жыл бұрын
ரேவதி அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டாகட்டும்
@seenivasan25723 ай бұрын
Best wishes Realy great Thank you Amma Keep it up.
@revathykrishna16133 ай бұрын
@@seenivasan2572 🙏 நன்றி
@1956Subramanian2 жыл бұрын
Evergreen song and an excellent performance too. I really enjoyed the good vibes of it. Incidentally, I was hearing you for the first time.
@revathykrishna16132 жыл бұрын
🙏🙏
@anooradha394 жыл бұрын
Ur little sweet grin of their best vasippu, is a real boost n encouragment for the co musicians. Such a boost they need to give their exemplary n Best contributions
@dolphinmuthu15 жыл бұрын
EXCELLENT .-LET OLIMAYAMANA ETHIRKAALAM BEGIN TO OUR NATION !NANDRI
@revathykrishna16135 жыл бұрын
🙏🙏
@MayilvakanamSivakumar2 ай бұрын
இலங்கை சிவகுமார் வீனை வாசித்த சகோதரிக்கு பிரமாதம் நன்றி.
@revathykrishna16132 ай бұрын
@@MayilvakanamSivakumar நன்றிகள் பல
@chokkanx6 жыл бұрын
Blessed MSV! You are at His feet, we are sure, singing His glory endlessly.
@chinnappanmrf27626 жыл бұрын
Tmssages
@nathannathan28575 жыл бұрын
Veenaipadugiradhu
@selvaiya62292 жыл бұрын
உஙகளது திறமைஒளிர வாழ்வு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்
@revathykrishna16132 жыл бұрын
🙏🙏
@RajendranRajendran-ml7go Жыл бұрын
Never forget the song dear friend 💓🥳💓 congratulations 🎉🎉🎉🎉
@r.balasubramanianr441516 сағат бұрын
Super aga ullathu thanks
@dr.g.gajendrarajganesan12143 жыл бұрын
EXCELLENT AMAZING TALENT, GIFTED PERSON FROM GOD,EXCELLENT 🎵 SELECTION, WHOLE HEARTEDLY APPRECIATE MADAM.GBS.
@revathykrishna16133 жыл бұрын
🙏🙏
@ponnappanarunachala19914 ай бұрын
அம்மா உங்களால்.வீணை.பாடுது.வாழ்த்துக்கள்
@revathykrishna16134 ай бұрын
@@ponnappanarunachala1991 மிக்க நன்றி ஐயா 🙏
@kandasamyarumugam27386 жыл бұрын
எனக்கு திருமதி ரேவதி கிருஷ்னா கர்நாடக இசையை வீனையில் வழங்குவதைக் கேட்க ரம்மியமாக இருக்கும். சுப்புடு மாமாவும் நானும் பல முறை கேட்டிருக்கிறோம்.
@revathykrishna16136 жыл бұрын
🙏🙏🙏
@SuryaSurya-nb4zq6 жыл бұрын
ஆகா என்ன ஒரு அனற்புதமான பாடல் ஆகா
@RS83674 жыл бұрын
Beautiful archestra. All small ,& tiny notes handled very properly
@acgcetprincipal37343 жыл бұрын
,
@thyagarajant.r.32562 жыл бұрын
@@acgcetprincipal3734 best comment by you sir
@rexyperumal99213 жыл бұрын
An appreciable event to enjoy. Marvellous.
@loganathanranggasamy16433 жыл бұрын
Welcome 🤗😁 sir 🙂😁
@trashaify6 жыл бұрын
Wow! I love ஒழிமயமான எதிர்காலம்! Superb.
@madeshwarraj82336 жыл бұрын
Wonderful thank you
@nadesanratnam77643 жыл бұрын
எல்லாருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@ganesanpillai80 Жыл бұрын
Very nice and the nice music to hear Supper kee p it up thank you
@raamshankar41215 жыл бұрын
Great Kannadasan from Sirukoodalpatti..near Ponnamaravathi... Soulful
@rsvijayan59435 ай бұрын
Though Madam is ageing, the class is permanent! God bless her, her family n well wishers!!
@kannandakshinamurthy89406 жыл бұрын
Olimayamana nigazh kalame ungal Veena play ketpadhudhan !! Super mam!!