அரசு அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு உடந்தையாகவே இருக்கிறார்கள், பணம் வாங்கி கொண்டு இந்த வேலையை செய்கிறார்கள்.
@subburam734012 күн бұрын
மனசாட்சி இருக்கும் அதிகாரிகள் 2023 முதல் இதுவரை எப்படி குவார்ரி வேலைகள் செய்ய அனுமதித்தனார். அரசுக்கு இதனால் எவ்வளவு இழப்பு? கொலைகாரனுடன் துணை போனவர்களுக்கு என்ன தண்டனை அந்த அல்லாஹ் அக்பர் வழங்கப்பொகிறார்?
@jayaramanan370511 күн бұрын
Stalin arasum ,durai muruganukum sambantham irrukum.😂😂😂
@ArunEdit-p6k10 күн бұрын
வட்டாட்சியர் மற்றும் பிற அதிகாரிகளின் சொத்து பணம் குவிப்பு பற்றியும் விசாரிக்க வேண்டும் .
@sethuramanmuthu930311 күн бұрын
ஜெகபர் அலி.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.நீங்கள் தெய்வத்தைவிட மேலானவர்.
@tamiltamilan453512 күн бұрын
கொள்ளைக்காரன் தாசில்தார் வீட்டில் ரைடு விட்டால் பல கோடி பணம் கிடைக்கும் என்று நிறைக்கிறேன் மாமுல் வாங்கியது..
@imuthukumar364012 күн бұрын
முதல் குற்றவாளி தாசில்தார் இரண்டாம் குற்றவாளி அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மூன்றாம் குற்றவாளி ஆர்டிஓ.கைதிசெய்.திமுக.மய்ந்தேபுடுக்கு😂😂😂
@SolaisasolaisamymyR11 күн бұрын
😅court vast
@sivaramakrishnanr596012 күн бұрын
ஜெனிபர் அலியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
@tamiltamilan453512 күн бұрын
ஜெகபர் அலி அவர் பெயர்...
@GaneshSelvi-uk3bi12 күн бұрын
தீமூகாஆட்சியில்இதுசர்வசாதாரணம்
@jacksphotography6311 күн бұрын
மாணவி பாலியல் வழக்கில் போராட்டங்கள் மேற்கொண்ட அதிமுக இப்பொழுது எங்கு போனது இதற்கு ஏன் போராடவில்லை என்று தெரியவில்லை?
@samalanathann134810 күн бұрын
உன் அக்கா தங்கச்சி அம்மா ஞானசேகரனிடம். சிக்கிஇருந்தால்இந்த உதாரணம் கூறுவாயா
@ananth289211 күн бұрын
தப்புசெய்தவர்கள் தண்டனை அனுபவிக்கனும்
@MubarakAli-f4g11 күн бұрын
திமுக தப்பிக்க உடன் தாசில்தாரை சஸ்பெண்ட் செய்தால் நல்லது
@FunnyCalicoCat-iz8cz12 күн бұрын
மனு கொடுத்தவர்களை எதிரிகளிடம் காட்டி கொடுக்கும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்களை டிஸ்மிஸ் செய்ய துரிதமாக தனி சட்டம் போட வேண்டும். தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு அலுவலர்கள் இது மாதிரி போக்கில் இயங்கி வந்தால் நாடு நேர்மையாக எப்படி செயல்படும். அனைத்து கட்சி கமிட்டி அமைத்து முழு விசாரணை செய்ய வேண்டும்
@Muthujan-z2j12 күн бұрын
தாசில்தார் தான் முதல் குற்றவாளி
@murukeshansiva657912 күн бұрын
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை ஆமை வேகத்தில் செயல்படுவது உண்மை
@abbasjamal-kt9gl11 күн бұрын
ஞாயமாக விசாரனை செய்தால்.. அனைவரும் கம்பி எண்ணுவார்கள்.. தாசில்தார் இன்னும் சிலர்
@rmsubramanian809612 күн бұрын
ஐயா.15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மணல் கொள்ளை சம்பந்தமாக ஒரு கிராம மக்கள் புகார் மனு அளித்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை இல்லாத நிலையில் ஆட்சியர் அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க முயன்ற நிலையில் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சித்தாக தினமலர் செய்தி வெளியிட்டது.
@SolaisasolaisamymyR11 күн бұрын
Super sister
@k.chandrababuk.chandrababu251510 күн бұрын
ஏம்மா! அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடத்தில நேர்மையான அதிகாரிகளுக்கு பரிசு கொடுப்பது இல்லை. அரசியல் அதிகாரம் பின் புலம் உள்ளவர்கள் தான் இது மாதிரி பரிசு வாங்கி தங்களை பாதுகாத்து கொள்வார்கள்.
@KingCobra-dc4kd12 күн бұрын
This could not have been done without the help of government officials
@prasannafernando898010 күн бұрын
Tirunelveli collector give notice to 6 mines to pay 3400cr for illegal mining yesterday 22.01.2025 ; vv minerals v vaikundarajan illegal mining (news 7 owner) // 2013 tuticorin collector Ashish Kumar IAS transferred when he took action against vv minerals by ADMK government.
@rmsubramanian809612 күн бұрын
Fittest case for CBI
@jayaramankannan-z8l10 күн бұрын
Real hero central government award kodukanum
@saiautopartsparts565212 күн бұрын
🙏🙏
@kganeshk70197 күн бұрын
ஐய்யா இந்த கால கட்டத்தில் பிழைக்க தெரியாத இஸ்லாமிய சகோதரர் ஐய்யா ஜெகபர்அலி பாய் தப்பி தவறி இஸ்லாமிய மதத்தில் பிறந்து பிழைக்க தெரியாத புரியாத அறியாத விளங்காத விவஸ்தை இல்லாமல் மரணம் அடைந்தது இந்த காலத்தில் இப்படி ஒரு மனித ரா பாவமய்யா அந்த இஸ்லாமிய சகோதரர் குடும்பம் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா ஒருவனே ஜெயம் நமக்கே எனறு வாழ்ந்து அகால மரணம் அடைந்தது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம்
@samysamy669212 күн бұрын
ivanga detail venuma
@samysamy669212 күн бұрын
kall kuwari nga manal ila pls crct photo podunga akka
@SSSS-vy8xj11 күн бұрын
Justice Jagabar Ali Number one Culprit Dasildar and other officers
காசிநாதன் மற்றும் முருகானந்தம் எங்க ஊரைச் சார்ந்தவர்கள் அதிமுக காரர்கள் தினேஷ் என்று எனக்கு பல பேர் தெரியும் எங்க பகுதியிலும் இருக்கிறார்கள் எனது உறவினரிலும் இருக்கிறார்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த ரீதியிலும் எனக்கு நிறைய தினேஷ் தெரியும் இது சார்ந்தும் விசாரித்துக் கொள்ளுங்கள்
@SolaisasolaisamymyR11 күн бұрын
Musslemengadaponega
@SivakumarK-xq5ob10 күн бұрын
ராமையா என்று எனக்கு பெரிதாக யாராவது தெரியுமா என்பது தெரியாது ராசு என்பது இந்த எங்க ஊர் எஸ் ஐ யாக இருக்கும் ராஜேஷை கூட ராசுக்குட்டி என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன் மறுபடி அக்கறை காட்டில் ஒரு ராசு இருக்கிறார் மறுபடி எனது வருங்கால மனைவியின் அக்காவை கூட ராசு என்று தான் அழைப்பார்கள் மறுபடி எங்க அப்பாவை கூட ராசு என்று அழைப்பார்கள் இதுதான் எனக்கு ராசு என்ற பெயரில் தெரிந்த நபர்கள் இவர்கள் ஏதாவது பண்ணினார்களா என்பதையும் விசாரித்துக் கொள்ளுங்கள்