One million subscribers special Video | Thank you | Gomathi Kitchen 1 million subscribers

  Рет қаралды 83,196

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

One million subscribers special Video | Thank you to Our one million subscribers | gomathi kitchen
#vlog
#gomathivlogs
#gomathikitchen
#1million

Пікірлер: 2 300
@srividhya26
@srividhya26 4 жыл бұрын
Who all got emotional and got tears after seeing her cry?
@aselvi828
@aselvi828 4 жыл бұрын
Yes me too..
@ramyasathishkumarramyasath1261
@ramyasathishkumarramyasath1261 4 жыл бұрын
Yes me too..
@selvikrishnamoorthy8238
@selvikrishnamoorthy8238 4 жыл бұрын
Me too
@sankarigoodidiasirsethu7149
@sankarigoodidiasirsethu7149 4 жыл бұрын
Congrdulations
@MahaLakshmi-tr8cd
@MahaLakshmi-tr8cd 4 жыл бұрын
Yes pa me too
@vijayalakshmi244
@vijayalakshmi244 4 жыл бұрын
இறைவனின் ஆசிர்வாதத்தோடு உங்கள் தாய் தந்தையரின் ஆசிர்வாதமும் உங்களுக்கு என்றும் உண்டு சகோதரி..... உங்களின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது... என் கண்களிலும் நீர் உருண்டோடியது கண்ணம்மா
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி mam
@kavithadhandapani3251
@kavithadhandapani3251 4 жыл бұрын
I too got tears after seeing your emotional moment .....congratulations Gomathi for this achievement ...you have to achieve more and more...you are a hard worker, dedicated person...and moreover your way of explaining the content with exact measurements made even the begginers to do cooking properly and easily, your good parenting towards your children may also be the reason for your achievements ...and i admired you that you always look divine, your way to reply for the comments is also appreciable where you are more composed in handling the viewers and many other parameters may also be there in you to achieve your future destiny..congratulations and stay blessed always Gomathi...
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
romba santhosam pa. Thank you so much 🙏🙏🙏🙏
@lavanyal1967
@lavanyal1967 4 жыл бұрын
She is a powerful inspiring mom ❤️❤️
@vanithamanikandanr7977
@vanithamanikandanr7977 4 жыл бұрын
உலகிலேயே பெரிய செல்வம் குழந்தை செல்வம் அந்த செல்வங்ளோடு அனைத்து செல்வங்கங்களையும் பெற்று கடவுள் துணையோடு உங்கள் புகழ் உலகலவு பரவட்டும்.உங்கள் சேவை தொடரட்டும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி சிஸ்டர்😊🙏
@bharathi8111
@bharathi8111 4 жыл бұрын
அன்பு தோழி கோமதி,வாழ்த்துக்கள்,இவ்வளவு தரமாகவும்,சுவையாகவும் சமையல் குறிப்பு,தந்து,தெளிவான விளக்கம் குடுக்கும் உங்களுக்கு இவ்வளவு subscribers இருப்பது ஆச்சர்யம் இல்லை,அதற்கு நீங்கள் முழுமையாக தகுதியானவர் தான்,உங்கள் பேரானந்தம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்,உங்கள் அனைத்து கனவுகள் ் நனவாக இறவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துக்கள் கோமதி.🙏
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் பாரதி. மிக்க நன்றி 🙏🙏
@foodiescuisine7389
@foodiescuisine7389 4 жыл бұрын
Ur really a role model for us ... there's lot to learn from you ... perfect Women love you loads ma'am 💖💖💖💖🥰🥰🥰 love from Chennai...suthhi podunga ma'am
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
so nice of you. Thank you so much 🙏🙏🙏
@pradeepa6300
@pradeepa6300 4 жыл бұрын
Me too doing the same doing in Ohio
@vijayanatarajan6790
@vijayanatarajan6790 4 жыл бұрын
Heartiest Congratulations! You deserve every inch of this achievement.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@rajeswarisaravanan778
@rajeswarisaravanan778 4 жыл бұрын
As mentioned in your logo....it's true, that we can trust your recipes. I check so many recipes, finally I cook only your recipes mam. Cos u tell us the secrets and reasons behind ingredients for a recipe. Thank you for sharing videos and your recipes which tastes so good.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
My pleasure 😊Thank you so much
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
முன்பெல்லாம் உங்கள்சமையல் குறிப்புகள் மட்டும் பார்த்து கொண்டு இருந்தேன். இப்போது தான் vlog பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa😊
@nancyramesh3594
@nancyramesh3594 4 жыл бұрын
உணவு என்பது இறைவன் அருளிய கொடை... மனிதர்களை இணைக்கும் பாலமாக அன்பும் உணவும் இருக்கிறது.. அந்த உணவை சமைக்க சொல்லித்தரும் சகோதரியே நீங்கள் கங்கலங்களிய உடன் எங்கள் கண்ணும் கலங்கியது.... மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@aselvi828
@aselvi828 4 жыл бұрын
Congratulations Gomathi Good luck.. Keep going My eyes are filled with tears bcoz of u missing your parents.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
so nice of you. Thank you so much 🙏🙏🙏
@manishsujay904
@manishsujay904 4 жыл бұрын
@@GomathisKitchen hi madam
@manishsujay904
@manishsujay904 4 жыл бұрын
Congratulations mam
@MahaLakshmi-tr8cd
@MahaLakshmi-tr8cd 4 жыл бұрын
I learnt more from u my friend. THANKS A LOT. wishes to grow more.❤
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much🙏🙏🙏
@jenitagj
@jenitagj 4 жыл бұрын
I told u... last week. This week itself happened. Congratulations...... happy for u.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
உங்களது பெரிய சாதனைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆண்டவன் மற்றும் உங்கள் பெற்றோர் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. மற்றும் உங்கள் subscribers ஆகிய ஆதரவாளர்கள் ஆகிய எங்கள் ஆதரவு. மன்னிக்கவும் தோழி,தங்களது வெற்றிக்குறிக்கான வீடியோவை இவ்வளவு தாமதமாக பார்த்ததற்கு.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
பரவா இல்லை பா 😊🙏
@sumathijayanthi
@sumathijayanthi 3 жыл бұрын
Super மேம் உங்க பூஜை அரை ரொம்ப அழகா இருக்கு நீங்க ஜெயித்ததுக்கு எங்கள் மனமார்த நன்றிகள்👌👍❤⚘
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
மிக மிக நன்றி பா 😊🙏
@kittusrinivasanragavan6726
@kittusrinivasanragavan6726 4 жыл бұрын
Congratulations sis. Good wishes to you.happy tears in my eyes.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
thank you so much 🙏🙏🙏
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
Congratulations My dear aunty have a wonderful day
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@umamageshwari4629
@umamageshwari4629 4 жыл бұрын
வாழ்த்துக்கள் கோமதி. 10 லட்சம் ரசிகர்கள் உங்களுக்கு கிடைத்தது உங்களுடைய கடின உழைப்பு மற்றும் சிரித்த முகத்துடன் பேசி சமையல் சொல்லித் தருவது. நீங்கள் கண் கலங்கிய போது நான் அழுது விட்டேன். அப்பா அம்மா இல்லாத குறையை நீக்க நாங்கள் இருக்கிறோம். பணி தொடரட்டும்
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக நன்றி சகோதரி. 🙏🙏🙏
@poongodipoongodi924
@poongodipoongodi924 4 жыл бұрын
சூப்பர் மேடம் உங்க வீடியோவை ஒரு 3 வீடியோ தான் ஆனா அதுவே சூப்பர் நான் உங்க வீடியோவை இன்னும் பாக்கனும்.உங்க சந்தோசம் மேலும் அதிகரிக்கும் என் வாழ்த்துக்கள். என் பெயர் Erode
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much.
@anandhilakshmi7620
@anandhilakshmi7620 4 жыл бұрын
Congrats dear sister...💐💐💐💐💐 அழகிய கோலம் , தெய்வீகம் தழைத்தோங்கும் பூஜை அறை..... மிகவும் நன்றாக இருந்தது.... அமெரிக்காவிலும் ஆடி வெள்ளி கலக்கரீங்க அக்கா........😍🥰😍🥰
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@jamunar1352
@jamunar1352 4 жыл бұрын
Really u deserve this..ur hardworking nd passion towards cooking it's really amazing.. congratulations....
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@bhanumathyrajendran7102
@bhanumathyrajendran7102 4 жыл бұрын
Congrats gomathi God bless u I feel ur excitement from her All the best. Daughters are so cute This is gids gift for ur efforts Keep it up
@athiqameeran3416
@athiqameeran3416 4 жыл бұрын
Congratulations akka so happy to see u
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@halwavibes
@halwavibes 4 жыл бұрын
Definitely we are reach again millions of subscribers very soon Amma God will always with our family 🌺🌺🌺👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏
@gomathimathi1702
@gomathimathi1702 4 жыл бұрын
Congratulations sister neenga win pannunathu enakku romba happy👍👍👍👍👍🍰👏👏👏👏💐💐💐💐 my name gomathi pls unga kitta pesanum ungal samaithu ellarum nalla erukkunu solluvanga sis very tallent person neenga
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Hi Gomathi, Thank you so much 🙏🙏🙏 come to instagram @gomathikitchen or facebook gomathikitchen. we can chat.
@srisen476
@srisen476 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி... மென்மேலும் வளர்ந்து வர மனமாற வாழ்த்துகிறோம்...my fav channel...
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி
@pattuthavani
@pattuthavani 4 жыл бұрын
வாழ்த்துக்கள் கோமதி சகோதரி. உங்க பெற்றோர்களின் ஆசிகள் உங்க உழைப்பு அற்பணிப்போட பலன். வாழ்க வளமுடன்
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி பா
@sandhiyas732
@sandhiyas732 2 жыл бұрын
Therima irrunga payapadama irrunga successful ly irrukku m god blessing eppam u irrukku
@sasikala-xm5cy
@sasikala-xm5cy 4 жыл бұрын
வாழ்த்துக்கள் கோமதி mam august 7my birthday அந்த date la நீங்க மில்லியன் reach பண்ணிட்டீங்க சூப்பர் mam இந்த நாள் எனக்கும் மறக்காது all the best
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக நன்றி 🙏😊
@sasirekathirunavukkarasu4516
@sasirekathirunavukkarasu4516 3 жыл бұрын
Yeppo paathaalum fresh aa feel aagudhu.... 🥰🥰😇😇😇😇
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
😊
@lavanyas7539
@lavanyas7539 4 жыл бұрын
Unga hardwork ku kidaicha palan husband and children support um romba mukiyam neenga normal uh pesidhan pathurkein emotional anadhu idhudhan first time enakum kandipa tears vandhadhu all the best enaku therinju neenga perfectionist unga amma appa blessings epavum ungalukum unga family kum irukum all the best
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
romba santhosam pa. Thank you so much
@sri7807
@sri7807 4 жыл бұрын
Sister enake eyesla tears vandruchu...happy wishes sister..thank u🤝👌💐👑👏
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
so nice of you. Thank you so much🙏🙏🙏
@mahalakshmiprabu9302
@mahalakshmiprabu9302 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ...உங்க ஆனந்த கண்ணீர் மல்க, அதை கண்ட அண்ணன் எழுந்து வந்து தேற்றி விட,பெரிய பாப்பா முகம் வாட, சின்ன பாப்பா குதூகலம் கொண்டாட அதை கண்ட நாங்களும் ஆனந்தமாய் கொண்டாடினோம்.....,👍💕👏🎁💞💌
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க அன்றி mahalakshi.🙏🙏🙏
@mythiligrace9040
@mythiligrace9040 2 жыл бұрын
My heartiest congratulations to you on reaching 1million subscribers. Just saw your celebration vlog. 🤝👏👌✌️. Looking forward to seeing your new videos
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa😊
@suriyaa1527
@suriyaa1527 4 жыл бұрын
Akka nan aluthuten akka I feel very happy you are rocking women may god bless you
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@sasikalasasi8560
@sasikalasasi8560 4 жыл бұрын
Happy gomathi sister congratulations🎊🎁🎁 👌valga valamudan
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@indugangadaran3813
@indugangadaran3813 2 жыл бұрын
From past 3 days continuously watching ur vedios. Don't cry Gomathi.. u will rock for sure dear
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@jeevithamanikandan2544
@jeevithamanikandan2544 4 жыл бұрын
அக்கா நீங்க அழுத உடனே எங்களுக்கும் அழுக வந்துடுச்சி கா. Ur my role moldel Ka. Keep rocking Ka.🤝🤝🤝🤝😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍💖💖💖💖💖💖💖💖😊😊😊😊💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
😘😘😘💖💖💖💖💖💖💖💖Thank you so much.
@madhubalabala360
@madhubalabala360 4 жыл бұрын
Congratulations gomathi sis ungaloda hard work ennaikume ven pogathu innum 2 million subscriberskum Mela varanum all the best sissy keep rocking ♥️
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@VijayKumar-rg4xq
@VijayKumar-rg4xq 4 жыл бұрын
Vazhthukkal sister. neenga you tube channel arambichathula irunthu parthuttu irukken unga video voda highlight vanth tiffen side dishes than. vitha vithama pottu irupeenga niraya recipes naan try panniyiruken nalla vanthurukku sister. god bless you
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
romba santhosam mika nandri pa.
@mageswariganesan4117
@mageswariganesan4117 4 жыл бұрын
Me too get tears in my eyes.. As woman, I understand yours feelings.. U worth it gomathi mam... Congratulations.. Many more success will be waiting for you.. All the best
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙂
@dr.puvanachemistry3015
@dr.puvanachemistry3015 4 жыл бұрын
Vaalthukal ga gomathi.....ne bhandha pana erukarathu...romba santhosamama eruku....enga india la erukarawangalay 99./. English la peethunga....sry ga enda word use panraku...yenna kadupula solran...apdtha bhanda panranga...but nenga romba casual ah erukenga....adukay ungaluku na nandri solrayne
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் பா. மிக்க நன்றி பா 🙏🙏
@Srisivann
@Srisivann 3 жыл бұрын
You are my inspiration.. I like your way..Vazgha valamudan
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you so much 🙂
@rohithravi2500
@rohithravi2500 3 жыл бұрын
𝐶𝑜𝑛𝑔𝑟𝑎𝑡𝑒𝑠 𝑚𝑎𝑚 ....𝑛𝑖𝑔𝑎 𝑎𝑙𝑢𝑚𝑝𝑜𝑡ℎ𝑢 𝑒𝑛𝑎𝑘𝑢𝑚 𝑓𝑒𝑒𝑙 𝑎𝑐ℎ𝑢....𝑒𝑡ℎ𝑢 𝑡ℎ𝑎𝑛 𝑛𝑎 𝑝𝑎𝑟𝑡ℎ𝑎𝑚𝑢𝑡ℎ𝑎𝑙 𝑣𝑖𝑑𝑒𝑜 𝑢𝑛𝑔𝑎𝑙𝑢𝑡𝑎𝑖𝑦𝑎𝑡ℎ𝑢.....𝑖 𝑙𝑜𝑣𝑒 𝑖𝑡...... 👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you so much
@prabavathis2859
@prabavathis2859 4 жыл бұрын
Dear Gomathi.. intha pathiva pathu nanum kan kalangitenma. Nan samaikka arambichathum theduvathu unga vediovathanma. Simpleavum tastyavum irukku. Innikku ippa enga veetla muttai kulambu unga recipe tha. I am 65 old. Nan manasara Vazhthurenmma.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@divyavb1410
@divyavb1410 4 жыл бұрын
Sis ippo dha Indha video pakuren sorry late wishes congratulations👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 unga success dha idhu hard working woman neega once again congratulations ungala ippdi pakaradhku sandhoshama iruku god bless you
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you pa
@revathykuna4197
@revathykuna4197 4 жыл бұрын
Heartiest congratulatios dear. Actually ipithan parthean. So happy. Ungaluku idu kidache aaganum pa. U r so gud goms. Really i am si happy to see dis video. Unga kanavaruku nandri sollanum pa. Anna support ilsma u cant do this. God bless u all sis.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் பா Thank you so much 🙏🙏🙏
@prabhavathy2912
@prabhavathy2912 4 жыл бұрын
Heartily congratulations gomathi. Keep rocking. God bless u 🎂🎂🎂👏👏👏👏
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@venbaworld2022
@venbaworld2022 4 жыл бұрын
Congratulations sister.unga hardwork husband full support positive thoughts ku kidaitha gift...enga oottu ungaluku than yepothumee.happya irunga...
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@bavanabavana6130
@bavanabavana6130 4 жыл бұрын
Congragulations mam neenga eppome happiya erukanum ennoda wishes mam
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@kavitham8557
@kavitham8557 4 жыл бұрын
Wow semma vallthukal akka unga pappa rompa jollya eruka enjoy family akka
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@sharunkarthi8031
@sharunkarthi8031 4 жыл бұрын
congragulations
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you pa
@devasenagopu8643
@devasenagopu8643 4 жыл бұрын
வாழ்த்துக்கள் mam. குடும்பத்துடன் சந்தோஷமான அந்த தருணத்தை ஆனந்த கண்ணீருடன் நீங்கள் கொண்டாடியது நெகிழ்ச்சியாக இருந்தது. பாப்பா தான் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்காங்க. வாழ்த்துக்கள். 💐💐💐
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் . மிக்க நன்றி .
@saranyasathyanarayanan6184
@saranyasathyanarayanan6184 4 жыл бұрын
U deserve it actually.... I love u alll... congratulations
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you pa.
@padmadevi4191
@padmadevi4191 4 жыл бұрын
Unga house rmba alagha irukku atha vida unga family super
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much.
@shobanam5880
@shobanam5880 4 жыл бұрын
Super Akka happy 💐🎆🎇💖💖💖
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@selvamgaya2155
@selvamgaya2155 4 жыл бұрын
Congratulations amma 😘🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰 all the best innnum nariya repcies send pannuga ma enjoy ma🥳🌹💐
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@mokshithkarthik3741
@mokshithkarthik3741 4 жыл бұрын
Congratulations akka neenga pandra samayal semma ka happy ya irunga👍👍👍👍🎂🎂🎂🎂🎂😍😍😍😍👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@megamegala6374
@megamegala6374 3 жыл бұрын
Ungala enaku romba pudichiruku sis 👍👍❤️❤️
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you so much
@dr.subhalakshmi2464
@dr.subhalakshmi2464 4 жыл бұрын
Very happy for u. U deserve it. U r really a motivator for me
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@spbn8046
@spbn8046 4 жыл бұрын
Congratulations madam All the bestsuper videos Thanks
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙂
@ishanarajashree3837
@ishanarajashree3837 4 жыл бұрын
Hi mam...this is dr.rajashree..i got married and didn't learn cooking for 5 yrs....but after seeing u r video I learnt cooking....my husband like normal cooking but other cooking channel show differ differ cooking but can't cook for daily day....I tried u r recipe every thing came out soo good.....not even once I went wrong..long way to go... congrats... this is my first commend in KZbin......u r talent ed and hardworking
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
hi rajashree,glad to hear that. thank you so much.
@ishanarajashree3837
@ishanarajashree3837 4 жыл бұрын
@@GomathisKitchen thanks you.all the best
@subathrasundarababu890
@subathrasundarababu890 4 жыл бұрын
Very supportive husband is also a reason for u r success ma'am
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@agilaelumalai889
@agilaelumalai889 4 жыл бұрын
Congratulations gomathi madam you deserve it
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@meenakshi_suresh
@meenakshi_suresh 4 жыл бұрын
Congratulations. Vaazhga Valamudan Vaazhga Nalamudan
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 4 жыл бұрын
You have raised top in all our hearts,,,, we are all there for all your days in each moment.... The way you and your family reacts was no words to describe,,,, down to earth person,,,, Love much on your family.... Hereafter everything will be success in your life with the blessings of your parents too,,,
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
you are so kind. Thank you so much 🙏🙏🙏
@revathykuna4197
@revathykuna4197 4 жыл бұрын
Sis ungala parthu samaika kitchen n veetai olunga vachika kathukita niraya peril nanum oruthi. 😊💯❤👌🤝
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் பா Thank you so much 🙏🙏🙏
@jothisukumar7394
@jothisukumar7394 4 жыл бұрын
உங்க சமையல் எல்லாமே ரொம்ப அருமையா செய்கிறீர்கள் , உங்கள் விளக்கம் ,பேச்சு எல்லாமே சூப்பர், வாழ்த்துக்கள் மா
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி
@jothiganesh9636
@jothiganesh9636 3 жыл бұрын
hi mam amma Always with u mam 🙏🙏🙏 amma face than mam ungakaluku u so lucky 🤗🤗
@indhukn3366
@indhukn3366 4 жыл бұрын
Hearty congratulations.Sister......wishing Good luck to reach 2 million soon...💐💐
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@SelvaKumar-ru8tm
@SelvaKumar-ru8tm 4 жыл бұрын
Hi hello madam super good luck wishes gomathi family enjoy madam all the best by gayathriselvakumar
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
hi gayathri. thank you so much 🙏🙏🙏
@deepamohan3655
@deepamohan3655 4 жыл бұрын
Congratulations Gomathi. Way to go dear. All the very best to reach great heights.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@mahalakshmisaravanan4999
@mahalakshmisaravanan4999 4 жыл бұрын
I am also emotional sis so much happy sis congrats to your family 😘😘😘😘😘
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@priyaraju7496
@priyaraju7496 4 жыл бұрын
Akka god bless you......unmayave rompha happya irukku...hardwork Panna elloralaium jeyikka mudium...proof panniteinga... eppovum happya irunga ka... congrats ka
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
romba santhosam pa. Thank you so much
@banubanu5525
@banubanu5525 4 жыл бұрын
I love you sister all the best
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@jeya1982
@jeya1982 4 жыл бұрын
Wish you a number one channel in KZbin
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙂
@svms2778
@svms2778 4 жыл бұрын
I like u gomathi sister..🥰🥰🥰
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much.
@harikrishnan6736
@harikrishnan6736 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி
@shazrensakina2482
@shazrensakina2482 4 жыл бұрын
Litterily crying with you amma
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@kalaikesavan9950
@kalaikesavan9950 4 жыл бұрын
Congrets Gomathi superoo super VAZHA VALAMUDAN
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@tamilviswa9535
@tamilviswa9535 4 жыл бұрын
Hi akka best wishes akka 🥰🥰🥰🥰😍😍enakum happya iruku ungala pakkumpodhu🎂🎂🎂🎂🎂🎂🎂
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thanks a lot🙏😊
@sumisivaramanramachandran1884
@sumisivaramanramachandran1884 4 жыл бұрын
Congratulations 🎊💐💐 Gomathi..wish u all the best & god bless ma..🤩
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@Sathiyavani-ie5ob
@Sathiyavani-ie5ob 4 жыл бұрын
Sorry sister today than intha video pathen congratulations 😘😘😘😘 I love you sister ❤️💝
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@thankamanirajasekhar
@thankamanirajasekhar 4 жыл бұрын
Congrats 🎉🎈 Mam.unga uzhaippukum thiramaikum kidaitha vetti...eniyum melum melum valara vazhthukal u and ur family 👍❤ God bless,👏🤗💐🎂🙏
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much for your love and support. 🙏🙏
@n.reginaezranah867
@n.reginaezranah867 4 жыл бұрын
Congratulations aunty ...God will bless u abundantly..🌹🌹🌹🌹🌹🌹
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much.
@vinodhinim4186
@vinodhinim4186 4 жыл бұрын
You diserve this award akka.... congratulations akka Anna and little princess....
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much.
@annapooranivijayan5224
@annapooranivijayan5224 4 жыл бұрын
Congratulations. Keep rocking. All the best
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thanks a lot
@ayisathyousuf1700
@ayisathyousuf1700 4 жыл бұрын
Hearty congratulations to you...I keep on following you since one year...I too excited n got tears when u get tears...Pls keep uploading more n more videos.And i wish you all the best to reach more heights.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
so nice of you Thank you so much 🙏🙏🙏
@lakshmiaaridesainer7151
@lakshmiaaridesainer7151 4 жыл бұрын
Mam. Innum. 2 million. Reach. Pannuvinga. Congrats. Love you mam kutty super
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@afrahart9898
@afrahart9898 4 жыл бұрын
Super gomathi sister
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much🙏🙏🙏
@anithas688
@anithas688 4 жыл бұрын
Congratulations Akka .... very happy Akka 😊😊
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@vimalaj8857
@vimalaj8857 4 жыл бұрын
Congratulations Akka 🤝💐🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼🍀
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@arujega240
@arujega240 2 жыл бұрын
Excellent Gomathi.you have done a lot of hard work. I always see your vedio.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
So nice of you Thank you pa
@kamalavathidesing3725
@kamalavathidesing3725 4 жыл бұрын
Congratulations gomati sister... Happy to see you...
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Super dear great n congratulations dear
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much dear
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
@@GomathisKitchen @Gomathi's Kitchen I'm really happy n proud to be ur sissy come subscriber... Mee too had an emotional moment while seeing u crying
@வைகுண்டம்-ச5ச
@வைகுண்டம்-ச5ச 4 жыл бұрын
You r great mam.... Emotional speach really heart touching ah irunthathu....u r roll model for me...home maker ah Amma appa ku perumai serukanum nu aasai ya irukku....
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் பா. மிக்க நன்றி
@joshimahendravel850
@joshimahendravel850 4 жыл бұрын
Congratulations 🎊🎉 🍾 Sissy You Deserve It
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@reginamary3958
@reginamary3958 4 жыл бұрын
Sister,neenga ena padicu irukinga,?Nan ungaluku parents irukanganu ninachen,neenga en friend sudha mathiri irukinga,ungala pakum pothu mihavum mahilchia iruku, happy ur journey,
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
MBA pa. romba santhosam pa.
@shankarisreekanth8057
@shankarisreekanth8057 4 жыл бұрын
Gomathi romba romba romba romba romba Happie aah irukku 😍 keep rocking sister 👍👍👍
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙂
@MYPASSIONMYLIFESTYLE
@MYPASSIONMYLIFESTYLE 4 жыл бұрын
Congratulations Sis, I had tears when I saw u crying, happy for you
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much!!
@jeyakumarikannan9899
@jeyakumarikannan9899 4 жыл бұрын
I had tears madam all your heard Worke ma I wish you ma God bless your family
@saranyaarun8245
@saranyaarun8245 4 жыл бұрын
Hi congrats💐💐💐.I like ur breakfast recipes and tried many.come out very well.we support u always sis🌹
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Вот это я понимаю отличная ИДЕЯ особенно для тех кто не любит трогать фарш руками! КОТЛЕТЫ получают
0:13
Сладкий Дворъ - Рецепты выпечки, тортов, десертов
Рет қаралды 4,6 МЛН
😧КУПИЛ НИССАН И УДИВИЛСЯ!
0:17
АВТОПУЛЬС
Рет қаралды 6 МЛН
Кола с луком и чесноком: карательная кулинария
0:14
Короче, новости
Рет қаралды 2,1 МЛН