#25 தமிழ்ப்புதிர் - விளையாட்டு நிகழ்ச்சி | ஓம்தமிழ் - Tamil Puthir - Tamil Game Show | OMTAMIL

  Рет қаралды 1,799

ஓம்தமிழ் OMTAMIL

ஓம்தமிழ் OMTAMIL

Күн бұрын

🗓️ 11/07/2021
🕗 இரவு 8.00மணி 🇲🇾🇸🇬
🕠 மாலை 5.30மணி 🇮🇳🇱🇰
உலகின் முதல் தமிழ் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி
World's First LIVE Tamil Game Show
இனி 🇲🇾மலேசிய, 🇮🇳இந்திய (தமிழ்நாடு), 🇱🇰இலங்கை, 🇸🇬சிங்கப்பூர் நாட்டின் தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் ‘தமிழ்ப்புதிர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
🔗 இங்கே பதிவு செய்யவும் : omtamil.com

Пікірлер: 7
@umadevirajarethinamuma4356
@umadevirajarethinamuma4356 3 жыл бұрын
என் பொது அறிவை வளர்த்துக் கொள்ள இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறேன்
@prabushankar2507
@prabushankar2507 3 жыл бұрын
வணக்கம்.. நான் அபிநாஷ் பிரபு சங்கர் . நான் தே.வ தமிழ்ப்பள்ளி செயிண்ட் ஹேலியர் தோட்டத்தில் ஐந்தாம் ஆண்டில் பயில்கின்றேன்.. தமிழெனும் தேனருவில் அமுத சுரபியைக் கரைத்துக்குடிக்க காத்திருக்கும் மாணவன் நான்..
@kamalvathyvethachalam5078
@kamalvathyvethachalam5078 3 жыл бұрын
நான், திதிக்ஷா பாஸ்கரன், எனது பொது அறிவை அதிகரிக்கிறது. இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அதை சிறப்பாக செய்வேன்.நன்றி, ஓம் தமிழ்
@prembumibalan1140
@prembumibalan1140 3 жыл бұрын
வணக்கம். என் பெயர் பிரேம் த/பெ பூமிபாலன்.நான் smk TAMAN hitech பள்ளியில் பயில்கிறேன். தமிழ் மொழியை வளர்த்துக்கொள்ள இப்போட்டியில் பங்கு கொள்கிறேன்
@kirthiksuria4795
@kirthiksuria4795 3 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். என் பெயர் தரணித்தா சூரியா த/பெ தமிழரசு. நான் தேசிய வகை பெந்தோங் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஆவேன். நான் தமிழ்மொழியில் புலமைப் பெறவும் தமிழ் அவமானம் அல்ல நமது அடையாளம் என்று மற்றவர்களுக்கு அதன் சிறப்பை உணர்த்த ஒரு சிறந்த ஆசிரியராக உருவாகுவதற்கு இப்போட்டி பல வழிகளில் உதவுவதால் நான் இப்போட்டியில் பங்கேற்கிறேன். இத்தகைய பயனுள்ள தமிழ் போட்டியை உருவாக்கிய அனைத்து நல்லுல்லங்களுக்கும் எனது இரு கரங்களைக் கூப்பி நன்றி கூறுகிறேன்.
@maahdeshsurendran5426
@maahdeshsurendran5426 3 жыл бұрын
தமிழ் தமிழனின் அடையாளம்
@tharshinisaravanan1490
@tharshinisaravanan1490 3 жыл бұрын
என் பெயர் தர்ஷினி த/பெ சரவணன். நான் SJK(T) கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் சிம்மோர், பேராக் 31200இல் பயிலும் மாணவி. நான் இந்த போட்டியில் கலந்துகொள்ள மிக ஆவலுடன் காத்துருகிறேன் காரணம் நான் இந்த போட்டியில் கலந்துகொண்டால் எனக்கு தமிழில் அறிவு வளரும்.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 645 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
பத்து கட்டளைகள்
25:37
Superbook
Рет қаралды 545 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН