பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா ஆண் : சொல்லு பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா பெண் : என் கனவில் ஆ ஹா… நான் கண்ட ஆ ஹா… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா பெண் : பெண்களை நிமிர்ந்து பார்த்திட உன் இனிய கண்ணியம் பிடிக்குதே கண்களை நேரா பாத்து தான் நீ பேசும் தோரணை பிடிக்குதே பெண் : தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும் பெண் : மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும் உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா குழு : ………………………… பெண் : சந்தியாக் கால மேகங்கள் உன் வானில் ஊர்வலம் போகுதே பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே உன் நடையின் சாயலே தோணுதே பெண் : நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன் வேர்வைகளின் துளி வழிய நீ வருவாய் என நின்றேன் பெண் : உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம் நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத் தோன்றுதே தோன்றுதே பெண் : அன்பே இரவை கேட்கலாம் இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா இரவே நீளுமா பெண் : என் கனவில் ஆ ஹா… நான் கண்ட ஆ ஹா… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா
@RajKumar-qv6wi Жыл бұрын
💖Surya💞Jyotika💝 is 💯 Best pair in tamil cinema and real life🍁
@reshikabhaskar11 ай бұрын
😊1😊
@lakshmiganesan40310 ай бұрын
ஆகஸ்ட் 1 2024
@monish.smonish.s6 ай бұрын
😅😅😅😅
@monish.smonish.s6 ай бұрын
😅😮😅😅😅
@rathinakumari.r38104 ай бұрын
Athu enaiku divorce nu poga pogutho therila
@sandhyasandhi217410 ай бұрын
Saaga thondrude that's killer line ❤
@Nithya-by8sz11 ай бұрын
Surya ♥️🔥 jothikha endless love forever💋👀💯
@aldrindominick.a8970 Жыл бұрын
Bombay Jayashree Voice!💯❤️🥰🔥😍
@JapanjapanJap.f8 күн бұрын
Me en anbe
@JapanjapanJap.f8 күн бұрын
💞 dee❤
@JapanjapanJap.f8 күн бұрын
R u in room in ur house
@JapanjapanJap.f8 күн бұрын
Oii enndee
@ishaani7008 Жыл бұрын
பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே..❤ கண்களை நேராய் பார்த்து தான் நீ பேசும் தோரணை பிடிக்குதே..💞
*SPOILER ALERT* After this song in the movie, everything goes wrong 😢 Jo is kidnapped and ultimately dies in the end 💔 😢 😔 😞 😪 😕 but a realistic ending compared to most Tamil movies
@jaggi79183 ай бұрын
இசை அமைப்பாளர்.. பாடியவர் இருவருக்கும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Herlife_vlogs6 ай бұрын
The way he says “Sollu”😭❤️😭🩷
@ragavanjivitha998311 ай бұрын
My life la intha movie rampa important .....yes my love heart But I miss my murali ❤️❤️❤️❤️❤️
@jothimanickam16277 ай бұрын
Super iruku
@VinaySabari08Crazy10 ай бұрын
Harris jayraj music 🎵✨ like heaven 💖❤🔥
@ammulu68615 ай бұрын
Surya ena oru alagu😢
@veerashalini4230 Жыл бұрын
Saaga thondruthe❤always my mama❤
@Halamomsworldbyrinuramshad9 ай бұрын
Surya ♥️ jyothika കേരള ഫാൻസ് ആരുമില്ലെ ഇവിടെ 🫶🫶
@villegsamayalgroup1522 Жыл бұрын
😘My favourite song 😍
@AshwinKumar1989 Жыл бұрын
The original version of this song is in Hindi - "Dil Ko Tumse Pyar Hua" from the movie "Rehnaa Hai Tere Dil Mein" - itself a remake of the Tamil movie "Minnale" ; music for all 3 movies composed by Harris Jayaraj 💖 but i like the Tamil version better because of Bombay Jayashri's magical voice 💖 ❤️ 😊 💙 "Kaakha Kaakha" was also remade in Hindi as "Force" for that also Harris composed the music 🎶 🎵 💙 ❤️ 💖 😊
@spreadlove594010 ай бұрын
@AshwinKumar1989 This is the original version.
@AshwinKumar198910 ай бұрын
@@spreadlove5940 No. RHTDM movie was released in 2002 and Kaakha Kaakha in 2005
@shiningstone677110 ай бұрын
@@AshwinKumar1989RHTDM released in 2001 and Kaakha Kaakha released in 2003. It's funny how you don't even the release dates and yet commenting.
@ec270510 ай бұрын
I find it funny that you are commenting how the movie "minnale" is a remake of the movie "Rehnaa Hai Tere Dil Mein", when "minnale" was released in Feb 2001 and then the movie "Rehnaa Hai Tere Dil Mein" was made in Oct 2001, so to be honest its quite clear which one is a remake of what here.
@AshwinKumar198910 ай бұрын
@@ec2705 I have mentioned that RHTDM is a remake of Minnale, not the other way round
@Scary__Stories_001 Жыл бұрын
All time fav🎉
@deepkumar55325 ай бұрын
Harris jayaraj sir awesome. We miss your music now. Please come back
@bikergirl3344 Жыл бұрын
Suriya jothika best husband wife in the world 💋💙
@sujathajoy Жыл бұрын
All time favorite song 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@darshanjadhav833011 ай бұрын
Best song ever❤
@SnehaDavid-kr7dg4 ай бұрын
They are husband and wife that is great ❤
@akilaraj642614 күн бұрын
தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழை அடிக்கும் மிக பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முனுமுனுக்கும் ❤ 1:50
Long time hellotune of my number❤all time favorite❤
@shiny_vincent9 ай бұрын
2:55 listened to this song just for this oiece ❤❤❤❤❤
@narmatharaji198510 ай бұрын
Gents voice illathathu oru kurai intha padalil. ❤.
@sinnappanclera4115 Жыл бұрын
I am a beautiful day this music is saying my feelings but your not sure about anything else
@udaykrizz4289 Жыл бұрын
❤ from kerala
@KannaKani-k6q2 ай бұрын
Chellam❤❤❤❤
@ARISIVA-zx5oo2 ай бұрын
ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்ல ஓர்நாள் போதுமா...😘🥰💋
@paradiseartandcraft3543 Жыл бұрын
ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா.....படத்தின் பெயர் -காக்க காக்க
@krutikav-sd4on5 ай бұрын
During my chilhood I'm feeling very shy watching this song😂😂❤
@TrollScenes655 Жыл бұрын
Pls. Re release theatres
@ishuv50527 ай бұрын
Dedicate My husband vishnu😘🥰
@DURAIVICKY-dj9js10 ай бұрын
all time favorite this
@SenthilKumar-ci4xx12 күн бұрын
nise song I like it
@jackros893016 күн бұрын
In 2024, who all are still love this songs
@02andrewedwiny146 ай бұрын
3:59 ❤heaven
@SuganKumar-xq9ud4 ай бұрын
Iam loved this bgm 💙🥰
@nihalanichu33005 ай бұрын
still stuck in thisssssss😭😭😭😭 2024 🥂
@MadhuMitha2023-l6n8 ай бұрын
Surya- jyo❤
@VishwaVishwanath-pi7vb5 ай бұрын
Cute pair surya jothika❤❤❤
@DrVijayalakshmyKennady4 ай бұрын
starting la Andha SOLLU in surya voice is killing
@Mugesh_MJ10 ай бұрын
This Song is like a Heaven World created by Isai Minnal Harris Jeyaraj 😍😍😍👌👌👌👌❤️❤️❤️❤️😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥶🥶🥶🥶🥶🥶🥶
@bharanisrisree94987 ай бұрын
One of tha favourite song in cinema🌜🎶😌
@a.mohamedigshanullah.a.igs41256 ай бұрын
ஒன்றா... இரண்டா... ஆசைகள் எல்லாம் சொல்லவே... ஒரு நாள் போதுமா...?💜🧕🪻🌹
@MeenaM-x7v11 ай бұрын
Super
@nithyasri9418Ай бұрын
Miss you Dr frds 😢 this song is remember our friendship forever 🥺 Every day I miss those times that was a golden memories in my life miss you so much guys see you soon .....🤗🤗
@Mugesh_MJ10 ай бұрын
2:56 - 3:22 My Most Favourite Part .. Pure Magic 😍😍 En Thalaivan Harris Jeyaraj 100 Varusham nalla irukanum 🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩
@MuraliAathivik3 ай бұрын
Woww💜💋
@kushpukushpu93264 ай бұрын
My favourite song❤️
@jishnumadhav2525 Жыл бұрын
4:51 guitar 👌
@xyz-kl3zc2 ай бұрын
This song is inspired by "Dil ko tumse pyar hua" from RHTDM 😇
@HavenHome-co1lbАй бұрын
Yes, because music composer is same even the director of both movies is also same, Harris Jairaj composed female version of that song for this movie
@jomonmathew95298 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤cinima....suuper soongs
@yogekaja31964 ай бұрын
EPPAVUM HARRIS SIR 😘
@nagarajanvengateshkumars43196 ай бұрын
@4.51 andha vocal sense...🌹
@aravinthg810929 күн бұрын
heart melting song ❤ever
@PriyaDharshini-lz8ff Жыл бұрын
2023...still❤ BGM kills
@devia55146 ай бұрын
I love this song ❤❤❤❤
@thenmalar24438 ай бұрын
My favourite romantic song
@ManiMani-j4m1r5 ай бұрын
Nice song ❤❤❤❤l love you mama MN Mama ❤❤❤❤❤❤❤❤❤❤❤ miss u mama MN Mama 😢😢😢😢😢😢
@Mugesh_MJ10 ай бұрын
4:47 - 4:58 Beautiful End Ever 😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰🥰👌👌👌👌🥶🥶🥶🥶🥶❤️❤️❤️❤️