என்னுடைய கணவர் நாங்க எவ்வளவு தூரமா இருந்தாலும் நா என்ன யோசிப்பனு அவருக்கு தெரியும். அப்படி இருக்கும் போது இறந்த பின்பு நா பேசுறது அவருக்கு நிச்சயமாக கேட்கும் ❤❤❤❤
@priyavs46634 ай бұрын
@KaveeshKutty4 ай бұрын
Yes mam me to ❤❤❤
@chinnarasuchinnathambi94354 ай бұрын
என் அம்மாதான் அந்த உறவு அவுங்க பேசுனா எனக்கு கேட்கும் ❤
@AbiSuba-dz2dt18 күн бұрын
Abii...»»My bestie.!! And she is my half🥺🫵🏻🫂💗🕊️
@divakarsanthids90354 ай бұрын
உற்ற உறவுகள் பிரிவு என்பது காயங்கள் இல்லாத வலி உனது ஒளிபரப்பால் எங்கள் உறவுகள் வந்து செய்தி சொல்கிறது போல இருந்தது
@mkgamingmk4 ай бұрын
என் அப்பா தன் ❤❤❤❤
@KaKaKaPo-264 ай бұрын
13:35 chef ah athu coach Bala broo😂😂😂
@divyas86824 ай бұрын
Ya i have my twin sister after marriage we ware parted away almost more than 2000 miles but even now she can feel me i can feel her pain or happiness 😊 i bessed to have her as my replic
@Selviselvi-yh2ez4 ай бұрын
நா செத்தாலும் நா பேசுறது என் புருஷனுக்கு மட்டும் தா கேட்கும் 💯💯💯💯நா பேசுறது மட்டும் இல்ல நா எப்போ என்ன யோசிப்ப எப்போ எப்படி நடந்துப்பென்னு முதற்கொண்டு என் புருஷனுக்கு மட்டும் தா தெரியும்....💯💯
@Vilik30213 ай бұрын
Na இறந்து போனாலும் என்னால் என்னோட அம்மாவுடனும் என்னோட செல்ல மாமா குட்டியுடன் பேச முடியும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@msbmedia37664 ай бұрын
Real தங்க மங்கை vinesh bogat ❤❤
@shameemahaleel42104 ай бұрын
என் மகள் தான் அது❤❤❤❤ நான் இறந்து பேசினால் என் மகளுக்கு கேட்கும்
@mohamedyasar58644 ай бұрын
Enoda best friend D. Surya prasanna.. Lkg irrunthu eppa varaikum Ava kuda tha irruka Ava mattum tha ennaku best friend ❤
@joshikaas13114 ай бұрын
Brother pocket FM-la king episodes narrative in your style very amazing series..
@LakshmiMrklakshmi-zu1su4 ай бұрын
என் காளி மாமாவுக்கு கண்டிப்பா கேட்கும்😍
@LuckyGramophone-vg1mn4 ай бұрын
என் மனைவி வெண்ணிலா நா என்ன சொல்லுவேன் என்ன நினைப்பேன் எல்லாமே அவுங்களுக்கு தெரியும் ❤️i love u my dear wife வெண்ணிலா.
@abivarsha9323 ай бұрын
என்னோட புருஷன் 🫂😘🫂 ரெண்டு பேரும் ஒரே நேரத்துல சாகணும்னு 😍 நெனச்சுட்டு இருக்கோம் bt என்ன நடக்கும்னு தெரியல... வயசான பின்னாடி நாங்களே ஒரு நாள் தீர்மாணுச்சு செத்து போகவும் அதிக வாய்ப்பு இருக்கு 😍😍😍
@KDvlogs763994 ай бұрын
Deepa ma my love❤❤❤
@spokenenglish-vb4jy4 ай бұрын
Enakkellam appidi yarum illa enruthan thonithu enakku yarum appidi nerukkamanavanka illa
@gokulakannan2324 ай бұрын
நான் பேசுனா என் மனைவிக்கு கேட்கும்❤❤❤❤
@MOHANRAJ-9j4 ай бұрын
நான் பேசும் வார்த்தைகளை கேட்கும் ஒரே ஜீவன் என் தந்தை அழகன்
Yen anna varadhan❤️❤️❤️ apram yen huspend parthasarathi❤❤❤❤ na enna nenaikkura enna solla pora nu na sollamalaye purinjikkuvanga❤️❤️❤️❤️ enakku kidaitha miga periya gift ❤️❤️❤️❤️
@vijaysvlog-pt8mi4 ай бұрын
2:59 bro semma timeing abi aavi agita 😂😂😂
@anusuyak19704 ай бұрын
yannoda akka..yellame ava than.nan pesunalum pesadalum yan masasula irukurathu avaluku theriyum❤❤ l❤ u sis..
@rajaselvaraj75744 ай бұрын
இந்திய தங்க மங்கையை வெளிய அனுப்பிய ஒலிம்பிக் கமிட்டியை கடுமையாக கண்டிக்கிறோம் நாங்கள்🇮🇳🇮🇳🇮🇳
@jiyan1584 ай бұрын
Rules as a rule
@sopnasopna58064 ай бұрын
My mother
@johnsonsehlaya99594 ай бұрын
My wife
@GopikannanGopikannan-bj2kw4 ай бұрын
@@sopnasopna58068i😅8
@deepavanadoss4 ай бұрын
My husband should come to me again plss pray for me DeepaJayaprakash 😭🙏
@PKA-ew8mb4 ай бұрын
என் புருஷன் தான் மனுஷன் நான் செத்தாலும் ஏண்டி என்னை விட்டு செத்தன்னு கேப்பாரு 🥺🥺
@danceshorts1444 ай бұрын
En Uyir Natpu.... ennoda happiness Deepa Lakshmi macha dhan❤
@KrithikaKriuthika4 ай бұрын
My mom, dad and brother💖💖
@suvedhasheeba24864 ай бұрын
அப்படிப்பட்ட உறவு என் குடும்பம்❤❤❤❤❤
@SanthiyaThanika4 ай бұрын
My husband. But he is no more in the world. I miss him.
@Rasicomrade1432Rasicomrade4 ай бұрын
என்னுடைய தங்கச்சி ❤
@Revathi054 ай бұрын
என்னோட செல்லம் தமீம் 🥹❤️🩹💋... அண்ட் என்னோட சொன்ன ஷிவனித் 🫂🤩😩 இவங்க 2 பேருக்கும் கேக்கும் னு ஒரு நம்பிக்கை 😩💯💋💋💋
@geethabala35714 ай бұрын
என் உயிர் தோழன். நான் போன்னில் அலோன்னாலே நான் என்ன பேச போறேன் என்று சொல்லி விடுவான்
@Jenci94454 ай бұрын
My hasband ❤❤prabakaran ❤❤❤❤❤
@sivasangari-c7x4 ай бұрын
My husband Ganesh ❤❤❤❤❤
@KrishnaKumar-vu2yw4 ай бұрын
அந்த நிமிடம் எல்லார்க்கும் நடந்துருக்கும் ஆனா அத புரிஞ்சிக்கிற பக்குவம் நம்மக்கிட்ட இல்லை
@revakumar87704 ай бұрын
எனக்கு அப்பிடி யாரும் இல்ல அண்ணா. அப்பா இருந்தாரு. அவரும் தவரிட்டாரு. Story நல்லா இருக்கு.
@rameshdhana25034 ай бұрын
My sweet heart ❤️ husband Ramesh
@geethakumaritamilarasan5024 ай бұрын
My husband ❤️❤️❤️❤️
@arunraju8504 ай бұрын
Irukumbodha yarum en kitta peasa matandrandranga. Seathadhuku apro yaru peasa pora
@santhoshkumars8854 ай бұрын
நாம்ம நாட்டுக்கு நடந்து உண்மையில் திரோகம் , மனசு வலியாக இருக்கிறது😢.
@selciya23114 ай бұрын
My Appa anna😥😓😭😭😭
@PushpaMoni47874 ай бұрын
My friend my life sasikumar ❤❤
@abirami.n4154 ай бұрын
My grandfather ❤
@gopeekasubramaniam53554 ай бұрын
கேள்விக்கான பதில் கமெண்ட்ஸ் எல்லாமே அழகாக இருந்தது 👌👌👌 🙏🇱🇰
@menanmalathy45984 ай бұрын
Of course my husband ❤
@gayatrygayu44984 ай бұрын
kandipa ennode husband tan 😢😢😢
@bharathjeeva88964 ай бұрын
என்னோட அம்மா இறந்து அஞ்சு வருஷம் ஆச்சு ஆனா இன்னமும் அவங்க கிட்ட பேசிட்டு தான் இருக்கேன் 😭😭😭😭
@@VanteriVanimanasula nenaichi pesunga kandipa reply va unara mudium
@manosidhan84794 ай бұрын
Vathiyar ❤✨
@tamilselvanvelu54004 ай бұрын
எனது மகனுக்கு கேட்கும்❤
@mr.kaipullagaming4 ай бұрын
Bro sleeping dog movie parunga sema twist 😊 க்ளைமாக்ஸ் vera level 😊
@SakthiAbiramiAbi16 күн бұрын
Two body one soul she is my everything the gem real name is abi 🌎🧚♂️😘😘😘
@kadardharshni13324 ай бұрын
My childhood friend @Bharathi❤ 22 years friendship and still now
@RajaK-y6i4 ай бұрын
Enakum apadi oru fr irukaingaa. Anna. En lifela nadakrathaa munnadiyaaa enaku theriya varum. 💯. Unmai. En magalai nadantha unmai anna.
@SathiyaDevi-k3x4 ай бұрын
Nalla irukka anna அந்த உறவு அம்மா &my best friend
@Jkc7_og4 ай бұрын
Director. bala annava prank panita😂
@Jkc7_og4 ай бұрын
Apdi yaarum illa naane aaviya penathinu irpa😂
@arumugamv15704 ай бұрын
சாம்பார் என்னோட உயிர் நண்பன்
@BarakathNisha-q3d4 ай бұрын
Ye friend jawahar....avalala matum tha yena feel pana mudium
@shivamani16744 ай бұрын
En candy ku nan pesuna kekkum
@kogi1434 ай бұрын
Yen Magaluku ketkum❤
@San-alone104 ай бұрын
Udanpirappu ❤ Thangachi
@MohamedZayyaan4 ай бұрын
Fantastic film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰
@drmahendran20804 ай бұрын
Mirnalini my daughter
@baburaja41224 ай бұрын
En pondadi than naan antha alavukku avala love panren
@BaskaranEliyathamby4 ай бұрын
It's great😮
@DharshanR-xv1vr4 ай бұрын
My grandma is very nice
@Dharani-um6ne4 ай бұрын
My friend kalidas 😊
@alshaif42464 ай бұрын
En thangai shifana❤❤❤
@jawahar8744 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா ❤❤❤ இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல 😂😂😂
@udayakumar1154 ай бұрын
என் தாத்தா நான் பிறக்கும் முன்பே அவர் இறந்து விட்டார் ஆனால் அவரின் குறல் என்றும் எனக்கு நல்வழி காட்டுகிறது என் தந்தையும் இறந்து விட்டார் ஆனால் அவர் இறக்கும் முன் ஒரு வார்த்தை கூறினார் நான் ஏன் கவலைப் பட வேண்டும் நீ எல்லா வற்றையும் அதாவது கஷ்ட நஷ்டங்கள் இன்ப துன்பங்களை சமாளிப்பாய் எனக்கு இனி உன்னைப் பற்றி கவலை தேவையில்லை என்று போதும் இந்த வாழ்வின் பலன்... ஆனால் இருவரில் ஒருவராவது அரூபமாக இல்லாமல் எனுடன் இன்றும் இருந்திருக்கலாம் நான் இன்னும் தைரியமாக நிதானமாக இந்த உலகை எதிர்கொண்டு இருப்பேன் 😢😢😢😢
@crazyqueen28514 ай бұрын
My ajin ❤
@susikamal60284 ай бұрын
My husband kamal❤
@DhanushDhanush-qt3vr4 ай бұрын
Ennoda thangachii Gayatri ❤
@AntonyB-kq3db4 ай бұрын
நான் இறந்தால் நான் பேசுவது என் அம்மாவிற்கு தான் கேட்கும் 🗣️🗣️என் கணவன்,என் குழந்தைகளையும் தாண்டி என் அம்மாவின் மேல் எனக்கு ஒரு 💖💖தனிபிரியம் 💖💖
@barbiekalai34314 ай бұрын
Enakku bruno thaan.. he's my doggy❤
@kavisabari23254 ай бұрын
En husband❤
@marsmoon38504 ай бұрын
My friend = @mano💙
@DevaDharshini-sp6sg4 ай бұрын
Ennudaiya Raju ❤️❤️❤️
@mhdisham71304 ай бұрын
My mom ❤and my wife❤
@saigamingbros10024 ай бұрын
My husband❤
@therasaranjani70814 ай бұрын
Absolutely my father and my son
@GirijaGirija-d8d4 ай бұрын
Enga paatti😢
@Pavikutty14-p3k3 ай бұрын
2:57 😂semma na🎉
@NamithaNami-p5t4 ай бұрын
Enn purusan joseph ❤
@vishwanaathankarthiha32824 ай бұрын
My sweet husband ❤
@megarani66484 ай бұрын
My friend ❤❤
@kamatchibalamurugan72604 ай бұрын
Hi thala 🙏❤❤my husband balamurugan
@sankarl66744 ай бұрын
எனக்கு பிடித்த என் மகன்🤗🤗🤗🤗❤️🩹🥺🥰🥰✨
@ramyavionth57454 ай бұрын
என்மகள்♥️♥️♥️♥️
@vivekanandrkb10364 ай бұрын
Radha Krishna vijay tv serial 1080 episode vedio podunga bro
@kumarr93854 ай бұрын
நான் இறந்த பின் நான் பேசுறது என் மனைவிக்கு கேக்கும்
@Priyakrish0044 ай бұрын
Anna chef illa coach 😅(13:34 ) small correction... But I like your way of talking 😊
@arunac84304 ай бұрын
Horror movie podunga broooo
@TAMIL-MUSIC4 ай бұрын
My mom is that my age is 9
@TAMIL-MUSIC4 ай бұрын
Resent time 😞😞 is my mom 😭😭 death day is 15.7.2024