காணொளிகளை தொடர்ந்து பெற இந்த சேனலை Subscribe செய்யவும்.
@karunaimogandas6998 Жыл бұрын
Thank you sir
@santhagopalan75254 ай бұрын
வணக்கம் அண்ணா அருமையான விளக்கம் மிக்க நன்றி
@krishnanvairakannu41795 ай бұрын
Je vous felicitation. Beaucoup merci.
@simvarshu3 жыл бұрын
Bonjour. Merci sir 🙏😊😊😊
@santhysathiyaseelan29245 ай бұрын
Merci!🙏
@jul32026 ай бұрын
மிகவும்பயனுள்ளபதிவு நன்றி
@KKISHO5 ай бұрын
🤗
@nesarajahnicholas7579 Жыл бұрын
நிங்கள் சொல்வது உண்மை, நானும் பாா்த்திருக்கிறன், சாப்படு போல பாவிக்கிறா்கள், கால் வலிக்கும் பாவிக்கின்றா்கள்,
@VspPartheebanVlogs7 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு Sir; நாடு கடந்து வாழ்ந்தாலும் நாம் நமது பாரம்பரியத்துடன் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் நாம் எப்போதும் ஆரோக்கியமாக வாழலாம். நாடுக்கு நாடு கால நிலை மாற்றத்துக்கு ஏற்ப நமது உடல் இசைவாக்கம் அடையும் வரை சில உடல் உபாதைகள் காச்சல் சளி உடல்வலி ஏற்படுத்தும் அதனை இயற்கை உணவாலையும்; மனதை ஒருநிலை ஒருநிலைபடுத்தி உடலைகட்டுக்கோப்பாக தீய பழக்கங்களை விட்டு இருந்தாலே எப்படிப்பட்ட உடலும் ஒரு நிலைக்கு வரும். எமது ஆசான் சொல்வது 100% உண்மை. நன்றி. வாழ்க வளமுடன்.
@KKISHO7 жыл бұрын
நன்றி , உண்மையான கருத்து
@jkkuruparan1496 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் இது ஒரு அருமையான பதிவு. பிரான்சில் வாழும் தமிழ் மக்களுக்கு . நீங்கள் போடுகிற எல்லா பதிவுகளையும் நான் பார்க்கின்றேன். எல்லாமே நல்ல அருமையான விளக்கங்கள் கொடுத்து இந்த பதிவுகளை பதிவு செய்கிறீர்கள். வெகுவிரைவில் நான் உங்களிடம் பிரஞ்சு மொழியை கற்பதற்காக வருவேn 👍
@KKISHO6 жыл бұрын
நன்றி , நான் வரவேற்கிறேன்.
@kamal19615 жыл бұрын
நன்றிகள் சேர்.
@isaignanai7 жыл бұрын
நன்றி இந்த பயனுள்ள விடியோவிற்கு, எல்லோருக்கும் இது சென்றடைய வேண்டும் என நினைக்கிறேன்
@KKISHO7 жыл бұрын
நிச்சயமாக , அதிகமான மக்கள் இந்த மருந்து பவிக்கின்றார்கள் இது அதிகம் பக்கவிளைவுகளை பின் நாட்களில் நிச்சயமாக தரும் , முடிந்த வரைக்கும் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் .