Hi chitra akka Happy uthrada onampookalam super and dishes yummy
@divyapala7006 Жыл бұрын
அருமை அருமை பிரமாதம்
@kammaniruchulu5837 Жыл бұрын
Happy Onam🎉🎉🎉🎉 akka
@sukanyaanand6762 Жыл бұрын
Arumai
@ushasukumaran677 Жыл бұрын
Yummy kootu curry and pachadi with clear explanation 🌹🌹👌👍happy onam to all of you.what 👌👍👍
@bharathiyerideaiyer1465 Жыл бұрын
Vow 🎉 அசத்துங்க மாமி congraulations வெற்றிகரமான 9 நாள்... நாளைக்கு 10 ஆம் நாள் ஓணம் நாள்.... நீங்க பண்ற அனைத்தும் சமையல் சூப்பரோ சூப்பர் ooooh போட்டாச்சு...
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஓணம் கோலம் கேரளா ஸ்பெஷல் ரெசிபி அருமை அருமை அருமை அம்மா உங்களுக்கு இந்த கலர் ஓணம் புடவை சூப்பர் சூப்பர் மா
It's always a delight to watch Mr.Vinodh cooking with so much passion and knowledge.
@chithrasri74 Жыл бұрын
Receipes excellent 👌👌
@lalithaswamy675 Жыл бұрын
Woow. கூட்டு curry and beetroot pacchadi. 🤗🤗👌
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
Superb.chitra. All items fantastic .❤❤🎉🎉
@ushamohan1802 Жыл бұрын
Mouth watering dishes
@kalaiselvikalaiselvan3495 Жыл бұрын
Wow kottiu curry and Beet root pachadi sema super
@selvee6669 Жыл бұрын
Kootu Curry Super Super Chitra 👌👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
@umavenkateswari4891 Жыл бұрын
அருமையான பதிவுகள் மா. சமையல் செய்து அசத்திய அனைத்து சகோதர சகோதரிகளும் வாழ்த்துக்கள் நன்றிகள் நமஸ்காரங்கள் அன்பு சித்ராமா👍🙏❤️ பொறுமையாக பதிவுகளை பதிவிறக்கி எங்களுக்கு அறிந்து கொள்ள வைத்த அன்பு சித்ராமா,முரளிஅண்ணாக்கு வாழ்த்துக்கள் நன்றி நமஸ்காரம் அன்பு அம்மா 🙏🙏🙏❤️ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏❤️ ALL TIMES FAVOURITE CHITRAMA சமையல் அருமை எளிமை தூய்மை இனிமையான பேச்சு எளிய புரிதலான வீடியோ பதிவுகள் 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நமஸ்காரம் மா❤️❤️❤️ திருவோணம் வாழ்த்துக்கள் மா🙏🙏🙏 அழகு தேவதை அனைத்து கலைகளின் அருமை மகாராணி சகலகலாவல்லி சித்ராமா. தொடரட்டும் உங்கள் பணி மற்றும் அறப்பணிகள்.
@chitramuraliskitchen Жыл бұрын
😊🙏🙏🙏
@hemamahesh8895 Жыл бұрын
Wonderful recipes mam
@umavishwanath4396 Жыл бұрын
Delectable recipes 😋
@gajavasanth4088 Жыл бұрын
Superb👍. Well done💯 Madam. Thank you both of you 🙏
@gowris2438 Жыл бұрын
which coconut oil and sesame oil you buy
@malathir981 Жыл бұрын
Today recipe kootu curry and beetroot Pachadi super 👌 very nice Chitra ma ❤❤
@hamsahari3980 Жыл бұрын
Delicious beet root pachidi and Kootu curry Mam 👌👍👏😋😋
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
Happy Onam dear beautiful Friends. ❤❤🎉
@radhaselvaraj6983 Жыл бұрын
Super ❤❤
@merlina6712 Жыл бұрын
Super ma recipes
@kalpanaraghunathan883 Жыл бұрын
HAI CHITHRA r u fine செண்டை மேளத்துடன் கூடிய " பீட்ரூட் பச்சடியும், சேனை கூட்டுக்கறியும் " அருமை 😋😋👌👌 சின்ன சின்ன டிப்ஸுகள் மிக உபயோகமாக இருக்கும் நன்றி 🙏🙏 பச்சடிக்கு பொருத்தமான சித்ரா ப்ளவுஸ் 👍👍 கூட்டுக்கறிக்கு பொருத்தமான ( ஏறத்தாழ ) வினோத் சார் ஷர்ட்👍👍 பக்குவமான பச்சடிக்கும் , ஒன்று கூடி இருந்த கூட்டுக்கறிக்கும் மிக்க நன்றி மில்ஹவுஸ் சார்🙏🙏 Thank you so much so SWEET CHITHRA
@manoharamexpert9513 Жыл бұрын
Vanakkam mam, Sir Good afternoon PRAMADHAM! Pinnitel mam, Onam festivities ivlo naal!!!!!!!!!!!! Pramadha effort by u all! 3 time "kurukku kaalan" senjen, avlooo pramadham iruku mam! Unga ellorukum onam nalvaazhthukkal!
@jeyashivanisridhar9851 Жыл бұрын
Hiii akka❤🎉🎉
@vasanthagangadhar743 Жыл бұрын
Nice chitrs😊
@meeraganapathy1367 Жыл бұрын
We stay in Madurai….how can we order onam lunch
@sandhyarani-yn2ct Жыл бұрын
Nice
@lalithaswamy675 Жыл бұрын
Good afternoon chitra akka.
@vasanthasrinivasan284 Жыл бұрын
சித்ரா முரளி sadhya la எனக்கு இந்த ரெண்டு ஐட்டம் தான் ரொம்ப பிடிக்கும். நீ என்னை மாதிரியே irukke cleaning velai ரொம்ப முக்கியமா senchuduven இல்லைனா தல வெடிசுடும்.இப்போ 75 ஆயாச்சு இப்போது cleaning velai seyyame இருக்கவே மாட்டேன்
@lalithaswamy675 Жыл бұрын
Very good mami . இந்த vayathilum active ஆக இருக்கேள். கிச்சன் clean ஆக இருந்தால் தான் சமையல் pannave mood வரும்.
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
நானும்,சமையல் பண்ணும் போதே அப்ப்போ கிச்சன் மேடையை துடைத்து விடுவேன். கிச்சன் மேடை கிளினா இல்லன்னா எனக்கு பிடிக்காது. இன்று வரை அப்படிதான். என் வயது 65.
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
சூப்பர் வசந்தா அக்கா.❤❤
@syedahamedkabeer80669 Жыл бұрын
Good afternoon mam first view first like onam series super mam
@mahalakshmij7807 Жыл бұрын
Pachadi ,kichadi difference???
@akilasundaresan9656 Жыл бұрын
❤❤❤😊😊
@dgunasekaran7020 Жыл бұрын
Mam,that வெண்கல வெஸ்ஸல்ஸ்,சூப்பர் எங்கு கிடைகும்,❤❤