ஓம் நமோ நாராயணாய ஒம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ நமோ 1.சர்வலோக சாக்ஷியாகி சகல வேத சாரமாகி சகல யோக சித்தியாகி நின்ற மூர்த்தியே 2.சகல தத்துவான்களாகி பரம ஞான வித்தையாகி சகல சப்த வடிவமாகி வந்த மூர்த்தியே 3.அத்துல சகுண நிலயிலாகி அதர தராவி பாகமாகி அதிலுமாகி இதிலுமாகி அமைந்த மூர்த்தியே 4.அணுகுலே அகன்டமாட அணுவின தனிதுமாட அபாரநாத வடிவிலாடும் அருண மூர்த்தியே 5.எனது நா எனச்செருக்கி மமதை விற்றளைந்த என்னை இனியனாக்கி இணையவைத்த இன்பமூர்த்தியே 6.எனதுளத்தில் உனது நாமம் எழுதிவைத்து நடனமாடி ஏகமாய் எனைக்கவர்ந்த யோகமூர்த்தியே 7.அளவில்லாமல் எழும்பிச்சார அலையடித்த மண்கற்றி அமைதிபெற்ற தங்கவைத்த அன்பு மூர்த்தியே ஒருகணதில் எனது உள்ளத்தை உருகவைத்த உனது நாமம் விதி எல்லாம் கடந்த சுக பிரம்மா வஸ்துவாய் இருந்தும் பஜணையால் மகிழ்ந்து தோன்றும் கருணைமூர்த்தியே ஒருகணதில் எனது உள்ளத்தை உருகவைத்த உனது நாமம்
@AkshaydasDas-d6e Жыл бұрын
ഓം നമോ നാരായനായ
@sajuk44724 жыл бұрын
36th അഖിലഭാരത ശ്രീമദ് ഭാഗവത സത്രത്തിന്റെ അവസാനദിവസം അടൂർ മണ്ണടി പഴയ തൃക്കോവിൽ ശ്രീ മഹാദേവ ക്ഷേത്രത്തിൽ പടി തകർത്ത വൈഷ്ണവം ഭജൻസ് ആശംസകൾ
@karthikaa72704 жыл бұрын
Narayanaaaaa
@manikandannagercoil84475 жыл бұрын
👌om namo narayana
@anoopv88405 жыл бұрын
അതി ഗംഭീരം
@ShivaShiva-jc6sn3 жыл бұрын
Arumaiyana padal
@pradeepwww52442 жыл бұрын
Please send this song lyrics
@satheeshkumar10842 жыл бұрын
🙏🙏🙏
@binukuttan61932 жыл бұрын
super voice..wow
@gangadharkaratlapally7084 жыл бұрын
can you post the lyrics
@rajbalachandran94653 жыл бұрын
See description kzbin.info/www/bejne/hJbYl2xvr5lsgdk
@జైమోడీజీ3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Vishnukreji3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️🎶🎶🎶👏👏👏👏
@indukr69185 жыл бұрын
വരികൾ ഒന്ന് send cheyamo
@reshmarajrs79934 жыл бұрын
വരികൾ ഒന്ന് സെൻറ് ചെയൂമോ
@rajbalachandran94653 жыл бұрын
See description kzbin.info/www/bejne/hJbYl2xvr5lsgdk
@sanusourav606910 ай бұрын
ചെയ്യില്ലേ
@radhamohanan5292 Жыл бұрын
Lyrics Onnu Sent Cheyyamo
@thiruvengadam722 жыл бұрын
can somebody share the lyrics in tamil
@rajbalachandran94652 жыл бұрын
kzbin.info/www/bejne/hJbYl2xvr5lsgdk
@rajbalachandran94652 жыл бұрын
See description
@rajbalachandran94652 жыл бұрын
sarva loga sakshiyahi sakala vedha saramaki sakala yoga siddhiyaki nindra moorthye sakala thathuvangalaki parama gnana vidhaiyaki sakala saptha vadivamaki vantha moorthiye Om namo narayanaya Om namo narayanaya Om namo narayanaya om namo namo om namo namo athula saguna nilayilaki athara tharavi bhagamaki athilumaki ithilumaki amainthamoorthiye aNukule agandamada aNuvina thanithumada aparanatha vadiviladum aruNamoorthiye Om namo narayanaya Om namo narayanaya Om namo narayanaya om namo namo om namo namo enathu naa enacherukki mamathai vitralaintha ennai iniyanakki iNayavaitha inbamoorthiye enathuLathil unathu namam ezhuthivaithu nadanamadi ekamai enaikavarntha yogamoorthiye Om namo narayanaya Om namo narayanaya Om namo narayanaya om namo namo om namo namo aLavilamal ezhumbichara alaiyaditha maNaktri amaithipetra dangavaitha anbymoorthiye oruganathil enathuLathai uragavaitha unathu namam Om namo narayanaya om namo namo Om namo narayanaya Om namo narayanaya Om namo narayanaya om namo namo om namo namo vithi ellam kadantha suga Brahmma vasthuvai irunthum bhajaiyal magizhnthu thondrum karunaimoorthiye oruganathil enathuLathai uragavaitha unathu namam Om namo narayanaya om namo namo Om namo narayanaya Om namo narayanaya Om namo narayanaya om namo namo om namo namo