உபயோகமான தகவல்கள் மற்றும் பயனுள்ள ஆலோசனைகள். நன்றி திரு. சிவா.
@DiyanTamizh Жыл бұрын
யானையை பற்றிய விழிப்புணர்வு அரசாங்கம் செய்ய வில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார்
@dheiveem Жыл бұрын
Always Shiva media❤🔥
@manikodi9201 Жыл бұрын
✍️வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் முழுக்க அறிந்தவர் சிவசுப்ரமணியம் பத்திரிக்கையாளர் அவர்களே.. காட்டுக்குள் சென்று வீடியோ எடுத்தது சிவசுப்ரமணியம் அவர்களே இது உண்மை, ஆனால் நக்கீரன் பத்திரிக்கை தலைமை ஆசிரியர் நிறுவனர் கோபாலுகு இந்த புகழ் சென்று விட்டது.. இது சிவசுப்பிரமணியத்துக்கு செய்த துரோகம்.. வருத்தமான செயல்..😢😢😢
@ramalingams29637 ай бұрын
நெறியாளர் மிக அற்புதமாக கேள்வி கேட்கிறார் வாழ்த்துக்கள்🎉
@priyakutty1442 Жыл бұрын
அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே உன்மையான நேர்மையான சிறந்த படைப்பாளி அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க
@ravinsr69 Жыл бұрын
Shiva Media ❤❤
@Numbers0123 Жыл бұрын
திரு சிவா அண்ணன் இல்லாமல் வீரப்பன் வரலாற்றை தெரிந்துகொள்ளவே முடியாது
@johnsonsara5834 Жыл бұрын
உண்மை
@Raja-oj5lw11 ай бұрын
Excellent video sir. Good wa you are explaining. Thanks.
@saikumarkhan Жыл бұрын
தமிழக வனங்களின் காவல் தெய்வம் எங்கள் வீரப்பன் ஐயா அவர்கள்
@exploree_wrrld Жыл бұрын
avara kita nalla vishayam matum paru..
@lvmalaravan Жыл бұрын
Mr . Siva is neutral person
@NasaraliNasarali-d4k Жыл бұрын
அருனமயானவிளக்கம்
@manimuhilan9 ай бұрын
பயிற்சி கொடுத்தவர் மயக்கமடைந்தாரா இல்லையா
@thangavelperiyasamyp420211 ай бұрын
Siva Annan thaan vunmaiyaana hero. Veerappano, tamilnadu govt or Karnataka alla . Veerappan vaalnthadhu veelnthadhu ippo varai Kan munne niruthugiraar.
@Ponniah07 Жыл бұрын
Veerappan would not have been caught if he had abstained from meeting all these journalists.
@thangavelperiyasamyp420211 ай бұрын
Veerappan en kattukul vettaikku chendrar. Veerapan ottiya malai paguthigalil vulla makkalukku arasu En velai vaaipai Erpaduthavillai. Veerappan kattkul vaalndha podhu En vilangugal Animal ithu varai avarai kolla villai. Veerappan ayudha kolmudhal matrum aalcherppu thittadhin pinnani enna. Avarudaiya future plan ennavaaga irundhathu. Veerappanukku Nattu thuppakki bullet supply Enge irundhu vandhathu. Mr. X M1 trader yaar ithu pola kelvigal neriyalarukku ketka theriyala .
Then y nakeeran Gopal said hydrabad jJ house made full of sandal wood . Gopal was liar . Veerapan was murderer
@Santhoshsan75711 ай бұрын
கொளத்தூர் மணிக்கும் உனக்கும் வீரப்பன் மரணத்தில் தொடர்பு இருப்பதா முத்துலட்சுமி வீரப்பன் சொல்லியிருக்காங்க... நீயும் வர வர போலீஸுக்கு சப்போர்ட்டாவே பேசுற... அப்போ உண்மைதான் போல...
@SampathKumar-jf7jn7 ай бұрын
வீரப்பனால் கஷ்டபட்ட குடும்பம் அதிகம்
@Villanviji4 ай бұрын
சரி என்ன பண்ணலாம் னு சொல்ற? வீரப்பன் என்ன தியாகியா? அவனை எப்படி கொன்றால் என்ன
@Indianthatha33 ай бұрын
@@Villanvijiகருணாநிதி விட வீரப்பன் மோசமானவர் இல்லை
@Villanviji3 ай бұрын
@@Indianthatha3 நல்ல பாம்பை விட கருநாகம் மோசமானது என்று கூறி நல்ல பாம்பை தூக்கி தோளில் போட்டுக் கொள்ள முடியுமா? அப்படி தான் உள்ளது உங்க ஒப்பீடு..
@AnandKumar-mg2vg2 ай бұрын
Okay
@kathireshgun90875 ай бұрын
❤
@sriksrik8184 Жыл бұрын
Always asking same.questions....ask something like how u were walking in night in the forests...when there is no light...any medicinal plants u saw...how was the food was it cleanly prepard..something like that interesting ..
@tgp42545 ай бұрын
Acutal plan apdina ena thumnail la poturuku
@ravisankarmanimegalai6374 Жыл бұрын
ஆயிரம் யானையை வென்ற அமரிடைமன்னனைபாடுவதேகலிங்கத்துபரணிபண்டையவரலாற்றுநூல்கூறுகிறதுஅந்தநூல்வீரப்பனுக்காகபாடப்பட்டது
உனக்கு குல தெய்வமே....வீரப்பனதான்டா....தினமும் ஒரு கதை சொல்ற.....
@jenithajeni1046 Жыл бұрын
Yar soldratha nambrathu nangka🤔
@comments_videos Жыл бұрын
ராஜ்குமார் கடத்தலில்- 1. ராஜ்குமார் குடும்பத்திடம் பெறப்பட்டது எத்தனை கோடி? 2. வீரப்பனிடம் கொடுத்தது எத்தனை கோடி? 3. யார் யார் எத்தனை கோடி திருடினுங்க? 4. வீரப்பன் ஏன் உங்களை பேச்சுவார்த்தைக்கு வரக்கூடாது என ஏன் சொன்னான்? உண்மை சொல்லுங்க
@msd144411 ай бұрын
டேய் டோமெர் கோவாலுவ தான் வர வேண்டாம்னு சொன்னான் இவர இல்லை ஒன்னும் தெரியாம ஒளரகூடாது
@comments_videos11 ай бұрын
@@msd1444 shiva media பார்க்கவும்
@mbknayak Жыл бұрын
என்னடா அது பேக்ரவுண்ட் தொம் தொம். 🤦🏻
@Socialwolfe Жыл бұрын
Ex cut
@selvam.a Жыл бұрын
Dei podumda mudiyala. Vakkali ella channel um ithethana