வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா ஓம் என்னும் மந்திரம் ஒலிக்கின்ற தத்துவம் ஒருவன் இருப்பான் எங்கள் முருகனிருப்பான் (3) தேன் பொழியும் தமிழிலே தென்பொதிகை மலையிலே (2) தேடி வரும் பக்தருக்கு வாழ்வளிக்கும் வேலவா (2) (ஓம் என்னும் மந்திரம்….) Repeat கன்று மேய்த்த கண்ணனே கலியுக வரதனே (2) கயிலைநாதன் எங்களுக்கு கார்த்திகேய மைந்தனே (2) (ஓம் என்னும் மந்திரம்….) Repeat சுட்ட பழம் வேண்டுமா சுடா பழம் வேண்டுமா (2) என்று கேள்வி கேட்டவா எங்கள் குல வேலவா (2) (ஓம் என்னும் மந்திரம்….) Repeat வேல் வேல் வேலவா வெற்றிவேல் வேலவா (2) வா வா முருகா வடிவேல் அழகா (2) (ஓம் என்னும் மந்திரம்….) Repeat சுட்ட பழம் தந்தவா சூரனையே வதைத்தவா (2) வணங்கி வரும் பக்தருக்கு வாழ்வளிக்கும் வேலவா (2) ஓம் என்னும் மந்திரம் ஒலிக்கின்ற தத்துவம் ஒருவன் இருப்பான் எங்கள் முருகனிருப்பான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏