திருமண சூட்சம இரகசியங்கள் | Marriage Matching in Tamil | ASYTOLOGY | TAMIL | ONLINE ASTRO TV

  Рет қаралды 29,313

ONLINE ASTRO TV

ONLINE ASTRO TV

2 жыл бұрын

திருமண சூட்சம இரகசியங்கள் | Marriage Matching in Tamil | TAMIL | ONLINE ASTRO TV
december month rasi palan 2021,rasi palan,rasi palan 2021
guru peyarchi 2021 to 2022 in tamil,guru peyarchi 2021,guru peyarchi 2021 in tamil,guru peyarchi 2022 in tamil,guru peyarchi 2022 to 2023 in tamil,guru peyarchi palan,guru peyarchi 2022 to 2023,guru peyarchi 2021 date,guru peyarchi 2022,guru peyarchi,guru peyarchi palangal,guru peyarchi palangal 2021 in tamil,guru peyarchi 2021 date in tamil,2021 guru peyarchi palangal,guru peyarchi 2022 date,guru peyarchi palangal 2021 to 2022,guru peyarchi november 2021
sri mahalakshmi jothidam,learn astrology tamil,sevvai and ketu in 7th house
today astrology tamil,rasi palan 2021,daily rasi palan
Kadavul Arul TV,
new year rasi palan 2022,2022 new year rasi palan,new year rasi palan 2022 in tamil,rasi palan 2022,2022 rasi palan,tamil new year rasi palan 2022,2022 rasi palan in tamil,yearly rasi palan 2022 in tamil,new year rasipalan 2022,rasi palan,புத்தாண்டு ராசிபலன் 2022,rasi palan 2022 in tamil,2022 புத்தாண்டு ராசிபலன்,2022 புத்தாண்டு,புத்தாண்டு,கும்பம் ராசி பலன் 2022,ராசிபலன்,ஆங்கில புத்தாண்டு கும்பம் ராசி 2022,puthandu rasipalan 2022,rasipalan 2022,2022 rasipalan
2022 புத்தாண்டு,புத்தாண்டு ராசிபலன் 2022,புத்தாண்டு,2022 புத்தாண்டு ராசி பலன் ராசி,2022 ஆங்கில புத்தாண்டு விருச்சிகம் ராசி,விருச்சிகம் ராசி பலன் 2022,ராசிபலன்,2022 விருச்சிகம்ராசி பலன்,புத்தாண்டு பலன்கள் 2022,விருச்சிகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2021,விருச்சிகம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள் 2022,ஆங்கில புத்தாண்டு விருச்சிகம் ராசி 2022,விருச்சிகம் ராசி | 2022 புத்தாண்டு ஆண்டு பலன்கள்,puthandu rasipalan 2022,rasipalan 2022,2022 rasipalan
*********************************************************************
©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
வரவேற்கின்றோம்
நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
***************************************************************************************
Twitter: / onlineastrot
instagram : / onlineastrotv
Face book : bit.ly/2PqfdIo
****************************************************************************************************************************************
Check our Channels :
Online Siddha TV : bit.ly/2B62Hsv
Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
*********************************************************************
Content Disclaimer
ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
INDRO VIDEO CREDIT : H Graphics

Пікірлер: 34
@subbulatha1414
@subbulatha1414 4 ай бұрын
எள்ளளவும் பிசகாமல் தெள்ள தெளிவான பேச்சு.❤ நன்றி அய்யா 🎉
@rajasekarana6680
@rajasekarana6680 2 жыл бұрын
சூப்பர் அய்யா இந்த மாதிரி ஜோதிட விளக்கம் யாரிடமும் நான் கேட்கவில்லை. அடிப்படை ஜோதிட படிப்பவர்களுக்கு உபயோக இருக்கும் அய்யா! நன்றி கலந்த வணக்கம் அய்யா!
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 2 жыл бұрын
மிகமிகமிகமிக அருமையான தெள்ளத்தெளிவானவை. Marvellous. Thanks.
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 2 жыл бұрын
திருமணம் என்பது ஒரு நிலையான வாழ்க்கை முறை க்கான ஒரு பெரிய அளவிலான செயல்முறை ஆகும். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் இப்படி தான் இருக்க வேண்டும். அப்போது தான் இன்பமான இணையாக இருந்து நல்லதொரு குடும்ப வாரிசுகளை பெற்றெடுத்து பேறும் புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாக அமைத்து கொள்ள உள்ள வாய்ப்பை.. இப்போது பலரும் சமுதாயச் சீர்திருத்தம் என்ற போலி கூக்குரல் மூலம் பாழடித்து வருகின்றனர். அதன் விளைவுகளே பல இளம்பெண் கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு வேறொரு வாழ்க்கைக்கு மறுமணம் என்ற பெயரில் இளமையை.. இதயத்தை.. இன்பத்தை.. இழந்து தவிக்கும் மனநிலையில் வாழ்வதை காணுகின்ற போது மனம் வருந்துகின்றது. இந்த இழிநிலை மாற வேண்டும். இதற்காக ஒரு புரட்சி போராட்டத்தை நடத்த.. இது எங்கிருந்து பாதை தவறி பாழும் நிலைக்கு வந்து இன்று படு கேவலமாக பரிதாபமாக இருக்கிறது என்று ஆராய்வது மிகவும் அவசியம். இதற்கு அடிப்படை ஜாதி.. மதம்.. முக்கியமில்லை.. காதலே பிரதானம். அது மனதில் படிந்து பிடித்து விட்டால் போதும்.. சேர்ந்து வாழ்ந்து விட முடியும் என்ற தவறான கணக்கைவிட கைகூடாத கற்பனையும்..கனவுகளுமே காரணம். மதம் வேண்டாம்.. ஜாதி வேண்டாம்.. பெற்றோர் வேண்டாம்.. பெரியோர் வேண்டாம்.. நாளைக்கு என்ற அடிப்படை ஆதாரம் வேண்டாம்.. வீடு வேண்டாம்.. சகோதர சகோதரிகளும் வேண்டாம்.. தான் காதலிக்கிற வரே போதும்.. ஓடுவோம்.. ஓடுவோம். ஓடித்தான் பார்ப்போம் என்று ஓடும் முன்னரே ஏன் களைத்து காதல் தோல்வி அடைந்த பின்.. எந்த முகத்தோடு.. தான் பிறந்த.. வளர்ந்த.. பழகிய.. படித்து மகழ்ந்த.. இடங்களை.. இனத்து நண்பர்களை.. உறவுகளை எப்படி இங்கிதமின்றி அணுகவோ.. ஆதரிக்க வேண்டும் என்று கருதுவதோ நியாயமாகுமோ..?இது ஒரு பிரச்சனை. இன்னொரு பிரச்சினை இருக்கிறது.. அது படிப்புக்கு படிப்பு.. பணிக்கு பணி.. வசதிக்கு வசதி... என்றெல்லாம் பார்த்து பார்த்து பண்ணி வைக்கிற கல்யாணஜோடிகளும்...பிரிந்து வாழும் கொடுமை கண்டு இரத்தம் கொதிக்கிறது. இந்த கொடுமைகள் ஏன் வந்துள்ளன.. இதிலிருந்து தப்ப முடியாதா..?வழிகளே இல்லையா..?நட்சத்திர பொருத்தம் படித்தோமே.. பார்த்தோமோ.. சுபமுகூர்த்த நாளில் சுப முகூர்த்த வேளையில் தானே திருமணம் செய்து வைத்தோம்.. பின் ஏன் இந்த இக்கட்டான சூழ்நிலை.. இதுவரை போகாத போலீஸ் ஸ்டேஷன் வாசலில் போய் காத்து கிடக்க வேண்டியுள்ளது.. வழக்கறிஞர் வசம் போய் விவாகரத்து பெற வழக்கு நடத்தினால்.. திருமணம் செய்ய செய்த முயற்சிகளை விட விவாகரத்து பெற நடத்தும் போராட்டம் இப்போது மிகக் கொடுமையானதாக மாறிவிட்டதே.. என்ன காரணம் என்று ஆராய்ந்தால்.. எல்லாம் முன்யோசனை யின்றி.. முறையற்று.. முரண்பாடாக.. முயற்சி இப்போதே வெற்றி பெற வேண்டும் என்ற பேராசை முன்நிற்க.. திருமணம் மட்டுமே நடந்து விட்டால் போதும்.. காரியம் சரியாகி விட்டது என்றகருத்துப்படி திருமணம் நடந்தது. அத்துடன் பற்பல தெருக்கூத்து ம் நடந்தது.. இப்போது விவாகரத்து பெற நீதிமன்றம் ஏறி நின்று கொண்டு தீர்ப்பை எதிர்நோக்கி.. கிடைத்தபின் வேறு திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு என்று .நடந்து கொள்வது எந்த விதத்திலாவது சரியானதா என்பதை இந்த சுனாமியில் சிக்கி சீரழந்து கொண்டு இல்லற வாழ்வை இழந்து இன்னொரு மறுமண வாழ்வு க்கு ஏங்குபவர்கள் எண்ணங்களது முடிவுக்கே விட்டு விடுகிறேன். இனிமேல் திருமணம் செய்ய உள்ள ஆண்பெண் வாலிப வயதினர்.. ஒரே குடும்மாக இணைந்து வாழும் முறையில் வலுவான திருமணம் செய்து கொள்ள.. தயவுசெய்து சாஸ்திரம்.. அதுவும் ஜோதிட ரீதியாக சாஸ்திரம் காட்டுகிற வழிகளை தவறாமல்.. காலம் நாள் கடந்தாலும் உரிய முறையில் செயலாற்ற வேண்டியவைகளை செய்து வந்தாலே போதும்.. மணமகளே.. நீ ஒரு வீட்டின் மகாலட்சுமி ஆகபுகுந்து விளக்கேற்றுகிற பொழுதிலேயே காமம் என்ற இன்ப உணர்வை எப்படி கட்டுக்கோப்பாகக் கையாண்டு.. கணவரின் உடல்நிலை.. பெற்றெடுக்க விரும்பும் வண்ணம் ஆண் பெண் குழந்தைகள்.. குடும்பம் உயர்ந்து குன்றிலிட்ட விளக்காக ஒளிர்ந்து ஒளிவீசி நல்வாழ்வு வாழும் வழிகள் எல்லாமே பெண்கள் கைவசத்துக்குள் வைத்துக்கொண்டு வாழ வழி வகுக்கும் ஜோதிட ரீதியாக உள்ள முறைகளை பின்பற்ற வாருங்கள் என்று கேட்டு கொள்கிறேன். நட்சத்திர பொருத்தம் மட்டுமா நல்வாழ்வை நல்க முடியும்..?என்ற வினாவிற்கு விடையை ஜோதிடம் தருகிற படியே விரைவில் கமெண்ட் டில்பதிவு செய்ய உள்ளேன்.
@rajeshmani5233
@rajeshmani5233 2 жыл бұрын
ஐயா, இன்றைய அவசர உலகத்திற்கு தங்களை போன்ற யதார்த்தமான ஜோதிடர்கள் தேவை. தங்களின் ஒவ்வொரு ஜோதிட கருத்துகளும் எங்களை போன்ற இளம் ஜோதிட தலைமுறையினருக்கு நல்ல பூஸ்ட்டாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தாங்கள் மேலும் இதுபோன்ற பல ஜோதிட சூட்சுமங்களை எங்களுக்காக வழங்கவேண்டும் என்று தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். ஜோதிடத்தின் மீது மிகுந்த அபிமானம் கொண்ட எனக்கு தங்களின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. தாங்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற ஜோதிட கருத்துக்களை எங்களுக்காக வழங்க வேண்டும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் ஜோதிட அமுது எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.எல்லாம்வல்ல பரம்பொருளின் அருளால் தாங்கள் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெற்று எங்களை போன்ற ஜோதிட இளம் ஜோதிட தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டுதலை மும் ஜோதிடத்தில் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை எங்களுக்கு எடுத்து இயும்புமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் அடுத்த ஜோதிட கருத்தரங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா.
@astrohun813
@astrohun813 2 жыл бұрын
Dear Organizers, please give such fantastic experts like Periasamy Aiya more time. He's giving a goldmine of information. Million thanks to him and to you too 🙏🙏🙏🙏
@ulaganathang3450
@ulaganathang3450 2 жыл бұрын
கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் ஆஸ்ட்ரோ வை KZbin மூலமாக பார்த்து வருகிறேன் பெரிய சாமி ஐயாவின் பல வீடியோ வை பார்த்து இருக்கிறேன் தற்போது வெளியான இரு வீடியோ வில் மட்டுமே சோதிட நுட்பத்தை மிக விரிவாக பேசி இருக்கிறார் மிகவும் நன்றி ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் மேலும் பல சோதிட நுட்பங்களை ஆன்லைன் ஆஸ்ட்ரோ மூலமாக சொல்ல வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@yogiveda61
@yogiveda61 2 жыл бұрын
சொல்ல மாட்டார்கள்.
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 2 жыл бұрын
Super information and useful to everyone
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Very nice Speech
@truefacts5450
@truefacts5450 Жыл бұрын
எனது தம்பிக்கு 2018இல், 6ஆம் அதிபதி திசையில், 7ஆம் அதிபதி புக்தியில், கோச்சார குரு ராசிக்கு 9பதில் இருக்கும் பட்சத்தில் திருமணம் இனிதே நிறைவேறியது ........ஆக புக்தி அல்லது திசை .....ஏதேனும் ஒன்று கைகொடுக்கிறது .......
@j.kamalakannankannan4686
@j.kamalakannankannan4686 Жыл бұрын
Nallaspeach best
@ganesan949
@ganesan949 2 жыл бұрын
GURUJI NAMASKARAM
@user-pc9hr6jw1z
@user-pc9hr6jw1z Жыл бұрын
மிகவும்அருமைஐயாவிற்கு நன்றிகள் பல பல
@samrajnisanth6460
@samrajnisanth6460 2 жыл бұрын
Thanks/samraj dhayanur
@simmaulagam1971
@simmaulagam1971 2 жыл бұрын
குந்தல லக்ன ஸ்புடம் கணிப்பது எப்படி ஐயா. விளக்கம் அளிப்பீர்களா?
@SureshKumar-nx2wv
@SureshKumar-nx2wv 2 жыл бұрын
பெரியசாமி ஐயா போன்நம்பர்வேண்டும்ஐயா... ஊர்?... நன்றி....
@kn4884
@kn4884 2 жыл бұрын
Neenga sonna madhiri irundhal kalyanam nadakkuma??nadakkadha?? No planets in 7th place for lagnam, moon and sukiran. What is the solution..
@ramachandrang6171
@ramachandrang6171 2 жыл бұрын
அருமையான ஆய்வுரை மிக்க நன்றி
@sriyogeshjothidam5807
@sriyogeshjothidam5807 2 жыл бұрын
அருமை. சிறப்பு. என்றும் அன்புடன் ராகு வாழ்க ரமேஷ்குமார்.
@muthukrishnan9259
@muthukrishnan9259 2 жыл бұрын
திசை அல்ல தசா என சொல்லுங்கள் ஐயா
@jasminevaratharajan3788
@jasminevaratharajan3788 9 ай бұрын
7இடத்ல் இருக்கும்சந்திரன் 2ல் இருக்குதுசுக்கிரன்சிம்ம விட்டியில் அது8ல் சுரியனுடன் இருப்பதால் திருமணம்நடக்குமா
@gopalakrishnan-so2yw
@gopalakrishnan-so2yw Жыл бұрын
பெரியசாமி ஐயா போன் நெம்பர்?
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 жыл бұрын
#நம்பர்வீடியோடிஸ்பிளேயில்இருக்கிறது
@maniv445
@maniv445 27 күн бұрын
ஜோதிடம் (வாழ்க்கை) செய்யுள் அல்ல ... குருவினால் திருமணம் நடக்கும் என்பது அபத்தம்...
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 жыл бұрын
அய்யா பேச்சு அழகு,அதை விட அவரது தோடு அழகு.தோடுடைய செவியன்.
@sivakumarav459
@sivakumarav459 2 жыл бұрын
7 ம்இடத்தைஉச்சம்பெற்றகுருபாா்கிறாா்45வயதுஆகியும்திருமணம்இல்லை
@sihirider8807
@sihirider8807 2 жыл бұрын
குரு கேந்ராதிபத்ய தோஷம் அடைந்துள்ளார்.மற்ற நிலைகளையும் பார்க்க வேண்டும்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
34:12 இரண்டாமிடத்திற்கு பதினொராமிடம் பத்தாமிடமாக தானே வரும். 👎
@user-kd8bp8zp5w
@user-kd8bp8zp5w Жыл бұрын
SzS🎉
@malardhanasekaran5915
@malardhanasekaran5915 2 жыл бұрын
ராசியின் பரப்பளவு 72ஆயிரம் கி.மீ. , என்று சொன்னீர்கள்; பரப்பளவு என்பதை சதுர கிலோ மீட்டர் என சொல்லவும்.
@gnanamprakasam1100
@gnanamprakasam1100 2 жыл бұрын
மிகவும் ஆச்சரியமான ஆலோசனை சேவைகள் ஆனால் தமிழ்வாணன் மணிமேகலை பதிப்புகளில் கஷ்யம்
@gnanamprakasam1100
@gnanamprakasam1100 2 жыл бұрын
என் குறிப்பிட்ட அதை மீறி திசையோ புத்தியோ என் எழுதியுள்ளார் அது தவறா
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 123 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
小丑与白天使遇见丧尸?#short #angel #clown
0:32
Super Beauty team
Рет қаралды 35 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 45 МЛН
#реальнаяистория
1:01
Доктор Фрог
Рет қаралды 2,6 МЛН