யேசுதாஸின் ஐயப்ப பக்தி வரலாறு kzbin.info/www/bejne/qZzFYXyLj5mkpKM M.N.நம்பியார் குருசாமியின் ஐயப்ப பக்தி வரலாறு kzbin.info/www/bejne/pmnKfnimj9ChZ5I ஐயப்ப சாமிகளை காட்டு மிருகங்கள் தாக்காமல் இருக்க காரணம் என்ன? kzbin.info/www/bejne/ZnyZoaimqtp2gck
வணக்கம் சகோ நான் சுபாஷ் பேசுகிறேன் என் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் உங்களிடம் நேற்று கேட்டிருந்தேன் உங்கள் எப்பொழுது காணொளியாக வீடியோவை பதிவு செய்தீர்கள் என்பதை உங்கள் குரல் கம்பீரமாக இருக்கிறது உங்கள் முகத்தை காண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அதை உடனே நிறைவேற்றுங்கள் அடுத்த முறை காணொளியாக வீடியோவை பதிவு செய்ய வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சகோ இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன் சுபாஷ்😞😞😞😞😞😞😞😞😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@UkranVelan2 жыл бұрын
Seekirame oru video la vara try panren bro
@vinithkumar47104 ай бұрын
Pls sikiram vanga bro@@UkranVelan
@rohitajith45582 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@UkranVelan2 жыл бұрын
Thanks bro
@christygaming862 жыл бұрын
Any Malayalis watching this in Onam festive seasons 🥰🥰🥰
@UkranVelan2 жыл бұрын
:)
@nivethininivethini63502 жыл бұрын
Happy Onam anna 💐🙏 Video super Anna
@UkranVelan2 жыл бұрын
Thank you sis. Wishing you the same
@MSGR7-Mathuu2 жыл бұрын
Super 👌
@UkranVelan2 жыл бұрын
Thank you
@kanmaniramamoorthy37302 жыл бұрын
As said, good Extra information provided. Almost similar to Gayasuran of Gaya, story.
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@lakshmiprabha9012 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@balameghaa2 жыл бұрын
Super
@umashankar-kn7hk Жыл бұрын
Anna nega oru thivaperavi super
@UkranVelan Жыл бұрын
Sami saranam
@hypergamingff72262 жыл бұрын
மானாடு கலியுகவரத சாஸ்தா வரலாறு போடுங்க ஐயா 🙏🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@MSGR7-Mathuu2 жыл бұрын
Happy Onam Bro 😁
@UkranVelan2 жыл бұрын
Same to you bro
@darlingraja17492 жыл бұрын
அண்ணா கட்டையெறும் பெருமாள் சாமி வரலாறு சொல்லுங்க அண்ணா pls .....
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@darlingraja17492 жыл бұрын
கட்டையெறும் பெருமாள் சாமி வரலாறு சொல்லுங்க அண்ணா
@karthikm26682 жыл бұрын
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அன்னை பற்றி சொல்லுங்கள் அண்ணா
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@vasanvasan52552 жыл бұрын
அண்ணா வேடியப்பன் சாமி பத்தி வீடியோ போடுங்க னா 🙏🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@kalabhairava94932 жыл бұрын
I love Kerala ... Yennoda Kutty Kerala 😘😘😘😘😘😘😘😘😘
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching
@railwayliker2 жыл бұрын
அன்னா வெட்டு உடைய சாஸ்தா வரலாறு பற்றி சொல்லுங்க
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@udhayaudhaya9962 жыл бұрын
Anna pannamparai vembadi madasamy story podunga
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@KumarKumar-mz1co2 жыл бұрын
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@baskarc54532 жыл бұрын
Bro plz,maasana pothi swamy history ah podunga,kind request from your subscriber bro
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@mbfklopr54262 жыл бұрын
அண்ணா நான் ஒரு வருஷம் கிட்ட கேட்டேன் பாபநாசம் லோயர் வன பேச்சி அம்மன் கோவில் வீடியோ போடுங்க அண்ணன்
@UkranVelan2 жыл бұрын
Sorry for the delay bro. will try to prioritize
@prabapraba20582 жыл бұрын
நரகாசுரன் வரலாறு போடு அண்ணா
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@pappavelayutham35024 ай бұрын
அருமையான விளக்கம்
@gop19624 ай бұрын
King Bali was not sent to Patal loka.. he was blessed by Lord Vamana to rule Sutala, a heavenly abode and become the next Indra. The Lord accepted the position of his doorkeeper to guard the king from enemies. In this way King Bali though seemed to lose everything was actually the most benefitted.
@thenmozhipandian93052 жыл бұрын
Murugar kadai?
@UkranVelan2 жыл бұрын
No sis
@pranavslife812 жыл бұрын
Anna sri ramalinga sowdeswari amman story podunga Anna please
@mkmagnificenttuber42622 жыл бұрын
Bro sangaiya swamy story podunga
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@satyamurthy.m93792 жыл бұрын
எல்லாரும் சொல்ற கதைய சொல்றீங்க ஆனா நான் எத்தனை நாளா கேக்குற கொடக் ஆர் அம்மன் பிறந்த கதையை சொல்லுங்க அண்ணா சொல்லிட்டு கேட்கிறார் அண்ணா
@UkranVelan2 жыл бұрын
Hi bro. Sorry. I couldn't find this Amman history. If you have, please send me
@athiram58482 жыл бұрын
முத்து பேச்சி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@athiram58482 жыл бұрын
Thanks bro
@balameghaa2 жыл бұрын
ഓണാശംസകൾ
@UkranVelan2 жыл бұрын
Thank you :)🙏
@venki.5372 жыл бұрын
நான் திருநெல்வேலி மாவட்டம் வெங்கடேஷ். பாடகலிங்க சாஸ்தா,கரையடிமாடன் வரலாறுகளை என் பரிந்துரை பேரில் நீங்கள் போட்டீர்கள். எனக்கு கரையடி மாடன் வரலாறு இன்னும் கொஞ்சம் தெளிவாக கூறவும்.kzbin.info/www/bejne/eIiYhZimo8-lmas
@venki.5372 жыл бұрын
இந்த கதையை முழுவதும் தெளிவாக கேட்டுக்கொண்டு
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Noted. Thanks
@bhartiramesh6942 Жыл бұрын
Hello
@sivashankar42562 жыл бұрын
கதை முழுவதும் தவறு அவர் அசுரன் கடவுளே முடியல
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment bro. I didn't deny that. There are many version stories for this Mahabali king. I told the one more related to Onam and believe it covers most details correctly
@sivashankar42562 жыл бұрын
@@UkranVelan உண்மையை மறைத்து பல இடதுசாரி சிந்தனையாளர்கள் கட்டு கதைகளை பரப்புகிறார்கள்...... எல்லாவற்றையும் படித்து விட்டு மக்கள் நம்பிக்கைகளை சிதைக்காமல் நல் விஷயங்களை தாருங்கள் நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thank you sir. Sure
@asokank45112 жыл бұрын
குள்ளபாா்ப்பான் வேடத்தில் விஷ்ணு மகாபலியை காெள்கிறானா! இது ஆா்யபாா்ப்பனபித்தலாட்டம் இவ்வரக்கா்கள் தனக்கு எதிரானவா்களை காெள்வதே வேலை இதை நாம் புராணத்திலிருந்து இன்றைய நிகழ்விலும் காண முடிகிறது.
@sriramshankar91952 жыл бұрын
ஓனம் வாழ்த்துக்கள் 🌹❣️
@UkranVelan2 жыл бұрын
Thank you sir, wish you the same
@bhartiramesh6942 Жыл бұрын
😀😀😀😀
@rahulsrilanka9342 жыл бұрын
தமிழின் சங்ககால நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சி தலையாலங்கானத்து சென்றுவென்ற பாண்டியனின் புகழ் கீர்த்தி பாடும் நூலாகும்.ஓணம் பண்டிகையை பற்றியும் திருமால் அசுரரை வென்றதையும் குறிப்பிடுகிறது.👇 "கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் மாயோன் மேய ஓண நல் நாள், கோணம் தின்ற வடு ஆழ் முகத்த, சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை, மறம் கொள் சேரி மாறு பொரு செருவில், மாறாது உற்ற வடுப் படு நெற்றி, சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப, கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர" - மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்) பொருள்: அதாவது வலிமை பொருந்திய அரக்கரை அழித்தவனும்,பொன்னால் அணிந்த மாலையினை உடையவனுமான திருமால் பிறந்தநாள் திருஓணம்.வெட்டுகளை உடைய முகங்களோடும் முரட்டு தோள்களோடும் மறவர் சேரிகளில் ஓருவரோடு ஒருவர் போரிட தயாராகி யானைகளை ஓட்டி விளையாடினர்.அதை ஆர்ப்பரிப்போடு மக்கள் பார்த்தனர் என்றும் எல்லோரும் கள்ளுண்டு மகிழ்ந்து திரிந்தனர் எனவும் மதுரை காஞ்சி சொல்கிறது. தமிழர்களின் கொண்டாட்ட திருநாளான திருவோணம் என்பது மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தினை திருமால் வென்றதே ஆகும். அனைவருக்கும் புனித பண்டிகையான திருவோணத் திருநாளுக்கு வாழ்த்துகள்
@UkranVelan2 жыл бұрын
Thanks for the information bro
@a.p.senthilkumar4543 Жыл бұрын
அரக்கர் குலத்தில் நல்லவர் என்றாலும் தேவலோகத்தை ஆளக்கூடாது, அதுவே தேவர்களின் தலைவன் இந்திரன் ஒரு பெண்பித்தன், சுயநலவாதி என்றாலும் தேவலோகத்தை ஆளலாம்...