Anna instant fertilizer tup epdi panrathu link kudunga anna
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
kzbin.info/www/bejne/hZu9mIJ-p7-lZq8
@smartmaresh14 жыл бұрын
வணக்கம் குணா sir. நான் wdc பயன்படுத்தி ஊறவைக்கிறேன், நல்ல பலனை தருகிறது.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
வணக்கம் ஐயா. Wdc யில் ஊற வைத்தால் இன்னும் விரைவாக நொதிக்கும். நல்ல பலனைத் தரும்.
@smartmaresh14 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thank you so much sir🙏
@kanimozhisubramaniam53172 жыл бұрын
How many days once we can use this onion peel water Anna ?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Weekly once
@kanimozhisubramaniam53172 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thanks for immediate reply Anna
@apdulraseek6852 жыл бұрын
இதை ரசாய்ன மருந்துடன் கழந்து பயன்படடுத்தளாமா
@subramanianradhika44454 жыл бұрын
இதை ஊறவிட்டு அரைத்து dilute செய்து செடிகளுக்கு பயன்படுத்தலாமா?
@keerthikavya8153 Жыл бұрын
இந்த தண்ணீரை செடிகளில் ஊற்றிவிடலாமா
@GUNAGARDENIDEAS Жыл бұрын
ஊற்றலாம்.
@santhiganesan62084 жыл бұрын
Super sir nan erganave senchu erukken anal mottar kecayathu
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
இந்த இடத்தில் கசக்கிறது என்று பாருங்கள். தேவைப்பட்டால் அதற்கு tuflan tape பயன்படுத்தி கசிவை தடுக்கலாம்.
@lathamanickam94654 жыл бұрын
அண்ணா நான் தெர்மாகூல் பாக்ஸ்ல செடி வைத்து சிறிய அளவில் செடிகளை வீட்டை சுற்றி வைத்துள்ளேன். மாடி வீணாகிவிடும் என்று நினைத்து செடி வைக்காமல் இருந்தேன். உங்கள் மாடித்தோட்டத்தை பார்த்து அசந்து விட்டேன். நானும் Kaizala app ல் இணைந்து விட்டேன்.என்னுடைய செடிகளை போட்டோவும் போட்டேன். ஸ்டேண்ட் வேண்டும் என்பதற்காக நீங்களும் ரிப்ளை செய்தீர்கள். 10G ஸ்டேண்டு வைக்கலாம் என்று. இதற்கு மேல் எப்படி அதை பெறுவது என்று தெரிவில்லை குணா அண்ணா. நான் உங்களுடைய போன் நம்பர்க்கு அழைக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் தொந்தரவு செய்கிற மாதிரி ஆகிவிடும் என்று விட்டுட்டேன்.தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் அண்ணா Please. நான் நாமக்கலில் வசிக்கிறேன்.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி. போன் செய்யுங்கள் ஒரு வேளை நான் பிஸியாக இருந்தால் வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்துங்கள் நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது நான் உங்களுக்கு பதில் அளிப்பேன்.
@massyoutuber24803 жыл бұрын
தயவு செய்து வெங்காயத்சருகை ஒரு மாதம் ஊற வைக்கலாமா என்று சொல்லவும்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
ஊர வைக்கலாம்
@dineshsabena7022 Жыл бұрын
இரவு உற வச்ச காலைல யூஸ் பண்ணல
@renukakrishnamoorthi40194 жыл бұрын
காய்கறி ஊறிய தண்ணிய தினமும் தண்ணீரில் கலந்து கொடுக்கலாமா. அளவு என்ன
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
1:10 என்ற விகிதத்தில் கலந்து கொடுக்கலாம். நான் தினமும் இவ்வாறு பயன்படுத்துகிறேன். வென்சூரி சிஸ்டம் இருப்பதால் மிகவும் எளிமையாக இருக்கிறது