எங்கள் குருவின் குருவே மிக அருமையான விளக்கம் தந்தார்கள் ஐயா ஒரு நாள் வகுப்பில் தரவேண்டியதை தந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி ஐயா
@Kanakamani93 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி அவர்களுக்கு நான் இந்த பதிவை நேற்று மாலை நேரத்தில் பார்த்தேன் சனிக்கிழமை காலை அரசமர வழிபாடு செய்ய செய்யும் முறையை நீங்கள் சொன்ன முறையில் மஞ்சள் நீர் மற்றும் நெய்விளக்கு ஏற்றி வைத்து
@sivasamik689911 ай бұрын
Gurujii ayya is depth knowledge in astrology. Non stop speech. God gifts.
@baskarbaskar3893 Жыл бұрын
வாழ்க ஆன்லைன் அஸ்ட்ரோ டிவி வளர்க மருதமலை குருஜி அய்யா