காலமோ செல்லுதெ வாலிபமும் மறையுதெ எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள் 1 துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னலெல்லாம் மாறிப்போம் வியாதியெல்லாம் நீங்கி போகும் நாயகன் நம் இயேசுவால் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள் 2 கறுணையின் அழைப்பினால் மரண நேரம் வறுகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதரிட மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள் 3 வாழ்க்கையை இயேசுவால் நாட்களை பூரிப்பாய் ஓட்டத்தை முடிக்க காத்துக்கொள் விசுவாசத்தை மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்
@stephens48754 жыл бұрын
நன்றி
@Femina984 жыл бұрын
Thank you for lyrics
@godsgamingknife49973 жыл бұрын
Nice song
@RJ-gh9dc2 жыл бұрын
Thanks you searching for the lyrics
@elizabethpaul72252 жыл бұрын
Thank you 🙏
@jcuministries27 күн бұрын
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@sylsha.Ravi-020510 ай бұрын
மனம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது... உதடுகளால் வெளிப்படும் வார்த்தைகள் எல்லாம் வசனங்களாகவும் வாக்குகளாகவும் இதயங்களை துளைத்து சென்று உதயகாலத்தில் ராஜ்ஜியத்தைக் காணச்செய்யும்.
@ravichandran8138 Жыл бұрын
5. உலகத்தின் மாந்தரே கலங்காது வாருமேன் இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்.
@kirubagetzi7975 Жыл бұрын
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@leethiyalselvanoes2 ай бұрын
யேசு அப்பா எங்கள் உள்ளங்களையும் உங்க அன்பினால் நிரப்புங்க❤🙏🙏❤️
@rania24302 жыл бұрын
bro. இந்த பாடல அப்பா பாடும் போது மனது உருகிப் போனேன் you Tube la கேட்கிறத விட அப்பா நேர்ல பாடப்ர போ என் உள்ளம் நெகிழ்ந்து போனது இன்னும் கொஞ்ச காலம் இயேசு சீக்கிரம் வரப்போகிறார் அவரை சந்திக்க ஆயத்தப் படுவோம்
@alphonsamary8220 Жыл бұрын
❤
@alphonsamary8220 Жыл бұрын
❤meaning full song
@SathiyaRavi-t5u8 ай бұрын
Yes ♥️சகோ
@leethiyalselvanoes2 ай бұрын
Jesus ❤🙏
@rania24302 жыл бұрын
இந்த பாடல அப்பா பாடும்போது பரலோகம் எப்படி இருக்கும் என்பத ஆவியின் கண்களினால் நான் பார்க்கிறேன் bro இயேசு சீக்கரம். வரப்போகிறார்
@ebinmanohar99125 жыл бұрын
இது உண்மை ஆஹா இயேசுவே உமக்கு மகிமை
@gnanarajsd37603 ай бұрын
One of the Beautiful songs of solace and assurance! May the Heavenly Father utilise this team effectively for HIS glory.
@jayachandranponnan97135 жыл бұрын
இந்த பாடல்கலை நேரில் கேட்டு மகிழ்ந்த கடந்தகால நிகழ்வுகழும், காணமுடியாத இடத்திற்க்கு சென்றுவிட்டீற்கள் என்னும் பொழுது எழுத விவரிக்க வார்தைகள் இல்லை.
@louisnicholas5884 Жыл бұрын
Praise the lord Jesus Christ what a wonderful state ment with tears
@franklinimmanuel61 Жыл бұрын
Praise the lord. Bro. One day Moses songs still ringering in the minds and hearts of secretariat staff members he lived a humble life. Polite and gentle..now his son Sam Moses is continuing his father 's Vision, mission..iam Franklin Immanuel prabhakaran aged 73years.
@muzikworkstation2019 Жыл бұрын
It's true iyya
@jayachandranponnan97139 ай бұрын
Yes sir he is like my own brother in my heart for his humble and simplicity@@franklinimmanuel61
@SathiyaRavi-t5u8 ай бұрын
காணமுடியாத இடத்திற்கு நாமும் போக போறோம் இயேசுவிடம். பரிசுத்தத்தவங்கள். இயேசுவிடம் இருப்போம் விசுவாசிப்போம் பரிசுத்தமாக வாழ்வோம் ஆமென் இயேசுவே வாரும் 🙏🙏
@ebenezerebe37922 ай бұрын
Praise the Lord Amen 🙏🙏🙏
@helwynhr3603 жыл бұрын
Whenever I hearing this song, I feel proud of my life is nothing
@KumarKumar-bz2yd3 жыл бұрын
இந்த பாடலை கேட்ட உடன் தேவராஜீயம் சிக்கிரம்
@fireofjesusharvestministri95012 жыл бұрын
இதயத்தை தொட்ட பாடல்
@JoshuaRMani2 жыл бұрын
Father, bless every leader of your Church, so that they may glorify you among your people and that they may be loyal, trusting, loving, wholehearted and caring. Father, bless me too to share your love with your faithful servants. In Christ Jesus
@paulsathish92437 жыл бұрын
EXCELLENT VOICE, MY FAVOURATE SONG, I STARTED TO SING THIS SONG AT THE END OF EACH DAY, THANKS BROTHER.
Glory to God alone 🙏Heart melting song Excellent voice 🙏
@Santhujames3 жыл бұрын
Great man of God what a lyrics 🔥🔥
@dominicchristopher2895 жыл бұрын
Beautiful song Praise the lord for one day moses
@sundersinghperinbam90573 жыл бұрын
Excellent voice. Forty years ago ONE DAY MOSES my favorite singer
@joicekamalam18382 жыл бұрын
Amen 🙏glory to Jesus 🙏
@ajaydurai0012 жыл бұрын
Praise the lord
@devasena1216 Жыл бұрын
🙏praise the lord Amen Glory to God Jesus..
@gnanarajsd37603 ай бұрын
Excellent and meaningful song. Thanks.
@cjzeba5 жыл бұрын
Great sing in Great Voice
@mdharmaraj6775 Жыл бұрын
PAVATHIN SAMPALAM MARANAM .
@ajaydurai0012 жыл бұрын
Sosthiram yesspa - entha padalukagae
@davidselvakumari84223 жыл бұрын
Wonderful voice iyya 🙏
@manjulaamma6592 Жыл бұрын
Glory Glory Glory ❤to God Amen ❤
@leethiyalselvanoes Жыл бұрын
Thank you Jesus 🙏
@issaccosteen5 жыл бұрын
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே (2) எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் (2) மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் பதறிட - மகிமையில் தும்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம் (2) வியாதியெல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால் (2) - மகிமையில் வாழக்கையை இயேசுவால் நாட்களை பூரிப்பாய் ஓட்டத்தை முடித்திட காத்துக்கொள் விசுவாசத்தை - மகிமையில் உலகத்தின் மாந்தரே கலங்காது வாருமே இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் - மகிமையில்
@francisantony59234 жыл бұрын
Heart touching
@jaspherjovithamon39634 жыл бұрын
Amen
@leethiyalselvanoes2 ай бұрын
Thank you God bless you
@samparimalamrajanithi293 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah HOLY God JESUS bless you nice singing praise the GOD LORD JESUS hallelujah
@CJGMISSION9 жыл бұрын
One of my most favourite and beloved Servant of God of 90's through listing to his songs I have got learned singing and worship through the help of Holy Spirit... Dear Anna, We missing you.. but your anointed songs will be with us to encourage to prepare our life to meet our Lord Jesus whenever He calls to be with HIM for ever.
@இயேசுவேதேவன்5 жыл бұрын
Holy Jesus Christ is the Lord Amen Glory Glory Glory