India-வை அழைக்கும் Bangladesh... உள்ளே நுழைந்த அரக்கன் ஆர்மி..யார் இவர்கள்? | Oneindia Tamil

  Рет қаралды 117,761

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Click here for shopping - www.thechennai...
Defence With Nandhini | India Bangladesh News Tamil
#Bangladesh
#OneindiaNandhini
#DefenceWithNandhini
#OneindiaTamil
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
~PR.54~CA.54~ED.71~HT.302~

Пікірлер: 220
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 Ай бұрын
நாம் செய்யவேண்டிய வேலையை அரக்கன் ஆர்மி செய்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
@MuthupandianM-fu6zt
@MuthupandianM-fu6zt Ай бұрын
Arakan army illa ketta Paya intha palsamy manmohan Singh or narasimmarav kidaiyathu ithu Vera thotta ketaa
@pauchsudas170
@pauchsudas170 Ай бұрын
இந்த plan, இந்திய தரப்பில் உருவாக்கியது யார் ஆனாலும் hats off.
@senthilkumar-px9ug
@senthilkumar-px9ug Ай бұрын
நான் தான் நன்பா 😊
@Jeogroups
@Jeogroups Ай бұрын
இவர்கள் எப்போதும் உண்மையாக இருந்தது இல்லை கொஞ்சமாவது வாழ்கின்ற மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையா இருங்க டா
@Aestheticz_.03
@Aestheticz_.03 Ай бұрын
அவனுகளுக்கு ஒரு உதவியும் செய்யக்கூடாது.
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Ай бұрын
தன் நாட்டையே காப்பாற்ற வக்கில்ல....இந்தியாவ புடிக்கபோறோம்னு கிளம்பி விட்டான்...யூனூஸ்கான் பாவம் ல😂😂😂😂😂 வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க சனாதன தர்மம் ❤️❤️❤️❤️❤️
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 Ай бұрын
மீண்டும் பாம்புக்கு பால் வார்க்கும் வேலையை இந்தியா செய்யக் கூடாது.
@rasukrishna1991
@rasukrishna1991 Ай бұрын
அரசன் ஆர்வமி கு இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டிய நேரம் இது.
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r Ай бұрын
நன்றி கெட்ட நாட்டுக்கு உதவ கூடாது❤
@pauchsudas170
@pauchsudas170 Ай бұрын
Double correct, Bangladesh present rulers are very ungrateful.
@panneerselvam9223
@panneerselvam9223 Ай бұрын
பாம்புக்கு பால் வார்க்க வேண்டாம்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Ай бұрын
கடந்த பதிவில் ஒரு ஒருவை நேற்றியை வெருமென வைக்க வேண்டாம் என்றார்கள் அதை உணர்ந்து நீங்கள் நெற்றியில் பொட்டு வைத்து உள்ளீர்கள் மிக்க நன்றி உறவே..சிறப்பு, மகிழ்ச்சி
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix Ай бұрын
20 லட்சம் பேர் இவங்க கூட இருக்கிறார்கள் என்று சொன்னாங்க எங்கே இருக்கிறார்கள்.
@John-lv9ec
@John-lv9ec Ай бұрын
😂😂
@navaneethakrishnanshanmuga8869
@navaneethakrishnanshanmuga8869 Ай бұрын
Arakkan army ku india support pannanum
@madanraj4852
@madanraj4852 Ай бұрын
அரகன் கிளர்ச்சிகரங்களுக்கு பணம் ஆயுதம் உதவி செய்யவேண்டும் இந்தியா
@lakshmichandrasekaran4609
@lakshmichandrasekaran4609 Ай бұрын
அவனுகளுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யக் கூடாது. அவனுக புத்தியே கொடூரமானது.
@varunrickstudios2868
@varunrickstudios2868 Ай бұрын
Don't help to Bangladesh 😅
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 Ай бұрын
நன்றி சாமி ஜி துணை 🇮🇳🙏🕉
@VmuruganVms-dj4wz
@VmuruganVms-dj4wz Ай бұрын
இவ்வுலகில் வல்லரசு நாடுகள் செய்யும் பொழுது நானும் செய்ய வேண்டியது தான் நாமும் செய்ய வேண்டியதுதான்
@rajanpandian9215
@rajanpandian9215 Ай бұрын
ஒருமுறை பாம்புக்கு பால் வார்த்தது போதாதா ?
@chandraboses1017
@chandraboses1017 Ай бұрын
அரக்கான் ஆர் மி வங்கதேசப்பகுதியில் இடம் பிடித்து தனிநாடு அமைக்க இந்தியா உதவி செய்ய வேண்டும்
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 Ай бұрын
இன்னொரு பாகிஸ்தான்
@chandraboses1017
@chandraboses1017 Ай бұрын
@jayachakravarthy8626 அரக்கன் ஆர் மி புத்தமதம் அது நம் மண்ணோடு கலந்த து தொல்லை வராது
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 Ай бұрын
வங்க தேசத்தை இரண்டாகப் பிரித்து இந்துக்கள் வாழும் பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும்
@mrmr8318
@mrmr8318 Ай бұрын
Correct
@MadhanS-bp8xb
@MadhanS-bp8xb Ай бұрын
Uhbmu enda renda pirikaeathulaye irukinga
@RajaAin-iu7bp
@RajaAin-iu7bp Ай бұрын
அப்ப இந்தியாவைப் பிரித்து இஸ்லாமிய நாடாக ஒரு பகுதி அறிவிக்கலாமா.. ஏனென்றால் பங்களாதேஷை விட இந்தியாவில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகிறார்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் அவர்கள் இறை இல்லம் இடிக்கப்படுகிறது ஆகவே.. அவர்களுக்கு தாய்நாடு கொடுப்பதுதான் நியாயம்..
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Ай бұрын
​@@MadhanS-bp8xbஇந்தியாவை பல நாடுகளாக பிரிக்க பார்க்கிறார்களே, அது பற்றி ஈதும் பேசாமல் நீ சொல்லி யி ரு க்கும் வேலையயே நீயும் செய்து கொண்டு இருந்தாயா?
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Ай бұрын
Yenda naye nee manushana porambokku​@@MadhanS-bp8xb
@SajeevanMuringode
@SajeevanMuringode Ай бұрын
Bharat mata ki jai India 🇮🇳 🙏 ✨️ 🕉
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட Ай бұрын
அரகன் ராணுவத்துக்கு இந்தியா முழு உதவி செய்ய வேண்டும்.
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw Ай бұрын
😊அரகன் ஆர்மி பிடிக்கட்டும் வங்கதேசத்தை.மோடிஜி உதவ வேண்டாம்.😊
@KmaniKm
@KmaniKm Ай бұрын
ஒரு ஜனநாயகத்தை கொண்டால் அனைத்து கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டும்
@balamurugan1011
@balamurugan1011 Ай бұрын
அழகுத் தமிழில் செந்தமிழ் தங்களது நெறியாள்கை அழகாக உள்ளது வாழ்க இந்தியா வளர் இந்தியா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஜெய்ஹிந்த்❤❤❤
@subramanianrks8893
@subramanianrks8893 Ай бұрын
Super 👌 congratulations 🎉
@srjmaster2814
@srjmaster2814 Ай бұрын
Arakan army is good ❤
@palaniandymuthusamy8943
@palaniandymuthusamy8943 Ай бұрын
மத்திய‌ அரசு ப்ங்களாதேஷை இரண்டாக‌ பிரித்து இந்துக்களிடம் ஒரு பகுதி தர வேண்டும்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Ай бұрын
அரக்கன் இராணுவம் செய்வது போல இந்தியாவும் Num barder arukil ulla place piditthu வங்காளதேசம் ஹிந்துக்களுக்கு கொடுக்க வேண்டும்.
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட Ай бұрын
@@padmavathykrishnamoorthy8935 ஆம் அருமையான ஆலோசனை. 👏👏👏
@billairajamaas3313
@billairajamaas3313 Ай бұрын
இந்திய பங்களதேஷ்துக்கு உதவி செய்யகூடது ராணுவ நடவடிழ்க்கை எடுத்து நாட்டை பிடிக்கவேண்டும்அரக்கன் ஆர்மிக்கு அணைத்து வகைளும் உதவி செய்ய வேண்டும் 🙏🙏
@SankarS-p8n
@SankarS-p8n Ай бұрын
அரக்கன் ஆர்மி பங்களதேஷ் முழுவதும்அவர்கள்கட்டுபாட்டில் கொண்டுவரவேண்டும் யூனிஸ் மற்றும்அதன்ஆதரவாளர்கள்அனைவரையும்பாகிஸ்தான்நாடுகடத்தவும் வாழ்க பாரதம் வளர்க மோடிஜி சர்கார்
@pragan1
@pragan1 Ай бұрын
பங்களாதேஷுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது அவர்கள் தான் மிகத் திறமையானவர்கள்😂😂😂
@kramesh6888
@kramesh6888 Ай бұрын
❤❤❤❤❤
@prabhukrishnan-d4x
@prabhukrishnan-d4x Ай бұрын
Congratulations to அரக்கன் Army.....❤❤❤ All the best to catch Bangladeshi land....
@MuthuRamalingam-e4v
@MuthuRamalingam-e4v Ай бұрын
😂😂😂😂 தினை விதைத்தால் அறுவடை செய்யாலாம் வினை விதைத்தால் வினைதான் வரும்😂😂
@rangannathan7846
@rangannathan7846 Ай бұрын
ஹாய் 🎉🎉நந்தனி❤❤❤
@JoJo-lt4xd
@JoJo-lt4xd Ай бұрын
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️
@muthusathyamuthu4558
@muthusathyamuthu4558 Ай бұрын
SUPER SUPER
@velmuruganarangasamy1942
@velmuruganarangasamy1942 Ай бұрын
Thanks madam 🙏
@KumarPalani-q4v
@KumarPalani-q4v Ай бұрын
Adingada Ava nungala jaihind.
@kramesh6888
@kramesh6888 Ай бұрын
❤❤❤
@PCRRAMAR
@PCRRAMAR Ай бұрын
❤ நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@copypastechennal5328
@copypastechennal5328 Ай бұрын
அதான் பங்களாதேஷ் இராணுவம் மிக திறமையானவர்கள். அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
@wj5su
@wj5su Ай бұрын
I am from myanmar ...Right information
@raajrevathi8970
@raajrevathi8970 Ай бұрын
அதை செய்ததே 007 தேவல்.
@vijaychandiran6365
@vijaychandiran6365 Ай бұрын
நல்ல பதிவு 🇮🇳
@manoharmulllodha3746
@manoharmulllodha3746 Ай бұрын
வாய்சவடால் விடுகிற பங்களாதேஸ் தானே சந்திக்க ட்டும். இந்தியா விலகி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். இடையில் செல்ல கூடாது.
@PCRRAMAR
@PCRRAMAR Ай бұрын
❤ நன்றி
@varatharaj7316
@varatharaj7316 Ай бұрын
Go back Bangladesh is Bharat friends .🎉🎉🎉
@Raman-i6f
@Raman-i6f Ай бұрын
Super speech nandhini
@PalRaja-es5gw
@PalRaja-es5gw Ай бұрын
வங்கத்தை துவம்சம்செய்யவேண்டும் இந்தியாவுடன் இணையுங்கள் மத்திய அரசே நம்மன்னன் ஆண்டபூமி அதை விடகூடாது
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 Ай бұрын
👍👌
@hindusamrajhindusamraj6438
@hindusamrajhindusamraj6438 Ай бұрын
நாங்க ஒன்னும் நினைக்கல அழுகிறோம் வங்காளதேசம் இந்துக்களுக்காக.
@a.r.ravichandranrajaa3265
@a.r.ravichandranrajaa3265 Ай бұрын
BEAUTIFULLY EXPLAINED ABOUT BANGLADESH ISSUE. WISHES.
@VELUSAMMY-ig8ie
@VELUSAMMY-ig8ie Ай бұрын
Jai hind
@Akash-gd2op
@Akash-gd2op Ай бұрын
பொட்டில்லா நெற்றி பாழ்.
@mukkg
@mukkg Ай бұрын
ஹஸீனா ராஜிநாமா செய்யவில்லை
@Rajendranarumgam
@Rajendranarumgam Ай бұрын
Good evening princess 😘 To me,your voice sounds like a sweet melody that I can't stop listening to,, and you make everyday better.. good night 🥰🌹🌹
@deepanns8460
@deepanns8460 Ай бұрын
This time to Say bye bye 😂😂
@prabhuindira6711
@prabhuindira6711 Ай бұрын
அரக்கன் ஆர்மிக்கி ஆர்டர் போட்ட அப்பனே நாமதான்😂😂😂😂
@karthisakthi7281
@karthisakthi7281 Ай бұрын
நந்துவாழ்க
@robertmathew55
@robertmathew55 Ай бұрын
Strange irony. Where those ex army generals, who were yelling all along the streets of their country stating that they could capture North East India in 4 days. Are they now paralyzed. The leadership of Bangladesh should send them to fight. Let them prove their words defeating the Arkansas fighters.
@sathsantho6562
@sathsantho6562 Ай бұрын
Super
@r.bavithra4487
@r.bavithra4487 Ай бұрын
Great you are . Presentation is very excellent
@kramesh6888
@kramesh6888 Ай бұрын
❤❤❤❤❤modiji dond suppord bangaladesh
@ThamizhThamizh-mf7eo
@ThamizhThamizh-mf7eo Ай бұрын
❤❤❤
@ArunaAruna-r9n
@ArunaAruna-r9n Ай бұрын
Good
@murukestheravejam-vc9sg
@murukestheravejam-vc9sg Ай бұрын
Happy news sistar
@satyamevajayate3907
@satyamevajayate3907 Ай бұрын
0:50 0:57 0:58 0:59 1:00 1:01 1:01 1:03
@veeramanipanneeselvam2969
@veeramanipanneeselvam2969 Ай бұрын
நாங்க என்ன நினைக்கிறோம்னா வாய்யும் பொத்திகிட்டு நின்னு வேடிக்கை பார்க்கணும்னு சொல்றேன்
@gokulkannan4759
@gokulkannan4759 Ай бұрын
Pasi vera enna Karanam bangladesh, pakistan, Afghanistan ella samam
@mvsathyam
@mvsathyam Ай бұрын
She was not resigned Please check your end
@ArokyaVaastuConstruction
@ArokyaVaastuConstruction Ай бұрын
அரஹன் இராணுவத்தினர் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்
@pauchsudas170
@pauchsudas170 Ай бұрын
பௌத்தா மதம்.
@srajasraja702
@srajasraja702 Ай бұрын
புத்த மதம்
@selvarajselvaraj3521
@selvarajselvaraj3521 Ай бұрын
Raw
@venkatsmoni1625
@venkatsmoni1625 Ай бұрын
Don't believe. Opportunists.
@Rajendran-zi3we
@Rajendran-zi3we Ай бұрын
Don't help for bangaladesh
@g.chelladurai3443
@g.chelladurai3443 Ай бұрын
இந்தியா பெயமா இருந்த நல்லது
@primedhoops8824
@primedhoops8824 Ай бұрын
Evanuku India no Help 😂
@Prabgu
@Prabgu Ай бұрын
Antha naikaluku உதவி செய்ய கூடாது
@AnithPrem
@AnithPrem Ай бұрын
Go help pak
@Raman-i6f
@Raman-i6f Ай бұрын
Hai nandhini how are you
@manimarank7893
@manimarank7893 Ай бұрын
Sheikh Hazina not yet resigned.
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 Ай бұрын
Nandhini you are great, very well speech
@Hari-z5s
@Hari-z5s Ай бұрын
My kind suggestion, we shouldn't even try to help them, they just humiliated our warriors sacrifice in 1971 bangladesh liberation war (they said in 1971 war, India is just an ally in that war and nothing else). But we also consider about the lakhs of immigrant refugees which they will enter Indian border after Bangladesh collapse. India and Bangladesh has border range of 4,096 kms, we can't do fence all over it. So It may create a huge conflict between our citizens and refugees and unnecessary escalation in our seven sister states and west bengal too.
@SivaPandian-hy6cg
@SivaPandian-hy6cg Ай бұрын
James Bond
@pauljoseph-h3d
@pauljoseph-h3d Ай бұрын
Why should Bungladesh condact India? Bungladesh have had 170 million people!!!
@wj5su
@wj5su Ай бұрын
Showing photos are wrong
@soniyasoniya2079
@soniyasoniya2079 Ай бұрын
மெய் பூ ஒரு அமித் ஷா 😮
@MuthupandianM-fu6zt
@MuthupandianM-fu6zt Ай бұрын
Modiyoda attatha parunga
@BaluVeni-x1n
@BaluVeni-x1n Ай бұрын
ஏம்மா பழைய நீயூஸ் எல்லாம் போடறே?
@murugan-un4zc
@murugan-un4zc Ай бұрын
Evvalavu uthavi seithal sappidu viddu anggaye peluanggal.nandri kedda natherigal.valkkai pichai poddateh indattan.
@srn1953
@srn1953 Ай бұрын
Everyone understand their own language only 😂
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 Ай бұрын
Dont feed milk again to snake. We Can faith on the enemy not on the Betrayers
@Bass24827
@Bass24827 Ай бұрын
மோடி கெத்து ❤🎉🎉❤❤
@arunad8142
@arunad8142 Ай бұрын
India should not help Bangladesh . Its is there problem .We got nothing to do with it. Let them face it. Let there youth leaders go to the front.
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 Ай бұрын
Pachaithourikalukku ....no help from bharath
@KmaniKm
@KmaniKm Ай бұрын
6:12
@pramadhaspitchaipandaramna9257
@pramadhaspitchaipandaramna9257 Ай бұрын
No need help
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 Ай бұрын
Directly Indian Army can not fight with Bangaladesh to save our Hindus from Bangaladesh. Alternatively It was arranged by India & may be informed to Arakkan Army to attack Bangaladesh. India's request was not cinsudered & not tsken any steps to save Minority communities in Bangaladesh. The condition was worst day by day, so through Arakkan Army this attack might be arrange by India. JAI HIND
@madavenparan811
@madavenparan811 Ай бұрын
Modiji should not meet Yunus....instead Ratna Singh should.
@mrmr8318
@mrmr8318 Ай бұрын
Savatum vanga desam
@rajamany5422
@rajamany5422 Ай бұрын
Matha veriyangal ku pavam parke kudathu. Thimuru puducha Bangladesh voliyanum.
@madhappan9479
@madhappan9479 Ай бұрын
India.helf.arkan.arm.please
@Maricryptoearning
@Maricryptoearning Ай бұрын
Help panna kudathu rompa mosam avanunga sagattum
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19