Vlog என்ற பெயரில் எப்படி போட்டாலும் நாலு பேர் பார்ப்பார்கள் என்ற எண்ணம் போல, ஒரு product பற்றி விவரிக்கும் போது அதை பற்றின ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் கேள்விகள் கேட்டு கொண்டு உள்ளார் கேள்வி கேப்பவர். உங்கள் விடியோ பார்ப்பவருக்கு நீங்கள் தரும் மரியாதை, dedication இது தானா .....?
@riyas8152 жыл бұрын
இந்த பாய் ! ட்ட தான் நா speaker வாங்கிருக்கேன்! எனக்கு திருப்தியா இருந்துச்சி ! ஒர் முறை car kku audio sounds adjustment set பண்ணி கேட்டேன்!பாய் செய்து கொடுத்துட்டு அதுக்கும் காசு வாங்கவில்லை
@chikara_international2 жыл бұрын
ஐயா வாழ்க்கையில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்த வார்த்தையை சொல்லக்கூடாது நீங்கள் 8 வருடத்திற்கு முன்பே 21 இன்ச் ஸ்பீக்கரை பயன்படுத்தி விட்டேன்
@orientspeakerssalem92932 жыл бұрын
அண்ணா நான் சொல்வது அதிகமான நபர்கள் பார்க்கவில்லை என்று..
@sureshkrishna22082 жыл бұрын
Naa laam 200 inch speaker dhan use pannran 😂
@Stunningdolbyaudios2 жыл бұрын
முடிந்தவரை முயற்சி செய்தமைக்கு நன்றி
@lovetamil54502 жыл бұрын
அவரோட வாய்ஸ் சூப்பரா இருக்கு 👍கம்பீர குரல்
@murugaprabhu74052 жыл бұрын
இவுங்ககிட்ட ஸ்பீக்கர் சூப்பரா இருக்கும் நம்பி வாங்கலாம்
@dhivagarmanickam10892 жыл бұрын
Oriented speaker🔊 good quality. Preformance . By dhivagar from Bhavani.
@devadossalagar60012 жыл бұрын
ஏனப்பா அவர் சொன்னதையே திரும்ப திரும்ப கூறுகிறாய்....?
@ArulKumar-ov5vn2 жыл бұрын
ஸ்பீக்கர் பற்றி பேசும் போது அதன் cone என்ன material, எது நல்லா இருக்கும், இன்ச் size மாறினால் என்ன வேறுபாடு இருக்கும். டிரைவர்க்கும், Woofer க்கும், tweeter க்கும் என்ன மாதிரி வித்தியாசம் இருக்கு அவரிடம்,இப்படி technical ஆக கேட்டு இருந்தால் உபயோகமாக இருந்து இருக்கும். ஸ்பீக்கர் வாங்குபவர்கள் சவுண்ட் performance தான் பார்ப்பார்கள், கலரை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள். அவர் கடை speaker தரமானவையாகவே இருந்தாலும் ,கேள்வி கேப்பவருக்கு போதிய ஞானம் இல்லை..அதை வெளிக்கொணர. ரொம்ப amature தனமாக இருந்தது கேள்விகள் எல்லாம்.
@sachinanbu30942 жыл бұрын
விளம்பரத்துக்காக டைட்டில் போட்டு நம்மோட நேரத்தையும் டேட்டாவையும் வீணாக்குவதே இந்த மாதிரியான யு டியூப் சேனலுக்கு வேலையாபோச்சு!... நான் school படிக்கும் போது,English examku கேள்வியையே மாத்தி மாத்தி எழுதி வச்சுட்டு வருவேன் பெயில் ஆயிடுவேன்? ஏன்னா எனக்கு பதில் தெரியாது? அதே மாதிரி இவருக்கு கேள்வியே தெரியல மொக்க மொக்க கேள்வி,கேட்கிறான் விடல பையன்!.... கொஞ்சமாவது டெக்னிக்கலா தெரிஞ்சுட்டு போங்க இல்லனா தெரிஞ்சவங்கள கூட்டி போயி கேள்விகேட்க விடுங்கடா உங்க முகத்தையே காட்டி காட்டி வெறுப்பு ஏத்தாதீங்கடா? நான் Unsubs பண்ணுறேன்பா! என்ன போல எண்ணம் கொண்டவர்கள் வெளியேறுங்கள் உங்கள் விலை மதிப்பற்ற நேரத்தை நல்ல விடயங்களுக்கு பயன்படத்துங்கள்!.... நன்றி!
@mrcricket6462 жыл бұрын
Lot of channels do this only, just for promotion
@goodwinrayen9492 жыл бұрын
வீடியோ போடுபவர் வாழ்க்கையில் ஸ்பீக்கர் பாா்த்தது இல்லை என்று நினைக்கிறேன்
@ArulKumar-ov5vn2 жыл бұрын
ஆமாம்....அப்படி தான் தெரிகிறது.
@abubakarali34942 жыл бұрын
Iya veli uriliruntu pesugiren.sila nerattil tweeterum adikkadi open or burn agividum.atu pattina kanoli onrai podumayya...nandraga irukkum.atilum magnatic record player use pannubavargalukku sirappaga irukkum.
@shaikshavali6959 Жыл бұрын
Super 💯😍❤
@manikandandeeksha4442 ай бұрын
10 sub woofer price?
@kartikkarthik19992 жыл бұрын
7.20 adhu infinity brand sub la Vara model
@vijayjameswon77552 жыл бұрын
Yes இந்த கடை எனக்கு தெரியும்... பாய் வணக்கம்
@vijayjameswon77552 жыл бұрын
சேலம் new bus stand... backside opposite direction street left side and last 4 or 5 kadai
@rajanatesan66242 жыл бұрын
Amaizing sir,,,,
@kirannsparky Жыл бұрын
0:30 Quality kammi rate athigam yaaru vanguvanga
@SVsaelect2 ай бұрын
10inch woofer speaker iruka bai...unga contact no
@madhumadhuraj91942 жыл бұрын
Iya price konjam kudutha erukkramathiri ollai in fact85% extra bro athuvum without warranty
@K7225-w5i Жыл бұрын
power tools shop in salem
@rajendrajagga34702 жыл бұрын
Super ❤️
@m.muralidasanm.muralidasan23682 жыл бұрын
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ അണ്ണാ ❤❤❤ =PKD=
@abdulkarimkarim3062 жыл бұрын
വീട്ടിൽ ഉപയോഗിക്കാൻ എത്ര റേറ്റ് വരും ബ്രോ അറിയാമോ
@sathishkumar66692 жыл бұрын
courier facility available ah...?
@smartwayads2 жыл бұрын
Iruku sir
@selvamk72882 жыл бұрын
4"mid range speaker evlo rate
@DeepakKumar-tt3gb2 жыл бұрын
I love sparker
@SureshM-re4bn Жыл бұрын
2.5inch 8ohm 30watt Speaker கிடைக்குமா சார்
@smartwayads Жыл бұрын
iruku
@satheesarul50782 жыл бұрын
Rate sollaveyellai bro
@sachinanbu30942 жыл бұрын
விளம்பரத்துக்காக டைட்டில் போட்டு நம்மோட நேரத்தையும் டேட்டாவையும் வீணாக்குவதே இந்த மாதிரியான யு டியூப் சேனலுக்கு வேலையாபோச்சு!... நான் school படிக்கும் போது,English examku கேள்வியையே மாத்தி மாத்தி எழுதி வச்சுட்டு வருவேன் பெயில் ஆயிடுவேன்? ஏன்னா எனக்கு பதில் தெரியாது? அதே மாதிரி இவருக்கு கேள்வியே தெரியல மொக்க மொக்க கேள்வி,கேட்கிறான் விடல பையன்!.... கொஞ்சமாவது டெக்னிக்கலா தெரிஞ்சுட்டு போங்க இல்லனா தெரிஞ்சவங்கள கூட்டி போயி கேள்விகேட்க விடுங்கடா உங்க முகத்தையே காட்டி காட்டி வெறுப்பு ஏத்தாதீங்கடா? நான் Unsubs பண்ணுறேன்பா! என்ன போல எண்ணம் கொண்டவர்கள் வெளியேறுங்கள் உங்கள் விலை மதிப்பற்ற நேரத்தை நல்ல விடயங்களுக்கு பயன்படத்துங்கள்!.... நன்றி!
@kumarviswanthan Жыл бұрын
18inchspekerennarate
@mukeshsk872 жыл бұрын
12 in subwoofer how much
@muthukumarmc859 Жыл бұрын
12inch subwoofer விலை எவ்வளவு
@ManiMani-vo8sb2 жыл бұрын
8" subwoofer low price la iruka anna
@saminathan26282 жыл бұрын
12" 250 watts speaker price evlo bro
@dhivyandhivyan11322 жыл бұрын
பிலிப்ஸ் ஒரு ஜனல் வருகிறதா. உங்களிடம் இருக்கிறதா. பதில் இடவும்
@babubabu54832 жыл бұрын
ப்ளூடூத் ஸ்பீக்கர் இருக்கா விலை என்ன?
@sivakumarm25282 жыл бұрын
கேள்வி கேப்பவருக்கு போதிய ஞானம் இல்லை..அதை வெளிக்கொணர. ரொம்ப amature தனமாக இருந்தது கேள்விகள் எல்லாம்.ஒரு product பற்றி விவரிக்கும் போது அதை பற்றின ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் கேள்விகள் கேட்டு கொண்டு உள்ளார் கேள்வி கேப்பவர்
@govindharajgovi97522 жыл бұрын
Price woofer
@2kchristianeditz7912 жыл бұрын
Yow kadaisi vara 1000 vaakki home theatre sollave illayeda naaye
@tamilantamilan12292 жыл бұрын
ஆர்கெஸ் ரா அப்படின்னா என்ன?
@kumarviswanthan Жыл бұрын
10:30 o
@hemapriya98372 жыл бұрын
Elampillai
@pratheeshjack91892 жыл бұрын
21inch speaker price
@djSYTem Жыл бұрын
Price
@rajasekars97972 жыл бұрын
உங்க நெம்பர் அணுப்புங்க ஸ்பிக்ர் வேணும்
@goodwinrayen9492 жыл бұрын
பாய்8" ஸ்பீக்கர் பழையது இ௫க்கு பேப்பர் போட்டு த௫வீர்களா? விலை
@goodwinrayen9492 жыл бұрын
@ஆதி தேவதை ஞஞஞஞஜ
@dhanarajs50264 ай бұрын
Sir pl send your shop.mob No. I want 15'" Speaker with tutor with box how much rate any delivery fecility to Chennai Avad.
@sivakumarsundaraju71442 жыл бұрын
Owner paatha.. government bussukku gundu vekkiremaathiri irukkurare😳😳
@rajkumarprakash78632 жыл бұрын
👌👌👌❤️❤️
@rsharp4835 Жыл бұрын
❤
@smileplease39802 жыл бұрын
adai lusu pasangala first rate sollunga
@sivakumarvenkataraman22162 жыл бұрын
999 enna , 2000 kudukaren, home theater kudukka sollunga, illaati fake time lime pic vaikatheenga